Friday, September 23, 2011

நீங்க மன்மோகன் சிங்கா? மீன் மோகன் சிங்கா? மன்மோகன் ஜிங்க்ஜக்கா?

Grecia
1. மேடம், பிரைம் மினிஸ்டரான நீங்க  தேசியக்கொடியை அவமானப்படுத்தீட்டீங்களே?

கோடிக்கணக்குல ஊழல் பண்ணி சிலர் தேசத்தையே அவமானப்படுத்தறதுக்கு நான்  எவ்வளவோ பெட்டர்

---------------------


2. இந்தியாவிலேயே அறிவிற்சிறந்த முதல்வர் ஜெ - மன்மோகன் சிங் # நல்ல வேளை, அழகுல சிறந்தவர்னு சொல்லாம விட்டீங்க!

---------------------------------


3.தேசியக்கொடியை போர்த்திக்கிட்டு படுத்திருந்தீங்களாமே?

இது ஒரு தப்பா? நெக்ஸ்ட் டைம் படுத்துக்கிட்டு அப்புறமா போர்த்திக்கறேன், ஓக்கேவா?

------------------------------


4. ஆனானப்பட்ட இலியானா,தமனாவே அடக்கி வாசிக்கையில் இடைத்தேர்தலில் போட்டியிட குஷ்பூ ஏன் துடிக்கிறார்? # டவுட்டு டேவிட்டு

-------------------5. நீ ஒரு போர்க்குற்றவாளி! நமக்கிடையே நடக்கும் காதல் போரில் எப்போதும் நீ தான் மிஞ்சுகிறாய்! நான் தான் கெஞ்சுகிறேன்!

-----------------------

6. முகமூடிகளுடன் உலா வரும் மனிதர்கள் கூட சோக எண்ணங்கள் தலை தூக்கும்போது தனிமையை நாடுகிறார்கள்

---------------------------


7. தியானம்,யோகா,பிராணயாமம் செய்பவர்கள் பரபரப்பு வாழ்க்கையிலிருந்து விலகி அமைதி அடைகிறார்கள்

------------------


8. ரசிகர் மன்றங்களைக்கலைத்தால் அதற்குப்பிறகு ரிலீஸ் ஆகும் படம் ஹிட் ஆகும் என்பது கோடம்பாக்கத்தின் லேட்டஸ்ட் கேனத்தனமான செண்ட்டிமெண்ட்

----------------------------

9.  தலைவர் ஏன் கடுப்புல இருக்காரு?

மதுரையை இழந்த கந்தர கோல பாண்டியன் பட்டம் குடுத்தாங்களாம்

-----------------10. யார் என்ன கேள்வி கேட்டாலும் பதில் சொல்லாம கழுவற மீன்ல நழுவற மீனா எஸ் ஆகும் நீங்க மன்மோகன் சிங்கா? மீன் மோகன் சிங்கா?

------------------------


11.தலைவரே! 2ஜி விவகாரம் என்ன ஆகும்?

தீபாவளி வரை பொறு!

புரியலையே? புஷ்வாணம் ஆகிடும்.!!

------------------------------

12. காதலை வெளிப்படுத்த காதலி முன் காதலன் மென்று விழுங்கும்போதே காதலி புரிந்தும் புரியாதது போலே காத்திருப்பாள்

--------------------------

13. காதலியின் மீது கொண்டுள்ள அன்பை விட அவள் மேல் வைத்திருக்கும் காதல் மேல் அதீத அன்பு வைத்திருப்பான் உண்மைக்காதலன்

---------------------------

14. உலகிலேயே தர்மசங்கடமான விஷயம் 2 பெண்களை அவர்களுக்கு எதிரில் ஒப்பிடுவதே!

---------------------------

15.ஜட்ஜ் - நடிகையைப்பார்த்து நீங்க ஒரு டிக்கெட்தானே?னு கேட்டீங்களாமே?

பொய் ,யுவர் ஆனர், நீங்க போட்டிருக்கறது வி நெக் ஜாக்கெட்தானேனு கேட்டேன்

---------------------------------------

16. சார், உங்க பையன் எங்கே போனாலும் அவன் பின்னாலயே நீங்களும் போறீங்களே, ஏன்?

அவன் யாரையாவது கையைப்பிடிச்சு இழுப்பான், நான் காலைப்பிடிச்சு மன்னிப்பு கேப்பேன்

-----------------------------------------

17. ஏமாற்றங்களை யாரும் எதிர்பார்ப்பதில்லை, ஆனால் எதிர்பார்ப்புகளே ஏமாற்றங்களாய் ஆகின்றன

-------------------------------------

18. ஒரு நபரை வெறுப்பதாக இருந்தால் உறுதியாக வெறு, ஆனால் ஒரு நபரை விரும்புவதாக இருந்தால் விளையாட்டுக்காக விரும்பி விடாதே!

--------------------------------------

19. இவ்ளவ் கம்மியா மார்க் வாங்கி இருக்கியே, இனிமே என்னை அப்பான்னு கூப்பிடாதே!

கூல் டாடி.. இது ஜஸ்ட் ஸ்கூல் டெஸ்ட் தான், டிஎன்ஏ டெஸ்ட் அல்ல!

----------------------------------

20. பசங்க கண்களை மூடினால் அவங்க மனக்கண்ணில் ஒரு பெண் தோன்றுகிறாள், பொண்ணுங்க கண்களை மூடினால் அவங்க  மனக்கண்ணில்  பசங்க வரிசையா வர்றாங்க

----------------------------------- 
 

31 comments:

கடம்பவன குயில் said...

Me the first Mean??????

கடம்பவன குயில் said...

17. எதிர்பார்ப்புகள் இல்லையென்றால் ஏமாற்றங்கள் இல்லைதானே???

கடம்பவன குயில் said...

16. பையன் பின்னால் போகும் அப்பா....

யாரை சொல்றீங்க கொழுந்தனாரே...பாவம் ஒரு ஜீனியஸை போய் கிண்டலடிக்கலாமா CPS ???

stalin wesley said...

அதென்ன மன்மோகன் ஜிங் ஜக்கா

கடம்பவன குயில் said...

பெண்களை நேருக்கு நேராய் ஒப்பிடுவது தற்கொலைக்கு சமம் என்று தெரியாதா???

ராஜி said...

17 tweet nijamana varikal

ராஜி said...

14 tweet unga nondha sorry sondha anupavam pola. Adi palamo!?

ராஜி said...

16 tweet unga appavoda anupavamo?!

Unknown said...

அண்ணே 13 நச்!

rajamelaiyur said...

4 th one super

rajamelaiyur said...

All are Kalakkal

rajamelaiyur said...

Tamilmanam problem panuthu. . .

நாய் நக்ஸ் said...

Good morning.....
Ella tweetum nalla irukku !!!!

நிரூபன் said...

இனிய காலை வணக்கம் பாஸ்,

அட்டகாசமான அரசியல் நையாண்டித் தலைப்போடு களமிறங்கியிருக்கிறீங்க.
படிச்சிட்டு வாரேன்,.

நிரூபன் said...

வெள்ளிக்கிழமைன்னா மனசிற்கும் விரதாமா?

போட்டோக்களைக் காணலை..

நிரூபன் said...

அரசியலும், தத்துவங்களும் கலந்து அசத்தலாகத் தொகுத்திருக்கிறீங்க.

வழமை போல நறுக்குகள் இறுக்கமாக மனசில் ஒட்டிக் கொள்கிறது.

Unknown said...

அரசியல் ட்வீட்ஸ் அசத்தல்..

படங்களும் அருமை..

சசிகுமார் said...

ஏம்பா அவர் நம்ம நாட்டுக்கு பிரதமர் இல்ல இந்த வாங்கு வாங்குற?

Unknown said...

உம்ம்ம்ம்ம்... வீ நெக் ஜாக்கெட்...ஜோக்(15) படம் போடலையே அண்ணாச்சி இது நியாயமா?

RAMA RAVI (RAMVI) said...

17 சூப்பர்.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

குறும்பான ட்வீட்ஸ்.

Mohamed Faaique said...

///ஏமாற்றங்களை யாரும் எதிர்பார்பதில்லை.. ஆனால், எதிர்பார்ப்புகளே ஏமாற்றங்களாய் ஆகின்றன.. ///

SOOPER..

16TH - SIBIYISM

mohana said...

உங்களுக்கு கற்பனை வளம் அதிகம்!!!☺☺☺☺

SURYAJEEVA said...

இன்னும் சரண் சோனா விவகாரம் முடியலையோ?

MANO நாஞ்சில் மனோ said...

நம்பர் பதினாறு டாப்பே....

MANO நாஞ்சில் மனோ said...

நீ ஒரு பதிவுலக சூப்பர் ஸ்டார், ஒத்துகிடுதேம்டா...!!!

MANO நாஞ்சில் மனோ said...

தலைப்பு சூப்பரோ சூப்பர்டா மூதேவி....

குடிமகன் said...

ரூம் போட்டு ஆனாலும் நின்னுக்கிட்டே யோசிப்பிங்களோ??

உணவு உலகம் said...

வெள்ளிகிழமையாச்சுன்னா வீறு கொண்டு கிளம்பிடுறீங்களே! நச் ஒவ்வொன்றும்.

ADMIN said...

neenga than pathivulaga super star sir..!!

aotspr said...

சூப்பரான தொகுப்பு......

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com