Friday, September 02, 2011

தமனா - விமன் (WOMEN)அழகிகளில் செம லெமன் அழகியா? தமனா பேட்டி-காமெடி கும்மி

http://1.bp.blogspot.com/-arib4E9u7x0/TWKM262FypI/AAAAAAAABA0/vGLh6wmjzPc/s1600/tamanna%2Bhot1.jpg 
என் ஃபுல் சப்போர்ட் அண்ணாவுக்குத்தான்!
ஹாய்ய்ய்ய்ய்... நல்லா இருக்கீங்களா? விஜய் சார் 'நண்பன்’ அப்டேட்ஸ் என்ன? அஜீத் சார் டிரைலரே செம ஹிட்டாமே! எப்போ ரிலீஸாம்? ஒண்ணுமே தெரியலைப்பா. ப்ச்... தமிழ் சினிமாவை ரொம்பவே மிஸ் பண்றேன்!''


சி.பி - அட போங்க. உங்க பேச்சு கா.. கோவை வருவீங்கன்னு நாங்க வெயிட்டிங்க்.ஏமாத்தீட்டீங்களே?


1. ''மேடம், தமிழ் சினிமா உங்களை ரொம்ப மிஸ் பண்ணுது. போன வருஷம் முழுக்க எல்லா தியேட்டர்லயும் டூயட் பாடிட்டு இருந்தீங்க... இப்போ ஆளையே காணோம்?''

சி.பி - ஒண்ணுமே தெரியாத மாதிரி கேள்வி கேட்கறதைப்பாரு..  இப்போதான் அவங்க கொஞ்ச கொஞ்சமா கோவை சம்பவத்தை மறந்துட்டு இருக்காங்க. கால அவகாசம் வேணாமா?

http://mimg.sulekha.com/tamanna/stills/tamanna-hot06.jpg
 ''அச்சோ... தெலுங்கில் பிஸி... பிஸி... பிஸி! ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண் தேஜா, கரண்னு மூணு பேர் கூடவும் மாறி மாறி டூயட் பாடிட்டு இருக்கேன்.

  சி.பி - நல்ல வேளை ,உங்க பேருல 3 எழுத்து மட்டும் இருந்துச்சு..


தமிழ்ல 'பையா’, 'கண்டேன் காதலை’ படங்களுக்கு அப்புறம் ஹீரோயினுக்கு ஸ்கோப் இருக்குற கேரக்டரே எனக்கு வரலையே!


சி.பி -ஆனந்த தாண்டவத்துல நல்ல கேரக்டர் வந்தது, ஆனா படம் ஊத்திக்கிச்சு, அதை சொல்ல மாட்டீங்களா?


ஹீரோயின் கேரக்டரும் ஸ்கோர் பண்ற மாதிரி படத்தில் நடிக்கணும்னா, அதுக்கு நான்தான் கதை எழுதணும்போல. சின்ன வயசுல மாதுரி தீட்சித் மேல எனக்கு எவ்வளவு க்ரேஸ் தெரியுமா? ஸ்கூல் படிக்கிறப்ப என் பாடி லாங்குவேஜ்லாம் அவங்க மாதிரியே இருக்கும்.

சி.பி - மாதிரி சாரி.. மாதுரி தீக்‌ஷித், தமனா ஒரே பாடி லேங்குவேஜ்? !!! ஹி ஹி ஹி ம் ம் ம் 


http://www.indiancinegallery.com/wp-content/uploads/2008/10/tamanna-35.jpg

நடிகை ஆன பிறகு 'அவங்களை மாதிரி நடிக்கணும் தமன்னா’னு அடிக்கடி எனக்கு நானே சொல்லிட்டு இருப்பேன். 10 வருஷத் துக்கு முன்னாடி ஹீரோயின் களுக்கு இருந்த முக்கியத்துவம் இப்போ இல்லவே இல்லை!''


சி.பி - யாருங்க அப்படி சொன்னது? எவ்வலவு பெரிய ஹீரோவா இருந்தாலும் ஹீரோயின் ரொம்ப முக்கியம்ங்க.. ஆனானப்பட்ட ரஜினியே ஐஸ்வர்யா ராய் வேணும்னு 4 படங்கள்ல அடம் பிடிச்சு 5 வதா எந்திரன்ல தான் ஜோடி சேர்ந்தாரு.. 
2. ''ஹீரோயின்களுக்கான ஸ்கோப் பத்திக் கவலைப்படுறீங்க. ஆனா, சினிமா ஹீரோயின்களுக்குள் எந்த அளவுக்கு நட்பு இருக்கு. ஒரே படத்துல அறிமுகமான இலியானாவுக்கும் உங்களுக்கும் நல்ல ஃப்ரெண்ட்ஷிப் இருக்கா?''

சி.பி - இதெல்லாம் என்ன கேள்வி.. 1000 ஆண் நண்பர்கள் ஒரே காம்பவுண்ட்ல இருந்திடலாம்.. ஆனா 2  பெண்கள் ஒரே காம்பவுண்ட்ல இருந்திட முடியுமா? எல்லாருமே ஜெ -சசி ஆக முடியுமா?

http://mallumasalaactress.in/wp-content/uploads/2010/06/tamanna25.jpg
''நாங்க திக் ஃப்ரெண்ட்ஸ் இல்லைன்னாலும், எங்களுக்குள் சண்டை எதுவும் கிடையாது.

 சி.பி - நீங்க லைட் லெமன் கலர், அவங்க லைட் காபி கலர். எப்படி திக் ஃபிரண்ட்ஸ் ஆக முடியும்?


ரிலாக்ஸா சந்திச்சு அரட்டை அடிக்க ரெண்டு பேருக்குமே நேரம் இல்லைங்கிறதுதான் உண்மை. எப்பவாவது ஃபங்ஷன்ல பார்க்குறப்ப சும்மா 'ஹாய்... பை’யோட முடிச்சுக் குற அளவுக்குத்தான் இப்போ எங்களுக்குள் ஃப்ரெண்ட்ஷிப் இருக்கு.

ஆனா பூனம் பஜ்வா, ஹன்சிகா, காஜல், ஷமந்தானு என் ஃப்ரெண்ட்ஸ் லிஸ்ட்ல ஒரு பெரிய கேங்க்கே இருக்கு. எல்லாருமே செம சேட்டைக்காரிங்க. சென்னை யில் பார்ட்டி, ஹோட்டல், பீச்னு பயங்கரமா ஆட்டம் போடுவோம். ஆனா, வீட்டுக்குப் போயிட்டா தமன்னா குட் கேர்ள்!''

சி.பி - இந்தக்காலத்துப்பொண்ணுங்க எல்லாருமே வீட்டுல குட் கேர்ள் தான், ஆனா மவுண்ட் ரோட்ல மட்டும் டான்சிங்க் கேர்ள்.....


http://3.bp.blogspot.com/-ZbuIvWTbPcw/TWKMb51fVXI/AAAAAAAABAs/GwJoYESaP8I/s1600/tamanna%2Bhot.jpg

3. ''தமன்னாவின் காதல்கள்?''

சி.பி - சிங்குலர்ல கேட்காம ப்ளூரல்ல கேட்கறாரே? கொஸ்டீன் பேப்பர் அவுட் ஆகிடுச்சா?


''இந்தக் கேள்வியை நீங்க விடாத வரைக்கும் அந்தப் பதிலையும் நான் விட மாட்டேன். நோட் பண்ணிக்கோங்க... அச்சோ... காதலிக்கிற அளவுக்கு எனக்கு வயசாகலைப்பா. நான் ரொம்ப சின்னப் பொண்ணுப்பா! உடனே, என்ன வயசுன்னு அடுத்து கேள்வி கேட்காதீங்க. சொல்ல மாட்டேனே!''

சி.பி - சுமாரா 25 இருக்குமா?http://www.cinejosh.com/gallereys/spicy/normal/tamanna_hot_stills_14_05_11_07_44/tamanna_hot_stills_14_05_11_07_44_01.jpg
4. ''சமூக அக்கறையோடு ஒரு கேள்வி... அண்ணா ஹஜாரே எதுக்காகப் போராடிட்டு இருக்கார்னு தெரியுமா? அவர் விஷயத்தில் உங்க ஸ்டாண்ட் என்ன?''  

சி.பி - பாப்பாவுக்கு கேள்விப்படாத பேரா சொல்லி ஏன் ஜெர்க் ஆக விடறீங்க?''என்ன இப்படிக் கேட்டுட்டீங்க! ஒரு தனி மனுஷனா இந்தியா முழுக்க எல்லோர் மனசுலயும் இவ்வளவு வைப்ரேஷன் உண்டாக் குன அண்ணா தாத்தாவை எனக்குத் தெரியாம இருக்குமா? என் அண்ணன் ஆனந்த் மெடிக்கல் ஸ்டூடன்ட்.

சரியான படிப்ஸ் பார்ட்டி. ஆனா, அவனையே ஹஜாரே பத்தி தினமும் அப்டேட் பண்ணிட்டு ஃபாலோ பண்ண வெச்சிருக்கு அண்ணா ஃபீவர். என் ஃபுல் சப்போர்ட் அண்ணா ஹஜாரேவுக்குத்தான்!''

http://www.teluguone.com/tmdbuserfiles/tamanna_hot-photos.jpg

thanx - vikatan

31 comments:

சுதா SJ said...

கமெண்ட்ஸ் என்ற பெயரில் தமனாவை
இப்புடி கடிப்பாக்க படாது பாஸ்
அவ்வவ்

சுதா SJ said...

அட நான் தான் முதலா ??
அவ்வ் இன்ப அதிர்ச்சி ஹி ஹி
பின்ன உங்க பக்கத்தில் முதல் கமெண்ட்ஸ் அடிக்குறது
அவ்வளவு சுலபமா என்ன????

Senthil said...

vadai miss!!!

senthil.doha

சுதா SJ said...

அப்புறம் தம பிஸ் (படத்தை சொன்னான் ) எல்லாம் கிக் ரகம்

சுதா SJ said...

அதுதான் பிரான்சில் இருந்து வந்து
வடையை தூக்கிட்டோம் இல்ல செந்தில்
ஹீ ஹி

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ஆஜர் .

கடம்பவன குயில் said...

சிபி ரிடர்ன்!!?????

கடம்பவன குயில் said...

@ துஷ்யந்தன்


பார்த்து துஷ்யந்தன். ரொம்ப உணர்சிசவசப்படாதீங்க... ஹார்ட்டுக்கு நல்லதில்ல....

ரைட்டர் நட்சத்திரா said...

இந்த வார விகடன் ங்களா ? நாளைக்குதான் நான் வாங்கனும் . வட்டியும் முதலும் தொடர் சூப்பர்ப் அதை யாரவது பதிவிட்டால் நல்லது.

நிகழ்வுகள் said...

நல்லாய் கலாய்ச்சிட்டிங்க அவ்வ்வ்)

கூடல் பாலா said...

படங்கள் மிரட்டல் (?)

ADAM said...

PHOTO SUPER

Unknown said...

7th voted tamilmanam hai!

M.R said...

படங்கள் அனைத்தும் நச்

அதற்கான கமண்ட் ஹா ஹா அருமை

பகிர்வுக்கு நன்றி நண்பரே

M.R said...

தமிழ் மணம் எட்டு

Unknown said...

அடடே தானைத்தலைவி தமன்னா பேட்டி போட்டதுக்கு நன்றி! :-)

Mathuran said...

அட நம்ம தமன்னா.... இப்பவும் இருக்காங்களா?

M.R said...

tamil 10

ulavu

indli

votted

Anonymous said...

ரமேஸ்...சி பி உங்க லெமனை சுட்டுட்டார்...

Anonymous said...

தமன்னா..who?

Unknown said...

தமன்னாவ ஒரு மார்க்கமாத்தான் காட்டி இருக்கீங்க!!அவ்வ்வவ்வ்வ்வ்

குறையொன்றுமில்லை. said...

செந்தில் நீங்க ஈரோட்லயா இருக்கீங்க?
என் பெரிய மகன் அங்க மஹாராஷ்ட்ரா
பேங்க்ல(ப்ரப் ரோட்) கேஷியரா இருக்கான். கண்ணன் அவன் பேரு.
ஜனவரி பூராவும் அவன் வீட்ல ஈரோடில் இருப்பேன் அப்போ உங்களையும் சந்திக்க முடியும்னு நினைக்கிரேன்.

உங்க பதிவுக்கு சம்மந்தமில்லாம ஒரு பின்னூட்டம். சாரி, சாரி

சந்தியா said...

தமன்னா உங்க தளம் படிச்சால் இனிமே பேட்டியே கொடுக்கமாட்டாங்க.

(லொல்ஸ்ஸ்)

விஜயிற்கு கிடைச்ச யோகத்தை பார்த்திங்களா ?
விஜயிற்கு ஜோடியாகப் போகும் 20 வயது பொலிவுட் நாயகி

Rizi said...

எனக்கு தமன்னாவை புடிக்காதுங்க சி.பி பெரியப்பா..

ஆனா அந்த ஸ்டில்ஸ் பார்த்தா,, ஹ்ம்ம்ம்

'பரிவை' சே.குமார் said...

தமனா அழகு... கேள்விகளுக்கு சிபி அண்ணாவின் கமெண்ட்ஸ் அருமை...

நிரூபன் said...

தமன்னாவின் பேட்டியினை விட..படங்கள் தான் கதை பேசுகின்றது பாஸ்.

உணவு உலகம் said...

சிபி பக்கங்கள்தான் ஒத்துக்கிறேன்.

சசிகுமார் said...

இந்த கடை ஓனர் யாருப்பா வெறும் கமென்ட் போட்டு எஸ் ஆகி வந்துட்டார்... ஒழுங்கா போய் ஓட்டு போட்டுட்டு வரசொல்லுங்க.... ஹீ ஹீ

Barath said...

பதிவை விட படம் எல்லாம் சூப்பரா இருக்கு :)

sivagiri senthil said...

Photo super

ராஜி said...

வழக்கமான சிபி சாரின் கலாய்ப்புடன், கலக்கலான‌ பேட்டி சூப்பரா இருந்துச்சு