Tuesday, September 13, 2011

ஒரு சுமாரான ஃபிகர் தேவதை மாதிரி ஆகனுமா? கமான் !!!கமான் !!!!!!!வவ் வவ் வவ்

http://www.kollycinema.com/wp-content/uploads/2011/05/udhayan-24.jpg 

1.இலவச அரிசியை கடத்துவோர் மீது கடும் நடவடிக்கை-அமைச்சர் #அது பத்தாது.. மிலிட்ரி ஆளுங்களை விட்டு இடுப்புக்கு கீழே சுடும் நடவடிக்கை எடுங்க

---------------------------------


2. தேமுதிக தாக்குதலை சமாளிக்க வடிவேலு புது ப்ளான்!திமுக வில் சேர முடிவு#தற்கொலை செய்ய துணியும் அளவுக்கு இப்போ என்ன நடந்துச்சு?

---------------------------


3. இயக்குநர் சங்கத்தேர்தல் : பாரதிராஜா - அமீர் மோதல்!#பருத்தி வீரனை தெக்கத்திப்பொண்ணு ஈஸியா தோற்கடிச்சிடும்னு தோணுது

----------------------------

4. தெரு நாயை தத்தெடுத்தா தேவதையாகலாம்! த்ரிஷா அட்வைஸ்!#அம்மா இப்போ யாரையும் தத்து எடுக்கற ஐடியா இல்லையாம்,நீங்க வேற பீதியை கிளப்பாதீங்க#ஜெ

-----------------------------

5. இனி நமக்குள் காதல் வேண்டாம்,வெறும் நட்பு மட்டும் தான் என்றாள் காதலி,விளைநிலங்களை ஃபிளாட் போட்டு விற்ற வெறுமை என்னை சூழ்ந்தது#சோலோ சோகம்

---------------------------

Funny Animations6. பெண்ணின் கண்ணீருக்கு காரணங்கள் பல உண்டு ,ஆனால் ஆணின் கண்ணீருக்கு ஒரே காரணம் தான்,அது பெண் தான்#சோலோ சோகம்


-----------------------------

7 காதல் தோல்வியை தாங்கிக்கொள்வதில் உள்ள மனோவலிமையில் பெண்ணுடன் ஆணால் போட்டி போட முடிவதில்லை#பெண்ணியம் போற்றுதும்

------------------------------

8. நம் முன்னோர் சொன்ன எதையும் நாம் கேட்டதில்லை.நாம் சொல்வதை நம் வாரிசுகள் எப்படி கேட்பார்கள்?

---------------------------------


 9. மதுவுடன் இருக்கும்போது சைடு டிஷ் தேவைப்படுபவன் குடிகாரன்,மாதுவுடன் இருக்கும்போது சைடு கிஸ் தேவைப்படுபவன் காதல் காரன்#கிஸ்ஸாலஜி

-------------------------

10. வெயில் கொளுத்தினால் ரிலாக்ஸூக்கு ஊட்டி போலாம்,நீ என்னுடன் ஊடல் கொண்டால் நான் எங்கே போக? என் ரிலாக்ஸேசனே நீ தானே?

-------------------------------

Makkah Real full view
image0015.jpg (1152×765)
Car show tokyo 2011


11.பார்க்கில் மனம் விட்டு பழகும் லவ்வர்ஸ் வாட்ச்மேனின் ரவுண்ட்ஸில் இடைவெளி விட்டு பழகுகிறார்கள்#லவ்வாலஜி

--------------------------

12. ஊஞ்சலில் ஆடும் சேலை,தாவணி ஃபிகர்கள் அவர்கள் எதிரே ஆண்கள் நின்று வேடிக்கை பார்க்கும்போது அனிச்சையாக கால்களை மடக்கிக்கொள்கிறாகள்#உள்ளுணர்வு

-----------------------------------

13.சும்மா பார்த்துட்டு இருக்கவா பார்க் வரச்சோன்னே? ஏதாவது பேசு என்றாள் காதலி.பேசுனா கான்செண்ட்ரேஷன் மிஸ் ஆகிடும் சாரி என்றேன்#லவ்வாலஜி

-----------------------

14. படத்தில் டூயட் சீன் வரும்போது ஆண் தன்னை ஹீரோவாக நினைப்பான். பெண் ஹீரோவின் இடத்தில் தன் காதலனை நினைப்பாள்#ஃபீல் த டிஃப்ரன்ஸ்

------------------------------

15. திருநெல்வேலிக்கு பணி நிமித்தம் போக வேண்டி இருக்கு என்றேன்.அல்வா கொடுக்கும் பணியா? என்றாள் காதலி.உன்னை ஏன் நான் மற்றவருக்கு தரனும்?என்றேன்

---------------------------
16.குழந்தைகள் தூங்கட்டும் என தம்பதிகள் காத்திருக்கும்போது குழந்தைகளுக்கு முன் தம்பதிகள் தூங்கிவிடுகிறார்கள்#ஜிகிடி

-------------------------------

17. கொலுசுச்சத்தம் தான் தம்பதிகளின் இரவு நேர கள்ளத்தனத்தை காட்டிக்குடுக்கும் அழகிய இசைக்கருவி#ஜிகிடி

-------------------------

18.சீதை மாதிரி மனைவி தேடும் ஆண்கள் தான் ராமன் மாதிரி இருக்க சாத்தியம் இல்லை என்பதை உணர்ந்தே இருக்கிறார்கள்#ஜெண்ட்ஸாலஜி

---------------------

19.எதிர் வீட்டு ஃபிகர்,பக்கத்து வீட்டு ஃபிகர் அனைவரையும் இன்று தலைக்கு குளிக்க சொன்னேன்,சர்வ தேச சுற்றுப்புற சூழல் தினத்தை முன்னிட்டு


------------------------------

20. நான் ஒரு நல்ல கணவனாக இருக்க முடியாது. எனவேதான் திருமணத்தை பற்றி யோசிக்கவில்லை-சல்மான் கான்#அடடா,இந்த ஐடியா எங்களுக்கு தோணாம போச்சே?

----------------------------

21. நான் சில உயரங்களைத்தொட, பல துயரங்களை விட நீயே ஒரு காரணி ஆனாய்!

--------------------------------

22. காங்கிரஸ் கட்சியின் வருமானம் "கிடுகிடு' உயர்வு : 2002ல் ரூ.62 கோடி; 2010ல் ரூ.496 கோடி #கட்சியின் மதிப்பு அதலபாதாளத்தில் சரிவு,அவமானம்

----------------------------

23. கனிமொழி "சென்னை சங்கமம்' நிகழ்ச்சிகளுக்கு அரசு பணத்தைச் செலவழித்ததால், 5 கோடி ரூபாய் வீணடிக்கப்பட்டுள்ளது # மொழி வளர்ச்சின்னாங்களே?

----------------------

24.அன்பு ஒரு தொற்றுநோய் போல! நம் சமீபத்தில் யார் அதிக நேரம் நம்முடன் இருக்கிறார்களோ அவர்கள் மீது பாய்ந்து பரவி விடுகிறது

------------------------------------

25. பொண்டாட்டிதான்னு உன்னை எல்லாரும் கிண்டல் பண்றாங்களே?

அதனால் என்ன? வைப்பாட்டிதாசர்கள்தான் வெட்கப்படனும்!

-------------------------------26.  ஒரு தடவை போஸ்ட் போட்டுட்டா என் போஸ்ட்டை நானே படிக்க மாட்டேன் - திருச்சி திருப்பாச்சி

--------------------------

27. ஆணுக்குத்தாலி கட்டிய முதல் தமிழ்ப்பெண் மிஸ் தீந்தமிழ், உடுமலை. வாழ்த்துக்கள் பெண்ணுக்கு, .............. ஆணுக்கு
 

34 comments:

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
தமிழ்வாசி பிரகாஷ் said...

மூன்று நிமிடங்கள் (8:03) தாமதமாக சி பி பதிவு இன்று...

நிரூபன் said...

இனிய காலை வணக்கம் பாஸ்,
இருங்க படிச்சிட்டு வாரேன்.

Unknown said...

அண்ணே வணக்கம்னே!

தமிழ்வாசி பிரகாஷ் said...

தமிழ்மணம் இணைத்து ஓட்டும் போட்டாச்சு

Unknown said...

இந்த தள ஓனர்(!) தம்பி கொஞ்சம் வெளிய வாங்க...ஹிஹி!

செல்ல நாய்க்குட்டி மனசு said...

திருநெல்வேலி னா ஏன் எல்லோருக்கும் அல்வா மட்டுமே ஞாபகம் வருது. இன்னும் எவ்வளவோ இருக்கு
நீங்கள் இணைக்கும் படங்களுக்கு என ஒரு வாசகர் வட்டமே உருவாகிக்கிட்டு இருக்கு
24 proximity plays a great role . அதனால் காதல் போயின் காதல் போயின் ட்ரை இன்னொரு காதல் . no சாதல் .
25 . 'பொண்டாட்டி தாசன் '
26 . பெரிய விஜய் னு நினைப்பு

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

சரி தான் .

நிரூபன் said...

ஒரு சுமாரான ஃபிகர் தேவதை மாதிரி ஆகனுமா? கமான் !!!கமான் !!!!!!!வவ் வவ் வவ்//

ஹே...ஹே...

காலையில ஜாக்கிங் போகும் போது நாயையும் கூட்டிக் கொண்டு போயிருக்கிறீங்களே.......

நிரூபன் said...

தெரு நாயை தத்தெடுத்தா தேவதையாகலாம்! த்ரிஷா அட்வைஸ்!#அம்மா இப்போ யாரையும் தத்து எடுக்கற ஐடியா இல்லையாம்,நீங்க வேற பீதியை கிளப்பாதீங்க#ஜெ//

அவ்....இந்த ஐடியா சூப்பரா இருக்கே....

நிரூபன் said...

பூனையார் படம் சூப்பர்...

நிரூபன் said...

சீதை மாதிரி மனைவி தேடும் ஆண்கள் தான் ராமன் மாதிரி இருக்க சாத்தியம் இல்லை என்பதை உணர்ந்தே இருக்கிறார்கள்#ஜெண்ட்ஸாலஜி//

அவ்..யதார்த்தத்தைச் சொல்லுறீங்க பாஸ்...

நிரூபன் said...

21. நான் சில உயரங்களைத்தொட, பல துயரங்களை விட நீயே ஒரு காரணி ஆனாய்//

ஆமா..இது யாருக்கு...

தத்துவம் எல்லாம் சொல்லுறீங்க.

நிரூபன் said...

வழமை போலவே கலக்கல் பாஸ்..

நிரூபன் said...

கலந்து கட்டிப் பகிர்ந்திருக்கிறீங்க.

RAMA RAVI (RAMVI) said...

பூனை ரிமோட்டை உபயோகிக்கும் படம் அருமை.

rajamelaiyur said...

தமிழ்மணம் 7

rajamelaiyur said...

பூனை படம் சூப்பர்

ராஜி said...

Tweets lam super. Anuku thali katum vaipavam thodangiyachu. Ini ankal lam carefull a irundhungonga

சக்தி கல்வி மையம் said...

அந்த மெக்கா படம் சூப்பர்.,

MANO நாஞ்சில் மனோ said...

அரிசி கடத்துனா இடுப்புக்கு கீழே சுடுற ஐடியா நல்லா இருக்கே, அதுக்கு ஏண்டா மிலிட்டரிகாரன்...? நம்ம போலீசே நல்லாதானே சுட்டாங்க பரமகுடியில...!!!

MANO நாஞ்சில் மனோ said...

டேய் அண்ணா, திரிஷாவை நீ பார்த்தியா?

MANO நாஞ்சில் மனோ said...

உனக்கு எங்கே இருந்துடா இம்புட்டு யோசனையும் வருது? யு ஆர் கிரேட் மக்கா...!!!

K said...

வணக்கம் செந்தில்குமார் சார்! கும்புடுறேனுங்க! இனிய செவ்வாய்க்கிழமை வாழ்த்துக்கள்!

அப்புறம் எல்லா பஸ்ஸுகளும் கலக்கலோ கலக்கல்!!

வாழ்த்துக்கள்!!

Mathuran said...

அசத்தல் பதிவு

KANA VARO said...

கலக்கல்ஸ் பாஸ்

aranthairaja said...

ஆண்கள் கழுத்துல இனி அடையாளச்சின்னம் கட்டாயமாசிங்கோ...

சூப்பர் கலெக்சன் தல.....

Guru said...

தலைப்ப பார்த்துட்டு உள்ள புகுந்து விஷயத்த படிச்சு என் எதிர் வீட்டு பொண்ணுக்கு டிப்ஸ் கொடுக்கலாமுன்னு பார்த்தேன் முடியலே ( பார்க்கே சகிக்கே மாட்டேங்குதுய )

Anonymous said...

அசத்தல் பதிவு...:)

”தளிர் சுரேஷ்” said...

சூப்பர்!

BONIFACE (யார்கிட்ட தான் சொல்ல!!!!) said...

கார் ஷோ படமும் அதற்கு அடுத்த படமும் சூப்பர்,,,
வழக்கம் போல பதிவு சூப்பர் அண்ணே,,,,,

sivagiri senthil said...

அம்மாடியோ முடியல
சூப்பர் அடுத்தது யப்போ ?