Friday, September 23, 2011

ஜீரோ சைஸ் அழகியும் ,நேரோ பீஸ் ஜிகிடியும் - ஸ்ருதி கமல் கிளு கிளு பேட்டி காமெடி கும்மி

http://www.chennai365.com/wp-content/uploads/actress/sruthi_kamal/sruthi_kamal07.jpg

சைஸ் ஃபோர் அழகு போதும் எனக்கு!

''வாவ்! நிச்சயம் சொல்லியே ஆகணும் ஸ்ருதி... முன்னைவிட இப்போ ரொம்ப அழகா இருக்கீங்க!''


 சி.பி - யோவ். என்னய்யா ,ஓப்பனிங்க்லயே டபுள் மீனிங்க் கமெண்ட்..? என்ன தான் பாப்பாவுக்கு தமிழ் சரியா தெரியாதுன்னாலும் அதுக்காக இப்படியா?


''ஹேய்ய்ய்ய்... அப்போ இதுக்கு முன்னாடி நான் அழகா இல்லையா?'' - அதட்டல் குரலில் மிரட்டிவிட்டு, சட்டெனக் குறும்பாகச் சிரிக்கிறார் ஸ்ருதி ஹாசன். சர்வதேச கலர் கொண்ட அக்மார்க் தமிழ் ஹீரோயின்!  


 சி.பி - அதாவது தனது முதல் படமான லக் ஹிந்திப்படம் டப்பா ஆச்சே அதன் ஹீரோயின்..?

1. '' 'ஏழாம் அறிவு’க்கு இப்பவே ஏகப்பட்ட எதிர்பார்ப்பு போல...''

சி.பி -- ஓவர் பில்டப் படங்கள் டப்பா ஆன கதை 1. பாபா 2 ஆள வந்தான் 3. குருவி ,4 அசல் 5.வல்லவன் 6,........ என தொடரும் பட்டியல்கள்..... ஆனா ஏ ஆர் முருகதாஸ் அந்த பட்டியல்ல சேர மாட்டார்னு தோணுது.. லேட்டஸ்ட் சூப்பர் டூப்பர் ஹிட் எங்கேயும் எப்போதும் அதை உறுதி செய்யுது,.. 


http://cinesouth.com/images/new/09012008-THN14image1.jpg


''சும்மாவா? ஹீரோ, ஹீரோயின்ல ஆரம்பிச்சு லைட்பாய் வரை யார்கிட்ட என்ன பெஸ்ட்டோ அதைக் கொண்டுவந்திருக்கார் முருகதாஸ் சார். சும்மா பாட்டுக்கு மட்டும் வந்துட்டுப் போகாம, படம் முழுக்க நடிக்க வாய்ப்புள்ள கேரக்டர். ஒவ்வொரு ஷாட்டும் சவால்தான்!

சி.பி - சும்மா கதை விடாதீங்க.. படம் பூரா பாட்டாவே இருக்கா?சூர்யா ஸோ ஸ்வீட். ஆரம்பத்தில் ரொம்ப நடுங்கிட்டேன். 'முகத்தில் நடுக்கத்தைக் காட்டக் கூடாது’னு அட்வைஸ் மட்டும் பண்ணாம, ஒவ்வொரு ஷாட்லயும் எனக்காகப் பொறுமையாக் காத்திருந்து, சமயங்களில் விட்டுக்கொடுத்து என் பயத்தைப் போக்கினார்!''

சி.பி - ஹி ஹி தோள்ல, முதுகுல தட்டிக்குடுத்திருப்பாரே? தட்டிக்குடுத்து வேலை வாங்குறதுங்கறது இதானா/ அவ்வ்வ்மேலும் படங்களுக்கு...
2. ''ரஜினி பொண்ணு - கமல் பொண்ணு சேர்ந்து '3’ படம் பண்றீங்க! ஃப்ரெண்ட்லி பழக்கம் தாண்டி ஈகோ மோதல் எதுவும்?''

சி.பி - அப்படி ஒரு நினைப்பே இல்லைன்னாக்கூட இனிமே அப்டி நினைக்க வெச்சுடுவாங்க போல.. இந்த பிரஸ் காரங்க. 


''உண்மை சொல்லவா... இதுக்கு முன்னாடிலாம் ஐஸ்வர்யாவை எங்கேயாவது நிகழ்ச்சிகளில் சந்திக்கிறதோடு சரி. சும்மா 'ஹாய்... ஹவ் ஆர் யூ’னு விசாரிச்சுட்டு 'பை பை’ சொல்லிருவோம். ஆனா, இப்போ அவங்ககூட நிறைய நேரம் செலவழிக்கிறேன். சொல்லப்போனா, இப்பதான் நாங்க ரொம்ப ஃப்ரெண்ட்ஸ்.
ஸ்ருதிஹாசன்


ஒரு இயக்குநராக எந்தச்  சூழ்நிலையையும் அழகா சமாளிக்குறாங்க ஐஸ்வர்யா. ஸ்பாட்ல நான் ஒரு நடிகை, தனுஷ் நடிகர், ஐஸ்வர்யா இயக்குநர்... இவ்வளவுதான் மனசுல இருக்கும். வேலை மட்டும் மனசில் இருந்தா ஈகோவுக்கு அங்கே என்ன வேலை?''

சி.பி - ச்சே.. உப்பு சப்பு இல்லாம போச்சே...!!!

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgHaLA8jYIM32bWMDqFcP0g-f_UOBP1incqX8h0NOp_MtiiIYSVhvMYsZ8GwOHLVazkn9EgrG8oI4HTpfR3gaIXmvPnLyPeMyv6wiJUYg3vxZLSmarNZhp4e97cKvuGKPQ0AeD6AmF5fWA/s1600/7aam-arivu-logo-launch-at-hyderabad-stills-39.jpg


3. ''உங்க தங்கச்சி அக்ஷராவும் நடிக்கப்போறதா ஒரு தகவல். உண்மையா?''

சி.பி - அண்ணனுக்கு ஆசை.. அக்‌ஷரா ஸ்டில்லை பேட்டில போடனும்னு.. அதை நியாயப்படுத்த சம்பந்தமில்லாம ஒரு கேள்வி.. ம் ம் 


''எனக்குத் தெரிஞ்சு அக்ஷரா இப்போதைக்கு அப்படி எந்த முடிவும் எடுக்கலை. டான்ஸில் மட்டும்தான் அவங்க முழுக் கவனமும் இருக்கு. அப்பாவைப் பொறுத்தவரை எங்களுக்கு அட்வைஸ் கொடுப்பார். நாங்க என்ன முடிவு எடுத்தாலும் அதுக்குக் குறுக்கே நிற்க மாட்டார். ஒரு அக்காவா என் தங்கச்சிக்கு ப்ளஸ், மைனஸ் சொல்வேன்!''

 சி.பி - உங்க தங்கைக்கு பிளஸ் கமல்.. மைனஸ் ஸ்ருதிகமல்.. ஹி ஹி பை கோர்த்து விட்டு குளிர் காய்வோர் சங்கம்.. 


4. ''ஏற்கெனவே நீங்க ரொம்ப ஸ்லிம். இப்போ 'சைஸ் ஜீரோ’ வேற ட்ரை பண்றீங் களாமே?''

சி.பி - எல்லா கோலிவுட் ஃபிகர்ஸூக்கும் பொதுவா ஒண்ணு சொல்லிக்கறேன், தமிழன் குண்டா குஷ்பூ, ஹன்சிகா மோத்வானி மாதிரி கசக்கு முசக்குன்னு இருந்தாத்தான் ரசிப்பான்.. ஸ்லிம்மாகறேன்னு ஸ்லிப் ஆகிடாதீங்க.. ஹி ஹி 


''இது என்ன புதுக் கதை? நான் இப்பவே சைஸ் ஃபோர். இதுக்கு மேல நானே நினைச்சாலும் வெயிட் குறைக்க முடியாது. என் உடம்பு மேல மத்தவங் களைவிட எனக்கு அக்கறை அதிகம். சாப்பாட்டின் அருமை தெரியாதவங்க தான் டயட் அது இதுனு உடம்பைக் கெடுத்துக்குவாங்க.

http://a2zkb.files.wordpress.com/2011/02/shruti-akshara-hassan-04.jpg?w=299&h=319

சி.பி - என்னது உங்க சைஸ் வெறும் 4 தானா? அவ்வ்வ்வ் எனக்கு ஜி கே கம்மி.. ம் ம் 

அதுவும் நம்ம ஊர் சாப்பாட்டின் அருமை கொஞ்ச நாளா வது வெளிநாட்டில் தங்கி இருந் தாத்தான் தெரியும். அங்கேலாம் நம்ம சாப்பாட்டை நாமதான் சமைக்கணும். அதனால, உங்க அடுத்த கேள்விக்கு இப்பவே நான் பதில் சொல்லிடுறேன்... ஸ்ருதிக்கு நல்லாவே சமைக்கத் தெரியும்!''

சி.பி - நீங்க சமைப்பீங்க ஓக்கே.. மத்தவங்க சாப்பிட முடியுமா? டவுட்டு/...

thanx - vikatan

http://www.deccanchronicle.com/sites/default/files/imagecache/article_vertical/article-images/akshara-hassan_2.jpg.crop_display.jpg

25 comments:

SURYAJEEVA said...

படம் பூரா பாட்டா? நல்ல சிந்தனை

பன்னிக்குட்டி ராம்சாமி said...

போராடி தமிழ்மணத்துல இணைச்சிட்டேன்..... அண்ணன் மாதிரி பெரியாளுக தமிழ்மணம் நிர்வாகம்கூட பேசப்படாதா? தமிழ்மணத்துல இணைக்கிறதே பதிவு எழுதுறத விட பெரிய அக்கப்போரா இருக்கே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அக்‌ஷரவாவிட ஸ்ரூதிதானே நல்லாருக்கு.... நீங்க என்ன சொல்றீங்க?

Unknown said...

தமிழ் படங்களை ஹிந்திகாரர்கள் திரும்பிப்பார்க்க வைத்த
ஏ.ஆர்.முருகதாஸ் நிச்சயம் கருத்தையும், கண்ணையும் ஈர்க்கும் வண்ணம் படமாக்கி இருப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது.(உங்களைப் போலவே)
மத்தபடி ஹீரோயினுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும் என்றெல்லாம் நம்பவில்லை.

Unknown said...

//அண்ணன் மாதிரி பெரியாளுக தமிழ்மணம் நிர்வாகம்கூட பேசப்படாதா?//

இந்த பதிவில் என்னை மிக கவர்ந்த விஷயம் இதுதான்..(எனி உள்குத்து..?)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////பாரத்... பாரதி... said...
//அண்ணன் மாதிரி பெரியாளுக தமிழ்மணம் நிர்வாகம்கூட பேசப்படாதா?//

இந்த பதிவில் என்னை மிக கவர்ந்த விஷயம் இதுதான்..(எனி உள்குத்து..?)//////

அப்போ நம்ம சிபி பெரியாளு இல்லியா? அய்யய்யோ இப்ப என்ன பண்றது...?

Unknown said...

//தமிழ்மணத்துல இணைக்கிறதே பதிவு எழுதுறத விட பெரிய அக்கப்போரா இருக்கே//

அஹ்ஹா.. அடுத்த பதிவெழுத விஷயம் கிடைச்சாச்சு..
"பவர்புல் பதிவர்களையே தண்ணி குடிக்க வைக்கும் தமிழ்மணம்" - தலைப்பும் ரெடி...எப்பூடி.

ஜெய்லானி said...

பேட்டியும் படங்களும் கலக்கல் :-))

Yoga.s.FR said...

சுத்தமா சொல்லணும்னா(எத்தின காலம் தான் மொத்தமான்னு சொல்லுறது?)எல்லாமே நல்லாருக்கு!முருகதாஸ் படம் பாத்துட்டுப் பேசுங்க!அதுல சண்டையே இல்ல,இங்க வந்துடும் போலருக்கு!

ராஜி said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

போராடி தமிழ்மணத்துல இணைச்சிட்டேன்..... அண்ணன் மாதிரி பெரியாளுக தமிழ்மணம் நிர்வாகம்கூட பேசப்படாதா?
>>>>
என்னாது சிபி சார் பெரிய ஆளா? சொல்லவே இல்ல. ஒரு தொண்ணூத்தி ஐந்து வயசு இருக்குமா அவருக்கு?

சீனுவாசன்.கு said...

ரொம்பதான் ஆவல் போயேன்!

Anonymous said...

பேட்டியும் படங்களும் கலக்கல்.

ப.கந்தசாமி said...

மொத படம் என்ற கம்ப்யூட்டர்ல வரல. அப்படியே இடிஞ்சு போயிட்டேன் சிபி. ஏதாச்சும் ஆயிருந்தா பதிவுலகம் என்ன ஆகறது? பதிவுகளைப் பாரத்துப் போடுங்க.

Unknown said...

சூப்பர் பாஸ்! :-)

Unknown said...

voted TM7!

Unknown said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
அக்‌ஷரவாவிட ஸ்ரூதிதானே நல்லாருக்கு.... நீங்க என்ன சொல்றீங்க?//
ஆமா! எனக்கும் அப்படித்தான் இருக்கு!
ஆனாலும் தமிழன் எதிர்பார்ப்பது அக்ஷராவிடம் இருக்கலாம்...இது குறித்து அண்ணன் சிபி தான் கூற வேண்டும்!

Unknown said...

//விக்கியுலகம் said...
voted TM7!//

No me 7!
YOU VOTED 8! :-)

IlayaDhasan said...

கடேசி போட்ட ,அப்படியே ஹே ராம் கதா நாயகி , பேர் மறுந்திடுசி, அவ மாதிரியே இருக்குள்ள ?

ஆண்களே ,பெண்களே : நீங்கள் "அந்த" விசயத்தில் கில்லாடி ஆகணுமா?

நிரூபன் said...

இனிய காலை வணக்கம் பாஸ்.

யாரையுமே விட்டு வைக்க மாட்டீங்க போல இருக்கே;-)))))))))))

நிரூபன் said...

ஸ்ருதி பத்தி இவ்ளோ டீப்பா தெரிஞ்சு வைச்சு கலாய்ச்சிருக்கிறீங்க.

Anonymous said...

தட்டி கொடுத்து வேலை வாங்கறது

விளக்கம் நல்லாருக்குங்க :)

சசிகுமார் said...

அட!!!

Mathuran said...

ம்ம்

நல்லாத்தான் இருக்கு

Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...

ஸ்ருதின்னு பாத்தா ஓகே, அந்த கமல் சேர்ந்தாதான் கொஞ்சம் இடிக்குது, ஸ்ருதியோட நிறுத்திக்கலாமே...

விச்சு said...

கமல் பொண்ணாச்சே நிச்சயம் நல்லா இருக்கும்...அட நீங்க வேற..நடிப்பை சொன்னேங்க!!!