Tuesday, September 27, 2011

பிரபல பதிவர்கள் சோனா மேட்டரில் சிக்கி இருந்தால் காமெடி கலாட்டா கற்பனை

http://www.mirchigossips.in/wp-content/uploads/2010/03/sona-photos-66.jpg 

குணச்சித்திர நடிகையும்,  மூடுபனி பாத்திர நடிகையுமான சோனா அவர்கள் மங்காத்தா பார்ட்டியில் நடத்திய கலாட்டாக்கள் நாம் அறிந்ததே.. சப்போஸ் 
( அதென்ன புது போஸ்?) நம்ம பிரபல பதிவர்கள் அந்த பார்ட்டில போய் அவங்க கிட்டே மாட்டி இருந்தா எப்படி சமாளிப்பாங்கன்னு ஒரு கற்பனை......

1. ராவடி ராம்சாமி - ஏம்மா? என்னை என்ன இளிச்சவாயன்னு நினைச்சியா? நான் பூமியை நோக்கி அப்டின்னு சயின்ஸ் ஃபிக்‌ஷன் தொடர் எழுதிட்டு இருக்கேன்.. என்னை பார்த்து என்ன கேள்வி கேட்டே? எவனாவது ஈரோடு திண்டல் மலைல உக்காந்து மாமியை நோக்கி அப்டினு தொடர் எழுதிட்டு இருப்பான்.. அவன் கிட்டே வெச்சுக்கோ உன் கச்சேரியை.. யாரு கிட்டே... இல்ல நான் தெரியாம தான் கேக்கறேன்.. நீ என்ன இதுக்கோசரம் மங்காத்தா பார்ட்டிக்கு வந்தே? நீ உங்காத்தா பர்த்டேவை ஒரு நாளாவது கொண்டாடி இருக்கியா? 

நடு ராத்திரி 12 மணிக்கு பார்ட்டிக்கு வந்து தண்ணி அடிச்சுட்டு சலம்பல் பண்ற ஆளுக்கு லொள்ள பாரு.. எகத்தாளத்தை பாரு.. என்னமோ வீடியோ ஆதாரம் வெச்சிருக்கியாமே? நீ வேற என்னென்னெ வெச்சிருக்கே? யார் யாரை வெச்சிருக்கேன்னு நான் லிஸ்ட் எடுத்து விட்டேன்னு வை... நீ இண்டஸ்ட்ரில குப்பை கொட்ட முடியாது.. 1, 2 , 3 சொல்றதுக்குள்ள ஓடிப்போயிடு.. 


------------------------------------------------------------------------------------------------------------------------

2. டேமேஜர் ரமேஷ் - ஐ ஜாலி... நான் தான் ஃபர்ஸ்ட்... 

சோனா - என்னய்யா சொல்றே.. கோபப்படாம சிரிக்கறே?

டேமேஜர் ரமேஷ் -இல்ல, உங்க கையை பிடிச்சு இழுத்தது நான் தானே ஃபர்ஸ்ட்..? அதுல எனக்கு ஒரு பெருமை.. 

சோனா -நீதான் ஃபர்ஸ்ட்னு யார் சொன்னது? இதுக்கு முன்னால நாகராஜ சோழன் எம் ஏ   என் வலது கையைப்பிடிச்சு இழுத்தாரு... டெரர் பாண்டியன் என் இடது கையை பிடிச்சு இழுத்தாரு..

டேமேஜர் ரமேஷ் -அடச்சே.. அந்தாள் பிடிச்ச கையை நான் பிடிப்பதா? சாரி.. நான் வாபஸ் வாங்கிக்கறேன்.. ஹோட்டல்ல எனக்கு சாப்பாடு வாங்கிக்குடுங்க.. 

சோனா -என் கற்பே போச்சுன்னு கதறிட்டு இருக்கேன்.. உனக்கு சாப்பாடுதான் இப்போ பெரிய பிரச்சனையா?

டேமேஜர் ரமேஷ் -அட என்னங்க.,.. அவனவனுக்கு அவனவன் பிரச்சனை.. ஃபிரண்ட்ஸ் யாராவது சீரியஸா பெட்ல படுத்திருந்தாலே பார்ட்டி வேணும், ஓ சி சாப்பாடு வாங்கிக்கொடுன்னு கேட்கற ஆள் நான்.. உங்க கிட்டே கேட்காம இருப்பேனா?

-----------------------------------------------------

3. விக்கி உலகம் என்கிற வீடியோ விக்கி - ஹாய் கிச்சிலிக்கா.. சாரி சோனாக்கா..!
சோனா - யோவ்.. கையைப்பிடிச்சு இழுத்துட்டு இப்போ அக்கான்னு கூப்பிடறியா?


விக்கி உலகம் என்கிற வீடியோ விக்கி  - என்னைப்பற்றி உனக்கு தெரியாது.. வியட்நாம்ல ஒரு ஃபிகர் என்னை கூப்பிட்டுச்சு... பர்மா பஜார்ல என்னை 2 ஃபிகர் கூப்பிட்டுச்சு.. அம்சமான ஃபிகர்ங்க கூப்பிட்டப்பவே போகாத நானா அட்டு ஃபிகர் நீ கூப்பிட்டு வரப்போறேன்?நான் என் மனைவையை தவிர எந்த பொண்ணையும் தொடவே மாட்டேன்.. டவுன் பஸ்ல போறப்ப தெரியாம டச் ஆனாக்கூட வீட்டுக்கு வந்து தீக்குளிச்சுக்குவேன்.. பார்த்தியா என் உடம்பு பூரா தீத்தழும்பு.. நம்ம கிட்டேயே பண்றியா அலும்பு?

சோனா - என்னய்யா ,நீ பேசுறதே புரியல?

விக்கி உலகம் என்கிற வீடியோ விக்கி  -அட போம்மா .. இதுவரை 400 பதிவு போட்டிருக்கேன்.. அதுல 1 கூடப்புரியலைன்னு அவனவன் அலறிட்டு இருக்கான்.. நீ நேத்து வந்தவ.. உனக்கு எல்லாம் புரிஞ்சிடுமா?

--------------------------------------------

 4. நிரூபன்  - காலை வணக்கம் மிஸ்... இருங்க நான் உங்க புகாரை படிச்சுட்டு வந்துடறேன்...

சோனா - நான் மிஸ்னு எப்படி தெரியும்?

நிரூபன்  - இல்ல.. நான் மிஸ் பண்ணுனேனே அதை சொன்னேன்.. அவசரப்படாதீங்க.. FIR போட வேணாம்... பிரச்சனையை பேசி தீர்த்துக்கலாம்.. 

சோனா -பேசின்னா எப்படி?

நிரூபன்  - நான் வேணா என் பிளாக்ல உங்களை அறிமுகப்படுத்திடவா?உங்க ஃபோன் நெம்பர் கூட அதுல போட்டுடறேன்.. அப்புறம் பாருங்க.. உங்களுக்கு சான்ஸ் பிச்சுக்கும்.. 

சோனா -பேச்சை மாத்தாதீங்க.. எனக்கு நஷ்ட ஈடு கொடுங்க.. 

நிரூபன்  - நீங்க எனக்கு லாப ஈடு கொடுங்க, நான் உங்களுக்கு நஷ்ட ஈடு தந்துடறேன்..

சோனா  - அப்பா.. சாமி ஆளை விடப்பா.. 

---------------------------------

5. லேப் டாப் மனோ...  ஐ ஜாலி... ஜாலி சோனா போலீஸ் ஸ்டேஷன்ல.. 

சோனா  - யோவ்,, நீயும் தான் ஸ்டேஷன்ல.. 

லேப் டாப் மனோ..ஹா ஹா எனக்கு இதெல்லாம் புதுசு இல்ல... பழகிப்போச்சு.. உங்களுக்குத்தான் புதுசு..

சோனா  -அது சரி. பார்ட்டிக்கு வரும்போது கூட எதுக்கு லேப்டாப்?

லேப் டாப் மனோ..நான் பாத்ரூம் போறப்பக்கூட லேப்டாப் எடுத்துட்டு போவேன்.. அது என் சவுகர்யம்.. நீ கூடத்தான் பார்ட்டிக்கு வீடியோ கிராஃபரை கூட்டிட்டு வந்தே, நான் ஏதாவது கேட்டேனா?

சோனா  - உன் கிட்டே எனக்கென்ன வெட்டிப்பேச்சு... நஷ்ட ஈடு கொடு.. 

லேப் டாப் மனோ..கொஞ்ச நாளா மறந்திருந்தேன், மறுபடி ஞாபகப்படுத்திட்டியே/.. டேய் எட்றா அந்த அரிவாள.. குத்து .. அடி விடாத பிடி.. அட்றா அவளை....

சோனா  - மயக்கம் என்ன படத்துல  வர்ற தனுஷ் பாட்டை பாடறீங்க..?

லேப் டாப் மனோ.. -என்னோட பிளாக் ஓப்பனிங்க் சாங்கை அவர் எடுத்து பாடி பேர் வாங்கிட்டாரு.. 2 வருஷமா இதுதான் என்னோட ஓப்பனிங்க் சாங்க்.. ஏம்மா.. ஏன் மயக்கம் போட்டுட்டே? எந்திரி...


- தொடரும்

87 comments:

Unknown said...

சூப்பரு..

Unknown said...

விக்கியோட லாஸ்ட் டயலாக் சூப்பர்..

Unknown said...

கொய்யால வணக்கம்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

கண்பாமா வீட்டுக்கு ஆட்டோ வரும். ஓடிடுடா கைப்புள்ள

Unknown said...

ஒரு பிட்டே பிட்டு போடுகிறதே ஆச்சர்யக்குறி!

சி.பி.செந்தில்குமார் said...

@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)

அது யாரு பாமா? உங்க லேட்டஸ்ட் ஆளா?

Unknown said...

பய புள்ள கடை ஒனர காணோம் பிட்டுக்கு மண் சுமக்க கிளம்பிட்டாரா டவுட்டு!

சி.பி.செந்தில்குமார் said...

@விக்கியுலகம்

ஒரு ”கவர்”மெண்ட்டே கமெண்ட் போடுதே கேள்விக்குறி!!!!!!!!!!!

சி.பி.செந்தில்குமார் said...

@விக்கியுலகம்

தம்பி!! திரட்டிகளூடனான இணைப்பு வேலையில் இருந்தேன்.. நீ பி ஏ வுடன் அணைப்பு வேலையில் இருந்தாய்!!

Unknown said...

முதல்ல கைய புடிச்சி இழுத்தது ராம்சாமியா!

Unknown said...

"சி.பி.செந்தில்குமார் said...

@விக்கியுலகம்

தம்பி!! திரட்டிகளூடனான இணைப்பு வேலையில் இருந்தேன்.. நீ பி ஏ வுடன் அணைப்பு வேலையில் இருந்தாய்!"

>>>>>>>

பொறாம பொறாம கொய்யால....நாலு வார்த்தை பேசுனாலே என்ன அணைசியா இணைசியான்னு!

சி.பி.செந்தில்குமார் said...

@விக்கியுலகம்

ஆமா.. அவர் தானே சீனியர்? அவராவது கையை பிடிச்சு இழுத்தாரு..

தக்காளீ.. நீ என்ன செஞ்சே?

Anonymous said...

ஹிஹி கலக்கல் .....)))

Unknown said...

மனோக்காக வைட்டிங்!

MANO நாஞ்சில் மனோ said...

டேய் அண்ணா என்னடா அநியாயம் இது ராஸ்கல்....?

தமிழ்வாசி பிரகாஷ் said...

அய்யோ... என்ன இது சி பி இப்படி கலாய்க்க ஆரம்பிச்சுடாரே... பதிவுலகம் தாங்குமா?

MANO நாஞ்சில் மனோ said...

விக்கியுலகம் said...
கொய்யால வணக்கம்!//டேய் இப்பிடியும் ஒரு வணக்கம் இருக்கா???

தமிழ்வாசி பிரகாஷ் said...

தொடரும் போட்டிருக்காரே.. அப்ப
சி பி-யும் சொனாவும் திரை விமர்சனம் போட போறாரா?

முத்தரசு said...

அதிரடி கலக்கல் காமடி கும்மி - தொடருங்கள்

MANO நாஞ்சில் மனோ said...

சி.பி.செந்தில்குமார் said...
@விக்கியுலகம்

தம்பி!! திரட்டிகளூடனான இணைப்பு வேலையில் இருந்தேன்.. நீ பி ஏ வுடன் அணைப்பு வேலையில் இருந்தாய்!!//

கொய்யால உங்க ரெண்டு பேருக்குமே இதே வேலையா போச்சு...

MANO நாஞ்சில் மனோ said...

டேய் என் தகுதி என்ன, சோனா தகுதி என்னா போயிம் போயும் ஒரு அட்டு ஃபிகர்ட்ட கொண்டு போயி தம்பியை மாட்டி விட்டுருக்க பேமானி....

சி.பி.செந்தில்குமார் said...

@MANO நாஞ்சில் மனோ

தம்பி மனோ.... எனக்கு வல்லிய டவுட் கொய்யால என்றால் என்ன?

சி.பி.செந்தில்குமார் said...

@தமிழ்வாசி - Prakash

யோவ்!!!!!!!!!!!!!!!!!

MANO நாஞ்சில் மனோ said...

சி.பி.செந்தில்குமார் said...
@விக்கியுலகம்

ஆமா.. அவர் தானே சீனியர்? அவராவது கையை பிடிச்சு இழுத்தாரு..

தக்காளீ.. நீ என்ன செஞ்சே?//

டவுசரை பிடிச்சி இழுத்தாரு...

MANO நாஞ்சில் மனோ said...

விக்கியுலகம் said...
மனோக்காக வைட்டிங்!//நாஞ்சில்மனோ'ன்னு போடுய்யா, இப்போல்லாம் பொம்பளைக்கும் மனோ'ன்னு பேர் வைக்கிறாங்க, படிக்கிறவிங்கதப்பா நினச்சிரப் போறாயிங்க...

MANO நாஞ்சில் மனோ said...

சி.பி.செந்தில்குமார் said...
@MANO நாஞ்சில் மனோ

தம்பி மனோ.... எனக்கு வல்லிய டவுட் கொய்யால என்றால் என்ன?//முதல்ல, கொய்யால வணக்கம் சொன்னான் பாரு ஒருத்தன் அவன்கிட்டே போயி கேளு...

rajamelaiyur said...

மனோ மேட்டர் சூப்பர்

Unknown said...
This comment has been removed by the author.
SURYAJEEVA said...

காமடி கும்மியா....

Unknown said...

"MANO நாஞ்சில் மனோ said...

சி.பி.செந்தில்குமார் said...
@விக்கியுலகம்

ஆமா.. அவர் தானே சீனியர்? அவராவது கையை பிடிச்சு இழுத்தாரு..

தக்காளீ.. நீ என்ன செஞ்சே?//

டவுசரை பிடிச்சி இழுத்தாரு...

>>>>>>>>>>>>>>>>>

என்ன டவுசர புடிச்சி இழுத்தியா....

நாய் நக்ஸ் said...

இது சூப்பர் !!!

MANO நாஞ்சில் மனோ said...

விக்கியுலகம் said...
"MANO நாஞ்சில் மனோ said...

சி.பி.செந்தில்குமார் said...
@விக்கியுலகம்

ஆமா.. அவர் தானே சீனியர்? அவராவது கையை பிடிச்சு இழுத்தாரு..

தக்காளீ.. நீ என்ன செஞ்சே?//

டவுசரை பிடிச்சி இழுத்தாரு...

>>>>>>>>>>>>>>>>>

என்ன டவுசர புடிச்சி இழுத்தியா....//

டேய் இவன் மறுபடியும் மறுபடியும் பேசுறான்...

Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...

தொடரும் வேற போட்டிருக்காரே, இன்னும் யார் யாரெல்லாம் பட்டியல்ல இருக்காங்களோ?

Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...

அது என்ன சார் வீடியோ விக்கி? புதுசா இருக்கே மேட்டர். அப்புறம் நிரூபன் சார் இனிமே காலைவணக்கம் சொல்லுவாரு? அப்புடிச்சொல்ற கடைசிப்பதிவு இதுவாதான் இருக்கும். சூப்பர் கும்மி, அடுத்த பாகத்துக்கும் வெய்டிங்..

Mathuran said...

ஆஹா கெளம்பிட்டாருய்யா சிபி அண்ணாச்சி கெளம்பிட்டாரு.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ங்கொக்காமக்கா...........

Mathuran said...

நிரூபன் காமடிதான் சூப்பர்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்னது டேமேஜர்தான் ஃபர்ஸ்ட்டா? எப்படிண்ணே கண்டுபுடிச்சீங்க?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அந்த மாமியைத்தேடி எழுதிட்டு இருக்கறது நீங்கதானே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

விக்கி: ஆயிரம் ஹிட்ஸசும் 400 பட்சும் வாங்குன அந்த பிரபல பதிவர், இதுவரை சோனாவுக்கு 47 மெயில் அனுப்பி இருக்காராம், ஒரே டார்ச்சராம். நான் பார்ட்டிக்கு போற டைமுக்குத்தான் நீ வரனும்னு ஆர்டர் போடுறாராம். அப்போத்தான் அவருக்கு டைமிங் கரெக்டா வருமாம்.

kobiraj said...

காலை வணக்கம் பாஸ் சூப்பர் .நிருபன் அண்ணா நீங்க இன்னும் பார்க்கலையா

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நிரூபன்: வணக்கம் பாஸ், நடிகை சோனா பதிவர்களுடன் அரட்டை அடித்தால் எப்படி இருக்கும் என்று அழகா பதிவிட்டு இருக்கீங்க. இருந்தாலும் சோனா சொல்வது நன்றாக இல்லை.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

லேப்டாப் மனோ: இதோ பாருமா, மருவாதியா கேச வாபஸ் வாங்கிரு, இல்லேன்னா பஹ்ரைன் ஓட்டல்ல நீயும் அந்த நடிகரும் என்ன பண்ணீங்கன்னு பதிவு போட்டு நாறடிச்சிருவேன்.......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

எல்லாம் சரிதான், அந்த முக்கியமான பிரபல பதிவர் சோனா வீட்டு வாசல்லயே சோறு தண்ணி இல்லாம காத்து கெடக்காராமே, அவர் பத்தி ஒண்ணும் சொல்லக் காணோம்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////விக்கியுலகம் said...
முதல்ல கைய புடிச்சி இழுத்தது ராம்சாமியா!/////

இதுல போட்டி வேற...?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////சி.பி.செந்தில்குமார் said...
@விக்கியுலகம்

ஆமா.. அவர் தானே சீனியர்? அவராவது கையை பிடிச்சு இழுத்தாரு..

தக்காளீ.. நீ என்ன செஞ்சே?////////

பார்ரா....... இதுல சீனியாரிட்டி வேற?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////தமிழ்வாசி - Prakash said...
அய்யோ... என்ன இது சி பி இப்படி கலாய்க்க ஆரம்பிச்சுடாரே... பதிவுலகம் தாங்குமா?///////

இப்படியே உசுப்பேத்தி உசுப்பேத்தி அண்ணனை ரணகளமாக்கிட்டாங்களே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////MANO நாஞ்சில் மனோ said...
டேய் என் தகுதி என்ன, சோனா தகுதி என்னா போயிம் போயும் ஒரு அட்டு ஃபிகர்ட்ட கொண்டு போயி தம்பியை மாட்டி விட்டுருக்க பேமானி....///////

ஆமா இவருக்கு சுகன்யா மாதிரி ஹைக்கிளாஸ் தான் புடிக்கும்.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////MANO நாஞ்சில் மனோ said...
விக்கியுலகம் said...
மனோக்காக வைட்டிங்!//நாஞ்சில்மனோ'ன்னு போடுய்யா, இப்போல்லாம் பொம்பளைக்கும் மனோ'ன்னு பேர் வைக்கிறாங்க, படிக்கிறவிங்கதப்பா நினச்சிரப் போறாயிங்க...///////

எவனோ ஒரு காஞ்சமாடு இந்தாளுகிட்டயும் போயி ஜொள்ளு விட்டிருக்கான் போல?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////Dr. Butti Paul said...
தொடரும் வேற போட்டிருக்காரே, இன்னும் யார் யாரெல்லாம் பட்டியல்ல இருக்காங்களோ?//////

இன்னிக்கு கமெண்ட் போடாதவங்கள்லாம்.....

கடம்பவன குயில் said...

சிபியின் காமெடி கலாட்டா கலக்கல்...தொடரும் வேறா....

சிக்கிட்டாங்கய்யா...சிக்கிட்டாங்க....

எத்தன பேர் மாட்டினாங்களோ உங்கள்ட்ட.....எப்படியோ...எங்களுக்கு காமெடி விருந்து டீசண்ட்டாவே இருக்கு.

தொடரட்டும்....காத்திருக்கிறேன்..

Nirosh said...

ஐயோ... முடியலை முட்டித்து நிற்குது சிரிப்பு... கலக்கல் பதிவு..!

KANA VARO said...

அண்ணே பின்னீட்டீங்க போங்க!

செல்ல நாய்க்குட்டி மனசு said...

ரசித்து சிரித்து சிலிர்க்க வைக்கும் சி பி

Mohamed Faaique said...

கடைசி வர நீங்க கைய புடிச்சு இழுத்தத பற்றி சொல்லவே இல்ல...

நிரூபன் said...

இனிய இரவு வணக்கம் பாஸ்..

படிச்சிட்டு வாரேன்.


அதே பஞ்சை நான் இனிச் சொல்லவா வேண்டும்...

பதிவிலேயே போட்டுத்
தாக்கிட்டீங்களே;-))))))))))
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

கேரளாக்காரன் said...
This comment has been removed by the author.
நிரூபன் said...

பிரபல பதிவர்கள் சோனா மேட்டரில் சிக்கி இருந்தால் காமெடி கலாட்டா கற்பனை //

அவ்...பதிவர்கள் இந்த மேட்டரில மாட்டிக்கிட்டாங்களா..

நிரூபன் said...

மூடுபனி பாத்திர நடிகையுமான சோனா //

அவ்....இதில ஏதும் டபுள் மீனிக் இல்லையே பாஸ்...

Anonymous said...

இதைத்தான் உங்கள்ட்ட இருந்து எதிர்பார்த்தேன்...கலக்கீட்டீங்க சி பி ...

நீங்களும் சோனாவை சந்திப்பீங்கன்னு நினைக்கிறேன்...-:)

நிரூபன் said...

விக்கி உலகம் என்கிற வீடியோ விக்கி -அட போம்மா .. இதுவரை 400 பதிவு போட்டிருக்கேன்.. அதுல 1 கூடப்புரியலைன்னு அவனவன் அலறிட்டு இருக்கான்.. நீ நேத்து வந்தவ.. உனக்கு எல்லாம் புரிஞ்சிடுமா?//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

என்னம்மா கலாய்ச்சிருக்கிறீங்க.


விக்கி அண்னே..எடுங்க அந்த அருவாளை...

நிரூபன் said...

நடு ராத்திரி 12 மணிக்கு பார்ட்டிக்கு வந்து தண்ணி அடிச்சுட்டு சலம்பல் பண்ற ஆளுக்கு லொள்ள பாரு.. எகத்தாளத்தை பாரு.. என்னமோ வீடியோ ஆதாரம் வெச்சிருக்கியாமே? நீ வேற என்னென்னெ வெச்சிருக்கே? யார் யாரை வெச்சிருக்கேன்னு நான் லிஸ்ட் எடுத்து விட்டேன்னு வை... நீ இண்டஸ்ட்ரில குப்பை கொட்ட முடியாது.. 1, 2 , 3 சொல்றதுக்குள்ள ஓடிப்போயிடு.. //


பன்னிக்குட்டி அண்ணன் டவுசரை நடு இராத்திரியில் உருவிய சிபி வாழ்க!

நிரூபன் said...

நிரூபன் - நான் வேணா என் பிளாக்ல உங்களை அறிமுகப்படுத்திடவா?உங்க ஃபோன் நெம்பர் கூட அதுல போட்டுடறேன்.. அப்புறம் பாருங்க.. உங்களுக்கு சான்ஸ் பிச்சுக்கும்..

சோனா -பேச்சை மாத்தாதீங்க.. எனக்கு நஷ்ட ஈடு கொடுங்க..

நிரூபன் - நீங்க எனக்கு லாப ஈடு கொடுங்க, நான் உங்களுக்கு நஷ்ட ஈடு தந்துடறேன்..

சோனா - அப்பா.. சாமி ஆளை விடப்பா.. //


அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

என்னோட பாசையிலே எழுதி என்னையைக் கலாய்ச்சிருக்கிறீங்களே..

கலக்கல் பாஸ்...

நிரூபன் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
நிரூபன்: வணக்கம் பாஸ், நடிகை சோனா பதிவர்களுடன் அரட்டை அடித்தால் எப்படி இருக்கும் என்று அழகா பதிவிட்டு இருக்கீங்க. இருந்தாலும் சோனா சொல்வது நன்றாக இல்லை.//


அண்ணே...ரிப்பீட்டு...

எங்க ஊர் நடையில கலக்கியிருக்கிறீங்க பன்னி அண்ணே...

நிரூபன் said...

லேப் டாப் மனோ..கொஞ்ச நாளா மறந்திருந்தேன், மறுபடி ஞாபகப்படுத்திட்டியே/.. டேய் எட்றா அந்த அரிவாள.. குத்து .. அடி விடாத பிடி.. அட்றா அவளை....//

ஆகா...

மனோ அண்ணாவிடம் மாட்டினால் அருவா கொண்டு ஒரே போடாப் போட்டுத் தள்ளிடுவாரே...

நிரூபன் said...

நீண்ட நாட்களின் பின்னர் உங்களிடமிருந்து ஒரு வித்தியாசமான பதிவு.

கலக்கல் பாஸ்..

மனம் விட்டுச் சிரித்தேன்.

Unknown said...

காக்டெயில் பதிவு அண்ணே

எல்லோரையும் நல்லா கலாய்ச்சி இருக்கீங்க

இன்னும் தொடரும்ன்னு போட்டு வயத்துல புளிய கரைக்கிறீங்களே!! யார் யார் இருக்காரோ லிஸ்ட்-ல

வைகை said...

சோனா - யோவ்... கைய புடிச்சு இழுத்தன்னு சொல்றேன்.... என்னய்யா யோசிக்கிற?

சிபி - அது இல்லம்மா... இப்பிடி சொன்னீன்னா உனக்கு ஹிட்ஸ் நிறைய வருமே எப்பிடி சமாளிப்பன்னு யோசிக்கிறேன்...

சோனா - யோவ்.. என்ன ஹிட்சா?

சிபி - அட.. பப்ளிசிட்டியதான் அப்பிடி சொன்னேன்... எதுக்கும் நீ ஞாயிற்று கிழமை சொல்லாம திங்க கிழமை சொல்லு.. அப்பத்தான் ஆயிரம் ஹிட்ஸ் அதிகமா கிடைக்கும்!

சோனா - போயாங்.... %^&%^^^&&&$$%%$

Anonymous said...

ராவடி ராமசாமிதான் களை கட்டுறாரு

Yoga.s.FR said...

சோனா: உன் கிட்ட எனக்கென்ன "வெட்டிப்பேச்சு" நஷ்ட ஈடு கொடு!////வெட்டிப்பேச்சு அப்புடீன்னு சொன்னதால தான,அரிவாளு.......................?

Yoga.s.FR said...

அதெப்படீங்க,நிரூபன் எப்புடிப் பம்முவாரோ,அப்புடியே??????????

தினேஷ்குமார் said...

........... ????

NaSo said...

அவங்கள கையைப் புடிச்சு இழுக்குற அளவுக்கு நான் கெட்டவன் இல்லை... ஹி..ஹி... :))

காட்டான் said...

என்னையா நிரூபனும் சேர்திட்டாரா..!! அந்தாளுக்கு டீச்சர விடமாட்டார்போல்....!!!?

காட்டான் said...

யோ எல்லா பயலும் டச் பண்னிட்டு ராம்சாமிதான் முதல்ல டச் பண்னினார்ன்னு அவரிட்ட தள்ளி விடுறீங்களே...மனுசன் எவ்வளவு பேரதான்யா தாங்குவாரு...!!!!

Yoga.s.FR said...

அடடே!தமிழ்மணம் "பர்ஸ்ட்" ரேங்கு வாங்கிட்டீங்க,கங்கிராட்ஸ்!

Yoga.s.FR said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////Dr. Butti Paul said...
தொடரும் வேற போட்டிருக்காரே, இன்னும் யார் யாரெல்லாம் பட்டியல்ல இருக்காங்களோ?//////

இன்னிக்கு கமெண்ட் போடாதவங்கள்லாம்.///நல்ல வேள நான் தப்பிச்சேன்,ஒண்ணுக்கு மூணு போட்டிருக்கேன்!அத்தோட பர்ஸ்ட் ரேங்கு வந்ததுக்குக் கூட வாழ்த்தியிருக்கனே?

தனிமரம் said...

மனோவை கடிச்சீங்க சி.பி அண்ணா அதுதான் தூள் எடுத்தார் அந்த அருவாள சூப்பர்!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

(சிரிப்பு)
வருகை தந்தேன்

செங்கோவி said...

இதுல கலக்கல் நிரூ தான்..

மகேந்திரன் said...

மனோ மாட்டினதுதான் செமையா இருந்துச்சு.....

Philosophy Prabhakaran said...

வீடியோ விக்கியா பெயர் நல்லா இருக்கே...

Philosophy Prabhakaran said...

ஆனாலும் உங்களுக்கு ரொம்ப தைரியம்... சம்பந்தப்பட்டவங்க கேட்டா வெறும் நகைச்சுவைக்காக எழுதினேன்னு சொல்லி சமாளிச்சுட வேண்டியது... ம்ம்ம்...

Unknown said...

சோனாவின் மேனேஜர் : மேடம் ஈரோட்டுல இருந்து சிபி செந்தில்குமார்ன்னு ஒருத்தர் உங்களை கிண்டல் பண்ணி பதிவு போட்டிருக்கறார் பாருங்க
சோனா : கொய்யால...புடவை கட்டுன ஸ்டில்ல போட்டுரக்கறார் எனக்கே என்னை அடையாளம் தெரியலை நல்ல கிளாமரா இருக்கற ஸ்டில்ல ஒன்னை அனுப்பி வைங்க அவரு மெயில் ஐ டி க்கு....

IlayaDhasan said...

ரசிக்கும் படியான பதிவு

போடா டுபுக்கு - ஒரிய படம் இந்திரன் வசூலை மிஞ்சும்

சென்னை பித்தன் said...

சோனாவே புகாரைத்திரும்ப வாங்கிட்டாங்க!நீங்க இன்னும் தொடரப் போறீங்களா?

வெட்டி ஆபிசர் said...

இந்த பதிவை வெளிநாடு சென்றிருக்கும் சோனாவுக்கு அகில உலக அல்வா நாயகி ரசிகர் மன்றம் சார்பாக மெயில் அனுப்புகிறேன். இதற்கான செலவை தமிழகத்தின் தங்கதாரகை அவர்களின் அரசு ஏற்றுக்கொள்ளும்.
இப்படிக்கு
வெட்டி ஆபிசர்