Friday, September 09, 2011

அமரர் சுஜாதா நாவல்களை 10 பைசா செலவில்லாம ஓ சி ல படிக்க ஒரு ஐடியா & லிங்க்

Significant Flexibility

1. எல்லாப்பொருட்களையும் நம்மால் குறைக்கப்பட்ட விலையில் வாங்க முடியும் - நிம்மதி தவிர்த்து

--------------------------

2. குரலாக இரு,எதிரொலியாக இருக்காதே! ( BE A VOICE NOT AN ECHO)

(சொந்தமா யோசி, அடுத்தவங்க சொல்றதை நீயும் சொல்லாதே. அப்டினு அர்த்தம்னு நினைக்கிறேன்)

---------------------------------


 3.  பெற்றோரை விட பெரிய கடவுள் யாரும் இல்லை,அதனால உடனடியா மேரேஜ் பண்றோம், பெற்றோர் ஆகறோம், என்ன நான் சொல்றது?

------------------


4. மனிதர்களின் மனம் என்ன நினைக்கிறது என கணக்கிட ஆரம்பித்தால் நம்மால் யாரையும் நேசிக்க முடியாமல் போய் விடும்

---------------------------

5.  உனக்கு என்னென்ன பிடிக்கும் என்ற பட்டியலை நான் ரெடி பண்ணிட்டேன். அதுல என் பேரை சேர்க்கலாமா?

-----------------------


Nature Blooms.........
www.deshow.net.jpg

6.  நீ விரும்பிய அனைத்தையும் நானும் விரும்பினேன், நீ வெறுத்த அனைத்தையும் நானும் வெறுத்தேன் # எஸ், ஐ ஹேட் மை செல்ஃப் டியர்

----------------------------7. தட்டிக்கொடுப்பதை டைம்லைனிலும், தட்டிக்கேட்பதை DM இலும் செய்தால் நோ பிராப்ளம்

---------------8.  அழவைப்பாய் என்பது தெரிந்தும் உன்னைக்காணவே ஏங்குதே என் முட்டாள் கண்கள்

------------------------

9. மிஸ்.. ஐ லவ் யூ..

இரு. பிரின்சிபால்ட்ட போய் இதை அப்டியே சொல்றேன்..

அட லூஸாடி.. நீ, அவருக்கு ஆல்ரெடி மேரேஜ் ஆகிடுச்சு

------------------------------

10. காதல் என்பது பவர் ஸ்டார் படம் போல .பார்க்காதவன் பார்க்கக்கூடாது என துடிப்பான், பார்த்தவன் சாகத்துடிப்பான்

--------------------------


Beautiful Cinemagraphs (Moving Photography)
11. அத்தான், தினமும் நீங்களே வீடு கூட்டிடறீங்களா?

நீ ஏன் இப்போ ஏழரையை கூட்டறே?இந்த வேலை கூட நீ செய்ய மாட்டியா?

---------------------------

12.  டியர், என் மேல கோபமா?

ஆமா, ஏன்? சமாதானப்படுத்தப்போறீங்களா?

ம்ஹூம்,கோபமா இருந்தா நீ என் கிட்டே 10 நாள் பேசமாட்டே, ஐ ஜாலி

-----------------------------

13. தலைவருக்கு அரசியல் ஞானம் பூஜ்யம்னு எப்படி சொல்றே?

அன்னா ஹசாரே அறிஞர் அண்ணா பரம்பரைல வந்தவரா?ன்னு கேட்கறாரே?

-------------------------

14. தலைவரே! சிறை நிரப்பும் போராட்டம் பண்ணப்போறதா சொல்றீங்களே? ஆல்ரெடி அம்மா அதைத்தானே பண்ணிட்டு இருக்காங்க?ஜாமீன் வாங்கற வழியைப்பார்ப்போம்

---------------------------------

15. நண்பன் கஷ்டத்துல இருந்தா அவன் கூப்பிடாமயே போ, அவன் சந்தோஷத்துல இருந்தா கூப்பிட்டா மட்டும் போ

-----------------------------


16. DR,எனக்கு 20 வயசாகியும் இன்னும் மீசை வளரலை,என்ன பண்ண?

ஒரு மொக்கை ஃபிகரை லவ் பண்ணு,அவ உனக்கு அல்வா குடுப்பா, மீசை என்ன? தாடியும் வ(ள)ரும்

----------------------------

17. சாக்லெட் தர்றேன்,இந்த லெட்டரை உன் அக்காட்ட குடுக்க முடியுமா?

மாமா,நான் உங்களுக்கு பீர் வாங்கித்தர்றேன் இந்த லெட்டரை உங்க தம்பிட்ட குடுக்க முடியுமா?

-----------------------------

18. உடல் அளவில் கற்பு அசாத்தியம் அல்ல, மனதளவில் கற்பு சாத்தியமே அல்ல

-------------------------

19. ஒரே ஒருவரை மட்டும் மனதால் நினைப்பதே கற்பு என்றால் இந்த உலகத்தில் சீதை,கண்ணகியைத்தவிர  கற்புள்ள ஆண், பெண் யாரும் கிடையாது

-----------------------------

20. பொதுவா பொண்ணுங்களை விட பசங்க ஹைட்டா இருக்க காரணம் ஃபிகரை கட்டிப்பிடிக்கறப்ப அவளுக்குப்பின்னால இருக்கும் ஃபிகரை  ஈஸியா சைட் அடிக்க

----------------------------


21. வெர்ஜினிட்டி டெஸ்ட் என்பது ஆண்களிடம் செல்லுபடி ஆகாது என்பது இயற்கை பெண் இனத்துக்கு செய்த துரோகம்

------------------------

22. ராவா குடிச்சவனும்,ராப்பகலா படிச்சவனும் உருப்பட்டதா சரித்திரம் இல்லை, சோ சுமாரா படிங்க, சோடா ஊத்தி அடிங்க # மச்சி ஒரு குவாட்டர் சொல்லேன்

--------------------------

23. FAILURE ESTABLISHES ONLY THAT OUR DETERMINATION TO SUCCEED WAS NOT STRONG ENOUGH

-----------------------------

24. லைஃப்ல ஜாலியா இருக்க நீ லவ்வற பொண்ணை நேசி, ஜாலியே லைஃபா அமைய உன்னை லவ்வற பொண்ணை நேசி # வள்ளி ரஜினி ரீ மிக்ஸ் டயலாக்

-------------------------------

25. அமரர் எழுத்தாளர் சுஜாதா ரசிகர்களுக்கு ஒரு செம சான்ஸ்.. அவரது சில படைப்புகளை ஓ சி யில் டவுன்லோடு பண்ணி படிக்க http://www.tamiltel.in/2011/09/0609.html
a

டிஸ்கி -1  இன்றி ரீமா சென்னின் இளவரசி எனும் கில்மா படம், மதி கெட்டான் சாலை எனும் காதல் கதை படம், காசே தான் கடவுளடா எனும் காமெடி படம்  என 3  ரிலீசிங்க், நான் எந்தப்படம் முதல்ல போவேன்னு கண்டு பிடிப்பவர்களுக்கு கெஸ்ஸிங்க் ஸ்டார் பட்டம் அளிக்கப்படும் .. ஹி ஹி

டிஸ்கி 2 - இன்று ஓணம் பண்டிகை.. கேரளா ஃபிகர்ஸ் யாராவது என் பிளாக் படிக்க வந்தா அவர்களுக்கு வாழ்த்துக்கள்..  படிக்க வர்லைன்னா.? படிக்க வர்றவங்க அவங்களுக்கு உள்ள ஃபிரண்ட்ஸ்க்கு என் சார்பா வாழ்த்து சொல்லவும்.. 

65 comments:

கடம்பவன குயில் said...

முதல் ஐடியா எனக்கே எனக்கா??? நன்றி

கடம்பவன குயில் said...

படிச்சுட்டு அப்புறம் வற்றேன். ஓட்டுப்பட்டையெல்லாம் சரிபார்த்து வைங்க..

கடம்பவன குயில் said...

டிஸ்கி ஒன்று... என்ன சந்தேகம் சிபி சார். உங்க டிரேட் மார்க் மூவிதான்.

கடம்பவன குயில் said...

கேரளா ஆண்களுக்கெல்லாம் உங்கள் வாழ்த்துக்கள் இல்லையா??????

சி.பி.செந்தில்குமார் said...

@கடம்பவன குயில்

ஹி ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

@கடம்பவன குயில்

U R WRONG

கடம்பவன குயில் said...

BE A VOICE NOT AN ECHO ரொம்ப கஷ்டமாச்சே சுயமா யோசிக்கறது நம்ம மக்களுக்கு...

வைகை said...

முதல் சாய்ஸ் மதிகெட்டான் சாலை ஏன்னா காதல் படம் என்பதால் யாராவது விமர்சனம் போட்டுவிட கூடும்... அடுத்து காசேதான் கடவுளடா.. கடைசியாக இளவரசி.. ஏன்னா கில்மா படத்துக்கு விமர்சனம் நம்மள தவிர எவனும் போடமாட்டான்.. ஹி..ஹி ))

வைகை said...
This comment has been removed by the author.
வைகை said...

சுஜாதா லிங்க் இங்க போகல.. வீட்டுக்கு போய் பார்க்கிறேன்.. யூஸ்புல்லா இருந்தா இப்பவே நன்றி.. இல்லைனா நாளைக்கு உதை :))

வைகை said...

உனக்கு என்னென்ன பிடிக்கும் என்ற பட்டியலை நான் ரெடி பண்ணிட்டேன். அதுல என் பேரை சேர்க்கலாமா?////

கூடவே என் பேரையும் சேர்க்கலாமே? ஆமா.. இந்த கேள்வி மோஹனாகிட்டதானே? :))

வைகை said...

மனிதர்களின் மனம் என்ன நினைக்கிறது என கணக்கிட ஆரம்பித்தால் நம்மால் யாரையும் நேசிக்க முடியாமல் போய் விடும்//

அட போங்கப்பா.. உண்மையான மனுசன பார்க்கிறதே கஷ்டமான காலத்துல போயி....

சி.பி.செந்தில்குமார் said...

@வைகை

அடப்பாவி வைகை..!!!!!!!!!!!!

கடம்பவன குயில் said...

சாக்லேட் தற்றேன் இந்த லெட்டரை அக்காகிட்ட கொடுக்கமுடியுமா??? பீர் தற்றேன் இந்த லெட்டரை தம்பிட்ட கொடுக்க முடியுமாவா?????

என்ன ஒரு முற்போக்கான குடும்பம்டா இது. சாக்லேட் பேபி பீர் வாங்கித் தருதாம்மா.....அதுவும் எதுக்கு.??? கஷ்டகாலம் டா சாமி...

வைகை said...

நீ விரும்பிய அனைத்தையும் நானும் விரும்பினேன், நீ வெறுத்த அனைத்தையும் நானும் வெறுத்தேன் # எஸ், மை டியர்.. உன்
தங்கையை நீ விரும்பியதால் நானும் விரும்பினேன்... என் மனைவியை நீ வெறுத்ததால் நானும் வெறுத்தேன்! # சிபி ..

கடம்பவன குயில் said...

3டீ படங்களா அசத்தறீங்களே...எங்க இருந்துதான் பிடிக்கிறீங்களோ....????

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
வைகை said...

தட்டிக்கொடுப்பதை டைம்லைனிலும், தட்டிக்கேட்பதை DM இலும் செய்தால் நோ பிராப்ளம்////

சைட் ஈட்சை லைம் லைட்டிலும் சரக்கை DM இலும் அடித்தால் நோ பிராப்ளம்

கடம்பவன குயில் said...

வைகை said

//நீ விரும்பிய அனைத்தையும் நானும் விரும்பினேன், நீ வெறுத்த அனைத்தையும் நானும் வெறுத்தேன் # எஸ், மை டியர்.. உன்
தங்கையை நீ விரும்பியதால் நானும் விரும்பினேன்... என் மனைவியை நீ வெறுத்ததால் நானும் வெறுத்தேன்! # சிபி //

வைகை அசத்தறாரே...நிஜமா சிபிசார். யாரந்த தேவதை?யார் அந்த தேவதை????

வைகை said...

அழவைப்பாய் என்பது தெரிந்தும் உன்னைக்காணவே ஏங்குதே என் முட்டாள் கண்கள்///

அழுவீர்கள் என்று தெரிந்தும் அழவைப்பதே புத்திசாலி பெண்கள் :))

வைகை said...

மிஸ்.. ஐ லவ் யூ..
இரு. பிரின்சிபால்ட்ட போய் இதை அப்டியே சொல்றேன்.///

போடி..லூசு.. இதை சொல்ல சொன்னதே அவருதான் :)).

வைகை said...

டியர், என் மேல கோபமா?
ஆமா, ஏன்? சமாதானப்படுத்தப்போறீங்களா?///////////////////


ம்ஹூம், கோவப்பட்டா ஆயுசு குறையுமாம்... அதனால நீ இன்னும் கோவப்படு அதான் எனக்கு நல்லது :)))

வைகை said...

தலைவருக்கு அரசியல் ஞானம் பூஜ்யம்னு எப்படி சொல்றே?//

பின்ன..? சோனியாவோட மகதானே சோனியா அகர்வால்னு கேக்குறார் :))

வைகை said...

நண்பன் கஷ்டத்துல இருந்தா அவன் கூப்பிடாமயே போ, அவன் சந்தோஷத்துல இருந்தா கூப்பிட்டா மட்டும் போ//

நண்பன் தண்ணியடிச்சா அவன் கூப்புடாமலே போ.. தண்ணில விழுந்துட்டா கூப்புட்டா மட்டும் போ.. # சந்தர்ப்பவாதி

வைகை said...

25

வைகை said...

தலைவரே! சிறை நிரப்பும் போராட்டம் பண்ணப்போறதா சொல்றீங்களே? ஜாமீன் வாங்கற வழியைப்பார்ப்போம்////

யோவ்.. அதுமுடியாமத்தானே நானே இதை சொல்றேன் :))

Unknown said...

பகிர்வுக்கு நன்றி!...வெள்ளிக்கிழமை ஆனா இந்தாளு தொல்ல தாங்க முடியல...ஹிஹி!..!

Rizi said...

Thanks for Sujatha book link..

Reema sen film?

rajamelaiyur said...

தமிழ்மணம் 7

இந்திரா said...

ஓசில புக் படிக்க ஐடியா குடுத்ததுக்கு நன்றி செந்தில் சார்..

rajamelaiyur said...

வழக்கம் போல கில்மா தான்

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இது என்ன கேள்வி கேவலமா இருந்தாலும் கில்மா படத்துக்குதான் போவீங்க.

அம்பலத்தார் said...

ஹ ஹ ஹ அருமையான துணுக்குத் தோரணம்

கதிரவன் said...

அருமை. எங்கிருந்து எடுக்கறீங்க... இல்ல நீங்களே யோசிச்சீங்களா.. ரூம் போட்டு யோசிப்பீங்களா.. தண்ணி போட்டு யோசிப்பீங்களா..

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ம் ...

சக்தி கல்வி மையம் said...

மாப்ள நீ மூணு படத்துக்கும் போவ?

நிரூபன் said...

வணக்கம் பாஸ்..

அனிமேசன் படங்கள் அசத்தலா இருக்கு..
முதல் படம் தூக்கலா இருக்கு
ஹா..ஹா...

நிரூபன் said...

குரலா இரு...எதிரியா இருக்காதே..
இது யாருக்கு சீமானுக்கா..

அவ்.........

நிரூபன் said...

அத்தான் தினமும் வீடு கூட்றீங்களா என்பது, எனக்கு அத்தான் தினமும் டுவிட் போட்றீங்களா என்று சிபியை யாரோ கேட்பது போல இருக்கு..

நிரூபன் said...

வழமை போலவே டுவிட்ஸ் எல்லாம் சூப்பர்.

வெளங்காதவன்™ said...

:)

இளவரசி படம் பார்த்தவுடன் விமர்சனம் போடவும்...

தமிழ்வாசி பிரகாஷ் said...

படங்கள் அருமை... எங்கே தேடிப்பிடிக்கறிங்க....

RAMA RAVI (RAMVI) said...

சுஜாதா சார் படைப்புகளுக்கு லிங்க் கொடுத்ததுக்கு நன்றி.

குறையொன்றுமில்லை. said...

சுஜாதா சார் நாவல்கள் லிங்க் கொடுத்ததற்கு நன்றி. இனிமேலதான் போயி பார்க்கணும். துணுக்குத்தோரணங்களும் ஓக்கே தான்.

MANO நாஞ்சில் மனோ said...

முதல்ல ரீமாசென் படத்துக்குதான் போவே இது தெரியாதா எங்களுக்கு போடாங்....

MANO நாஞ்சில் மனோ said...

எலேய் நாதாரி டிஸ்கில என்னை ஏம்லேய் வாரி இருக்கே மூதேவி ராஸ்கல்....

MANO நாஞ்சில் மனோ said...

வாவ் சுஜாதா.....!!!

MANO நாஞ்சில் மனோ said...

டேய் அண்ணே என் பிளாக் ஓப்பன் ஆகமாட்டேங்குதுடா யாரோ சூனியம் வச்சிட்டாயிங்க...

அம்பாளடியாள் said...

அருமை ...அருமை .......அருமை ...நகைச்சுவகளோடு கூடிய
பேசும் படங்கள் அருமை........!!!! .இதுக்கு ஒரு நூறு ஓட்டுப் போடணும்
போலத்தான் இருக்குது .என் செய்வேன் நச்சுன்னு ஒரு குட்டுத்தான்
குட்டலாம் .வாழ்த்துகள் சார் .நன்றி பகிர்வுக்கு .............

Unknown said...

தலைவர் புத்தகங்களுக்கு லிங்க் கொடுத்ததற்கு ரொம்ப நன்றி! :-)

காட்டான் said...

2. குரலாக இரு,எதிரொலியாக இருக்காதே! ( BE A VOICE NOT AN ECHO)

(சொந்தமா யோசி, அடுத்தவங்க சொல்றதை நீயும் சொல்லாதே. அப்டினு அர்த்தம்னு நினைக்கிறேன்)

என்னாச்சு மாப்பிள சொந்த காசில சூனியம் வைச்சிட்டிங்களே.. ஹி ஹி

Anonymous said...

அத்தனையும் அருமை ..அதிலும் பதினெட்டாவது உண்மையிலும் உண்மை ))

செங்கோவி said...

இளவரசி..................!

செங்கோவி said...

அனிமேட்டேட் ஸ்டில்ஸ் சூப்பர் சிபி.

சென்னை பித்தன் said...

no.25-நல்ல தகவல்.
முதல் படம் ஆசனத்தின் பெயரென்ன?!

Mohamed Faaique said...

படங்கள் எல்லாமெ அசத்தல் (முதல் படம் தவிர்த்து..)
20வது டாப் லொல்லு..

கூடல் பாலா said...

கடைசி படம் செம தூள் அண்ணாச்சி !

Angel said...

1,2, and 4 ..இவை மூன்றும் அருமையான ட்வீட்ஸ் .
thanks for the link

ராஜி said...

அமரர் எழுத்தாளர் சுஜாதா ரசிகர்களுக்கு ஒரு செம சான்ஸ்.. அவரது சில படைப்புகளை ஓ சி யில் டவுன்லோடு பண்ணி படிக்க http://www.tamiltel.in/2011/09/0609.html
>>
நன்றி!

ராஜி said...

குரலாக இரு,எதிரொலியாக இருக்காதே! ( BE A VOICE NOT AN ECHO)

(சொந்தமா யோசி, அடுத்தவங்க சொல்றதை நீயும் சொல்லாதே. அப்டினு அர்த்தம்னு நினைக்கிறேன்)
>>
உங்களுக்கே தெரியலை. அப்புற்ம் எதுக்கு அடுத்தவங்களுக்கு அட்வைஸ்?

ராஜி said...

பெற்றோரை விட பெரிய கடவுள் யாரும் இல்லை,அதனால உடனடியா மேரேஜ் பண்றோம், பெற்றோர் ஆகறோம், என்ன நான் சொல்றது?
>>
பிள்ளைங்க உருப்படுறதுக்கு நல்ல ஐடியா குடுத்திருக்கீங்க. பெற்றொர்கள் உங்களை "கவனிக்க போறாங்க.

ராஜி said...

டியர், என் மேல கோபமா?

ஆமா, ஏன்? சமாதானப்படுத்தப்போறீங்களா?

ம்ஹூம்,கோபமா இருந்தா நீ என் கிட்டே 10 நாள் பேசமாட்டே, ஐ ஜாலி
>>
அவ்வ்வ்வ்வ்வ்வ்

ராஜி said...

DR,எனக்கு 20 வயசாகியும் இன்னும் மீசை வளரலை,என்ன பண்ண?

ஒரு மொக்கை ஃபிகரை லவ் பண்ணு,அவ உனக்கு அல்வா குடுப்பா, மீசை என்ன? தாடியும் வ(ள)ரும்

>>>
அப்போ சூப்பர் ஃபிகர் அல்வா குடுத்தா?

Anonymous said...

ஆண்களுக்கெல்லாம் உங்கள் வாழ்த்துக்கள் இல்லையா?

Jaganathan Kandasamy said...

அண்ணே இந்த வெப்‌ஸைட்ட பாக்கலய

தமிழ் மன்றம்.காம்

http://thamizhnaavalkal.blogspot.in