Tuesday, September 27, 2011

ஜாகிங்க் போகும் ஃபிகர்களை பார்ப்பதால் ஏற்படும் விளைவுகள்

Photo: Frog on lily pad1. கூட்டுக்குடும்பம் என்றும் தேனாய் இனிக்கும் என்று கற்றுகொடுக்கின்றன தேனீக்கள்

--------------------------

2. இந்த ஆபரேஷன் முடியறவரை உங்க சம்சாரத்தை தொடக்கூடாது.

ஓக்கே, டாக்டர், இந்த நர்ஸ் செம ஃபிகரா இருக்கே? இவங்களைத் தொடலாமா?

---------------------------------

3. சுடிதார் போட்ட ஜிகிர்தண்டா நீ! உன்னை ஏந்திக்கொண்ட சில்வர் கப் நான் # மதுரை மஞ்ச மாக்கானின் முதல் காதல் கடிதம்

-------------------------------

4. சொர்க்கம், நரகம் என்ற மாறுபட்ட இரு அனுபவங்களை வேறுவேறு  சூழல்களில் நமக்குத்தருபவள் தான் பெண்!!

--------------------------------------

5. என்னை லவ் பண்ற ஃபிகரு குஜராத்தின்னு தெரிஞ்சதும் என் சோகம் எல்லாம் ”பஞ்சாப் பறந்துடுச்சு”..

அடப்பாவி.. அப்போ உன் சம்சாரம்? அதான் சொன்னேனே பஞ்சாப் பறந்துட்டான்னு அதுதான் அவ தாய் வீடு..

-------------------------------

Bee Timing

6. மிஸ்.ஐ லவ் யூ!

எங்கக்காதான் எனக்கு கார்டியன்,அவங்களைப்பார்த்துட்டு வாங்க!

பார்த்தேன், ஃபிகர் சுமாராத்தான் இருக்குஅதான் உங்ககிட்டே வந்தேன்.

-------------------------------

7.  நீ கண் இமைக்கும் வேகம் அபாரமானது, இப்படி இமைத்தால் உன்னை உன் கண்ணை ரசிப்பது அசாத்தியமானது

---------------------------

8. ரத்த அழுத்தத்தை எகிற வைக்கும் எதேச்சாதிகாரி நீ! முத்த அழுத்தத்தை பகிரத்துடிக்கும் “இச்”சாதாரி நான்

--------------------------------

9. சைவப்பதார்த்தமான நீ அசைவ ஒப்பனையில்.. புரியவில்லையா? நீபோட்டிருக்கும் லிப்ஸ்டிக்முயல் ரத்தத்தில்தயாரிக்கப்பட்டது # மாடர்ன் கேர்ள்ஸ் உஷார்

-------------------------

10. இயற்கையை நேசிக்கும் நீ பூமியை கொண்டாடுகிறாய்!உன்னை நேசிக்கும் நான் சொர்க்கத்தை  கொண்டாடுகிறேன்!

------------------

Photo: Farmer in a tea field

11. மன்னர் ஏன் கோபமா இருக்கார்?

அவர் அங்கியின் பின்னால் மாறு வேடத்தில் இருக்கும் மன்னர் என்ற வாசகம் பிரிண்ட் ஆகி இருந்ததாம்

-----------------------------------

12. தலைவர் இனி தப்பு பண்ண மாட்டாராமே?

ஆமா, இன்னும் 5 வருஷத்துக்கு!

---------------------------

13. நில அபகரிப்பு வழக்குல உள்ளே போன தலைவர் திருந்திட்டாரா?

நீ வேற.. ஜெயிலுக்குள்ளே இருந்த கிரவுண்டை பேரம் பேசிட்டு இருக்காராம்.

-----------------------------------

14.  தலைவர் ஒரு சமூக சேவகராமே?

ஆமா, அவரோட ஜாதி சமூகத்துக்கு மட்டும்.

--------------------

15.எல்லோர் எதிரிலும் லேடி ஸ்டாஃபை திட்டும் மேனேஜர் பிறகு தனியாக அவரை கூப்பிட்டு சமாதனப்படுத்தி விடுகிறார் # அவதானிப்பு

----------------

Photo: Man silhouetted in cave mouth

16.மனைவியுடன் வெளியே கிளம்பும் ஆண் தற்காலிக நல்லவன் ஆகிறான்

---------------------------------

17. பஸ்ஸில் , ரயிலில் ஜன்னல் ஓர இருக்கைகளை தேடுபவர்கள் இயற்கை விரும்பிகளாகவோ, தனிமை விரும்பிகளாகவோ இருக்கக்கூடும்

-----------------------------

18. ஆனியன் தோசைன்னா வெங்காயத்தை வதக்கி போடனும்னு யாராவது சொல்லுங்கப்பா. எல்லா ஹோட்டல்களிலும் பச்சையாவே போடறாங்க# பச்சைத்தமிழர்களோ?

------------------------------

19. வாக்கிங்க் போவதால் ஏற்படும் பின் விளைவுகளை விட , ஜாக்கிங்க் போகும் ஃபிகர்களை பார்ப்பதால் ஏற்படும் முன் விளைவுகள் கிளுகிளுப்பானவை

----------------------


20. வாசனைத்திரவியங்கள் மூலம் வசீகரிக்க முடியும் என்பது  பல மேல் தட்டு மக்களின் கீழ்த்தட்டு எண்ணங்கள்

---------------------------------

30 comments:

Unknown said...

அண்ணே 6ம் 19ம் அனுபவ பூர்மவமானவை ஹிஹி!

Anonymous said...

13 செம செம

தமிழ்வாசி பிரகாஷ் said...

அண்ணே, நர்ஸ் ஒகேன்னா..... ஹி...ஹி...

நாய் நக்ஸ் said...

19.......super

IlayaDhasan said...

நல்லா புடிச்ருகீங்க பாய்ண்டுகள்.

கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால்

Menaga Sathia said...

எல்லாமே அசத்தல்...

நெல்லி. மூர்த்தி said...

2,5,6,8,&19 - குசும்பு
4.16 & 20 - அனுபவம்
9 - விழிப்புணர்வு & சவுக்கடி
12, 13 & 14 அரசியல் - கொசுக்கடி

நிரூபன் said...

இனிய காலை வணக்கம் பாஸ்,
படிச்சிட்டு வாரேன்.

நிரூபன் said...

ஜாகிங்க் போகும் ஃபிகர்களை பார்ப்பதால் ஏற்படும் விளைவுகள் //

காதல் டாக்டர், கில்மா டாக்டர், அட்வைஸ் அண்ணன் சிபி வாழ்க!

நிரூபன் said...

Photo: Frog on lily pad1. கூட்டுக்குடும்பம் என்றும் தேனாய் இனிக்கும் என்று கற்றுகொடுக்கின்றன தேனீக்கள//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..

நன்றாகத் தான் தேன் குடிக்கிறீங்க போல இருக்கே..

நிரூபன் said...

ந்த ஆபரேஷன் முடியறவரை உங்க சம்சாரத்தை தொடக்கூடாது.

ஓக்கே, டாக்டர், இந்த நர்ஸ் செம ஃபிகரா இருக்கே? இவங்களைத் தொடலாமா?..//

நர்ஸ் மேல எப்பவுமே ஒரு கண்ணாகத் தான் இருக்கிறீங்க.

வெகு விரைவில உங்க வீட்டுக்கு ஒரு போன் பண்ணிட வேண்டியது
தான்;-)))))))))

நிரூபன் said...

சுடிதார் போட்ட ஜிகிர்தண்டா நீ! உன்னை ஏந்திக்கொண்ட சில்வர் கப் நான் # மதுரை மஞ்ச மாக்கானின் முதல் காதல் கடிதம//

ஹா...ஹா...என்னம்மா யோசிக்கிறாங்க.....

நிரூபன் said...

தலைவர் இனி தப்பு பண்ண மாட்டாராமே?

ஆமா, இன்னும் 5 வருஷத்துக்கு!//

ஹே...ஹே...ஏன் புடிச்சு ஜெயிலுக்க வைச்சிட்டாங்களா?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நிரூபன் said...

ஆனியன் தோசைன்னா வெங்காயத்தை வதக்கி போடனும்னு யாராவது சொல்லுங்கப்பா. எல்லா ஹோட்டல்களிலும் பச்சையாவே போடறாங்க# பச்சைத்தமிழர்களோ?//

அப்படீன்னா இனிமே பச்ச வெங்காயத் தோசை என்று பெயரை மாற்றிக்க வேண்டியது தான்...

நிரூபன் said...

நர்ஸ் மீதான ஆவல்,
சாரி காதல்
தத்துவம்,
அரசியல் மொக்கை
எனச் சுவைபடத் தொகுத்திருக்கிறீங்க.

'பரிவை' சே.குமார் said...

பல்சுவை.

MANO நாஞ்சில் மனோ said...

அந்த தேனீ மனிதன்தான் ஆச்சர்யம்....!!!

MANO நாஞ்சில் மனோ said...

மனைவியோடு வெளியே போறவன் தற்காலிக நல்லவன் ஆகிறான்//

டேய் என்னா அனுபவம்டா உனக்கு, மனசுல உள்ளதை அப்பிடியே சொல்லிட்டியே ராஸ்கல்.

MANO நாஞ்சில் மனோ said...

நீ அநியாயத்துக்கு உன் மனசுல உள்ளதை எல்லாம் சொல்றே, அதனாலதான் ஊரெங்கும் உனக்கு அடி கிடைக்குது. உதாரணம், வாக்கிங் போற பெண்ணழகு...!!!

Mohamed Faaique said...

கடி ஜாஸ்தியா இருக்கு...

எல்லாம் நல்ல இருக்கு..

rajamelaiyur said...

செகண்ட் ஜோக் சூப்பர்

rajamelaiyur said...

//
MANO நாஞ்சில் மனோ said...

நீ அநியாயத்துக்கு உன் மனசுல உள்ளதை எல்லாம் சொல்றே, அதனாலதான் ஊரெங்கும் உனக்கு அடி கிடைக்குது. உதாரணம், வாக்கிங் போற பெண்ணழகு...!!!
//

உண்மை ...

rajamelaiyur said...

tamilmanam 8

செங்கோவி said...

2 ok.

Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...

மாறுவேடத்தில் இருக்கும் அரசர் நச்..

Unknown said...

எல்லாம் அருமை அண்ணே

7 அப்புறம் 16 ரொம்ப நல்லா இருக்கு

படங்கள் அருமை அதுவும் அந்த குட்டி தவளை அழகு

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

ஓ.கே.

Yoga.s.FR said...

எனக்குப் புடிச்சது,20! ஏன்னா,அது இருபது!

Yoga.s.FR said...

செங்கோவி said...

2 ok.////அப்புடீன்னா இருபதில ரெண்டு ஓ.கே வா,இல்ல இரண்டாவது(நர்ஸ்)ஓ.கே வா?

Yoga.s.FR said...

அடடே!தமிழ்மணம் பர்ஸ்ட் ரேங்கு வாங்கிட்டீங்க,கங்கிராட்ஸ்!