Thursday, September 29, 2011

MAUSAM - கண்ணியமான கார்கில் காதல் கதை - ஹிந்திப்பட விமர்சனம்

http://www.moviethread.com/wp-content/uploads/movies2011/bollywood-movie-mausam/mausam-movie-wallpaper01.jpgகண்களை உறுத்தாத ஒப்பனையுடன் அழகிய நாயகி ,அவருக்கு இணையான பர்சனாலிட்டியுடன் இளமை ஹீரோ , மனம் மயக்கும் இசை, ஹிட் ஆன மெலோடி பாடல்கள், அம்சமான ஒளிப்பதிவு  இதற்கு மேல் ஒரு காதல் கதைக்கு வேறு என்ன வேண்டும்?

1992 டூ 1999 வரை 3 கால கட்டங்களில் கதை நடக்கிறது.. தயாரிப்பாளர் சஞ்சய் கபூரின் மகன் சாஹித் கபூர் தான் ஹீரோ.. பஞ்சாப் பார்ட்டி,... காஷ்மீர் கட்டழகி சோனம் கபூர் தான் ஹீரோயின் ( கஜோல் சாயல் கொஞ்சம்).. ஹீரோ இந்து, ஹீரோயின் முஸ்லீம்.. பம்பாய் கதை போல காதல் இருவருக்குள்ளும் பத்திக்குது..

ஹீரோ விமானப்படைல சேர்ந்து பைலட் ஆகி ஸ்காட்லாந்த் போறாரு ( அப்பா புரொடியூசரு.. அண்ணன் எங்கே வேணாலும் போவாரு.. கேக்க முடியுமா?)..வாரணம் 1000, விண்ணைத்தாண்டி வருவாயா போல ஹீரோயினை அங்கே ஹீரோ சந்திக்கறார்.. காதல் கண்டிநியூ ஆகுது.. அப்புறம் அவருக்கு அழைப்பு வருது , கார்கில் போருக்காக.. ரிட்டர்ன் ஆகறாரு.. 

ஹீரோ கார்கில் போர்ல இறந்துடுவாரோ என்ற பதை பதைப்பை ஏற்படுத்தி பம்பாய் போல ஒரு கலவரத்தை காட்டி க்ளைமாக்ஸை முடிக்கறாங்க..

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiv_g87jKAkBgpkfJHhyehP-gNPePHTG2dSNjTsC053YxrIL43WscKZUbr6586bGaxfFBY0AYk45plE3SbOFER1zta3C-S8cHcfRI7WMHhCH1k_HpnXajp5J_6j3hgDw08PzM2GanZhzQs/s1600/mausam-wallpaper-10-10x7.jpg

ஹீரோ கொஞ்சம் குணால் சாயல் கொஞ்சம் அப்பாஸ் சாயல்.. ஹிந்தில நல்ல சான்ஸ் உண்டு முன்னேற... ஓப்பனிங்க் லவ் காட்சிகளில் இதயத்தாமரை, மவுன ராகம், கோபுர வாசலிலே கார்த்திக்கின் துள்ளாட்டங்களை நினைவு படுத்துகிறார்.. சபாஷ்.. ஏர்ஃபோர்சில் சேர்ந்த பிறகு அவர் காட்டும் கம்பீரம் ஓக்கே.. ஆனா பாடி பத்தாது.. அவரது ஜூனியர்களாக வருபவர்கள் எல்லாம்  செஸ்ட்டை விரித்து பில்டப் காட்டும்போது அண்ணன் பம்புகிறார்...

ஹீரோயின் மிக பாந்தமான முகம்.. ஒப்பனையே இல்லாமல் கூட அகல் விளக்காய் ஒளிரும் முகம்.. ( தம்பி .. நீ இதுக்கு முன்னால அகல் விளக்கை எரிய விட்டு பார்த்திருக்கே..? - மைண்ட் வாய்ஸ்.. ) சட் சட் என  ஏறும் பெட்ரோல் விலை போல் அவரது மாறும் முக பாவனைகள் பெரிய பிளஸ்.

ஆனா பாப்பா காம்ப்ளான் அல்லது போஷாக்கான உணவு வகைகளை சாப்பிடறது நல்லது.. இல்லைன்னா கவுதமி மாதிரி ஆகிவிட வாய்ப்பு உண்டு.. ( கமல்க்கு கொண்டாட்டம்னு  சொல்லக்கூடாது.. )

ஹீரோவுக்கு ஹீரோயினை கண்டதும் காதல் என்ற கான்செப்டினால் தேவையற்ற இழுவைகள் இல்லை.. படத்தில் குறிப்பிட்டு சொல்ல வேண்டியது ஒளிப்பதிவு.. பாந்தம்..

http://bollywoodjungle.com/wp-content/uploads/2011/08/Shahid-Sonam-Kapoor-Mausam-Movie-Wallpapers-Photos.jpg

மனம் கவர்ந்த வசனங்களில் தோராயமான மொழி பெயர்ப்பு


1.  டேய்.. மச்சி.. ஃபிகரு ஃபிகரு.. பாருடா...

அவ அப்பா அந்தப்பக்கம் போன பிறகு சொல்லு.. திரும்பறேன்.. 

அடேய்.. எமகாதகண்டா நீ.. 


2.  எப்பவும் போடறதை விட ஒருத்தன் அதிகமா பவுடர் போடறான்னா அதுக்கு என்ன அர்த்தம்?

ஓ சி ல பவுடர் கிடைச்சதுன்னு அர்த்தமா?

டேய் லூசு.. அவன் காதல்ல சிக்கிட்டான்னு அர்த்தம்..

3.  மிஸ்.. உனக்கு மேரேஜ் ஆகிடுச்சா..?

நீ  எப்படி என்னைப்பார்த்து அப்படி ஒரு கேள்வி கேட்கலாம்.. ?

பின்னே.?. உனக்கு குழந்தை குட்டி இருக்கா?னா கேட்க முடியும்?

4.  மிஸ்.. இந்த CAP எவ்வளவு?  (என்ன விலை..?)

நமக்குள்ள நோ GAP .. இது உனக்கு ஃப்ரீ.. 

5.  மாப்ளை.. உங்களுக்கு தம் அடிக்கற பழக்கமும் இல்லைங்கறீங்க. தண்ணி அடிக்கற பழக்கமும் இல்லைங்கறீங்க.. அப்போ வேற ஏதோ கெட்ட பழக்கம் பெரிசா இருக்குமோ..?

6. டியர்.. இப்போ உனக்கு என்ன தோணுது....?

ம் ம் ஐ ஆம் எஞ்சாயிங்க்.. அப்புறம் சொல்றேன்..

http://www.bollygraph.com/wp-content/uploads/2011/04/sonam-kapoor-features-in-hollywood-7547.jpg


இயக்குநர் சபாஷ் பெறும் இடங்கள்

1. ஹீரோயின், ஹீரோவின் தங்கை, ஹீரோவை ஒரு தலையாய் லவ்வும் இன்னொரு மினி ஹீரோயின் ( அதுக்காக எல்லாம் மினின்னு நினைச்சுடக்கூடாது.. எல்லாம் மெனி.. ஹி ஹி டேலண்ட் டேலண்ட்.. ) என படம் பூரா கண்ணுக்கு குளிர்ச்சியா 3 ஜிகிர்தண்டா ஃபிகர்ஸ்.. இது போதாதுன்னு குரூப் டான்ஸர்ஸ் கூட 16 வயசு டூ 18 வயசு சில்பான்ஸ்.. செம....

2. ஹீரோயின் தங்கை சாதாரணமாக ஹீரோயினுடன் பேசிக்கொண்டிருப்பவர் தன் காதலனிடம் இருந்து ஃபோன் வந்ததும் பம்முவதும், அவரது குரல் மருகுவதும் , கன்னங்கள் மருதாணிச்சிவப்பு ஆவதும்..  செம பாடிலேங்குவேஜ்.. & நடிப்பு./.......

3. ஹீரோ , ஹீரோயின் உரையாடலில் பரஸ்பரம் யார் யாருக்கு எதிர்பாலிடம் என்னென்ன பிடிச்சிருக்கு என லிஸ்ட் போடுவதும் அப்புறம்? அப்புறம்? என கேட்பதும் கவித கவித..


http://2.bp.blogspot.com/_TiCO8op_NpI/SxTLxUz-NVI/AAAAAAAABF8/Q4mJJlLm_3M/s1600/Interview++Sonam+Kapoor.jpg
இயக்குநரிடம் சில கேள்விகள், சில சந்தேகங்கள், சில ஆலோசனைகள்


1. ஹீரோயிசத்தை காட்ட ஆயிரத்தி எட்டு அபத்தமான யோசனைகள் இருக்கும்போது ரயில் வரும்போது ஒரு செகண்ட் முன்னே காரில் ரயில்வே கிராஸை ஹீரோ கிராஸ் பண்ணுவது போல் காட்சி வைத்தால் ரசிகர்கள் சில பேர் அதை ட்ரை பண்ணி பார்க்க மாட்டாங்களா? ஆபத்து வராதா? சமுதாய அக்கறையோ, பொறுப்புணர்வோ உங்களுக்கு இல்லையா?

2. ஹீரோவை ஏர்ஃபோர்ஸ் கேரக்டர் மிலிட்ரி ஓரியண்ட்டட் என்பதால் நிஜமான மீசை வளர்த்தச்சொல்லி இருக்கலாம்..  ஏன் ஒட்டு மீசை.. அதுவும் 2 டைப்.. காதல் காட்சிகளுக்கு, டூயட் சீன்களுக்கு 1, போர் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கு இன்னொண்ணு.. அதில் ஒரு மீசை வலது புறம் அடர்த்தி கம்மி.. இடது புறம் அடர்த்தி அதிகம்.. அகலமும் அதிகம்.. க்ளோசப் காட்சிகளில் தெளிவாகத்தெரிகிறது..

3. இடைவேளைக்குப்பிறகு ஹீரோ ஹீரோயினைத்தேடுவது, ஹீரோயின் ஹீரோவைத்தேடுவது என ஒரே தேடல் படலமாவே இருப்பதால் திரைக்கதை படுத்து விடுகிறது..  ஏற்கனவே பொக்கிஷம் படம் ஓடாமல் போனதற்கு இது ஒரு முக்கிய மைனஸ்.. காதல் படங்களில் இப்படி தேடுவது பார்க்கும் ஆடியன்ஸூக்கு சலிப்பையே தரும்.. காதலர்கள் மட்டுமே ரசிப்பார்கள்..

4. கதைக்கு சம்பந்தமே இல்லாமல் ஹீரோயினுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இருக்குமோ என்று ஹீரோ சந்தேகப்படுவது போல் ஒரு ட்விஸ்ட் எதற்கு?

5. கதை பஞ்சாப், ஜோத்பூர், ஸ்காட்லாந்த் என பயணிக்கும்போதெல்லாம் சொல்லி வைத்தது போல் ஹீரோயின் அங்கே ஆஜர் ஆவது எப்படி?

http://hotbollywoodactressphotos.com/Images/sonam%20kapoor4.jpg

பாடல்களில்

1. ஜரா ஸே முஜே லகா லோ ( கொஞ்சம் என்னை கட்டிக்கொள்)

2. அபி ந ஜாவோ ஜி சோட்கர் ( உன் உயிரை விட்டு விட்டு எங்கும் போகாதே )

இரண்டும் செம ஹிட்ஸ் மெலோடி..

இந்தப்படம் மும்பையில் ஓடும் அளவு இங்கே ஓடுவது சிரமம்.. ஈரோடு ஸ்ரீலட்சுமியில் படம் பார்த்தேன்...

ஆனந்த விகடனில் விமர்சனம் போடமாட்டாங்க..

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்கிங்க் - ஓக்கே

சி.பி கமெண்ட் - காதலர்கள் , ஒளிப்பதிவை ரசிப்பவர்கள் பார்க்கலாம்

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgY-Xm3ymH11wWt9lrCxJiUDWrM6j0yo0ui7r52OoRQe0xTqKOc-EUcDinwZLUBunhAn1EB-rG8c23kjo6QpqPY8zkk1bWhPnTs3bzFD7F6KMyKC6OFCDfpF_N4D4h5wZdfAAHSDNP0K-Z3/s400/deepika+in+bikini%252C+anushka+sharma+in+bikini%252C+the+celebrity+spice%252C+sonam+kapoor+in+saree%252C+sonam+kapoor+loreal%252C+sexyest+Sonam+Kapoor%252C+Sonam+Kapoor+sex+scandal%252C+Sonam+Kapoor+naked%252C+Sonam+Kapoor+nipple%252C+Sonam+Kapoor+boobs.jpg

29 comments:

விஷாலி said...
This comment has been removed by the author.
விஷாலி said...
This comment has been removed by the author.
Vishalivinh said...

நண்பர்களே உங்களுக்கு ஓர் நற்செய்தி...விக்கிஉலகம் ப்ளாக் ஹாக் செய்யப்பட்டது...இனி உங்களுக்கு இந்த மாக்கானின் தொல்லைகள் இருக்காது என்று நினைக்கிறேன் நன்றி வணக்கம்...ஹாக் செய்தவருக்கும் அவருடைய குடும்பத்துக்கும் என் வாழ்த்துக்கள்..

குரங்குபெடல் said...

"இயக்குநரிடம் சில கேள்விகள், சில சந்தேகங்கள், சில ஆலோசனைகள் . . ."


அண்ணே . . . ஆலோசனை சொல்ற அளவுக்கு
அதுவும் மும்பை இயக்குனர்களுக்கு . . .
சொல்ற அளவுக்கு நீங்க develop ஆனது
ரொம்ப Happy அண்ணே .

Thanks

இந்திரா said...

CAP.. GAP..
சூப்பர் ரைமிங்..

விஷாலி said...

அண்ணே எப்பவும் போல என் ஜனநாயக கடமையாகிய ஓட்டை போட்டுட்டேன் நன்றி!

aotspr said...

சுமாரான பதிவு.......

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

shanthi said...

விமர்சனம் நல்லாருந்தது ...இனி இந்தபடத்தை தைரியமா பாக்கலாம்:))

rajamelaiyur said...

Super review. . .

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நச்...

Unknown said...

ம் ம் ம் ம்
बहुत अच्छा है !!

Anonymous said...

படம் சரியில்லை என்று ஹிந்தி விமர்சகர்களும் சொல்கிறார்கள்.

ஈரோடு சுரேஷ் said...

நீங்க மட்டும் எப்படி அடிக்கடி இவ்வளவு பதிவு போடுறீங்க????

MANO நாஞ்சில் மனோ said...

அபே லல்லு, தும் ஹிந்திமேபி ஆகையா கியா சாலே....மார்கானேகா கியா இதற்பி....

MANO நாஞ்சில் மனோ said...

லக்தஹே பிக்சர் அச்சா ஹை....

MANO நாஞ்சில் மனோ said...

அபே சிபி, ஹிந்திமேபி பிட்டு பிக்சர் விமர்சம் டாலேகா கியா...?

MANO நாஞ்சில் மனோ said...

தும் கெபிபி ஜிந்தகிமே சுதரேகா நஹி, ஜாவ்ரே ஜாவ்....

செங்கோவி said...

விக்கிக்கு என்னய்யா ஆச்சு..

காந்தி பனங்கூர் said...

தல, நீங்க "அந்த" படம் மட்டும் தான் பாப்பீங்கன்னு பதிவுலகத்துல ஒரே பேச்சு. ஹிந்தி படமும் பாப்பீங்களா???? அவ்வ்வ்வ்வ்வ்வ்... எதோ என்னால முடிஞ்சது ஹி ஹி ஹி.

விமர்சனம் சூப்பர் தல.

சக்தி கல்வி மையம் said...

ரைட்டு...

'பரிவை' சே.குமார் said...

விமர்சனம் அருமை...
படங்களும் தான்...

யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி said...

நண்பா ! உங்க" டச் "
கலக்கல் !!!!
வாழ்த்துக்கள் !

யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி said...

நண்பா ! உங்க" டச் "
கலக்கல் !!!!
வாழ்த்துக்கள் !

நாய் நக்ஸ் said...

படம் ஒண்ணும் சரி இல்லையே !!!

Mathuran said...

விமர்சனம் சூப்பர்

நிரூபன் said...

இந்தப் படம் பார்க்க வேண்டும் எனும் உணர்வினை உங்களின் விமர்சனம் தருகின்றது.

Anonymous said...

ஹிந்தி நஹி ஆதாஹே ...

Unknown said...

nice..keep it

Gowtham GA said...

அண்ணே ஹீரோயின் போட்டோ மட்டும் தான் கிடைச்சுதா???? ஹீரோ போட்டோ எதுமே கிடைக்கலையா??? னா வேணா லிங்க் அனுப்பட்டா????

இல்ல பாக்ரவங்க கண்ணு குளிர இந்த திட்டமா????

இப்படிக்கு,
கெளதம் G.A
http://www.gowthampages.blogspot.com