Wednesday, September 21, 2011

ராவோடு ராவா சரக்கு அடிக்க ராவடி ராமசாமி செஞ்ச ரப்சர்..

Linus Ricard
Linus Ricard


1. ரசிக்கத்தெரிந்தவனுக்கு இருள் கூட அழகு, நேசிக்கத்தெரிந்தவனுக்கு நிராகரிப்பும்......

---------------------

2.என்னை நீ பிரிந்தாலும், மறந்தாலும் நீ எனை நினைக்கும்போது நான் உன் கண்களில் கண்ணீராக  பிறப்பெடுப்பேன்

--------------------

3. பயப்படும்படும்படியா எதுவும் இல்லைன்னு சொல்லியும் ஏன் கண் கலங்கறீங்க?

டாக்டர், காதல் வயப்படும்படியா உங்க நர்ஸ் இருக்கே?

------------------------


4. சதீஷ்,என் கண் முன்னாலயே இன்னொருத்தியை சைட் அடிக்கறீங்களே?

நானும் எத்தனை நாள் தான் உன் லவ்வராவே நடிக்கறது? # மங்காத்தா எஃப்க்ட்


-----------------5. பல படிப்பினைகளை அவள் எனக்கு கற்றுக்கொடுத்தாள் என்பதால் என்னை கை விட்டாலும் அவளுக்கு என் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்


----------------------

Photo6. மிஸ்டர் ராமசாமி!! ராவோடு ராவா சரக்கு அடிச்சீங்களாமே? 


நான் என்ன ராப்பிச்சைக்காரனா? பகல்ல தான் அடிச்சேன் # ஃபுல் மப்பு தான் ஆனாலும் நாங்க டே ஷிஃப்டு ( டைட்டில் ட்வீட்)


-------------------


7. யோவ், இதெல்லாம் ஓவரு, ஃபீஸை என் கிட்டே தான் பணமா தரனும், 

சாரி டாக்டர், ஒரு அன்புல நர்ஸ் கிட்டே சேலையா கிஃப்ட் பண்ணிட்டேன் # காதல் நோயாளி


-------------------


8. ரமேஷ்.!எப்பவும் ஏன் எங்க வீட்டுக்கு வர்றதில்லை? 

உங்கம்மா என்னை பார்த்தா உனக்கு ஆபத்து ,உன் தங்கையை நான் பார்த்துட்டா நம்ம காதலுக்கு ஆபத்து .. 

( இது சி.போ ரமேஷ் காதல் கதை அல்ல)


------------------


9. உங்க உடம்புல விட்டமின் சத்து குறைவா இருக்கு.

எதுல விட்ட மீன் டாக்டர்? ஆத்துல விட்ட மீனா? குளத்துல விட்ட மீனா? # சைவ பேஷண்ட்டின் லொள்

----------------------------

10. கணவன் மனைவிக்குள்ள நடக்கற அந்தரங்க மேட்டர் 4 சுவருக்குள்ள தான் நோ பப்ளிக் சாரி.

அது ஓக்கே, அய்யோ அம்மா, பளார் அப்டினு சத்தம் கேட்டுதே?

-----------------------------

Paisajes


11. பல ஃபிகர்களிடமிருந்து DM மெசேஜ் வரும்போதெல்லாம் ஆர்வமா ஓப்பன் பண்ணுனா அது ஸ்பேம் மெசேஜ், #அடங்கொய்யால

-----------------------

12. நான் வென்றுவிடக்கூடாது என நீ விலகினாய்! தனிமை என்னை தின்று விடக்கூதே என நான் வந்தேன்,வென்றது காதல்

---------------------

13. தேர்தல் முடிந்து 3 மாதங்கள் ஆன பிறகும் நான் இதுவரை எந்த சொத்தும் வாங்கவில்லை - ஜெ. # இன்னும் டைம் இருக்கு மேடம்.,வீ   வெயிட்

------------------------

14. வன்முறை கூடாதே,ஆயுதங்கள் தேடாதே என கண்டித்து தீர்ப்பு சொன்ன ஜட்ஜ் கையில் எதற்கு ஒரு சுத்தியல்?

----------------------------

15. எனை விட்டு விலகுவதே உன் இலக்கு! உனை நோக்கி நெருங்கி வருவதே  என் இலக்கு!

-----------------------------
16. மழை போல் நீ எப்போதாவது தான் வருகிறாய், நான் பூமி போல் எப்போதும் உனக்காக காத்திருக்கிறேன்

-------------------------

17. காதல், அன்பு இரண்டையும் யார் ஏற்றுக்கொள்கிறார்களோ அவர்களை தேவதைகள் ஆசீர்வதிக்கின்றன.

--------------------------

18. மழைக்குப்பின் வந்து போய் விடும் வானவில் மாதிரி உன் காதல், என்றென்றும் ஒரே இடத்தில் நிலையாய் இருக்கும் வானம் போன்றது என் காதல்

------------------------------

19. தினமலர் எம்ப்பளம் தாமரை எனும்போதே அது சேற்றில் இருந்து வந்தது என யூகிக்க முடிகிறது

-----------------------

20. சென்சேஷனல் நியூசுக்காக சென்ஸ் இல்லாமல் நியூஸ் வெளியிடும் தினமலரை புறக்கணிப்போம். ( செங்கொடி பற்றிய அவதூறு செய்தி)

--------------------------------
21.என்னைத்தான் லவ் பண்றேன்னு நம்பினதுக்கு நல்ல பாடம் கத்துக்குடுத்துட்டே,ரிப்ளைக்கு ஏன் இவ்ளவ் லேட்?

டேய் லூசு,இன்றுதான் ஆசிரியர்கள் தினம்?

---------------------------------

22.சிறந்த இடம்தான், ஆனால் நாம் அதில் தங்கி விடவோ , தேங்கி விடவோ கூடாது#கடந்த காலம்

--------------------------------

23. வாழ்வை நாம் வெறுக்கும் 2 தருணங்கள்

1. சூப்பர்ஃபிகர் பக்கத்து வீட்டில் ஆனால் சீனியர்

2. மொக்கைஃபிகர் முறைப்பெண்ணாய் # சே,என்ன வாழ்க்கைடா

------------------------

24. கஷ்டப்பட்டு தேன் கூடு கட்டறே, ஆனா மனுஷன் அதை ஈசியா திருடிடறானே?

தேனி - தேனைத்தான் அவனால திருட முடியும்,தேனை உருவாக்கும் கலையைதிருடமுடியாது

----------------------------

25. காலேஜ் டூர் போறப்ப HOD பக்கத்து சீட்ல, ஈசியான எக்ஸாம் அன்னைக்கு பக்கத்துல சூப்பர் ஃபிகர் # போன ஜென்மத்துல நிறைய பாவம் செஞ்சிருப்போமோ?

-----------------------------


51 comments:

ராஜி said...

May I come in sir?

ராஜி said...

21 twit. Top tucker.

ராஜி said...

Ada, Dhinamalar embalam news pudhusa irukku.

யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி said...

நற்க்க்ஸ் . நொறுக்க்ஸ்.சிந்தனைகள்
அனைத்தும் வழக்கம் போல
கலக்கல் ....கட்ஸ்கள் .....
வாழ்த்துக்கள் .
அன்புடன்
யானைக்குட்டி
உங்கள் பார்வைக்கு ....
பதிவர்களின் சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது' அரசு அதிர்ச்சி !!!

யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி said...

நற்க்க்ஸ் . நொறுக்க்ஸ்.சிந்தனைகள்
அனைத்தும் வழக்கம் போல
கலக்கல் ....கட்ஸ்கள் .....
வாழ்த்துக்கள் .
அன்புடன்
யானைக்குட்டி

கும்மாச்சி said...

சி.பி ராக்ஸ்

சி.பி. கீச்சுகள் அருமை.

தமிழ்வாசி பிரகாஷ் said...

no 9,10 tweets super.

'பரிவை' சே.குமார் said...

எல்லாம் ரசிக்க வைத்தன.

செல்ல நாய்க்குட்டி மனசு said...

5 -சூப்பர்
எங்கே இருந்துய்யா பிடிக்கிறீங்க படம் ??
தினமலருக்கு திடீர் ஜால்ரா why ?
19 - 2 0 ஒன்றுக்கொன்று முரண் (சேரன் நடித்த படம் அல்ல )

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ம்...

நிரூபன் said...

இனிய காலை வணக்கம் பாஸ்..

நிரூபன் said...

ராவோடு ராவா சரக்கு அடிக்க ராவடி ராமசாமி செஞ்ச ரப்சர்..//

அவ்.........

அதான் இப்போதெல்லாம் நீங்க நைட்டில பதிவு போடுவதில்லையா;-)))))

நிரூபன் said...

தமிழ் 10 இல் இணைக்கலையா பாஸ்

நிரூபன் said...

2.என்னை நீ பிரிந்தாலும், மறந்தாலும் நீ எனை நினைக்கும்போது நான் உன் கண்களில் கண்ணீராக பிறப்பெடுப்பேன//

ஆகா...லவ்சில செம தத்துவம் சொல்லுறாரே..

நெசமாவா பாஸ்...நான் நெனைச்சேன்.
அவங்களைப் பிரிந்தால் அடுத்த பிகரைத் தேடுவீங்க என்று..

சும்மா உல்லுள்ளாயிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

நிரூபன் said...

. பயப்படும்படும்படியா எதுவும் இல்லைன்னு சொல்லியும் ஏன் கண் கலங்கறீங்க?

டாக்டர், காதல் வயப்படும்படியா உங்க நர்ஸ் இருக்கே?.//

இப்போ கொஞ்ச நாளா உங்களுக்கு நர்ஸுங்க மேல தான் ஒரு இது இருக்கு........

நிரூபன் said...

சதீஷ்,என் கண் முன்னாலயே இன்னொருத்தியை சைட் அடிக்கறீங்களே?

நானும் எத்தனை நாள் தான் உன் லவ்வராவே நடிக்கறது? # மங்காத்தா எஃப்க்ட்//

நம்ம ஜோதிடர் அண்ணாச்சி மேலயை கை வைச்ச சிபி வாழ்க;-)))))))))))

எப்பூடி நாங்களும் கோர்த்து விடுவமில்லேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ

நிரூபன் said...

பல படிப்பினைகளை அவள் எனக்கு கற்றுக்கொடுத்தாள் என்பதால் என்னை கை விட்டாலும் அவளுக்கு என் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்//

இங்கே இரு பொருள்கள் ஒரு டுவிட்ஸ் இல் உள்ளது..

ஆமா இந்த வாழ்த்தை ஆசிரியருக்குச் சொல்லுறீங்களா?
இல்லே நீங்கள் லப் பண்ணியஉங்க டீச்சருக்குச் சொல்லுறீங்களா..........

கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

நிரூபன் said...

மிஸ்டர் ராமசாமி!! ராவோடு ராவா சரக்கு அடிச்சீங்களாமே?


நான் என்ன ராப்பிச்சைக்காரனா? பகல்ல தான் அடிச்சேன் # ஃபுல் மப்பு தான் ஆனாலும் நாங்க டே ஷிஃப்டு ( டைட்டில் ட்வீட்)//

மொதல்ல நம்ம ஜோதிடர் அண்ணாச்சி சதீஷ்குமார்.

இப்போ நடுவில நம்ம பன்னிக்குட்டி ராம்சாமி மேலேயே கை வைச்சிட்டீங்களா..

ஏலேய்...நாஞ்சில் பாஸ்...என்ன பார்த்துக்கிட்டு நிற்கிறீங்க.
அருவாளைத் தூக்கிட்டு வேட்டியை மடிச்சுக் கட்டுங்க............

நிரூபன் said...

மிஸ்டர் ராமசாமி!! ராவோடு ராவா சரக்கு அடிச்சீங்களாமே?


நான் என்ன ராப்பிச்சைக்காரனா? பகல்ல தான் அடிச்சேன் # ஃபுல் மப்பு தான் ஆனாலும் நாங்க டே ஷிஃப்டு ( டைட்டில் //
டைட்டிலுக்கு வேற ஒரு சூப்பரான விளக்கமா.......

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நிரூபன் said...

யோவ், இதெல்லாம் ஓவரு, ஃபீஸை என் கிட்டே தான் பணமா தரனும்,

சாரி டாக்டர், ஒரு அன்புல நர்ஸ் கிட்டே சேலையா கிஃப்ட் பண்ணிட்டேன் # காதல் நோயாளி//

ஹா..ஹா....நல்ல வேளை நர்ஸ் இறு புள்ள கொடுக்கலை.........

நிரூபன் said...

ரமேஷ்.!எப்பவும் ஏன் எங்க வீட்டுக்கு வர்றதில்லை?

உங்கம்மா என்னை பார்த்தா உனக்கு ஆபத்து ,உன் தங்கையை நான் பார்த்துட்டா நம்ம காதலுக்கு ஆபத்து ..

( இது சி.போ ரமேஷ் காதல் கதை அல்ல)//

நம்ம சிரிப்பு போலீஷ் மேலயே கை வைச்சிட்டு ஒரு வெளக்கமா..

வெளங்கீடும்.

நிரூபன் said...

ரமேஷ்.!எப்பவும் ஏன் எங்க வீட்டுக்கு வர்றதில்லை?

உங்கம்மா என்னை பார்த்தா உனக்கு ஆபத்து ,உன் தங்கையை நான் பார்த்துட்டா நம்ம காதலுக்கு ஆபத்து ..

( இது சி.போ ரமேஷ் காதல் கதை அல்ல)//

நம்ம சிரிப்பு போலீஷ் மேலயே கை வைச்சிட்டு ஒரு வெளக்கமா..

வெளங்கீடும்.

நிரூபன் said...

கணவன் மனைவிக்குள்ள நடக்கற அந்தரங்க மேட்டர் 4 சுவருக்குள்ள தான் நோ பப்ளிக் சாரி.

அது ஓக்கே, அய்யோ அம்மா, பளார் அப்டினு சத்தம் //

அவ்வ்வ்வ்வ்வ்வ்..

இது வன்முறையாச்சே...

நிரூபன் said...

நான் வென்றுவிடக்கூடாது என நீ விலகினாய்! தனிமை என்னை தின்று விடக்கூதே என நான் வந்தேன்,வென்றது காதல்//

ஸப்பா................இது என்ன பரங்கிமலை பிகருக்கு எஸ் எம் எஸ் இல் அனுப்பிய ஜோக்கா.....

நிரூபன் said...

வழமை போலவே அரசியல், காதல், செண்டிமெண்டல், காமெடி கலந்து வந்த டுவிட்ஸ் அனைத்தும் செம கலக்கல்.

நிரூபன் said...

வழமை போலவே அரசியல், காதல், செண்டிமெண்டல், காமெடி கலந்து வந்த டுவிட்ஸ் அனைத்தும் செம கலக்கல்.

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
Mathuran said...

1, 12 சூப்பர்

உணவு உலகம் said...

கலக்கல் நொறுக்ஸ்.

உணவு உலகம் said...

நிரூபன் said...
தமிழ் 10 இல் இணைக்கலையா பாஸ்
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
இங்கே உங்கள் விளம்பரம் மேலும் விபரங்களுக்கு [email protected]
இந்த முகவரி தடை செய்யப்பட்டுள்ளது: http://adrasaka.blogspot.com/2011/09/blog-post_21.html
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

?????????????????

Unknown said...

அண்ணே பிரிச்சி மேயுறாரே அடிச்சி துவச்சி இருப்பாங்களோ டவுட்டு...14 வது செம!

Unknown said...

கலக்குறீங்க சார்

இன்று என் வலையில்
ப்ளாக்கருக்கு ஆயிரம் Comment பெட்டிகள்

RAMA RAVI (RAMVI) said...

எல்லாமே நன்னயிருக்கு. அதிலும் 24ரொம்ப நன்னாயிருக்கு..

வெளங்காதவன்™ said...

:)

சக்தி கல்வி மையம் said...

மாப்ள எப்படி இதெல்லாம்?

SURYAJEEVA said...

ஒரு நாளைக்கு 10 tweet க்கு மேல் தர வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.. திகட்டி விடுகிறது..

rajamelaiyur said...

16 th point super

rajamelaiyur said...

16 th point super

மகேந்திரன் said...

வாழ்க்கைப்பாடம் கற்றுக்கொடுத்தவருக்கு
ஆசிரியர் தின வாழ்த்துக்கள் சொன்னது
அருமை.....

காட்டான் said...

காதல் நோயாளி.. ஹி ஹி ஹி ரசித்தேன் மாப்பிள..

காந்தி பனங்கூர் said...

///நீ என்னை பிரிந்தாலும், மறந்தாலும் நீ என்னை நினைக்கும்போது உன் கண்களில் கண்ணீராக பிறப்பெடுப்பேன்.///

அட அட அட என்ன ஒரு கவித்துவம். கலக்கல் தல.

Sen22 said...

23rd.. superb.!!!! :)))

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

பின்னிட்டீங்க...

MANO நாஞ்சில் மனோ said...

டேய் அண்ணா சொம்பு பலமா நசுங்குன மாதிரி தெரியுதே....?

சசிகுமார் said...

வழக்கம் போல....

செங்கோவி said...

//சதீஷ்,என் கண் முன்னாலயே இன்னொருத்தியை சைட் அடிக்கறீங்களே?

நானும் எத்தனை நாள் தான் உன் லவ்வராவே நடிக்கறது? # மங்காத்தா எஃப்க்ட்

// நல்ல எஃபக்ட்!

Jana said...

நான் இரசிக்க தெரிந்தவன் அப்ப நீங்க?

IlayaDhasan said...

நெத்தியடி #19.

முதல்வர் என்னை சந்திக்க விரும்பினார் - சோனா

aotspr said...

சூப்பர் பதிவு.....

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////// நிரூபன் said...
மிஸ்டர் ராமசாமி!! ராவோடு ராவா சரக்கு அடிச்சீங்களாமே?


நான் என்ன ராப்பிச்சைக்காரனா? பகல்ல தான் அடிச்சேன் # ஃபுல் மப்பு தான் ஆனாலும் நாங்க டே ஷிஃப்டு ( டைட்டில் ட்வீட்)//

மொதல்ல நம்ம ஜோதிடர் அண்ணாச்சி சதீஷ்குமார்.

இப்போ நடுவில நம்ம பன்னிக்குட்டி ராம்சாமி மேலேயே கை வைச்சிட்டீங்களா..

ஏலேய்...நாஞ்சில் பாஸ்...என்ன பார்த்துக்கிட்டு நிற்கிறீங்க.
அருவாளைத் தூக்கிட்டு வேட்டியை மடிச்சுக் கட்டுங்க............////////

அவரே சும்மா ராம்சாமின்னு போட்டிருந்தாலும் நீங்க விடமாட்டேங்கிறீங்களே....? இதுக்கெல்லாம் ஒரு கலவரமாய்யா........ மேட்டர அப்படியே அமுக்குங்கைய்யா......