Tuesday, September 06, 2011

மிச்சமான ஃபிகர் நம்மை துச்சமா மதிச்சு அண்ணா என அழைத்தால் என்ன செய்யவேண்டும்? ஐடியா டிப்போ

1.
1


1. புடவை செலக்‌ஷன், புருஷன் செலக்‌ஷன் இரண்டுக்குமே அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் பெண்கள் அதில் வெற்றி பெறுவதில்லை

------------------------------

2. மனைவியுடன் நடப்பது பனிப்போர்,ஆஃபீசில் லேடி ஸ்டாஃப் உடன் பணிப்போர்,காதலியுடன் ஊடல் போர், பெண்கள் என்றாலே அக்கப்போர்

------------------------

3.  பெண்கள் மேக்கப் போட அதிக நேரம் எடுத்துக்கொண்டால் நீங்க பக்கத்துல ஃபிகர் ஏதாவது பிக்கப் பண்ணி கடலை போடுங்க, நோ டென்ஷன்

------------------------

4. ஜவுளிக்கடைகளுக்கு தங்கள் பெண்களை டிரெஸ் செலக்‌ஷனுக்கு தனியே அனுப்பும் பெற்றோர் புருஷன் செலக்‌ஷனை மட்டும் தாங்கள்தான் செய்யனும்கறாங்க

---------------------------

5. ஒரு தொடுகை,ஒரு புன்னகை,ஒரு இனிய சொல்,ஒரு கவனம், ஒரு கேட்டல்,ஆகிய சிறு விஷயங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சிகரமாக ஆக்கக்கூடியவை.

--------------------------


6.கணவன் தன் கோபத்தை மனைவியுடனான மையலில் காட்டுவதில்லை, ஆனால் மனைவி தன் கோபத்தை மையலில்,சமையலில் காட்டுகிறாள் # நீதி - ஆண் நல்லவன்

-----------------------------

7. பெண்கள் வெட்கப்படுவதை அனைவரும் ரசிக்க முடியும், ஆண்கள் வெட்கப்படுவதை அந்த ஆணுக்கு சொந்தமானவள் மட்டுமே ரசிக்க முடியும்

------------------------------

8. உலகிலேயே அழகானது ஒரு பெண்ணின் வெட்கம், உலகிலேயே மிக மோசமானது ஒரு பெண்ணின் துக்கம்

---------------------

9. கால் மேல் கால்போடுவது தப்பா? ஸ்ரேயா கோபம்! # மேடம், உங்க கால் மேலே கால் போட்டா தப்பில்லை

----------------------

10. காதலன் பெயரை முதுகில் பச்சை குத்திய குத்து ரம்யா பச்சையை அழிக்க முடியாமல்  தவிப்பு # காதலர் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர் என்க!

-----------------------

 3D Shift Gif
Stutter camera


11. தேர்தல் வாக்குறுதிகளை அ.தி.மு.க., நிறைவேற்றுகிறது - ஜெவுக்கு ஸ்டாலின் பாராட்டு # என்ன திடீர்னு ரூட் மாறுது?கலைஞர் அய்யா !உஷார்
------------------------------

12. முதல்வரை பாராட்டுவதில்தயக்கம் இல்லை: வைகோ # அதானே? தமிழன் எந்தக்காலத்துல ஜால்ரா அடிக்க பேக் அடிச்சிருக்கான்?

--------------------------

13. அறத்துப்பால்,பொருட்பால்,இன்பத்துப்பால் என எல்லா தலைப்பிலும் குறள் படைத்த வள்ளுவர் அமலாபால் பற்றி மட்டும் எதுவும் கூறாதது ஏன்? 

-------------------------14. மென்மையே பெண்மையின் தனித்துவம்,சிலர் ஆண்களுக்கு இணையாக எனக்கூறி தங்கள் தனித்துவத்தை இழக்கிறார்கள்.
----------------------

15. இந்தியாவில் ஜேம்ஸ்பாண்ட் பட சூட்டிங்! அகமதாபாத்தில் படப்பிடிப்பு விரைவில் # அப்போ ஹீரோயின் பாத் (bath) சீன் அகமதா”பாத்”தில்?

------------------------

16. மேனேஜர் - ஏம்மா இன்னைக்கு ஆஃபீஸ் வேலை செய்யாம சாட் பண்ணிட்டு இருக்கே? 
லேடி - சாரி சார்.. இன்னைக்கு சாட்டர்டே , சாட்டிங்க் டே

-------------------------


17. காஜல் அகர்வாலின் தங்கை நிஷாவும் தமிழுக்கு வருகிறார்! # வாங்கம்மா , வந்தாரை வாழ வைக்கும் தமிழகம், உங்க முழுத்”திறமை”யையும் காட்டுங்க!!

------------------------


18. கோவை சிறுவாணி தண்ணிக்கு ஃபேமஸ், கேரளா அழகான கன்னிக்கு ஃபேமஸ்
------------------------

19. தென்னிந்தியாவின் மான்செஸ்டர் கோவை, ஆல் இந்தியாவின் மான் ”செஸ்ட்”டர்ஸ் ஃபிகர்ஸ் உள்ள பிரதேசம் கேரளா

--------------------------


20. நாடு போகிற போக்கைப் பார்த்தால், நம்முடைய கலை, கலாசாரம், நாகரிகம் இவைகளுக்கு எதிர்காலம் உண்டான்னு தோணுது - கருணாநிதி # மானாட மயிலாட பற்றியா சொல்றீங்க? ?

--------------------------


21. முப்பொழுதும் உன் கற்பனைகள்" படத்தில்தான் என் கனவு பாத்திரம் -அமலா பால் மகிழ்ச்சி # ரிலீஸ்க்கு முன் சம்பளத்தை கறந்துடுங்க,இல்லைன்னா....

----------------------------


22. கொழு கொழு ஃபிகர்கள் பெங்களூரிலும் , கட்டையான ஃபிகர்கள் குஜராத்திலும் இருக்கிறார்களாம் # கொழுக்கட்டை இன்ஃபர்மேஷன்

-----------------------

24. ஃபிகர்கள் அண்ணா என்றால் பசங்க ஜெர்க் ஆகறாங்க, அவங்க கண்ணா என்றால் க்ளீன்போல்டாகறாங்க # ஈசி ரூட் சேஞ்ச் யுவர் நேம் அஸ் அண்ணாமலை,அண்ணாதுரை  ( டைட்டில் ட்வீட்)

--------------------------


25. ஜட்ஜோட சம்சாரம் கூட புருஷனை யோவ்னுதான் கூப்பிடும், யுவர் ஆனர்னு மரியாதையா கூப்பிடாது #கண்டுபிடிப்பு

--------

58 comments:

RAMA RAVI (RAMVI) said...

அந்த கடைசி நாய்கள் வரிசையில் நிற்கும் படம்.!!!!!!!!!!!!!!!!!!

RAMA RAVI (RAMVI) said...

எல்லா டுவீட்டுமே ரசிக்கும் படியா இருக்கு.

செல்ல நாய்க்குட்டி மனசு said...

2- I object your honour
5. அனுபவத்தால் கொடுக்கும் அழகான அறிவுரை
3D போட்டோ வாவ் !!
13 . ஏன்னா அவர் எழுதும் போது அமலா பால் இல்லை. வள்ளுவர் வரப்போறார் தனது எழுத்து பலகையாலேயே உங்களை சாத்த
what a leaf! what a leaf!
'ஒன் 'darful பப்பீஸ் !

சக்தி கல்வி மையம் said...

மாப்பிளைக்கு அடுத்த ஹிட் ரெடி ..

வைகை said...

என்னய்யா இது? வெஜிடேரியன் ஹோட்டலுக்குள்ள வந்தது மாதிரி இருக்கு? :))

வைகை said...

ஏதாவது பிக்கப் பண்ணி கடலை போடுங்க//

அந்த பிகரும் மேக்கப் போட போய்ட்டா? :))

Unknown said...

அண்ணே இப்படியே ஆணாதிக்கமா(!) பதிவு போடுறீங்களே...இன்னுமா உங்கள நம்புறாங்க...ஹிஹி...கோத்துவிடுவோர் சங்கம்!

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

படங்கள் அருமை .

Rizi said...

superb photos

சி.பி.செந்தில்குமார் said...

@RAMVI


பதிவுலகின் தர்மத்தை மீறிட்டீங்க.. மொத கமெண்ட்னா மீ த ஃபர்ஸ்ட், வடைன்னு தான் போடனும்?

சி.பி.செந்தில்குமார் said...

@RAMVI

நன்றிகள்

சி.பி.செந்தில்குமார் said...

@நாய்க்குட்டி மனசு

நன்றிகள்

சி.பி.செந்தில்குமார் said...

@!* வேடந்தாங்கல் - கருன் *!

hi hi hi

சி.பி.செந்தில்குமார் said...

@வைகை

இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தி ......

சி.பி.செந்தில்குமார் said...

@வைகை

நீங்க போய் ஹெல்ப் பண்ணுங்க, மேக்கப் போட்ட மாதிரியும் ஆச்சு, பிக்கப் பண்ணுன மாதிரியும் ஆச்சு. - அப்டின்னு ராம்சாமி சொல்ல சொன்னாரு

சி.பி.செந்தில்குமார் said...

@விக்கியுலகம்

உனக்கும், உன் பி ஏ வுக்கும் இருக்கற கனெக்‌ஷனை உன் மனைவிட்ட சொல்லவா? பை போட்டுக்கொடுப்போர் சங்கம்

வெளங்காதவன்™ said...

யாரும் இப்போது வரை வடை வாங்காததால், வடை எனக்கே!

#கொழுக்கட்டை இன்பர்மேசன் சூப்பரு!

Unknown said...

அருமை ஹா ஹா ஹா ம் ம் ம் ம்

எல்லாம் கலந்து இருக்கு

rajamelaiyur said...

Kalakkal twits

SURYAJEEVA said...

பொண்ணுங்க அண்ணான்னு கூப்பிட்டா,
பளார்னு ஒரு அரை அறைஞ்சு,
வீட்டுக்கு போகாம ஏன் இங்க ரோட்டுல திரியற...

உபயம்-sms

செங்கோவி said...

//மனைவியுடன் நடப்பது பனிப்போர்,ஆஃபீசில் லேடி ஸ்டாஃப் உடன் பணிப்போர்,காதலியுடன் ஊடல் போர், பெண்கள் என்றாலே அக்கப்போர்
//

அட..அட...அட!

சசிகுமார் said...

தமிழ்மணம் ஓகே,இன்டலி போட்டாச்சு,தமிழ்10 போட்டாச்சு, உலவு அதுவும் போட்டாச்சு இது என்னய்யா புது ஓட்டு பாட்டனா இருக்கு இதுலயும் ஓட்டு போடா சொல்லாத எனக்கு இதுல ஓட்டு இல்ல....ஹீ ஹீ

கடம்பவன குயில் said...

25. புருஷனை யோவ்னு மரியாதையா கூப்பிடுகிற மனைவிகள் கூட இருக்கிறார்களா? எனக்கு இது ஆச்சர்யமான செய்திதான். நான் பார்த்தவரை எல்லோரும் டேய்னு தான் கூப்பிடுறாங்க.

கடம்பவன குயில் said...

22. கொழுக்கட்டை ஃபிகர்கள் பெங்களுரா??? உங்களை தமிழ்நாட்டிலிருந்தே நாடுகடத்த தமிழ்நாடு ஃபிகர்கள் சங்கத்தினர் உங்க வீட்டு வாசலில் மறியல் செய்ய முடிவெடுத்திருக்கிறார்களாம் ஜாக்கிரதை.

கடம்பவன குயில் said...

3D படம் அருமையோ அருமை.

உங்கள் தற்போதைய பதிவுகளில் படங்கள் சிறப்பானதாக அமைகிறதே. மிகவும் ரசிக்கத்தக்கதாக செலகட் செய்கிறீர்கள். வாழ்த்துக்கள்

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
தமிழ்வாசி பிரகாஷ் said...

நீங்க படங்களுக்கு தனியா ஒரு ப்ளாக் ஸ்டார்ட் பண்ணலாம். கலக்சன் சூப்பர்

Unknown said...

பிகர்களைத் தலைப்பில் மட்டும் வைத்து படங்கள் போடாததற்கு கண்டனங்கள்!
:-)

MANO நாஞ்சில் மனோ said...

சி.பி.செந்தில்குமார் said...
@விக்கியுலகம்

உனக்கும், உன் பி ஏ வுக்கும் இருக்கற கனெக்‌ஷனை உன் மனைவிட்ட சொல்லவா? பை போட்டுக்கொடுப்போர் சங்கம்//ஹா ஹா ஹா ஹா இதை நான் சொல்லனும்னு நினச்சேன் அதுக்குள்ளே நீ முந்திகிட்டியா சூப்பர் ஹே ஹே ஹே மாட்னான் விக்கி ராஸ்கல்...

MANO நாஞ்சில் மனோ said...

உனக்கு பெரிய பருப்புன்னு நினைப்பாடா மூதேவி ராஸ்கல்..??

MANO நாஞ்சில் மனோ said...

டேய் அண்ணா, படங்கள் யாவும் அருமையா இருக்குடா சாவுகிராக்கி ஹி ஹி....

MANO நாஞ்சில் மனோ said...

அய்யய்யோ சிபி பெண்களை ரொம்ப மட்டமா பேசிட்டான், பிடிங்க பிடிங்க தூக்கி போட்டு மிதிங்க அவனை....[[ஹய் ஜாலி ஜாலி]]

MANO நாஞ்சில் மனோ said...

எலேய் அண்ணா, பெண்பாவம் பொல்லாதது தெரியுமில்ல...?

MANO நாஞ்சில் மனோ said...

அசையும் படம் அற்புதமா இருக்குலேய் மக்கா...!!!

MANO நாஞ்சில் மனோ said...

கொய்யால என்கிட்டே திட்டு வாங்கலைன்னா உனக்கு உறக்கமே வராதாமே விக்கி சொன்னான் ஹி ஹி...

சி.பி.செந்தில்குமார் said...

@கடம்பவன குயில்


பாவம் எங்க அண்ணன் ஹரி..

சி.பி.செந்தில்குமார் said...

@கடம்பவன குயில்

ai jaaliஐ ஜாலி.. எல்லா ஃபிகர்ஸையும் பார்த்துக்கலாம்

சி.பி.செந்தில்குமார் said...

@இராஜராஜேஸ்வரி


பிக்கப்பாகாதா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

சி.பி.செந்தில்குமார் said...

@ஜீ...

sari/ சரி விடுங்க, அடுத்த பதிவுல கரெக்ட் பண்ணீக்கலாம். கரெக்ட் பண்றது நமக்கு புதுசா என்னா?

சி.பி.செந்தில்குமார் said...

@MANO நாஞ்சில் மனோ


நல்லா திட்டு. குற்றாலத்துல நீ செஞ்ச லூட்டியை பதிவு போடபோறேன்

KANA VARO said...

அம்போ என விட்டுட வேண்டியது தான்.

MANO நாஞ்சில் மனோ said...

சி.பி.செந்தில்குமார் said...
@MANO நாஞ்சில் மனோ


நல்லா திட்டு. குற்றாலத்துல நீ செஞ்ச லூட்டியை பதிவு போடபோறேன்//

செவிளை பேத்துருவேன் ராஸ்கல் ம்ஹும்...

Thenammai Lakshmanan said...

அறத்துப் பால்., அமலா பால் படித்து சிரித்துக் கொண்டே இருக்கிறேன்.

பனித்துளி சங்கர் said...

அந்த இறுதிப் படத்தைப் பார்க்கும் பொழுது சிரிப்பதா சிந்திப்பதா என்று குழப்பம் . மொத்தத்தில் அனைத்தும் அசத்தல்

சுதா SJ said...

அண்ணே கடைசி போட்டோ சூப்பர், வழமை போல் எல்லாம் கலக்கல் தான் .

சுதா SJ said...

நல்லா இருக்கே....

சென்னை பித்தன் said...

ஓட்டெல்லாம் போட்டாச்சு!

நிரூபன் said...

மிச்சமான ஃபிகர் நம்மை துச்சமா மதிச்சு அண்ணா என அழைத்தால் என்ன செய்யவேண்டும்? ஐடியா டிப்போ//

அவ்...நல்லாத் தான் அண்ணர் ஐடியா கொடுக்கிறாரு.

நிரூபன் said...

பாஸ், அந்தக் கடைசியா உள்ள பதிவில உள் குத்து ஏதும் இல்லையே?

நிரூபன் said...

3. பெண்கள் மேக்கப் போட அதிக நேரம் எடுத்துக்கொண்டால் நீங்க பக்கத்துல ஃபிகர் ஏதாவது பிக்கப் பண்ணி கடலை போடுங்க, நோ டென்ஷன்//


ஐடியா மணியாகிட்டீங்களே பாஸ்,,
ஹா...ஹா...

நிரூபன் said...

அறத்துப்பால்,பொருட்பால்,இன்பத்துப்பால் என எல்லா தலைப்பிலும் குறள் படைத்த வள்ளுவர் அமலாபால் பற்றி மட்டும் எதுவும் கூறாதது ஏன்? //

அவ்...அமலாபால் அப்போது இல்லையே பாஸ்.

நிரூபன் said...

உலகிலேயே அழகானது ஒரு பெண்ணின் வெட்கம், உலகிலேயே மிக மோசமானது ஒரு பெண்ணின் துக்கம்//

இது சூப்பரா இருக்கே....

நிரூபன் said...

நாடு போகிற போக்கைப் பார்த்தால், நம்முடைய கலை, கலாசாரம், நாகரிகம் இவைகளுக்கு எதிர்காலம் உண்டான்னு தோணுது - கருணாநிதி # மானாட மயிலாட பற்றியா சொல்றீங்க? ?//

அவ்...நெசமாவா பாஸ்....

நிரூபன் said...

டுவிட்ஸ் அனைத்தும் வழமை போலவே அசத்தல் பாஸ்.

குறையொன்றுமில்லை. said...

படங்கள், பதிவு ரெண்டுமே நல்லா இருக்கு.

சாம் மார்த்தாண்டன் said...

தலைவா. நீங்கள் காபி பேஸ்ட்டை தடை செய்திருப்பதால் உங்க அற்புத கருத்துக்களை காபி செய்து அதற்கு எங்கள் சுமாரான பின்னூட்டங்களை இட கடினமாக இருக்கிறது. ஒவ்வொரு முறையும் நாங்க ஜாவால நோண்ட வேண்டியதிருக்கு. (ஆமா எனக்கு ஒரு டவுட்டு. அப்படி நீங்க என்ன எழுதுறீங்கன்னா காபி பேஸ்ட் தடை பண்ணி வச்சிருக்கீங்க?) :-(

universaldumps said...

ரசிக்கும் படியா இருக்கு.

arumai ... arumai...