Tuesday, June 07, 2011

நமீதாவையே தூக்கி சாப்ட்ட நடிகை... ( எவ அவ?)

http://1.bp.blogspot.com/-zZsTttvzsCw/TVtMOio7fOI/AAAAAAAAOSg/jHLv6W1rNTQ/s1600/reshmi-menon-hot-stills-04.jpg---------------------

1. பதவி ஏற்பு விழாவுல என்ன கலாட்டா? 

எல்லாரும் நெடுஞ்சாண் கிடையா விழுந்து கும்பிட்டுக்கிட்டே பதவி ஏத்துக்கிட்டாங்களாம்#அதிமுக பணிவு வாழ்க

-------------------------

2. மேடம்? காண்டம் வாங்க நீங்க வந்திருக்கீங்க?ரெகுலரா உங்க கணவர் தானே வருவார்?

இத்தனை நாளா நான் ஊருக்கு போயிருந்தேன்.இப்போ அவர் போயிருக்கார்.

(நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்)

=-------------------------------

3. மோஹனா. 1 4 3 .

என்ன டியர் ஐ லவ் யூ வா? 


இல்லைடி . 2 லிட்டர் பெட்ரோல் அடிக்க பணம் வேணும்.. எடு ரூ 143#பெட்ரோல் விலை ஏற்றம்

-----------------


Maybe she thought she was in reverse...Na 

4. நாட்டியம் ஆடறவங்களை நர்த்தகின்னு சொல்லலாம்.NORTHல குடி இருக்கறவங்களை நார்த்தகின்னு சொல்ல முடியுமா?#டவுட் டேவிட்டு

-----------------5. பெட்ரோல் விலை உயர்வுக்கும் மத்தியரசுக்கும் தொடர்பு இல்லை - பிரணாப்.#விட்டா ஊழலுக்கும் அரசுக்கும் சம்பந்தம் இல்லைன்னும் சொல்லிடுவீங்களோ

------------------


6. இந்த புது முக நடிகை நமீதாவையே தூக்கி சாப்ட்ருவாங்க போல.

ஏன்?? 

ரசிகர்களை அவர் மச்சான்னு கூப்பிடற மாதிரி இவர் அத்தான்னு கூப்பிடறாரே?

---------------------

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjMhyphenhyphenXwL4Oh_Gkv_ARFUsM5H1-sgAcHhH5JjwMALujAoCia_J6lYna3H5qNX29No0p4jO72B0xHCGVXu4PDcmTndkEXv_exe5nfiY8LRcO_HUZ3XUpgmx-QP6OQ2S9TZSC_f2m6cs4SJmnT/s1600/Reshmi-Menon-at-Thaeneer-Viduthi-Movie-Stills+%252810%2529.jpg


7. அடிக்கடி வெண்டைக்காயை சாப்பிடறதால அவன் லேடி சபலிஸ்ட்னு எப்படி சொல்றே?

பொண்ணுங்களை கணக்கு பண்ணறதுக்காகத்தானே அவன் அந்த காயையே சாப்பிடறான்?

----------------------


8. டாஸ்மாக்,லேடீஸ் காலேஜ் என்ன வித்தியாசம்?

டாஸ்மாக்ல ஒரே தண்ணி மயம்,லேடீஸ் காலேஜ்ல ஒரே கன்னி மயம்

----------------------

9. விழிப்புணர்வுடன் இருப்பதாக நினைத்துக்கொண்டு பல பெண்கள் நல்ல ஆண்களை தவிர்த்து விட்டு கெட்ட ஆண்களிடம் மாட்டிக்கொள்கிறார்கள்#லேடீஸாலஜி

-------------------------

10. மன்மோகன்- ஊழலைத் தடுக்கவும், நிர்வாகத்தை மேம்படுத்தவும்நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.#எனக்கென்னவோ ஊழலை மேம்ப்படுத்தறிங்களோனு தோணுது

------------ 


http://img1.dinamalar.com/cini//CNewsImages/838subbulaxmi.jpg


டிஸ்கி - முதல்,மூன்றாவது ஸ்டில் தேநீர் விடுதி பட நாயகி ரேஷ்மி மேணன்,கடைசி ஸ்டில் கமல் மகள் தன் தோழியுடன்,அந்த வீடியோ க்ளிப்பிங்க் விக்கி தக்காளி தன் பி ஏ வுக்கு வண்டி ஓட்ட கத்து தர்றார்..ஹி ஹி

37 comments:

சக்தி கல்வி மையம் said...

முதல் மழை..

சக்தி கல்வி மையம் said...

முதன் முதலாக...

சக்தி கல்வி மையம் said...

வடை.

சக்தி கல்வி மையம் said...

முத வெட்டு.

சக்தி கல்வி மையம் said...

சுடு சோறு..

சக்தி கல்வி மையம் said...

me the first..

சக்தி கல்வி மையம் said...

முத அருவா( லேப் டாப் மனோ)

சக்தி கல்வி மையம் said...

ஹ..ஹா.ஹா..

சக்தி கல்வி மையம் said...

10..

சக்தி கல்வி மையம் said...

இரு மாப்ள படிச்சுட்டு வரேன்.

சி.பி.செந்தில்குமார் said...

அண்ணே வணக்கம்னே!.......எப்பிடி இப்பிடி ஹிஹி!

ராஜி said...

மோஹனா. 1 4 3 .

என்ன டியர் ஐ லவ் யூ வா?


இல்லைடி . 2 லிட்டர் பெட்ரோல் அடிக்க பணம் வேணும்.. எடு ரூ 143#பெட்ரோல் விலை ஏற்றம்

>>>
என்னது மோஹனாவா? மீண்டுமா? அவ்வ்வ்வ்

Unknown said...

எலேய் கருண் இது நாள் வரை பதிவ படிச்சிட்டு தான் கமன்ட் போட்டியா டவுட்டு ஹிஹி!

சக்தி கல்வி மையம் said...

@ விக்கி..


என்ன இருந்தாலும் முதல்வர் ஜே இப்படி செய்திருக்கக் கூடாது!!?நீ இந்தப் பதிவுக்கு எப்படி கமன்ட் போட்டியோ அப்படியே தான் நானும் போட்டேன்.

Unknown said...

" !* வேடந்தாங்கல் - கருன் *! said...
@ விக்கி..


என்ன இருந்தாலும் முதல்வர் ஜே இப்படி செய்திருக்கக் கூடாது!!?


நீ இந்தப் பதிவுக்கு எப்படி கமன்ட் போட்டியோ அப்படியே தான் நானும் போட்டேன்"

>>>>>>>>>>

எலே நீ போட்டது அரசியல் பதிவு....நான் இப்போ இருக்க நிலமையில இதுக்கு என்ன பதில் படனும்னு நீ எதிர் பாக்குற சொல்லு ஹிஹி!

Unknown said...

நல்லா சிரிச்சேன் அண்ணே, ட்வீட் எல்லாம் சூப்பர். அப்பறம் எனக்கு ஒரு உதவி, விக்கி கிட்ட சொல்லி எனக்கும் பைக் ஓட்ட சொல்லிதர சொல்லுங்க அண்ணே....

Unknown said...

சூப்பர் தம்பி! :-)

sathishsangkavi.blogspot.com said...

என்னது நமீதாவ தூக்கி சாப்பிட்ட நடிகையா.. ஏம்மபா முதல்ல அவுங்கள தூக்க முடியுமா? அப்புறம் ஒரு ஆள் மட்டும் சாப்பிடமுடியமா?

Mohamed Faaique said...

தலைப்ப வச்சே கவுத்துடீங்களே பாஸ்

தினேஷ்குமார் said...

வணக்கம் பாஸ் படிச்சுட்டு வர்றேன்

தினேஷ்குமார் said...

25

தினேஷ்குமார் said...

25

தினேஷ்குமார் said...

25

தினேஷ்குமார் said...

25

தினேஷ்குமார் said...

அப்பாடா காலை டிபன் முடிஞ்சது ஒரு வடைல

நிரூபன் said...

நமீதாவையே, தூக்கிச் சாப்பிட்ட...

ஹா...ஹா...படத்தில் நிறைய அர்த்தங்கள் இருக்கிறதே.

நிரூபன் said...

மேடம்? காண்டம் வாங்க நீங்க வந்திருக்கீங்க?ரெகுலரா உங்க கணவர் தானே வருவார்?

இத்தனை நாளா நான் ஊருக்கு போயிருந்தேன்.இப்போ அவர் போயிருக்கார்.//

அடடா...கணவன் ஒரு செட்டப்...
மனைவி...ஒரு பிக்கப்பா...
ஹி...ஹி.....

என்னா உலகம் இது.

நிரூபன் said...

நகைச்சுவை டுவிட்ஸ்...அருமை.

Anonymous said...

ரொம்ப நல்லாருக்கு பாஸ்
-அட்ராசக்க ப்ளாக்கில் புகைப்படம் மட்டுமே பார்ப்போர் சங்கம்

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
erodethangadurai said...

எவ்வளவு நல்லவன்னு நினச்சமோ அவளவு கேட்டவன் ( யாரு ....? நம்ம சி . பி . செந்தில் தான் )

NKS.ஹாஜா மைதீன் said...

அந்த ஏ ஜோக் ...ஹா ஹா...ஹா.....

சசிகுமார் said...

நமிதாவ தூக்கறதா?????

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ரொம்ப நல்லாருக்கு பாஸ்
-அட்ராசக்க ப்ளாக்கில் புகைப்படம் மட்டுமே பார்ப்போர் சங்கம்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அந்த பிரண்டு சரியில்லண்ணே, சொல்லி வைங்க.....!

சத்ரியன் said...

@பன்னிக்குட்டி ராம்சாமி

ஆமா செந்தில் அண்ணே,

சொல்லி வையுங்க.

Sathish said...

english vadai