Friday, September 30, 2011

ஜெவின் புதிய வளர்ப்பு மகன்!!! அழகிரி அதிர்ச்சி!!!!!!!!!!!!!!!

1.அன்புள்ள கடவுளுக்கு, எனக்கு செம ஃபிகரை லவ்வராக்கு, அல்லது என் நண்பர்கள் அனைவரையும் ஜோடியற்றவர்கள் ஆக்கு - சுயநலமற்ற தன்மானத்தமிழன்

--------------------------------

2. உன் புன்னகையின் பாஸ்வோர்டை எனக்கு சொல், உன் கண்ணீரை நான் ஹாக் செய்து விடுகிறேன்

-----------------------------------

3. வார்த்தைகள் சில சமயம் கேட்பவனை குழப்பலாம்! மவுனம் தான் எப்போதும் கன்வின்ஸ் செய்யும்

-------------------------------

4. அரேஞ்ஜ்டு மேரேஜ் என்பது நாம் வாக்கிங்க் போறப்ப எதிர்பாராத விதமா ஒரு நாய் நம்மை கடிப்பது போல , தவிர்க்க முடியாதது ,லவ் மேரேஜ்ங்கறது நாமா நாய்ட்ட போய் ஏய் நாயே நாயே.. என்னை கடி அப்டினு கேட்டு கடி வாங்கற மாதிரி

----------------------------

5. பைலட்- யோவ்,எதுக்கு என் ஹெட்ஃபோனை பிடுங்கறே? 

மாக்கான் மாடசாமி - முதல்ல ஃபிளைட்டை ஒழுங்கா ஓட்டு,FMஐ அப்புறமா மாட்டு

---------------------------------------

6. டியர், பீச்சுக்கு வர்றப்ப எதுக்கு கைல கிளவுஸ் போட்டுக்கிட்டு வர்றீங்க?


உன்னைத்தொட்டா ஷாக் அடிச்ச மாதிரி இருக்கு, அதான்.....

--------------------------------------

7. உறவில் தோன்றும் அன்பு, அன்பில் தோன்றும் உறவு இரண்டும் வேறு வேறானவை

----------------------------------

8. வீட்ல காக்கா கத்துனா விருந்தாளிங்க வருவாங்க என்பது ஐதீகம், சமசாரம் கத்துனா அவங்க உடனே கிளம்பிடுவாங்க என்பது பவுதீகம்

----------------------9. சால்ட் (salt)டாக இருப்பது பெண்ணுக்கு வழக்கம், அசால்ட்டாக இருப்பது ஆணின் பழக்கம்

-----------------------

10. பிரிவும், கோபமும் ஒருவரை மறப்பதற்கு அல்ல, அவர்களை அதிகமாக நினைப்பதற்கு! # திங்க் பாசிட்டிவ்

--------------------------------------

10. அசால்ட்டா இருக்கும் சில ஆண்களுக்கு எதிரான கவன ஈர்ப்புத்தீர்மானமாகக்கூட பல பெண்களின் முந்தானை சரி செய்யல் இருக்கக்கூடும் # அவதா (ளி)னிப்பு

---------------------------------------

11. படித்த அம்மாவோ, படிக்காத அம்மாவோ அவளே அன்பையும்,அரவணைப்பையும் தன் குழந்தைக்கு கற்றுத்தரும் ஆசான்

------------------------------

12. ஏண்டா அழறே? அப்பாவை ஃபிரண்டா நினைச்சு என்ன மேட்டர்னு சொல்லு.

அது 1ம் இல்ல மச்சி,  ஐஸ் க்ரீம் கேட்டதுக்கு உன் ஆளு என்னை அடிச்சுடுச்சு.

--------------------------


13. ஜெவோட புது வளர்ப்புமகன் பேரு கோகுலா? யாரைக்கேட்டாலும் கோகுல்ல பாருங்கறாங்களே?


அறிவுக்கொழுந்து அழகிரி அண்ணே! அது கோகுல் அல்ல, கூகுள் (டைட்டில் ஜோக்)

------------------------------

14.ஃபிகர்ங்க சைட் அடிச்சா யாரை சைட் அடிக்குதுன்னு எவனுக்கும் தெரியறதில்லை, ஆனா பசங்க சைட்அடிச்சா ஊருக்கே தெரிஞ்சுடுது # நீதி-ஆண் ஓப்பன்டைப்

------------------------------------

15. பெண்களுக்கு கூந்தல் ஒரிஜினலா இருந்தா மிக அழகு. சவுரி கணக்கில்சேர்க்கப்படாது. இதை ஒத்துக்கறவங்க RT பண்ணவும், ஒத்துக்காதவங்க ஃபேவரைட் பண்ணவும்!

---------------------------------------

38 comments:

கடம்பவன குயில் said...

Me the first?????

கடம்பவன குயில் said...

என்னாச்சு ஹெட்டிங்லயே பெரிய பாம் போடுறீங்க???

கடம்பவன குயில் said...

அரேன்ஸஜ்ட் மேரேஜ் லவ் மேரேஜ் விளக்கம் ரொம்ப ஓவர்..இன்னிக்கு வீட்டுக்கு போங்க கடி இருக்கு

ம.தி.சுதா said...

சீபி முதல் ஜோக்கே நச்..

5 வது சட்டென சிரிக்க வச்சிட்டுது...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
Fashion Show ல் கவிண்டு விழுந்த அழகிகள் படங்கள்

ம.தி.சுதா said...
This comment has been removed by the author.
ம.தி.சுதா said...

புது படங்கள் வந்திருக்கு போல முதல்ல தியட்டருக்கு ஓடுங்க..

Unknown said...

விஜயகாந்தோன்னு நினைச்சேன்.....

நிரூபன் said...

இனிய காலை வணக்கம் பாஸ்..

தலைப்பே எகிறுது...

IlayaDhasan said...

பாய்ண்டு பதி நாலு ரொம்ப கரெக்டூ

நான் சிரிச்சா தீபாவளி - அனுஷ்காவின் அடுத்த அட்டாக்

நிரூபன் said...

1.அன்புள்ள கடவுளுக்கு, எனக்கு செம ஃபிகரை லவ்வராக்கு, அல்லது என் நண்பர்கள் அனைவரையும் ஜோடியற்றவர்கள் ஆக்கு - சுயநலமற்ற தன்மானத்தமிழன்
//

அண்ணாச்சி, மனோ!

என்னங்க பார்த்திட்டு நிற்கிறீங்க.

அருவாளைத் தூக்கிட்டு சிபியைத் தேடிப் போக வேணாம்!

கிளப்புங்க! வண்டியை இப்பவே கட்டுங்க பாஸ்!

நிரூபன் said...

உன் புன்னகையின் பாஸ்வோர்டை எனக்கு சொல், உன் கண்ணீரை நான் ஹாக் செய்து விடுகிறேன்//

இது டாப்பு!

நிரூபன் said...

அரேஞ்ஜ்டு மேரேஜ் என்பது நாம் வாக்கிங்க் போறப்ப எதிர்பாராத விதமா ஒரு நாய் நம்மை கடிப்பது போல , தவிர்க்க முடியாதது ,லவ் மேரேஜ்ங்கறது நாமா நாய்ட்ட போய் ஏய் நாயே நாயே.. என்னை கடி அப்டினு கேட்டு கடி வாங்கற மாதிரி//

ஹா....ஹா///

செம கலக்கல்........

நிரூபன் said...

வழமை போல அசத்தல் ருவிட்ஸ் பாஸ்..

நாய் மேரேஜ் ஒப்பீட்டு விளக்கம் சூப்பர்.

aotspr said...

"பைலட்- யோவ்,எதுக்கு என் ஹெட்ஃபோனை பிடுங்கறே?

மாக்கான் மாடசாமி - முதல்ல ஃபிளைட்டை ஒழுங்கா ஓட்டு,FMஐ அப்புறமா மாட்டு".

சூப்பர் காமெடி....

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...

கலக்கல்.. அருமை.. 4 சூப்பர்..

கோகுல் said...

அம்மாவுக்கும் ,அழகிரிக்கும் இருக்கும் பிரச்சினைல என்ன ஏங்க இழுக்குரிங்க?

rajamelaiyur said...

4 one super boss

rajamelaiyur said...

Title super

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ரைட்டு...

RAMA RAVI (RAMVI) said...

தலைப்பை பார்த்தவுடனே பயமா போயிடுத்து,மறுபடியும் ஒரு திருமணமத்தை நம்பளாள தாங்க முடியுமா என்று.

RAMA RAVI (RAMVI) said...

அப்பாடி டுவிட் 13 படித்தவுடன் கொஞ்சம் நிம்மதி ஆச்சு.

Unknown said...

TM 7!

Mohamed Faaique said...

///பைலட்: எதுக்குய்யா என் head phone`ஐ கலட்டுர..

முதல்ல Flight`ஐ ஒழுங்கா ஓட்டு. அப்பறமா பாட்டு கேக்கலாம்...///

இதை சுட்டுவிட்டேன்..

12வது சூப்பர்...

அம்பாளடியாள் said...

அருமையான நகைச்சுவைத் துணுக்குகள்!....மிக்க நன்றி சார் .சபி சார் நீங்கள் பின் தொடரும் பகுதியில் அம்பாளடியாளைக் காணோமே அவங்களுக்கு இன்னமும் தகுதி
பிறக்கவில்லையோ........!!!

MANO நாஞ்சில் மனோ said...

அண்ணே, இனி காப்பி பேஸ்ட் கிடையாதா?

MANO நாஞ்சில் மனோ said...

விக்கியுலகம் said...
TM 7!///

அடடா என்னே ஒரு கடமை உணர்ச்சி புல்லரிக்குதுய்யா...!!!!

MANO நாஞ்சில் மனோ said...

சசிகலா அதிர்சின்னு போட்டுருந்தியன்னா இன்னும் நல்லா இருந்துருக்கும்....

MANO நாஞ்சில் மனோ said...

ஹா ஹா ஹா ஹா பதிவு சின்னதாகிடுச்சி ஹி ஹி.....

சிவசங்கர். said...
This comment has been removed by the author.
Unknown said...

ஹா ஹா ஹா
எல்லாமே ஸ்வீட்..
இன்னைக்கு என்ன படம் விமர்சனம் நிறைய ரிலீஸ் ஆயிருக்கே!!

Sen22 said...

Arranged Marriage and Love Marriage definition Super-ne....

:))

SURYAJEEVA said...

too much,, thigatting...

Anonymous said...

அஞ்சா நெஞ்சன் அண்ணன் அழகிரி அவ்வளவு பெரிய அப்பாடக்கரா )))

ராஜி said...

4, 5, 8, 9, 10, 10, 12 tweets top class

ராஜி said...

Ini vikatan copy, paste kidaiyadha? Shhh appaadaapaadaa

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

சிறப்பாக இருந்தன.

சுதா SJ said...

வணக்கம் பாஸ்

எப்புடி இருக்கீங்க ???

என்னத்த சொல்ல பாஸ் வழமை போல்

அசைத்தாலே எல்லாம்... அதிலே ஜெயா வளர்ப்பு மகன் மேட்டர்தான் புரியல்ல ( நமக்கு அறிவு கம்மியோ)

உணவு உலகம் said...

சூப்பர் டுவிட்ஸ் சிபி.