Wednesday, September 21, 2011

சோனா அக்கா சொர்ணாக்கா ஆன பின்னணி, குண்டூசி அணி என்ன? - காமெடி கும்மி கலாட்டா


http://www.cinepicks.com/tamil/actress/sona/actress-sona-stills-4.jpg

1.ஏய் மிஸ்டர்! எதுக்காக அந்த நடிகைட்ட தவறா நடக்க முயற்சி செஞ்சீங்க?

முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்னு சொன்னாங்க.

----------------------------------------

2. நான் ஆர்த்தோடெக்ஸ் ஃபேமிலி, என்னை அப்படி கூப்பிடலாமா? - கண்ணிய நடிகையும் ,குணவதியுமான நடிகை சோனா

, நான் கோ ஆப் டெக்ஸ் ஃபேமிலி, நான் அப்படி கூப்பிடுவேனா? - சரண்

# யோவ்! என்னய்யா நடக்குது?

--------------------------------------
3.  SPB- சோனா, நான் சமரசம் பேச வந்திருக்கேன்.

சோனா- ஏன் சார் சோபால உக்காந்தீங்க. வாங்க, பெட்ரூம்ல போய் கட்டில்ல உக்காந்து ஃபிரீயா பேசலாம்

---------------------------------


4. கவர்ச்சியால் மயக்கி பணம் பறிக்க முயன்றார்! சோனா மீது சரண் குற்றச்சாட்டு!! # ராமரா இருக்கறவர் சீதை கூடவே இருக்கறது!ஏன் சோனாவிடம் போனீங்க?

-----------------------------------------

5. மேடம், டிஸ்கொத்தே கிளப்புக்கு டேன்ஸ் ஆட வந்த நீங்க ஏன் பெட்ஷீட் போர்த்திட்டு வந்திருக்கீங்க? குளிரா?

நான் குணச்சித்திர நடிகை, கவர்ச்சி காட்ட மாட்டேன்.

-------------------------------------

6. மேடம்! நடு ராத்திரில நடந்த பார்ட்டிக்கு ஏன் போனீங்க?

நவராத்திரி கொலு மாதிரி சாமி கும்பிடற ஃபங்கஷன்னு நினைச்சுட்டேன்

---------------------------------------

7. மேடம், நீங்க ஏன் அவரை தப்பா நினைச்சீங்க?லவ்வுக்காக அப்ரோச் பண்ணி இருக்கலாம்?

ரோஜா குடுத்திருந்தா பரவால்ல, 25 முழம் மல்லிகைப்பூ குடுத்தாரு

---------------------------

8. ஹிந்தில சோனா என்றால் தங்கம், தூங்குதல் என 2 அர்த்தம் வருது .

டீச்சர், தமிழ்ல சோனா என்றால் ஆப்பு என்ற ஒரே அர்த்தம்தான் வருது

------------------------------------

9. இன்ஸ்பெக்டர்! எதுக்காக கேசுக்கு சம்பந்தமே இல்லாம நடிகை சோனாலி பிந்த்ரே கிட்டே விசாரணை பண்றீங்க?

சாரி சார்! சோனாவையே விசாரிச்சு போர் அடிக்குது

----------------------------------

10. துக்ளக் ஆசிரியர் சோ-ன்னா எனக்குப்பிடிக்கும்னு பேட்டி குடுத்தேன்.பத்திரிக்கைக்காரங்க அதை திரிச்சு சோனான்னா பிடிக்கும்னு போட்டுட்டாங்க..

எங்களை எல்லாம் இ னா  வா னா அப்டின்னு நினைச்சீங்களா?

-------------------------------

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEje1TL_zkfD4q2nnCFfp-QL-rylQKZAWgptyrX-TTXAlUfapSg5tMoU5qfovNMVBgOfjq-_9CDqyQ6jhCk30B0kTCHiHWkB5gLnXRyAQlRxaHJ_KZxLHj8wzhrJ-aWCzMTyfsE4-gDNqpE/s1600/sona7.jpg

11. மேடம்,சன் டி வி கேமரா மேன் வந்துட்டாங்க. ஸ்டார்ட் ஆக்‌ஷன்!!

-அய்யய்யோ!! ரேப் பண்றாங்களே!!!

--------------------------------

12. ஷங்கர்,வைரமுத்து,ஏ ஆர் ரஹ்மான் 3 பேரும் சோனா கேஸ்ல எப்டி மாட்னாங்க?

சோனா அவள் அங்கம் தங்கம் தானா? அப்டின்னு இந்தியன்ல பாட்டு வருதே?

------------------------------

13. 10 கோடி ரூபா நஷ்ட ஈடு கொடுத்தா நான் இந்த கேஸை வாபஸ் வாங்கிக்கறேன்.

ஏம்மா! அவ்ளவ் பணம் என் கிட்டே இருந்தா ஹாலிவுட் நடிகைக்கே ட்ரை பண்ணி இருப்பனே? ஏன் லோக்கல்க்கு வர்றேன்?

----------------------------------------

14.மேடம்! பார்ட்டிக்கு போறப்ப,  அரைகுறையா  ஏன் டிரஸ் பண்ணிக்கிட்டு    போனீங்க?


பெண்களுக்கு 33 %இடம்தான்  ஒதுக்குனாங்க. ஆனால், என் உடம்புலதான்  50%  டிரஸ் இருந்ததே.


--------------------------------------


15. இன்ஸ்பெக்டர்!!!  அவர் என்னை மானபங்கப்படுத்திட்டார்.


மேடம்!  உங்க கற்பை இன்ஸ்யூர் செஞ்சு வச்சிருக்கீங்களா?!


--------------------------------------


16. மேடம், காம்பரமைசுக்கு(compramise )  ரெடியா?


அய்யய்யோ! காப்பாத்துங்க! காப்பாத்துங்க! என்னை  காம்புக்கு(camp )
கூப்பிடுறார்


----------------------------------------


17. மேடம்!இந்தாங்க இந்தாங்கமும், மிளகு ரசமும் செஞ்சு கொண்டு வந்திருக்கேன்.


எதுக்கு?

"சமரசம்" பண்ண வந்திருக்கேன். 

------------------------------------------


18. ஜட்ஜ்: நடிகையோட உணர்ச்சிகளை தூண்டி விட்டீங்களாமே!?\


கைதி: அதான், விட்டுட்டேனே யுவர் ஆனர்.


-----------------------------------------------

19. நான் சொல்வதெல்லாம்உண்மை - எங்கே சொல்லுங்க பார்க்கலாம்


நான் தொடுவதெல்லாம் பெண்மை. ஓ சாரி,   நான் சொல்வதெல்லாம்உண்மை


---------------------------------------------


20. நடிகை: நான் கவுரமான குடும்பத்தை சேர்ந்தவ.


நிருபர்: உங்க பேமிலில  எல்லாரும் கௌரவமா  மிட்நைட் பார்ட்டிக்கு  

போவீங்களா? இல்லை நீங்க மட்டுமா?

-----------------------------------------


21. மேடம்! உங்ககிட்ட தனியா பேசணும்.

சரி, வெட்டி பேச்சு பேசுற ஆளை எனக்கு பிடிக்காது. ஏன்னா? நான் "ஆக்க்ஷன்" 

ஹீரோயின்.

----------------------------------


22. இன்ஸ்பெக்டர் சார், நாலு பேருக்கு முன்னாடி இவர்,  என் கையை பிடிச்சு இழுத்துட்டார்.

மேடம்! நாலு பேருக்கு முன்னாடி  கையை பிடிச்சு இழுத்தது பிரச்சனையா? இல்லை கையை மட்டும் பிடிச்சது பிரச்சனையா?


------------------------------------------------

22 comments:

நவின் குமார் said...

அப்பா ஒரு பதிவுலவது mee the firstனு கமென்ட் போடா பார்த்தேன் போட்டுட்டேன் # mee the first

K said...

கல கல கலக்ஸ்!

கடம்பவன குயில் said...

ஏன் சோனாவை வச்சே இன்னிய பதிவ நிறையபேர் தேத்திட்டீங்க... நீங்க முழுக்க முழுக்க சோனா ட்வி்ஸ்ட்...

உங்க மேல கேஸ்போட போறாங்களாம் சோனா....எதுக்கும் முன்ஜாமீன் வாங்கி வச்சுக்கங்க..

• » мσнαη « • said...

SAMPLE ::--- -ஐயோ ரேப் பண்றாங்களே!!!


முடியலே ...சிரிச்சே அழுதுருவேன் ...

MANO நாஞ்சில் மனோ said...

என்னடா சோனாலி பிந்த்ரே படம் போட்டுருக்கே, இவங்களும் ஒரு காலத்துல டைரக்டரை கேவல படுத்துனவர்தான்...

கடம்பவன குயில் said...

ஷங்கர் வைரமுத்து ரஹ்மான் 3 பேரும் பாவம் கொழுந்தனாரே...சோனாக்கு தெரியலைன்னாலும் நீங்களே பாயின்ட்ஸ் எல்லாம் எடுத்துக்கொடுப்பீங்க போலயே....

ஒரு வேளை நீங்க சோனாவோட ஃபெர்சனல் மேனேஜரோ????

• » мσнαη « • said...

///50 % டிரஸ் /////
33 % கூட இல்லையே


ஒரு வேளை பெண்களுக்கு 33 % என்பதை டிரஸ் போடுவதில் என சோனா தப்பா புரிஞ்சி கிட்டாரோ!!!!

சோனா -சீப் பப்ளிசிட்டி

கடம்பவன குயில் said...

ஆர்த்தடக்ஸ் பேமிலி கோஆப்டெக்ஸ் பேமிலி நல்ல காமெடி கும்மி .....

SURYAJEEVA said...

என்னவோ போங்க, அங்க சரண் திண்டாடறது உங்களுக்கு எல்லாம் சிரிப்பா போச்சு... இது நல்லா இல்லை, ஆமா

Unknown said...

சோனா ”சோனான்னு” சோனாவ பார்த்து யாரும் வீணா போயிடாதீங்கப்பு.!!!

Mohamed Faaique said...

போன பதிவுல ஊருகாய் போல சொன்ன மேட்டர, இந்தப் பதிவுல சோத்துக்கு ஈக்குவலா போட்டு தாக்கி இருக்கீங்க..

சென்னை பித்தன் said...

கலாய்ச்சிருக்கீங்க!

Unknown said...

என்ன கொடும இது...முடியல hehe!!

சக்தி கல்வி மையம் said...

மாப்ள டைட்டில் செம..
ஆங்கிலத்தை இப்படி கூட கத்துக்கலாமா ?

உலக சினிமா ரசிகன் said...

சோனா&சரண் மேட்டர் மீடியாவுல அடிபட்டதை வச்சு சூப்பரா ஒரு காமெடி பண்ணீட்டீங்க...சூப்பர் சிபி.

'பரிவை' சே.குமார் said...

சோனாவை துவைச்சு காயப்போட்டு இருக்கீங்க அண்ணா...

காட்டான் said...

இனி மாப்பிளைக்கு பதிவு தேத்த சோனா மேற்றரே போதும் ஒரு மாதத்துக்கு அடுத்த பதிவில்33% ஒதுக்கீட்டு படத்த போடய்யா...ஹி ஹி

உணவு உலகம் said...

இளமை கலக்கல்.

நிரூபன் said...

பாஸ்..சோனாவை இந்த மாதிரியா கலாய்க்கிறது...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Unknown said...

இங்கே லொள்ளு மொத்தமாகவும் சில்லறையாகவும் கிடைக்கும் வேறு எங்கும் கிளைகள் கிடையாது....

aotspr said...

உங்கள் பதிவுக்கு நன்றி....

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

”தளிர் சுரேஷ்” said...

முடியலை! சிரிச்சு சிரிச்சு வயிறு வலி தாங்கமுடியலை! வாழ்த்துக்கள்!