Friday, August 05, 2011

டியர்,அழகியா இருக்கற நான் பந்தா பண்ணக்கூடாதா?

 

1. காவ‌ல்துறையை ந‌வீன‌ப்படு‌த்த ரூ.51 கோடி ஒது‌க்‌கீடு-. தமிழக பட்ஜெட்#இனிமே மாடர்னா மாமூல் வாங்குவாங்களா?

---------------------------------

2. சிறைச்சாலை மேம்பாட்டுக்காக ரு.117 கோடி ஒதுக்கீடு. - பட்ஜெட்#ஒரு பாரம்பரியம் மிக்க கட்சி ஆளுங்க நிறைய பேர் உள்ளே இருக்காங்கன்னு இந்த சலுகையா?

---------------------------------

3. காய்கறி, தோட்டக்கலைப் பயிர் உற்பத்தியை பெருக்க நடவடிக்கை. -பட்ஜெட் # ஐ ஜாலி, அம்மா ஆட்சில நல்லா கடலை போட்டுக்கலாம்

-------------------------

4. கூட்டுறவுத் துறை  கடன் வாங்கியோர் திருப்பி செலுத்துவோருக்கு சலுகை.-பட்ஜெட்# திருப்பி செலுத்துனா அதை அப்படியே திருப்பி செலுத்திடுவீங்களா?

------------------------------

5. வட்டியில்லாபயிர்க்கடனாக ரூ.3000 கோடி வழங்க இலக்கு.# எல்லா விவசாயமும் போயஸ் தோட்டத்து எல்லைலயே போடனும்னு கண்டிஷன் போடுவாங்களோ?டவுட்டு

------------------------------6. டியர்,அழகா இருக்கற நான் பந்தா பண்னக்கூடாதா?

நீ பந்தா பண்றே, ஓக்கே, அதுக்காக அழகா இருக்கேன்னு அபாண்டமா சொல்லாதே # கலாட்டா கடலை

------------------------------------

7.  தலைவர் திடீர்னு டயட்ல இருந்து உடம்பை குறைச்சிட்டார்,இளைச்சிட்டார்!!ஏன்?

குண்டர் சட்டம் அவர் மேலே பாயாம தப்பிக்கத்தான்

------------------------------

8. கம்பெனி மேனேஜர் நீங்களே இப்படி ஊழல் பண்ணுறீங்களே?

சாரி சார், என் மேல் தப்பில்லை, இதுக்கு முன்னால இருந்த மேனேஜர் செஞ்சதைத்தான் ஐ ரிப்பீட்

--------------------------------

9. பொள்ளாச்சி அரசு பஸ்சில் வாலிபர்கள் சில்மிஷம், பெண் பயணிகள் கொந்தளிப்பு#அப்போ பிரைவேட் பஸ்ல சில்மிஷம் செஞ்சா கண்டுக்க மாட்டாங்களா?டவுட்டு

------------

10. ஜாக்பாட் நிகழ்ச்சில கலந்துக்க ஏன் பயப்படறே?

ஜாக்பாட் நடத்துன ஆளே ஜெயில்ல இருக்கே , அதான் பயம்.

--------------------------

11. உன் காதலி குண்டாகிட்டே போறாளே?

சவால் சுற்றுங்கறதை தப்பா புரிஞ்சுக்கிட்டா போல. பல சுற்று பெருத்துட்டா

----------------------

12. திருவள்ளுவருக்கு சிலை வெச்ச தலைவரு புது பட்டம் சூட்டுனாராமே?

ஆமா, பல குறள் மன்னர்னு..


--------------------------

13. DR,உங்க பாலி கிளினிக்ல நிறைய பேர் ஆபரேஷன்ல இறந்துடறாங்களாம்.

அதுக்காக பலி கிளினிக்னு போர்டுல எழுதறதா?

----------------------

14.  என் மனைவி கஷ்டப்பட்டு 2 மணி நேரம் செய்யறதை நான் ஈஸியா 10 நிமிஷத்துல முடிச்சுடுவேன்.

எப்டி?


அவ சமைக்கிறதை நான் சாப்பிட்டுடுவேன்

---------------
15. இந்தப்படத்துல  அமலாபால் ஏன் ரொம்ப இளைச்சி இருக்காங்க?


டைரக்டர் அவரை காய்ச்சு காய்ச்சுன்னு காய்ச்சிட்டாங்களாம், அதான் சுண்டிப்போய்ட்டாங்க

-----------------


16. ஹீரோயினை துரத்திட்டு  வில்லன் போறப்ப  திடீர்னு ஒரு குழில விழுந்துடறாரு....

அட!!!!!!! 

எழுந்து பார்த்தா அது ஹீரோயினோட தொப்புள்.

-------------------------------------

17. அழகிரிக்கு பினாமி பெயரில் ரூ. 3,500 கோடிக்கு மேல் சொத்து: தெகல்கா#மைனாரிட்டி ஆட்சி என்று எள்ளி நகையாடியவர்கள் இப்போ என்ன சொல்றீங்க?-மு.க.

------------------------

18. சின்ன வயசு சம்பவங்கள் சில முட்டாள்தனங்களாக இப்போது தோன்றலாம்,ஆனால் அவை தான் நாம் எப்போதும் நினைத்து மகிழும் பொக்கிஷங்கள்

--------------------------------

19. அடலசண்ட் லவ், அஃபக்‌ஷன், அட்டாச்மெண்ட்,இன்ஃபேக்சுவேஷன்,லவ் என பல பரிணாமங்களில் காதல் இருந்தாலும் அனைத்திலும் அன்புதான் ஆட்சி செய்கிறது

--------------------------

20. விஜயகாந்த் என்னை மன்னித்தாலும் நான் மன்னிக்க மாட்டேன்!- வடிவேலு#அடி குடுக்கறவன் மன்னிக்கனுமா? அடி வாங்குறவன் மன்னிக்கனுமா? டவுட்டு

---------------------Shazahn Padamsee for Reebok Photo Stills
21. கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.12 ஆயிரம் - ஜெ # அதுக்கு உதவி செஞ்சவங்களுக்கு ஏதும் உதவித்தொகை கிடையாதா மேடம்?

----------------------

22. சிறையில் திமுக.,வினர் சலுகைகளை கேட்கவில்லை : மாஜி அமைச்சர் துரைமுருகன்#உங்கள் அழுகைகளை நானும் கேட்கவில்லை -ஜெ

-------------------------

23.சாப்பிடக் கூட பிடிக்கவில்லை : அஞ்சலி கண்ணீர்!# இவ்வளவு சம்பாதிக்கறீங்க?ஏன் நீங்களே சமையலிங்க்?ஆள் வெச்சுக்குங்க சமையலுக்கு 

-------------------------

24. பொது இடத்தில் லிப் டூ லிப் : ஷில்பாவுக்கு சம்மன்!! #கோர்ட்ல வழக்கு நடக்கும்போது குற்றம் நடந்தது எப்படி?ன்னு டெமோ காட்டுவாங்களா?

----------------------

25. வேலாயுதத்தை பார்த்து கப் சிப் ஆன விஜய்!#அண்ணன் நடிச்ச படம் அண்ணனுக்கே பிடிக்கலை போல. படம் பிரமாதம்னு சொன்னதே ஊத்திக்குது, ஹூம்...

--------------------------------

29 comments:

இராஜராஜேஸ்வரி said...

நீர்த்துளியாய் சொட்டும் வானவில் அழகு. பாராட்டுக்கள்.

இராஜராஜேஸ்வரி said...

நீலவண்ணப்பறவையும்,

நிழலைத் தோற்கடித்த நிஜப்பூனையும் அருமை.

rajamelaiyur said...

கடைசி போட்டோ லதான் நீங்க தெரியுரிங்க

rajamelaiyur said...

வழக்கம் போல அருமை

கோகுல் said...

எங்கடா அமலா பால காணோமேன்னு பாத்தேன்.வந்துட்டாங்க.

செல்ல நாய்க்குட்டி மனசு said...

என் அழகான செல்ல பூனைக்குட்டியை இவ்வளவு ஆக்ரோஷமா காட்டினதுக்கு எதிர்ப்பு காட்டி நோ கமெண்ட்ஸ் for திஸ் போஸ்ட். இது சும்மா, ஏன் இன்று டல் அடிக்குது

T.V.ராதாகிருஷ்ணன் said...

வழக்கம் போல :))

Anonymous said...

நீங்களே ஒரு ஒரு மேட்டருக்கும் கமெண்ட் போட்டீங்க.... அப்புறம் நாங்க என்னதான் பன்றது...

சூப்பரு....

tamilan thoughts said...

இன்று முதல் வருகிறேன்.

சக்தி கல்வி மையம் said...

maapla kalakkal...

சக்தி கல்வி மையம் said...

Thanks for sharing..

சக்தி கல்வி மையம் said...

பாராட்டுக்கள்....

Unknown said...

வழக்கம்போல கலக்கல்ஸ்!

Unknown said...

அதென்ன நடுவில ஒருபடம் சம்பந்தமில்லாம? :-)

Unknown said...

சவர் பாத் எடுத்துகிட்ட எபக்ட் அவ்வளவு கருத்துக்கள்...

கலக்குறீங்க....

J.P Josephine Baba said...

சி.பி கர்ப்பிணிகள் கணவர்களுக்கு 500 ரூபாய் பண உதவியும் சில சிகித்சைகளும் இலவசமாக கொடுக்கின்றார்கள்......பக்கத்திலுள்ள அரசு மருத்துவ மனை வழி தெரியும் தானே?

Mohamed Faaique said...

16vathu'la thodarum'nu poattirukkalam... he..he..

(sorry NHM Writer not working)

காங்கேயம் P.நந்தகுமார் said...

பட்ஜெட்டுல கல்வியை பற்றி ஒன்றும் இல்லை. மாணவர்கள் தீய பழக்க வழக்கங்களுக்கு அடிமையாக அருமையான அடித்தளம் அமைத்து கொடுத்த (சமச்சீர் கல்வி) ஜெ க்கு நன்றி. எப்படியும் ஆடு மாடு மேய்க்க செப்டம்பரில் கால்நடை இலவசம்

Unknown said...

7th vote mine!

காட்டான் said...

என்னையா சொல்லவர்றீங்க புலி பூனையாச்சுன்னாயா..!!!????

சசிகுமார் said...

hee hee

செங்கோவி said...

முதல்ல வாழ்த்துகள் (500 ரூபாய்க்கு)!

தொப்புள் குழி ஜோக்கை நான் வேற மாதிரி கேள்விப்பட்டிருக்கேனே..

சுதா SJ said...

அதே அதே
அந்த தொப்புள் குழி ஜோக்கை
நானும் வேற மாதிரி கெட்டி உள்ளேன் ,
இருந்தாலும் ஜோக் செம ஜோர் பாஸ்

சத்ரியன் said...

கர்ப்பிணி பெண்களுக்குக்கான செய்திய மறுபரிசீலனை செய்யப்போறாங்களாம்

காட்டான் said...

ஆமாயா கர்பிணி பெண்கள் விசயத்த அம்மா மறு பரிசீலனை செய்ய வேண்டும் உலகமே இப்ப உதவி செய்யுறவங்கள மறந்து போகுதையா...

சென்னை பித்தன் said...

எத்தனையோ பட்ஜெட் அலசல் பார்த்திருக்கிறேன்!ஆனால் இது சூப்பர்!

சி.கிருபா கரன் said...

doctorkku intha vadaiyum pocha

Unknown said...

இன்று இந்த பதிவு ஏனோ ந்ச்னு இல்லாமல் டல்லடிக்கிறது.

RAMA RAVI (RAMVI) said...

நீர்த்துளி,பூனை,பறவை படங்கள் மிகவும் அழகா இருக்கு.