Thursday, September 22, 2011

பத்ரா - ஆறடி அனுஷ்கா!! + நேரடி ஆந்திரா - தெலுங்கு சினிமா விமர்சனம்

http://tamildigitalcinema.com/wp-content/uploads/2011/02/BATHRA-STILLS-49.jpgபோக்கிரி படத்துல விஜய் நடிப்போட ஒரிஜினல் தெலுங்குல மகேஷ்பாபு பண்ணுனாரே நினைவு இருக்கா?அவர்தான் ஹீரோ..படத்தோட பாதி நேரம் ஒரு பாலை வனத்துல பயணம் வித் அஸ்கா அழகி அனுஷ்கா...( அதாங்க ஸ்வீட் கேர்ள்.. ) இதுக்கு மேல படத்துல கதை என்ன வேணும்? ஜாலியா எஞ்சாய் பண்ண வேண்டியதுதான்..

ஹீரோ மகேஷ் வழக்கம் போல் ஆள் அலட்டிக்காம நடிக்கறார்..அனுஷ்காவுக்கும் ,இவருக்கும் பாடி கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆக வில்லை என்றாலும் அதைப்பற்றி யாருக்கும் அக்கறை இல்லை.. எல்லா ஹீரோக்களையும் போல ஹீரோயினை கலாய்க்கிறார், வில்லனை வாஷிங்க் மிஷின் இல்லாமலேயே துவைத்து எடுக்கிறார். .. அடியாட்கள் 87 பேர் ஒண்ணா வந்தாலும் அண்ணன் தன் மேல ஒரு கீறல்கூட விழாம எல்லாரையும் அடிச்சு காயப்போடறார்.

அனுஷ்கா ரொம்ப அப்பாவியா வர்றார். எந்த அளவு அப்பாவின்னா எவனோ பார்ட்டில வாங்க ஹெலிகாப்டர்ல வாக்கிங்க் போய்ட்டு வர்லாம்னு கூப்பிட்டா ஏதோ 30 கிமீ போறதா நினைச்சுட்டு பாகிஸ்தான் பார்டர் வர்றது கூட தெரியாம வர்றார்.. அது கூட தேவல. அவன் கூட பின்னாலயே காட்டுக்குள்ள போறார். அவன் பாக்கெட்ல இருந்து காண்டம் பாக்கெட் கீழே விழுந்ததும் தான் அக்காவுக்கு ஏழாம் அறிவு ஓப்பன் ஆகி எஸ் ஆகறாங்க.. அவ்வளவு அப்பாவி/..


நானும் என் 16 வயசுல இருந்து தேடறேன்.. இந்த மாதிரி அப்பாவி சிக்கவே மாட்டேங்குது. எல்லாம் விபரமான பார்ட்டிகளா தான் இருக்காங்க.. ஐ லவ் யூ சொன்னாலே அம்மா கிட்டே பேசுங்கங்கறாங்க. சாரி நான் அதிமுக அல்லன்னு சமாளிக்க வேண்டியதா இருக்கு./.


வில்லன் பிரகாஷ் ராஜ். அண்ணன் ஃபேஸ்ல புது சம்சாரம் கட்ன குதூகலத்தையே ஜாணோம், ஆள் டல்லாவே இருக்காரு. அநேகமா அண்ணன் நிகழ்கால அண்ணியை கழட்டி விட்டுட்டு அடுத்த மேரேஜ் பண்ணிடுவார்னு தோணுது..

விமர்சனம் டிராக் மாதிரி எங்கெங்கேயோ போகுது. சோனா - சரண் கில்மா கதை போல. கதைக்கு வருவோம். 

ஒரு கிராமத்துல இரிடியம் தாது மணல்ல கலந்திருக்கு. அதை எடுக்க வில்லன் ப்ளானிங்க். அதுக்காக அந்த ஊர் மக்களை இடத்தை காலி பண்ண வைக்க நீர் நிலைகள்ல வாட்டர் விஷம் மிக்‌ஷிங்க். சிலர் சாகறாங்க. பயந்து மக்கள் ஊரை காலி பண்ணுவாங்கன்னு வில்லன் எதிர்பார்க்கறார்.. ஆனா அப்போதான் ஹீரோவை எதிர்ல பார்க்கறார். .. 

அப்புறம் என்ன? ஒரு அரசாங்கத்தையே கைக்குள்ள போட்டிருக்கற மல்ட்டி மில்லியனர் வில்லனை ஒரு சாதாரண டாக்சி டிரைவர் புரட்டி எடுக்கறதை வாய்ல லாலிபாப் சாப்பிட்டுக்கிட்டே நாம பார்க்க வேண்டியதுதான்.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhkGZ3_atabwPOS1kQBHlJGLimRkrsl-QB2-cHKbRr7Zfe3dk6Zgb4kzRiBU6el7XifsvvimjC60cM2A2zXQjcUP9V0R8lJWbevpL-gDDXaF-SkFu18Hq0uAh2vLmFqGYrG0nCC1pX48m0/s1600/1.jpg


உத்தேசமாகப்புரிந்த வசனங்கள்

1. பாப்பா உயரம் 5 அடி 10 அங்குலம்.. கரண்ட் கம்பம் மாதிரி.. ஆள் தான் உயரம்.. ஆனா செம கட்டை.. ( அடடா குள்ளமா இருந்தாக்கூட கட்டையான குட்டைன்னு பஞ்ச் டயலாக் பேசி இருக்கலாம்.. )

2.  ஓக்கே மொத்தம் டேமேஜ் செலவு  8950 ரூபா.. அதை ரவுண்ட் பண்ணி ரூ10,000 ஆக கொடுத்துடு..

அது எப்படி? அதை ரவுண்ட் பண்ணுனா  ரூ 9000 தானே வரும்?

ஆமா, ஆனா ரூ 10,000த்துல தானே நிறைய ரவுண்ட்ஸ் இருக்கு.. ?

3.  பொம்பளய பார்த்தா எல்லாரும் ஆம்பளை ஆகிடறாங்க.. கத்தி கைல இருந்தா எல்லாரும் கடவுள் ஆகிடறாங்க..

4.  என்னா பாப்பா.. பேண்ட் போட மறந்துட்டியா?

 ஷட்டப்....

ஓ.. சாரி.. உன் டிரஸ்சே அவ்ளவ் தானா?


5. சார்.. என்ன சாப்பிடறீங்க?


சர்வர்.. கொழுப்பு,சர்க்கரை இல்லாத உணவுப்பொருள் உங்க ஹோட்டல்ல என்ன இருக்கோ அது கொண்டு வா..

தண்ணீர் தான் இருக்கு சார்..

6.  முக்கியமான ஃபோட்டோஸை அண்ணன் என்னைத்தான் எடுக்க சொல்வார்..

ஆமா அப்போத்தான் அதுல நீ இருக்க மாட்டே..

7.  அவன் கிட்டே காண்டம் இருந்தது.. பயந்துட்டேன்.. எதுக்குடா ரிஸ்க்னு ஓடி வந்துட்டேன்..

அடடா.. என் கிட்டே அது கூட இல்லையே?

8. அவங்க டிரஸ் என்ன வெங்காயம் விலை மாதிரி மேலே ஏறிக்கிட்டே இருக்கு?

9. இந்த ஊர்ல எல்லாரும் உன்னை தெய்வம்னு கூப்பிடறாங்க.....

நான் சாதாரண டிரைவர்டா..

பகவான் கிருஷ்ணர் கூட சாரதி தாண்டா..http://whatslatest.com/blog/wp-content/uploads/2009/08/anushka4.jpg
10.  என்ன திட்டத்தோட இங்கே வந்தே?


ம்.. ஜஸ்ட் கிஸ்.. நான் நல்லவ என்பதால் இத்தோட உங்களை விட்டுட்டு போறேன்..


11. எனக்கு ஃபர்ஸ்ட் கீர் மட்டும் தான் போடத்தெரியும்..


போதும் போதும்ம். அதை வெச்சே இவ்வளவு தூரம் வந்திட்டியே

12.  நான் காமெடி பண்ணுவேன்.. ஆனாவேற யாராவது  காமெடி பண்ணுனா எனக்கு பிடிக்காது..

13. உயரமா இருக்கற பொண்ணை தொட்டா அவன் உயரத்துக்கு போயிடுவான் ( எங்கே? சொர்க்கத்துக்கா?)

14. எதுக்காக என்னை துரத்திட்டு வர்றே?

எதுக்காக என்னை பார்த்ததும் நீ ஓடறே..

எனக்கு எதுவும் தெரியாது..

நான் இன்னும் எதுவும் கேட்கவே இல்லையே?படம் ஜாலியா போகுது..... தெலுங்குக்கு ஓக்கே. தமிழ்ல விரைவில் ரீ மேக் செய்யப்படலாம்.. லெமன் அழகி தமனாவின் முன்னாள் காதலரும் ,இந்நாள் ரஞ்சனியின் மணவாளனுமான கார்த்தி ஹீரோவா நடிக்க வரப்போகுது தமிழ்ல.

http://www.virupu.com/Anushka-6/photos/actress-anushka-sizzling-swimsuit-hot-spicy-stills-4.jpg

இயக்குநருக்கு சில கேள்விகள்

1.  ஒரு பொண்ணுக்கு 30 கிமீ தூரத்துக்கும் 3000 கிமீ தூரத்துக்கும் வித்தியாசம் தெரியாதா?

2. கதைப்படி ஹீரோ அந்த கிராமத்துக்கு வந்ததும் கடவுள் ஆகறார். அவர் மனசுல நினைக்கறது நடக்குது.. இறந்த குழந்தைக்கு உயிர் வருது.. மழை வா அப்டின்னா வருது. பூமில இருந்து தண்ணி வான்னா வருது.. அப்புறம் எதுக்காக அவர் மெனக்கெட்டு வில்லன் இடத்துக்கு போய் ஃபைட் போட்டு அவனை வீழ்த்தனும்? மனசுல அவனை ஜெயிக்கனும்னு நினைச்சா போதாதா?

3. பாலைவனத்துல ஹீரோ முதுகுல வில்லன் கடப்பறையால குத்திடறான், ஹீரோ என்பதால் அவர் உயிர் பிழைச்சுக்கறார் ஓக்கே.. ஆனா அந்த காயத்துல கடப்பாறைத்துண்டை உடம்புல இருந்து எடுக்க வேகமா வண்டில மோத முதுகு வழியா அது தெறிச்சு விழறதெல்லாம் ரொம்ப ஓவர்ங்க.. ஆள் அவுட் ஆகிடுவார்.. அதுக்கும் பிறகும் அவர் 34 பேரை சண்டை போட்டு அழிக்கறார்..அது எப்படி?

4. ஒரு சாதாரண டாக்ஸி டிரைவருக்கு ஏன் ஒரு மல்ட்டி மில்லியனர் அப்டி பயந்துக்கறார்? அவர் என்ன மாணீக் பாட்ஷாவா?

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhzRLVNMco_SEJq-qWTH2p85OqTssVifey0AdnSJxBL9qHG8lwchmljwRgGqZryeiu_fWhfH3q8cDqISj3dT6uF4UbnfM52cgthDLO7GtAKa6jhZFgQjayC74x8LmFJ4uonBJG-7TKEcno/s1600/anushka+hot+-+panchakshari+stills+(6).jpg

பாடல் காட்சிகள் சுமார்தான். பாட்டு லைனே புரில. ஏதோ அனுஷ்கா இருப்பதால் தப்பிச்சோம்.

ஆனந்த விகடன் , குமுதம்ல எல்லாம் இதுக்கு விமர்சனம் போட மாட்டாங்க.

சி.பி கமெண்ட் - டி வி ல போடறப்ப பாருங்க..  மார்க் - 38

ஈரொடு சங்கீதாவுல பார்த்தேன்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj_96EyJoC9ZfWZUm9OlHy100aKZGC7J3yPGMLgYlF-Ym_v4Yf2AnCzqUOgq8S0gWIOy_2wNMql5P2zOkp79aET8r2MyYWHHAhClR47HC-JC1-DpqbJj4ZHUikSAwA2ASngtP9z-dKYv8I/s1600/Hot+anushka.jpg

28 comments:

KANA VARO said...

குளு குளு எண்டு இருக்கு

sathees said...

nice pics.

சசிகுமார் said...

உங்களுக்கு தெலுங்கு தெரியுமா #டவுட்டு

சசிகுமார் said...

உங்களுக்கு தெலுங்கு தெரியுமா #டவுட்டு

SURYAJEEVA said...

என்னவோ ஜோள்ளுறீங்க கேட்டுக்கிட்டோம்

Unknown said...

தமிழ் படம் எல்லாம் பார்த்து முடிஞ்சுருச்சுன்னு தெலுங்கு படமா இன்னைக்கு

பெரியவங்க சும்மாவா சொன்னாங்க
ஆடுன காலு சும்மா இருக்காதுன்னு

கடம்பவன குயில் said...

ஆனாலும் கொழுந்தனாரே அனுஷ்காவ ஜொள்ளறதுக்காகவே படத்துக்கு போயிருக்கீங்க.....

கடம்பவன குயில் said...

//நானும 16 வயசுலஇருந்து தேடறேன் இந்த மாதிரி அப்பாவி சிக்கவே மாட்டேங்குது//

இப்படியெல்லாம் படம்போட்டு பொம்பளைங்களை பயமுறுத்தினா எப்படி மாட்டும். நித்யானந்தா மாதிரி காவிகட்டி ஏமாத்தினா சிக்கியிருக்கும். உங்க போஸ்டுக்குள்ள லேடிஸ் நுழைந்தாலே தெறித்து ஓடுறமாதிரி இல்ல பண்றீங்க இப்படி படத்தைப் போட்டு

MANO நாஞ்சில் மனோ said...

அய்யய்யோ இப்பிடி போட்டோவா போட்டு என் உறக்கத்தை கெடுத்து புட்டியே பாவி, மூதேவி பன்னாடை நீ நாசமாபோவ.....

கடம்பவன குயில் said...

அஸ்கா அழகி அனுஷ்கா...

புதுப்பட்டமா இருக்கே...நல்லாத்தான் இருக்கு.. ஐடியா மணி கவனிக்கவும்....

MANO நாஞ்சில் மனோ said...

போட்டோவை எல்லாம் பொறுமையா பார்த்துட்டு, விக்கி அவன் பி ஏ'வை கூட்டிட்டு எங்கேயோ போறான் பாரு ராஸ்கல்...

கடம்பவன குயில் said...

ஆனாலும் பிரகாஷ்ராஜ் இரண்டாம் திருமணம் செய்ததிலிருந்து உங்களுக்கு அவர்மேல் ஒரு பொறாமை......உங்க போஸ்டிங்கில் நான் அதை கவனித்திருக்கிறேன்...இருங்க இருங்க எதுக்கும் உங்க மனைவி காதில் போட்டு வைக்கிறேன்.

ராஜி said...

Thamizh, hindhi, english padam lam parkuradhu podhadhunu thelungu padathukkum poreengalaa? Velangidum.

குரங்குபெடல் said...

All Stills Over Glamour . . .

Overo Over . . .

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ம் ...

தமிழ்வாசி பிரகாஷ் said...

அனுஷ்கா... படங்கள் தூக்கலா இருக்கே...

தமிழ்வாசி பிரகாஷ் said...

தமிழ்மணம் ஏழு...

சென்னை பித்தன் said...

ரைட்டு.

Anonymous said...

கொஞ்சம் மசாலா ஜாஸ்தி..படங்களில்..

காட்டான் said...

மாப்பிள தெலுங்கு எனக்கு தெரியாது அதனால படம் பார்கமாட்டேன்யா.. போட்டோவெல்லாம் நல்லா இருக்கையா அதுக்குதான்யா தமிழ் மணத்தில ஓட்டு போட்டேன்யா உங்கட விமர்சனத்துக்கில்லையா.. ஹி ஹி ஹி ஹி

செங்கோவி said...

அப்போ இதுவும் தெலுங்குப் படம் மாதிரியே இருக்குன்னு சொல்லுங்க.

Menaga Sathia said...

உங்களுக்கு தெலுங்கு தெரியுமா??

Philosophy Prabhakaran said...

தலைவரே... இப்படியெல்லாம் ஸ்டில்லு போட்டா நாங்க எப்படி பதிவை படிக்குறது...

நிரூபன் said...

இனிய காலை வணக்கம் பாஸ்,

வேற்று மொழிப் படத்திற்கும் அசத்தலான விமர்சனம் எழுதியிருக்கிறீங்க.

விமர்சனத்தின் இறுதி வரிகளில் ஆனந்த விகடன் மார்க்...

செம காமெடி...

aotspr said...

உங்களுக்கு தெலுங்கு தெரியுமா?

சூப்பரா விமர்சனம் எழுதியிருக்கிறீங்க.

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

kuruvi said...

இந்த படம் தமிழ்ல டப் பண்ணி வந்திரிச்சு. நான் பார்த்து (திருட்டு விசிடி) ஒரு வாரம் இருக்கும்.

kuruvi said...

தமிழ்ல தான் இந்த படத்துக்கு பத்ரா என்று பேரு. தெலுங்குல "கலேஜா". நீங்க தமிழ் டப்பிங் பாத்துட்டு தெலுங்கில பார்த்ததா நெனச்சிட்டு இருக்கீங்க. அய்யோ அய்யோ..

”தளிர் சுரேஷ்” said...

அனுஷ்காவை பார்க்க ஆந்திரா வரை போகணுமா? ஹிஹி! போட்டோஸ் கலக்கல்!