Thursday, September 29, 2011

பிரபல பதிவர்கள் -சொப்பன சுந்தரி சோனா வழக்கு கோர்ட்டு - காமெடி கும்மி கலாட்டா

சோனா பிரபல பதிவர்களுடன் நடத்தும் வழக்கு, போராட்டம் பற்றி ஏற்கனவே ஒரு பதிவில் பார்த்தோம், பார்க்காதவர்களுக்கு....

பிரபல பதிவர்கள் சோனா மேட்டரில் சிக்கி இருந்தால் காமெடி கலாட்டா கற்பனை

 

 http://arunachalnews.com/wp-content/uploads/2009/10/Pathu-Pathu-Sona-Saree.jpg






1. உணவு உலகம் ஆஃபீசர் - யுவர் ஆனர் ,நான் திருநெல்வேலில உணவுத் துறைல  தரக்கட்டுப்பாட்டுத்துறைல செக்கிங்க் இன்ஸ்பெக்டரா இருக்கேன்.


ஜட்ஜ்- ஓக்கே,ஒரு கவர்மெண்ட் ஆஃபீசரா இருக்கற நீங்க ஒரு குணச்சித்திர நடிகையை இப்படி கையைப்பிடிச்சு இழுக்கலாமா?

உணவு உலகம் ஆஃபீசர் - யுவர் ஆனர் ,அப்போ  கவர்மெண்ட் ஜாப்பை ரிசைன் பண்ணிட்டு அதுக்குப்பிறகு கையை பிடிச்சு இழுக்கலாமா? என்ன பேசறீங்க? நான் எதுக்காக அப்டி செஞ்சேன்?


ஜட்ஜ் - அதை நீங்கதான் சொல்லனும்..


உணவு உலகம் ஆஃபீசர்  - சோனாவோட அன்பு கலப்படம் இல்லாததா? ஒரிஜினலா?அப்டின்னு கண்டுபிடிக்கத்தான் அவங்க கையைப்பிடிச்சு இழுத்தேன்..


ஜட்ஜ் -கையைப்பிடிச்சு இழுத்தா ஒரிஜினலா?ன்னு தெரிஞ்சிடுமா?


உணவு உலகம் ஆஃபீசர்  -ஏன் கேட்கறீங்க? நீங்க யாருக்காவது ஒரிஜினலா?ன்னு செக் பண்ண வேண்டி இருக்கா?


ஜட்ஜ் -அப்ஜெக்‌ஷன்..நோ பர்சனல்.. கேசை பற்றி மட்டும் பேசுங்க.. 


உணவு உலகம் ஆஃபீசர்  - யுவர் ஆனர்.. உண்மையான அன்பிருந்தா கையைப்பிடிச்சு இழுத்தா கோபம் வராது, காதல் தான் வரும்.. சோனா கோபமா கத்தி இருக்காங்க.. அப்போ அவங்களூக்கு உண்மையான அன்பு இல்லைன்னு தானே அர்த்தம்?இதோ அது சம்பந்தமான ஃபோட்டோ க்ளிப்பிங்க்ஸ், சோனாவைப்பற்றி பத்திரிக்கைகள்ல வந்த துணுக்குகள் பெட்டி செய்திகள் இதை எல்லாம் ஆல்பமா தயாரிச்சிருக்கேன், பார்த்துட்டு திருப்பி குடுத்திடனும்..


ஜட்ஜ் -எதுக்கு?


உணவு உலகம் ஆஃபீசர்  -இதென்னா கேள்வி? பதிவு போடத்தான்..நான் எங்க ஆஃபீஸ்ல என்ன வேலை செஞ்சாலும் அதை பதிவா போட்டுடுவேன்... மக்களுக்கு விழிப்புணர்ச்சியை அது ஏற்படுத்தும்..

ஜட்ஜ் -சரி.. விடுங்க.. இப்போ வாதியே மன்னிப்புக்கடிதம் கொடுத்துட்டா பிரச்சனையை முடிச்சுக்கலாம்னு சொல்றாங்க, நீங்க அந்த டீலிங்க்குக்கு ஓக்கேவா?



உணவு உலகம் ஆஃபீசர்  - சாரி யுவர் ஆனர்.. சாப்பாட்டுக்கு உப்பு போட்டு சாப்பிடாதவந்தான் எதுக்கெடுத்தாலும் மன்னிபு கேட்பான்..நான் கேட்கமாட்டேன்... வேணும்னா ஒணு பண்றேன்.. ஈரோட்ல என் ஃபிரண்ட் ஒருத்தன் இருக்கான்.. யார் என்ன தப்பு பண்ணினாலும் அவங்க சார்பா இவன் மன்னிப்பு கேப்பான்.. அவனை வேணா அனுப்பி வைக்கிறேன்..

 ---------------------------------------------------------------------

2. தமிழ்வாசி பிரகாஷ் - வணக்கம் யுவர் ஆனர்.. இந்தாங்க 10 முழம் மல்லிகைப்பூ..


லேடி ஜட்ஜ் -யோவ்.. எனக்கு பூ வாங்கித்தர என் புருஷன் இருக்கார்.. அவர் ஆஃபீஸ் போன பிறகு பக்கத்து வீட்டுலயே ஹவுஸ் ஓனர் இருக்கார்.. 2 வீட்டுக்காரங்க எனக்கு.. நீ என்ன பூ வாங்கித்தர்றது?


தமிழ்வாசி பிரகாஷ் - சாரி யுவர் ஆனர்.. என் பிளாக்லயே பேக்டிராப்ல மல்லிகைப்பூ தோட்டம் வெச்சிருக்கேன்.. அது போக என் பக்கத்து வீட்ல  ஷர்மிளான்னு ஒரு ஃபிகரு அவங்க வீட்லயும் மல்லிகை தோட்டம் இருக்கு..மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு அப்டிங்கறதை உணர்ந்து நான் அவங்க வீட்டு மல்லிகையை வாங்கி ஃபிரண்ட்ஸ்க்கு தந்துட்டு இருக்கேன்..
 
லேடி ஜட்ஜ் - கேஸ் சம்பந்தமா பேசுங்க.. 


தமிழ்வாசி பிரகாஷ் -ஓக்கே யுவர் ஆனர் கேள்வி கேளுங்க

லேடி ஜட்ஜ் -நைட் 12 மணிக்கு சோனா கையைப்பிடிச்சு இழுத்தீங்களா?


தமிழ்வாசி பிரகாஷ் -இல்லை யுவர் ஆனர்.. அப்போ நான் செங்கோவி பிளாக்ல இருந்தேன்..அதுக்கு ஆதாரம் இருக்கு


லேடி ஜட்ஜ் -என்னது? உங்களுக்கு 6 தாரம் இருக்கா? எப்படி சமாளிக்கறீங்க?

தமிழ்வாசி பிரகாஷ் -ஹய்யோ, உங்க காதுல ஈயத்தை காய்ச்சி ஊற்ற.. அது ஆறு தாரம் இல்ல, ஆதாரம்..

லேடி ஜட்ஜ் -பதிவுலகில் 1469 பேர் பதிவு போடறாங்க, அதுல மிட் நைட்ல பதிவு போடறவங்க  34 பேர்.. அதுல கரெக்ட்டா 12 மணில இருந்து 12.30 வரை பதிவு போடறவங்க 12 பேர்.. நீங்க ஏன் செங்கோவி பிளாக் மட்டும் பொனீங்க?

 தமிழ்வாசி பிரகாஷ் - யுவர் ஆனர், நீங்க கேப்டன் ரசிகையா இருக்கலாம், அதுக்காக இப்படி கொன்னெடுக்காதிங்க... அது என் தனிப்பட்ட விருப்பம், கேஸ் சம்பந்தமா மட்டும் கேள்வி கேளுங்க.. 

லேடி ஜட்ஜ் -சரி.. நடந்தது நடந்துடுச்சு. சோனா சமரசமா போக விரும்பறாங்க.... நீங்க அவங்க கூட சமரசமா போக ரெடியா?

தமிழ்வாசி பிரகாஷ் -ஐ ஜாலி.. நான் அவங்க கூட போகனுமா? எங்கே எப்போ?
லேடி ஜட்ஜ் -யோவ், ரொம்பத்தான் ஆசை.. சமரசமா போன்னு சொல்ல வந்தேன்.. 

தமிழ்வாசி பிரகாஷ் -ஓகே மேடம் டன்... 

--------------------------------------------------
3. கோமாளி செல்வா -வணக்கம் யுவர் ஆனர்!பேருந்தின் சக்கரத்திற்கடியில் வாழைப்பழத் தோலை வீசிவிட்டேன். வழுக்கி விழுந்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது!

ஜட்ஜ் - தம்பி..இது கோர்ட்.. ட்வீட் போட்ற இடம் இல்லை..சீரியஸா பேசனும்.

கோமாளி செல்வா -நான் சீரியசாக சொல்லிக்கொள்ள விரும்புவது என்னவென்றால் எனக்கு சீரியசாக எதுவும் சொல்லத்தெரியாது என்பதே!

ஜட்ஜ் -சோனா கூட பார்ட்டிக்குப்போனப்ப எதுக்காக அவங்களை தனி ரூம்ல அடைச்சு வெச்சே?

கோமாளி செல்வா -வீட்டைப் பூட்டிவிட்டு சாவியை உள்ளே வீசிவிட்டேன். இனி சாவியும் தொலைந்து போகாது, திருடனும் உள்ளே போக முடியாது!
ஜட்ஜ் -குழப்பாதே! நீ என்னதான் சொல்ல வர்றே?

கோமாளி செல்வா -என் கதை லிங்க் தர்றேன்.. படிச்சுப்பார்த்து கருத்து சொல்லுங்க.. அதுக்குப்பிறகுதான் கேஸ் சம்பந்தமா பேசுவேன்...என் பிளாக் பேரு செல்வா கதைகள்..

ஜட்ஜ் -அல்வா கதைகள்னு டைட்டில் வெச்சிருக்கலாம் பேசாம.. என் வாழ்க்கைலயே இவ்வளவு மொக்கையான பிரதிவாதியை நான் பார்த்ததே இல்லை..

கோமாளி செல்வா - தாங்க்யூ யுவர் ஆனர்.. எங்க ஊர் கோபி, என் ஃபிகர் ஊர் பாரியூர்லகூட இப்படித்தான் சொல்வாங்க.. அவ்வளவு ஏன் நான் ட்வீட் போடும் டைம் காலை 11 டூ 12 .. அந்த நேரம் டைம்லைன் காத்து வாங்கும், ஏன்னா இருந்தா நான் அவங்க உயிரை வாங்குவேன். அதனால..
ஜட்ஜ் - அப்பா சாமி ஆளை விடு, நீ நடையக்கட்டு

கோமாளி செல்வா - யுவர் ஆனர் வடை குடுத்தா கட்டுவேன், நடையை எப்படி கட்டறது?

------------------------------------------------

http://98.130.166.20/gallery/a2217/large/Sona.6727.jpg


டிஸ்கி -1 எனக்கு இந்தப்பதிவு எழுத 40 நிமிஷம் தான் ஆச்சு... ஆனா சம்பந்தப்பட்ட பதிவர்கள்ட்ட அதுக்கான பர்மிஷன் வாங்கறதுக்கு 1 மணி நேரம் ஆச்சு.. யோசிச்சு சொல்றேன், அப்புறமா சொல்றேன் அப்டினு இழுத்தடிச்சுட்டாங்க, ஆஃபீசர் மட்டும் தான் உடனே ஓக்கே சொன்னார்.. 

டிஸ்கி -2  கூகுள் சர்ச்ல 2 மனி நேரமா தேடறேன் சோனாவோட அரை குறை ஃபோட்டோதான் சிக்குச்சு.. டீசண்ட்டா, சேலை கட்டுன ஃபோட்டோவே சிக்கலை.. ரொம்ப சிரமப்பட்டுதான் இந்த ஸ்டில்ஸை கண்டு பிடிச்சேன்.. ஏன்னா அட்ரா சக்க ஒரு கவுரவமான இணைய தளம் ஆச்சே!!!!
டிஸ்கி 3 - காபி  பேஸ்ட் பதிவு இனிமே போட முடியாது. இனி நீ என்ன பண்ணப்போறே? அப்டினு ரொம்ப சந்தோஷமா சிலர் சேட்ல கேட்கறாங்க.. ரொம்ப ஈஸி... இத்தனை நாளா ஒரு பதிவுக்கு 20 ட்வீட் அல்லது 40 ட்வீட் போட்டேன்.. அல்லது 25 ஜோக் போட்டேன். இனி ஒரு பதிவுக்கு 5 ஜோக் மட்டும் போடுவேன்.. #தமிழேண்டா!!






68 comments:

சக்தி கல்வி மையம் said...

சிபி சிக்கலையா?

தமிழ்வாசி பிரகாஷ் said...

கருண் நீ தான் பர்ஸ்ட்டா?

தமிழ்வாசி பிரகாஷ் said...

கொடுத்து கொடுத்து இப்போ மல்லிகை தீந்து போச்சு சி பி. இப் என் ப்ளாக் பாருங்க...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Selva Rocks

தமிழ்வாசி பிரகாஷ் said...

சோனா சமரசம் ஆயிருச்சா?????????

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஆபீசர் பாவம்ணே.......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

தமிழ்வாசி பெரியாளா இருப்பாரு போல, நைசா அப்பீட் ஆகிட்டாரு....

சி.பி.செந்தில்குமார் said...

@பன்னிக்குட்டி ராம்சாமி

அவர் கிட்டே பர்மிஷன் வாங்கிட்டேன் அண்ணே!!!!!!!!!!!

Ram World said...

Komali selva matter superappuuuu

விஷாலி said...

எனக்கு டவுட்டு இந்த தமிழ் வாசிதான்...பய புள்ள எந்த நேரத்துல தூங்குராருன்னே தெரியல...இதுல அந்த ஒட்டக கம்பனி ஒனறு கூட கடலை வேற!

விஷாலி said...

ஆபீசரு இப்போ எங்க எந்த பஞ்சாயத்துல இருக்காரோ!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

செல்வா மேட்டர் கலக்கல்....... நல்லா வந்திருக்கு.......!

Mohamed Faaique said...

கடைசி வரை சிபி'க்கு நடந்தத சொல்லவே இல்ல.. அடி பலமோ???

Ram World said...

// நான் சீரியசாக சொல்லிக்கொள்ள விரும்புவது என்னவென்றால் எனக்கு சீரியசாக எதுவும் சொல்லத்தெரியாது என்பதே!! //

Clash!!!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////சி.பி.செந்தில்குமார் said...
@பன்னிக்குட்டி ராம்சாமி

அவர் கிட்டே பர்மிஷன் வாங்கிட்டேன் அண்ணே!!!!!!!!!!!///////

தெரியும்ணே.... பாவம் அவரு வேணாம்னு சொல்லமாட்டாரே... அதுக்கு சொன்னேன்...ஹி...ஹி...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சோனா ஸ்டில்லுக்காக ரொம்பத்தான் கஷ்டப்பட்டிருப்பீங்க போல?

Unknown said...

சோனா சூப்பரு

Unknown said...

மாட்டிக்கிட்ட மூணு பேருக்கும் என்னுடைய அனுதாபங்கள்..

படம் புடிக்க சாரி தேடி எடுக்க இத்தனை நேரமா, ஹி ஹி ஹி

அது சரி காபி பேஸ்ட்ன்னு எப்பிடி கண்டு பிடிப்பாங்க #டவுட்

நான் போடுறது எல்லாம் காபி பேஸ்ட் பதிவு தானே உசாரா இருக்கணுமே அதுக்கு தான் கேட்டேன் ..

வைகை said...

அண்ணே..சோனா சரன்கிட்ட கூட இந்த பாடு பட்ருக்க்காது போல? :))

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
சோனா ஸ்டில்லுக்காக ரொம்பத்தான் கஷ்டப்பட்டிருப்பீங்க போல?//

அவரு அதுக்கு மட்டுமா கஷ்டப்பட்டாரு? :))

Unknown said...

Hi Hi! :-)

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இன்னைக்கு மூனு பேரு மாட்டினாங்களா...

உனக்கும் மனோக்கு வேற வேலையா இல்லையா...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

/////
என்னா அட்ரா சக்க ஒரு கவுரவமான இணைய தளம் ஆச்சே!!!!

எப்பத்திலிருந்து..
சொல்லவேயில்லை...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

டிஸ்கி 3 - காபி பேஸ்ட் பதிவு இனிமே போட முடியாது. இனி நீ என்ன பண்ணப்போறே? அப்டினு ரொம்ப சந்தோஷமா சிலர் சேட்ல கேட்கறாங்க..////

என்னது காபி டு பேஸ்ட் பதிவு போடகூடாது...
என்ன கொடுமை இதற்க்கு எதிரா ஒரு போராட்டம் பண்ணலாமே...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

கலக்குங்க பாஸ்...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இணடிலியில் எப்படி ஓட்டுப்போடறது...

Sen22 said...

நல்லா இருந்தது பேட்டி எல்லாம்...

சோனா போட்டோ எல்லாமே சூப்பரு...:)))

MANO நாஞ்சில் மனோ said...

யுவர் ஹானர், சோனாதான் ஆபீசர் கையை பிடிச்சி இழுத்தாங்க நான் என் கண்ணால பார்த்தேன்....

MANO நாஞ்சில் மனோ said...

ஹா ஹா ஹா ஹ செல்வாவும் மாட்டுனானா??? இனி கோர்ட் வெளங்குநாப்லாதான்....

MANO நாஞ்சில் மனோ said...

யோவ் தமிழ்வாசி யாருய்யா அந்த சர்மிளா...?? போன் நம்பர் பிளீஸ்...

MANO நாஞ்சில் மனோ said...

கவிதை வீதி... // சௌந்தர் // said...
இன்னைக்கு மூனு பேரு மாட்டினாங்களா...

உனக்கும் மனோக்கு வேற வேலையா இல்லையா...//

நான் என்னய்யா பண்ணினேன் என் பறை சொல்லுதீரு...

வெளங்காதவன்™ said...

haa haa..

♔ℜockzs ℜajesℌ♔™ said...

நல்ல வேலை நாம இந்த ஆட்டத்துல இல்ல ஹி ஹி ஹி .
நாம இன்னும் அந்த அளவுக்கு பிரபல பதிவர் ஆகலையா?. . .
யோசிக்க வேண்டிய விஷியம் தான் . .

நாய் நக்ஸ் said...

OK..தலிவா !!!
உங்கள மாதிரி நானும் அடிச்சி ஆட
போறேன் ....

அம்பாளடியாள் said...

ஆகா நல்ல நகைச்சுவையான பகிர்வு மிகவும் ரசித்துப் படித்தேன் .மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு,

கரிச்சட்டி மண்டையன் said...

அண்ணே விலாசம் ,விலாசம் !!

செல்ல நாய்க்குட்டி மனசு said...

சிபி ! சோனா உங்களுக்கு நன்றி கடன் பட்டு இருக்கணும். இப்படி ஒரு குடும்பப் பொண்ணா போட்டு இப்படி ஒரு பதிவு எழுதினதுக்கு.
என்னா விஷயம்? டிஸ்கி பல சங்கதி சொல்லுது

Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...

கலக்கல்... பதிவுல சிரிப்பு டிஸ்கில நெருப்பு, நல்ல காம்பினேசன்....

மகேந்திரன் said...

செம கும்மி ....

Menaga Sathia said...

செம காமெடி,சிரிச்சு சிரிச்சு வயிறு வலுக்குது...

SURYAJEEVA said...

permission அதுக்குள்ளே கிடைச்சிடுச்சா

நிரூபன் said...

பிரபல பதிவர்கள் -சொப்பன சுந்தரி சோனா வழக்கு கோர்ட்டு - காமெடி கும்மி கலாட்டா//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
இனிய இரவு வணக்கம் பாஸ்..

அண்ணே அடுத்த ரவுண்ட்..

சாரி நீதிமன்றம் அடுத்த தடவையும் ஆரம்பமாச்சா...

நிரூபன் said...

சோனா பிரபல பதிவர்களுடன் நடத்தும் வழக்கு, போராட்டம் பற்றி ஏற்கனவே ஒரு பதிவில் பார்த்தோம், பார்க்காதவர்களுக்கு....//

ஆரம்பத்திலேயே விளம்பரமா...........

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நிரூபன் said...

யுவர் ஆனர் ,அப்போ கவர்மெண்ட் ஜாப்பை ரிசைன் பண்ணிட்டு அதுக்குப்பிறகு கையை பிடிச்சு இழுக்கலாமா? என்ன பேசறீங்க? நான் எதுக்காக அப்டி செஞ்சேன்?//

அடிங்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்

ஆப்பீசர் இதுவும் கேட்கிறாரா..

இருங்க ஆப்பிசரோட வீட்டுக்காரம்மாவிடம் போட்டுக் கொடுப்போம்....

நிரூபன் said...

சோனாவோட அன்பு கலப்படம் இல்லாததா? ஒரிஜினலா?அப்டின்னு கண்டுபிடிக்கத்தான் அவங்க கையைப்பிடிச்சு இழுத்தேன்.//

இங்கப் பார்றா..

இது வேறையா...
கையில கூட பிடிச்சுப் பார்த்தா ஒரிஜினல் தெரிஞ்சிடுமா...

நிரூபன் said...

ஜட்ஜ் -கையைப்பிடிச்சு இழுத்தா ஒரிஜினலா?ன்னு தெரிஞ்சிடுமா//

சே...அபச்சாரம்...அபச்சாரம்..

கெட்ட வார்த்தை பேசலையே..

நிரூபன் said...

2. தமிழ்வாசி பிரகாஷ் - வணக்கம் யுவர் ஆனர்.. இந்தாங்க 10 முழம் மல்லிகைப்பூ.//

ஜட்ஜுக்கே மல்லிப்பூவா...

என்ன ஒரு கொல வெறி..

நிரூபன் said...

லேடி ஜட்ஜ் -யோவ்.. எனக்கு பூ வாங்கித்தர என் புருஷன் இருக்கார்.. அவர் ஆஃபீஸ் போன பிறகு பக்கத்து வீட்டுலயே ஹவுஸ் ஓனர் இருக்கார்.. 2 வீட்டுக்காரங்க எனக்கு.. நீ என்ன பூ வாங்கித்தர்றது?//

அட ஜட்ஜ் கூட பெரிய கேடியா இருப்பாங்க போல இருக்கே....

நிரூபன் said...

சாரி யுவர் ஆனர்.. என் பிளாக்லயே பேக்டிராப்ல மல்லிகைப்பூ தோட்டம் வெச்சிருக்கேன்.. அது போக என் பக்கத்து வீட்ல ஷர்மிளான்னு ஒரு ஃபிகரு அவங்க வீட்லயும் மல்லிகை தோட்டம் இருக்கு..மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு அப்டிங்கறதை உணர்ந்து நான் அவங்க வீட்டு மல்லிகையை வாங்கி ஃபிரண்ட்ஸ்க்கு தந்துட்டு இருக்கேன்.//

ஐயோ...ஐயோ...

இம்புட்டு நாளா பிரகாஷ் கட்டிக் காத்த ரகசியத்தை வெளியே சொல்லிட்டீங்களே..

நிரூபன் said...

மிழ்வாசி பிரகாஷ் -ஓக்கே யுவர் ஆனர் கேள்வி கேளுங்க

லேடி ஜட்ஜ் -நைட் 12 மணிக்கு சோனா கையைப்பிடிச்சு இழுத்தீங்களா?


தமிழ்வாசி பிரகாஷ் -இல்லை யுவர் ஆனர்.. அப்போ நான் செங்கோவி பிளாக்ல இருந்தேன்..அதுக்கு ஆதாரம் இருக்கு//

அடிங்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்
சிட்டுவேசன் கடி..

பிரகாஷையும் நன்றாகத் தான் துப்பறிந்து வைச்சிருக்கிறீங்க.

நிரூபன் said...

தமிழ்வாசி பிரகாஷ் -ஹய்யோ, உங்க காதுல ஈயத்தை காய்ச்சி ஊற்ற.. அது ஆறு தாரம் இல்ல, ஆதாரம்.//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

தமிழ்க் கொலையிலையும் காமெடியா..

முடியலை....

நிரூபன் said...

-என் கதை லிங்க் தர்றேன்.. படிச்சுப்பார்த்து கருத்து சொல்லுங்க.. அதுக்குப்பிறகுதான் கேஸ் சம்பந்தமா பேசுவேன்...என் பிளாக் பேரு செல்வா கதைகள்..//

கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

செல்வா கதைகளிலும் கை வைச்சிட்டீங்களா..

நிரூபன் said...

டிஸ்கி -1 எனக்கு இந்தப்பதிவு எழுத 40 நிமிஷம் தான் ஆச்சு... ஆனா சம்பந்தப்பட்ட பதிவர்கள்ட்ட அதுக்கான பர்மிஷன் வாங்கறதுக்கு 1 மணி நேரம் ஆச்சு.. யோசிச்சு சொல்றேன், அப்புறமா சொல்றேன் அப்டினு இழுத்தடிச்சுட்டாங்க, ஆஃபீசர் மட்டும் தான் உடனே ஓக்கே சொன்னார்.. //

ஏன்யா...நகைச்சுவைகள் போடுறதுக்கு எதுக்கு யோசித்து சொல்லனும்,,
பாஸ்..இனிமே இவங்க கிட்ட பர்மிசன் கேட்காம போடுங்க......

அப்போத் தான் இன்னும் செமையா நாம கலாய்க்கலாம்..

நிரூபன் said...

டிஸ்கி -2 கூகுள் சர்ச்ல 2 மனி நேரமா தேடறேன் சோனாவோட அரை குறை ஃபோட்டோதான் சிக்குச்சு.. டீசண்ட்டா, சேலை கட்டுன ஃபோட்டோவே சிக்கலை.. ரொம்ப சிரமப்பட்டுதான் இந்த ஸ்டில்ஸை கண்டு பிடிச்சேன்.. ஏன்னா அட்ரா சக்க ஒரு கவுரவமான இணைய தளம் ஆச்சே!!!!//

அட்ரா....அட்ரா...

யாரோ சிபியோட கையைப் புடிச்சு இழுத்தாட்டங்களோ..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நிரூபன் said...

பி பேஸ்ட் பதிவு இனிமே போட முடியாது. இனி நீ என்ன பண்ணப்போறே? அப்டினு ரொம்ப சந்தோஷமா சிலர் சேட்ல கேட்கறாங்க.. ரொம்ப ஈஸி... இத்தனை நாளா ஒரு பதிவுக்கு 20 ட்வீட் அல்லது 40 ட்வீட் போட்டேன்.. அல்லது 25 ஜோக் போட்டேன். இனி ஒரு பதிவுக்கு 5 ஜோக் மட்டும் போடுவேன்.. #தமிழேண்டா!!
//

வாழ்த்துக்கள் பாஸ்..

நீங்க ஜமாயுங்க

நிரூபன் said...

பதிவர்களின் டவுசர் உருவுவதைப் படித்துச் சிரிப்பதிலும் ஒரு இன்பம் தான்..

IlayaDhasan said...

நல்ல சுவையான கற்பனை ...அப்படியே தமிழ் கோர்ட் சீன் ,சோனவோட, சூப்பர் பாசு

நான் சிரிச்சா தீபாவளி - அனுஷ்காவின் அடுத்த அட்டாக்

R.Puratchimani said...

சூப்பர் கலக்கிடீங்க

கோகுல் said...

லிஸ்டுல இன்னும் யாராவது உண்டா?

Anonymous said...

தொடரும் போட மறந்துட்டீங்க...

Philosophy Prabhakaran said...

என்னது அட்ராசக்க கெளரவமான இணையதளமா... எவன் சொன்னது...???

Philosophy Prabhakaran said...

நீங்க மட்டும் காப்பி அடிக்கிறீங்க... ஆனா உங்க பதிவுல யாரும் காப்பி அடிக்கக் கூடாதாம்... என்ன பாஸ் நியாயம் இது...

Anonymous said...

///உணவு உலகம் ஆஃபீசர் - சோனாவோட அன்பு கலப்படம் இல்லாததா? ஒரிஜினலா?அப்டின்னு கண்டுபிடிக்கத்தான் அவங்க கையைப்பிடிச்சு இழுத்தேன்..////


///கோமாளி செல்வா -வணக்கம் யுவர் ஆனர்!பேருந்தின் சக்கரத்திற்கடியில் வாழைப்பழத் தோலை வீசிவிட்டேன். வழுக்கி விழுந்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது!///

சான்ஸே இல்ல.... செமயா சிரிச்சேன்!!

Unknown said...

மறுபடியும் சொல்றன் (சோனாவோட புடவைகட்டுன ஸ்டில ரொம்ப சிரமபட்டு தேடினாராம் )
ஏங்க சார் சிரமபடுரீங்க? நாங்க கேட்டம்மா நீங்க இருக்கற ஸ்டில்ல போடுங்க நாங்க ஒன்னும் கோவிச்சுக்க மாட்டோம்
ஹி....ஹி....ஹி....ஹி....

Mathuran said...

அட இது வித்தியாசமா இருக்கே

செல்வா said...

உண்மையா வாய்விட்டே சிரிச்சேன்ணா :)) ரொம்ப ரொம்ப நல்லாருக்கு!

பொன் மாலை பொழுது said...

அட தொட காலிகளா....ரொம்ப நாளா ஆச்சே.....போயி பாக்கலாம்னு வந்தா....... எல்லாம் ஒண்ணா சேந்து இப்டியா கும்மி அடிப்பீங்க?
ஏனையா உணவு உலகம் ஆபிசரு நல்ல மனிதரய்யா ... பாவம் அவரையும் விட்டு வைக்கலையா ?? அத புள்ள நாகர்கோயிலாம், உம்ம மீதும் "மான நஷ்ட வழக்கு" வந்து தொலைக்கப்போகிறது.ஜெயிலில் எல்லாம் ப்ளாக் எழுத அனுமதிக்க மாட்டார்கள்.

குறுக்காலபோவான் said...

பதிவர்கள் கல கல.. நல்லா ஈக்கு. சாரி நல்லா இருக்கு.