Tuesday, September 20, 2011

அன்புள்ள நாயன்மார்களே! நயன் தாரா மார்களே!

Good Paintings
1.கொடுக்கல், வாங்கல்ல நான் கரெக்டா இருப்பேன்.

அதுக்கென்ன இப்போ?

நான் 186 கிஸ் கொடுத்திருக்கேன், ஆனா  நீ 89 கிஸ் தான் தந்திருக்கே,பேலன்ஸ்?

-----------------------------------

2. தலைவர் ஏன் அறிக்கைல எந்த வரிலயும் ஃபுல் ஸ்டாப்பே வைக்கலை?

ஃபுல் மப்புல இருந்தாராம்.

---------------------------

3.உங்களுக்கு என்ன பிராப்ளம்?DR  கிட்டே எதையும் மறைக்காதீங்க?

முதல்ல கொஞ்சம் தள்ளி நில்லுங்க, நர்ஸ் மோஹனாவை மறைச்சுட்டு நிக்கறீங்க.

------------------------------

4. இது 100% காமெடி படம்னு எப்படி சொல்றே?

முழு பட ஷூட்டிங்க் ஜோக் ஃபால்ஸுல தானே எடுத்திருக்காங்க?

------------------------

5. தலைவர் பையனை லவ் பண்ணுனது தப்பாபோச்சு.

ஏண்டி?

பீச்ல என்கூட லவ் டயலாக் பேசி முடிச்சதும் கை தட்ட லாரி நிறைய ஆளுங்களை கூட்டி வந்திருக்காரு

---------------------------
6.DR,என் கண் பார்வை மங்கலாகிட்டே வருது.

எப்டி சொல்றீங்க?

\அனுஷ்காவுக்கும் , அமலாபால்க்கும் வித்தியாசமே தெரியறதில்லை இப்போவெல்லாம்

--------------------------------------

7. கீழ்போர்ஷன்ல குடிஇருக்கற ஃபிகர் காலி பண்ணிட்டுப்போறது அவ சவுகர்யம், ஏன்போலீஸ்ல புகார் தர்றே?

போறப்ப என் வீட்டையும் காலி பண்ணீட்டுப்போய்ட்டா

---------------------------------

8. தலைவரே! சபரி மலைல இருந்து சென்னை வந்தீங்களா?

இல்லையே, ஏன்?

நான் கடந்து வந்த பாதை கரடு முரடானதுன்னு சொன்னீங்களே?

------------------

9.  ஃபைனல்மேட்சுக்குத்தானே தலைவர் தலைமை தாங்கறாரு?ஏன் குவாட்டர் ஃபைனலுக்கே வந்துட்டாரு?

குவாட்டர் கிடைக்கும்னு நப்பாசைதான்

--------------------------------

10. அவள் நினைவுகளே வாழ்க்கை என்றான பிறகு அவள் தொடும் தூரத்தில் இருந்தால் என்ன? தொலை தூரத்தில் இருந்தால் என்ன? # ஃபாரீன் காதலி

----------------------------


11. உண்மையான கணவர்கள் இறந்ததும் சொர்க்கம் போவார்கள், துரோக எண்ணம் கொண்டவர்கள் பூமியிலேயே சொர்க்கம் காண்பார்கள் # சாய்ஸ் ஈஸ் யுவர்ஸ் @SMS

----------------------------------

12. ஐ ஆம் கோயிங்க் டூ ஸ்லீப்னா தமிழ்ல என்ன அர்த்தம்?

“ நான் தூங்கப்போறேன்”

டேய், என் டவுட்டை க்ளியர் பண்ணிட்டு தூங்கப்போடா

------------------------------


13. பெண் மட்டும் தான் உயிரை சுமப்பாள் என்று யார் சொன்னது? ஒவ்வொரு ஆணின் மனதைத்தொட்டுப்பார்,அதில் ஒரு பெண்ணின் நினைவு உயிராய் இருக்கும்

-------------------------


14. உன் முகம் எப்போதும் வெறுப்பை உமிழ்கிறது,என் மனம் எப்போதும் உன் மேல் அன்பை பொழிந்து கொண்டே இருப்பதால் என் முகம் பெருமிதத்தால் கமழ்கிறது

--------------------

15. தல அஜித்தோட அடுத்த பட டைட்டில் என்ன?

ரம்மி ( பிரேக் ஆல் ஜொள்ஸ்)

---------------------------------
16.  ரெட் லை ஏரியா பூரா ரெய்டு பண்ண சொல்லி மேலிட உத்தரவு. கண்ல விளக்கெண்ணெய் ஊத்திட்டு தேடறோம்..

சிவப்பு விளக்கு எண்ணெய்  ஊத்திட்டு  தேடுங்க

----------------------------

17. தலைவருக்கு தமிழ்ப்பற்று ஜாஸ்தின்னு எப்டி சொல்றே?

அன்னா ஹசாரேன்னு சொல்லாமே அன்னா ஹ அய்யாவே அப்டிங்கறாரே?

--------------------------------

18. டிராஃபிக் சிக்னல்ல நிக்கறப்ப ஏன் சைட் அடிக்கறே?

இங்கே தான் சிக்னல் நல்லா கிடைக்குது

----------------------

19. தலைவரே! மக்களுக்காக பாடுபடுவோம்னு அடிக்கடி பேசறீங்களெ? அது நிஜமா?

ச்சே! ச்சே! மகளுக்காக பாடுபடுவோம்னு ஓப்பனா பேச முடியுமா?

---------------------------------

20. அன்புள்ள நாயன்மார்களே! நயன் தாரா மார்களே!
அப்டின்னு தலைவர் பேசறாரே?அதாவது காங்கிரஸ்காரர்களே! 2 வீடு மாறுவோரேன்னு அர்த்தமாம்

-------------------------------


64 comments:

Ganpat said...

காலையில் என்னை வாய் விட்டு சிரிக்க வைத்ததிற்கு நன்றி,செந்தில்குமார்.நான் உங்க வலைதளத்திற்கு addict ஆகிறேன் என்று தோன்றுகிறது! ...

வைகை said...

அதுக்கென்ன இப்போ?
நான் 186 கிஸ் கொடுத்திருக்கேன், ஆனா நீ 89 கிஸ் தான் தந்திருக்கே,பேலன்ஸ்?/////

யோவ்... அந்த புள்ளையே.. மீதிய என் தங்கசிகிட்ட வாங்கிக்கங்கன்னு சொல்லியிருக்கும்... உனக்கு ஏன்யா அவசரம்? :))

வைகை said...

தலைவர் ஏன் அறிக்கைல எந்த வரிலயும் ஃபுல் ஸ்டாப்பே வைக்கலை?
ஃபுல் மப்புல இருந்தாராம்.////

தலைவருக்கு அறிக்கையிலும் சரி.. மனைவியிலும் சரி... ஃபுல் ஸ்டாப் வைக்க மனசே வராது :))

சி.பி.செந்தில்குமார் said...

@Ganpat


ஹா ஹா அடிக்ட்? ஆல் க்ரெடிட் கோஸ் டூ காட்.

வைகை said...

உங்களுக்கு என்ன பிராப்ளம்?DR கிட்டே எதையும் மறைக்காதீங்க?////
நீங்கதான் டாக்டர் பிராப்ளம்... உங்க தங்கசியதான் நான் லவ் பண்றேன் :))

சி.பி.செந்தில்குமார் said...

@வைகை

சாரி வைகை, உங்க அளவுக்கு எனக்கு கொடுப்பினை இல்லை, என் ஆளூக்கு நோ தங்கை. நோ அக்கா. ( பக்கா)

வைகை said...

இது 100% காமெடி படம்னு எப்படி சொல்றே?///

ஏன்னா.. இதுல டைட்டில்ல விஜய் நடிக்கும்னு போட்டாங்களே? :))

வைகை said...

தலைவர் பையனை லவ் பண்ணுனது தப்பாபோச்சு.
ஏண்டி?///

லவ் மட்டும் நான் பண்றேன்... கல்யாணம் என் பினாமிய பண்ணிக்கன்னு சொல்லிட்டான் :))

kobiraj said...

''இது 100% காமெடி படம்னு எப்படி சொல்றே?///

ஏன்னா.. இதுல டைட்டில்ல விஜய் நடிக்கும்னு போட்டாங்களே? :''
aduththa padam pathil sollum .sari sari ellam nalla irukku ooddu poddachchu

சசிகுமார் said...

மாப்ள சத்தியமா சொல்றேன் உன்னை போல டைட்டில் வைக்க இன்னொருத்தன் பொறந்து தான் வரணும்.அந்த தலைப்ப படிக்கும் போதே சிரிப்பு வந்துடுச்சி

வைகை said...

DR,என் கண் பார்வை மங்கலாகிட்டே வருது.
எப்டி சொல்றீங்க?///

நீங்க அந்த ஸ்க்ரீனுக்கு பின்னாடி ஒளிய சொன்ன நர்ஸ் இப்ப மங்கலாத்தான் தெரியுறாங்க :))

சசிகுமார் said...

தமிழ்மணம் ஓட்டு போடல வந்து போடுறேன்

சி.பி.செந்தில்குமார் said...

@சசிகுமார்

நன்றி சசி.. எல்லாம் நண்பர்களின் ஊக்கமும் ,உற்சாகப்படுத்தலுமே காரணம்

'பரிவை' சே.குமார் said...

எல்லாம் அருமை.
படங்கள் அழகு...
மோஹனா மறக்க முடியாத பெயரோ?

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ஆஜர் .

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ஆஜர் .

பால கணேஷ் said...

அன்னா ஹசாரே ஜோக் அபாரம்.

Mathuran said...

பெயிண்டிங்ஸ் சூப்பர் தல

Mathuran said...

அந்த சிக்னல் காமடி சூப்பர்

வெளங்காதவன்™ said...

அனுஷ்கா, அமலாபால் ஜிந்தாபாத்!

#வாழுக.....

Mohamed Faaique said...

காதலை விட காமெடி ஜாஸ்தி..
எல்லாம் நல்லாயிருந்தது. அரசியல் ஜோக்குகள் அருமை.. (உ+ம்: குவாட்டர்)

கவி அழகன் said...

காமடி கலக்கல் படங்கள் நோ கலக்கல்

Unknown said...

pictures elam superb ...........

சக்தி கல்வி மையம் said...

மாப்ள அந்த போட்டோஸ் எல்லாம் கலக்கல்ஸ்..

Unknown said...

பகிர்வுக்கு நன்றி...இப்படிக்கு ஒழுங்கா ஓட்டு விழலைன்னா திரும்பி வந்து ஓட்டு போடும் சங்கம்!

MANO நாஞ்சில் மனோ said...

டேய் அண்ணா தமிழ்மணம் ஏழு டண்டணக்கா குத்திட்டு வாரேன்...

MANO நாஞ்சில் மனோ said...

சி.பி.செந்தில்குமார் said...
@வைகை

சாரி வைகை, உங்க அளவுக்கு எனக்கு கொடுப்பினை இல்லை, என் ஆளூக்கு நோ தங்கை. நோ அக்கா. ( பக்கா)//


இதுக்கு கொடுப்பினை வேற வேணுமா கர்மம் கர்மம் மூதேவி ராஸ்கல்...

MANO நாஞ்சில் மனோ said...

விக்கியுலகம் said...
பகிர்வுக்கு நன்றி...இப்படிக்கு ஒழுங்கா ஓட்டு விழலைன்னா திரும்பி வந்து ஓட்டு போடும் சங்கம்!


இதுக்கு பெயர்தான் பருப்பா சீ ச்சே பொறுப்பா????

ராஜி said...

கொடுக்கல், வாங்கல்ல நான் கரெக்டா இருப்பேன்.

அதுக்கென்ன இப்போ?

நான் 186 கிஸ் கொடுத்திருக்கேன், ஆனா நீ 89 கிஸ் தான் தந்திருக்கே,பேலன்ஸ்?

>>>

பைனான்ஸ் துறைல வேலை செய்ற புத்தியை காதலிலும் காட்டுறீங்களா சிபி சார்?!

சி.பி.செந்தில்குமார் said...

@MANO நாஞ்சில் மனோ

அன்புத்தம்பி மனோவுக்கு திட்டும்போது எப்போதும் ஒரே மாதிரி திட்டுவது ஏன்? வெரைட்டி ஐ வாண்ட்.. ஹி ஹி

ராஜி said...

6.DR,என் கண் பார்வை மங்கலாகிட்டே வருது.


எப்டி சொல்றீங்க?


\அனுஷ்காவுக்கும் , அமலாபால்க்கும் வித்தியாசமே தெரியறதில்லை இப்போவெல்லாம்

>>>

முதல்ல உங்க பார்வையை சரிப்பாருங்க சிபி சார். அமலா பால் தவிர வேற எந்த நடிகையும் உங்க கண்ணுக்கு தெரிய மாட்டேங்குது.

ராஜி said...

அவள் நினைவுகளே வாழ்க்கை என்றான பிறகு அவள் தொடும் தூரத்தில் இருந்தால் என்ன? தொலை தூரத்தில் இருந்தால் என்ன? # ஃபாரீன் காதலி

>>

ஓஓஓ அப்பிடியா சிபி சார்?

ராஜி said...

ரெட் லை ஏரியா பூரா ரெய்டு பண்ண சொல்லி மேலிட உத்தரவு. கண்ல விளக்கெண்ணெய் ஊத்திட்டு தேடறோம்..


சிவப்பு விளக்கு எண்ணெய் ஊத்திட்டு தேடுங்க

>>>

சிவப்பு எண்ணெய்னு ஏதாவது ஈரோட்ல இருக்கா சிபி சார் ?

ராஜி said...

டிராஃபிக் சிக்னல்ல நிக்கறப்ப ஏன் சைட் அடிக்கறே?


இங்கே தான் சிக்னல் நல்லா கிடைக்குது

>>>


செல்போன் டவர்மேல ஏறி நின்னுக்கோங்க இன்னும் நல்லா சிக்னல் கிடைக்கும்

SURYAJEEVA said...

புல் மப்புல இருந்தது கேப்டன் இல்லையே

ராஜி said...

இன்று படங்கள் வெகு அருமை. ஒவ்வொரு படமும் ஒவ்வொரு கதை சொல்லுதே

செங்கோவி said...

என்னா ஒரு டைட்டில்...சூப்பர் சிபி.

Jana said...

ஓவியம்தான் என்றாலும் சீன பிகர்கள் மார்க்கமாத்தான் இருக்குதையா! சீக்கிரமே ஒருக்கா சீனாவுக்கு போகணும் :)

Anonymous said...

அருமையான தகவல்

Without Investment Data Entry Jobs !

FOR MORE DETAILS VISIT OUR WEBSITE : http://bestaffiliatejobs.blogspot.com

கவிதை வீதி... // சௌந்தர் // said...

சீன தேவதை என்னை கவர்ந்து விட்டால்...

மகேந்திரன் said...

சிரிப்புத் துணுக்குகள்
ரசிக்க வைத்தன...
படங்களில் இருக்கும் மங்கையின்
மோகனப் புன்னகை
மனம் மயக்குகிறது....

Unknown said...

பெயிண்ட்டிங்கும் உங்க துணுக்கும் செம போட்டி

கண்ணுக்கும் மூளைக்கும் விருந்து அண்ணா

IlayaDhasan said...

படங்களும் , சோக்குகளும் சூபரூ!
பெத்தவங்க கட்டி வச்ச பொண்ண எனக்கு பிடிக்கல - கார்த்திக் - பர பர பேட்டி

சிவா said...

தலைவா....அருமை, அருமை...அனைத்தும் அருமை...

நான் படங்களை சொன்னேன்....ஹி..ஹீ..ஹீ

யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி said...

அருமையான
சூப்பர் ஜோக்ஸ் +நறுக்ஸ்
கலக்கல் தொடரட்டும் ...
வாழ்த்துக்கள்
யானைக்குட்டி

காந்தி பனங்கூர் said...

அனைத்தும் கலக்கல் சார்.

maruthamooran said...

பாஸ்...! சீன பிள்ளையளின்ர படம் சூப்பர். அதுபோல, பதிவும் கலக்கல்.

(அதுசரி, நீங்க போட்ட இந்த ஓவியங்கள் மாதிரி சீனாப் பிள்ளையளின்ர ஏதாவது தொடர்பு எண்கள் இருந்தால் சொல்லுங்க. கதைச்சு பழகத்தான்)

நிரூபன் said...

வணக்கம் பாஸ்
கடந்த சில நாட்கள் கொஞ்சம் பிசியாகிட்டேன்.
வர முடியலை...

எல்லோர் வலையும் மீண்டும் இன்று தான் மேயத் தொடங்கினேன்.

மன்னிக்க வேண்டும்!

நிரூபன் said...

அன்புள்ள நாயன்மார்களே! நயன் தாரா மார்களே//

அவ்...பாஸ் சாமியாராகப் போகிறார் என்று நினைக்கிறேன்.

நிரூபன் said...

பதிவிற்கு மேலும் மெருகூட்டும் வண்ணம் படங்கள் அமைந்துள்ளன,

நிரூபன் said...

கொடுக்கல், வாங்கல்ல நான் கரெக்டா இருப்பேன்.

அதுக்கென்ன இப்போ?

நான் 186 கிஸ் கொடுத்திருக்கேன், ஆனா நீ 89 கிஸ் தான் தந்திருக்கே,பேலன்ஸ்?//

ஹே...ஹே...கிஸ் கொடுக்கும் போது எண்ணுவீங்களா பாஸ்...

ஹே...ஹே..

நிரூபன் said...

தலைவர் ஏன் அறிக்கைல எந்த வரிலயும் ஃபுல் ஸ்டாப்பே வைக்கலை?

ஃபுல் மப்புல இருந்தாராம்.//

பார்த்துங்க. கட்சிக்கு புல் ஸ்டாப் வைச்சிடப் போறாரு...

நிரூபன் said...

உங்களுக்கு என்ன பிராப்ளம்?DR கிட்டே எதையும் மறைக்காதீங்க?

முதல்ல கொஞ்சம் தள்ளி நில்லுங்க, நர்ஸ் மோஹனாவை மறைச்சுட்டு நிக்கறீங்க./

ஆமா...டாக்டர் கிட்டப் போன பேஷண் யாரு?
நம்ம சிபியா?

நிரூபன் said...

இது 100% காமெடி படம்னு எப்படி சொல்றே?

முழு பட ஷூட்டிங்க் ஜோக் ஃபால்ஸுல தானே எடுத்திருக்காங்க?//

ஹி....ஹி...
சிட்டுவேசன் கடி...........

நிரூபன் said...

DR,என் கண் பார்வை மங்கலாகிட்டே வருது.

எப்டி சொல்றீங்க?

\அனுஷ்காவுக்கும் , அமலாபால்க்கும் வித்தியாசமே தெரியறதில்லை இப்போவெல்லாம்

//

கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...
நல்ல வேளை ஒரு பாலுக்கு ஆடை நீக்கியிருக்கு என்று சொல்லை...........

நிரூபன் said...

தலைவரே! சபரி மலைல இருந்து சென்னை வந்தீங்களா?

இல்லையே, ஏன்?

நான் கடந்து வந்த பாதை கரடு முரடானதுன்னு சொன்னீங்களே?//

ஆமா தலைவர் பயங்கர ஆன்மீகவாதியா இருப்பாரோ.........

நிரூபன் said...

அவள் நினைவுகளே வாழ்க்கை என்றான பிறகு அவள் தொடும் தூரத்தில் இருந்தால் என்ன? தொலை தூரத்தில் இருந்தால் என்ன? # ஃபாரீன் காதலி//

ஆகா...பாஸுக்கு காதல் வர வர அதிகமாகிக்கிட்டே போகிறதே

நிரூபன் said...

ஐ ஆம் கோயிங்க் டூ ஸ்லீப்னா தமிழ்ல என்ன அர்த்தம்?

“ நான் தூங்கப்போறேன்”

டேய், என் டவுட்டை க்ளியர் பண்ணிட்டு தூங்கப்போடா
//

ஹே...ஹே...டபுள் மீனிங் காமெடி........

நிரூபன் said...

பெண் மட்டும் தான் உயிரை சுமப்பாள் என்று யார் சொன்னது? ஒவ்வொரு ஆணின் மனதைத்தொட்டுப்பார்,அதில் ஒரு பெண்ணின் நினைவு உயிராய் இருக்கும்//

அட்ரா.....அட்ரா....இது சூப்பரா இருக்கே...

நிரூபன் said...

உன் முகம் எப்போதும் வெறுப்பை உமிழ்கிறது,என் மனம் எப்போதும் உன் மேல் அன்பை பொழிந்து கொண்டே இருப்பதால் என் முகம் பெருமிதத்தால் கமழ்கிறது/./

நல்ல மனுசனுக்கு இது தான் அழகு...

மோதி மித்திது விடு பாப்பா...எனும் பாரதியாரின் வரிகளை நினைவுபடுத்தியிருக்கிறீங்க.

நிரூபன் said...

எல்லா டுவிட்ஸ்களும் சூப்பர் பாஸ்

நிரூபன் said...

எல்லா டுவிட்ஸ்களும் சூப்பர் பாஸ்

Anonymous said...

Superb Tweets...

”தளிர் சுரேஷ்” said...

அருமையான ஜோக்ஸ்!