Friday, June 03, 2011

பதிவுலகில் ஜொள் பார்ட்டிஸ் VS லொள் பார்ட்டிஸ் காமெடி கலாட்டா கற்பனை

http://www.serendipity-photography.com/blog/20101220/St_Regis_Hotel_Houston_Indian_Wedding_Photography_PujaRahul_serendipity_0300.jpg. 1.பூங்கொடி.. எனக்கு 24 மணி நேரமும் உன் நினைப்புத்தான்....

பொய் சொல்லாதீங்க..நிரூபன்  அப்படி நீங்க என்னை நினைச்சிருந்தா எனக்கு விக்கல் வந்திருக்குமே?

---------------------------------------

2. அவருக்கு ஏகப்பட்ட பசங்களாம்..

இருக்கட்டும்.. அதுக்காக ராம்சாமி 1, ராம்சாமி 2 , ராம்சாமி 3 ...... அப்படியா வைப்பாங்க?

--------------------------------

3. விக்கி தக்காளி -  நீ அவ கிட்டே ஐ லவ் யூ சொன்னியா?

லேப்டாப் மனோ - சொன்னேன்.. ஆனா அது நடக்காது..

விக்கி தக்காளி - ஏன்?

லேப்டாப் மனோ -அவ வேற யாரோ 2 பேரை லவ் பண்றா போல.. ஐ லவ் டூ அபடின்னாளே..?

விக்கி தக்காளி -அட வெளங்காதவனே.. ஐ லவ் TWO என சொல்லலை.. ஐ லவ் TOO  அப்படின்னு சொன்னா.. அப்டீன்னா அவளும்  உன்னை லவ் பன்றா-னு அர்த்தம்...

----------------------------

4. நம்ம உணவு உலகம் ராசலீலா ராஜேந்திரன்  சரியான ஜொள் பார்ட்டின்னு எப்படி சொல்றே?

பள்ளிக்கல்வியில் மாற்றங்கள் வந்த மாதிரி புதிய ஆட்சியில் பள்ளியறைக்கல்வியிலும் மாற்றங்கள் வருமா?ன்னு கேட்கறாரே?

--------------------------

5. தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் எதை எதை கேட்கனும்னு ஒரு விவஸ்தை இல்லாம போயிடுச்சு..

ஏன்?

தலைவர் தேர்தல்ல ஏன் தோத்தாருனு கேட்டு மனு குடுத்திருக்காங்க./..

-----------------------

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjXgWd-KvJKByOvdE0nHRWkRBfipTzwpzJhYRcWZci8Q8Wkut1sYFuCFamumIbXnk2WjHufWbhyphenhyphencMNQeFu1w4S_zCKhxJjiOI891fsfRbs-1YTAcTetr7ImWmc5dHitD_9hs65HiqRspUXG/s1600/wedding+fashion+for+girls+%25281%2529.jpg

6. வைகோ-ம.தி.மு.க., வளர்வது தமிழகத்திற்கு நல்லது; நாங்களும் ஒரு நாள், அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவோம்#நல்ல வேளை ராம்தாஸ் மாதிரி தேதி சொல்லல

---------------------
7.
 விஜயகாந்த்: எனது தொகுதியில் திட்டங்களை நிறைவேற்ற அரசு ஒதுக்கும் பணத்தில், ஒரு நையா பைசா கூட எடுக்க மாட்டேன்#ஓப்பனிங்க் நல்லாதான் இருக்கு

----------------------- 

8. நாற்பதை தொட்ட த்ரிஷா#40 வது படமா?வயசு 40 ஆச்சா?40 வயசான தொழில் அதிபரை தொட்டாரா?எந்த விளக்கமும் இல்லாம ஹெட்டிங்க் போட்டா எப்படி? இப்படி கேட்பது நம்ம மாத்தியோசி ஜீவன்

-------------------

9.  
கனிமொழியுடன் நடிகை குஷ்பு சந்திப்பு #செய்தில கிக்கே இல்லையே? நாளை ஆ ராசாவுடன் குஷ்பூ சந்திப்புன்னு நியூஸ் வந்தா ஓக்கே#எக்ஸ்பெக்டேசன்

------------------

10. 
ஆஸ்காருக்கு பணம் கொடுத்தாரா ரஹ்மான்? : கிளம்பியது சர்ச்சை#இசைஞானிக்கு கொண்டாட்டமான நியூஸ் ஆச்சே..இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே பாடுவாரோ?

---------------------
11. முதல்வர் ஜெயலலிதாவின் கரத்தை வலுப்படுத்த வேண்டும்: விஜய்! #நீங்க ஒதுங்கி நின்னு வேடிக்கை பார்த்தா போதும் சார்,தானா வலு ஆகிடும்

-------------

டிஸ்கி 1 - நாஞ்சில் மனோ வேறு லேப்டாப் மனோ வேறு என யாரும் குழம்ப வேண்டாம்.. அண்ணன் மனோ தான் இனி லேப்டாப் மனோ என அழைக்குமாறு என்னை தனி மெயிலில் மிரட்டினார்.. ஹி ஹி  

டிஸ்கி 2 - விக்கி தக்காளி திடீர் என திருந்தி விட்டதாக பலர் ஆச்சரியப்படுகிறார்கள். அவர்களுக்கு ஒரு தகவல். அவர் சட்டப்படி தாலி கட்டிய முதல் மனைவி ஊரிலிருந்து (இந்தியா)வியட்நாம் வந்து விட்டதால் கண்காணிப்பு ஜாஸ்தி ஆகி விட்டதாம்.. அதென்ன முதல் மனைவி என கேட்பவர்களுக்கு  சாரி அதெல்லாம் தக்காளியின் பர்சனல் மேட்டர்.. அவருக்கு எத்தனை மனைவி என எண்ணுவது என் வேலை அல்ல.. ஹி ஹி 

டிஸ்கி 3 - நம்ம உணவு உலகம் ராஜேந்திரன் நல்லவர் ஆச்சே.. எதுக்கு அவருக்கு ராசலீலா என பெயர் வந்தது என கேட்பவர்களுக்கு.. அவர் இப்போத்தான் நல்லவர்.. டீன் ஏஜ் -ல் ராசலீலா மலையாள படத்தை 7 முறை பார்த்தாராம்,அதனால் பிளஸ் டூ மாணவர்கள் அப்படி பட்டப்பெயர் வைத்தார்களாம்.. 


44 comments:

Speed Master said...

லேப்டாப் மானே வாழ்க

Speed Master said...

தக்காளி அதுதான் மேட்டரா

நினைச்சேன் பயபுள்ள இனி அடங்கியிருக்குமே

Speed Master said...

ராசலீலா ராஜேந்திரன் நல்ல பட்டம்
நல்ல பட்டம்

சக்தி கல்வி மையம் said...

ரைட்டு...

சக்தி கல்வி மையம் said...

என்ன படம் பார்த்தீங்க..

Speed Master said...

தமிழ்மண ஓட்டு நாமதான் 1st u

சக்தி கல்வி மையம் said...

இந்த ஜோக் எல்லாம் சூப்பர் .. இன்னும் சிரிப்பு நிக்கல..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

தேவலீலை சிபி வாழ்க...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அண்ணே அந்த கடைசி பிகரு நல்லாருக்குண்ணே... நீங்க கொஞ்சம் பாத்து..... ஹி ஹிண்ணே.....!

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ரைட்டு..

ராஜி said...

ஊரையெல்லாம் கலாய்க்கும் உங்களை கலாய்க்க யார் வருவாங்கன்னு தெரியலியே

டக்கால்டி said...

He he

Mathuran said...

ம்ம்..

கவி அழகன் said...

கலக்கலோ கலக்கல்

Anonymous said...

///பூங்கொடி.. எனக்கு 24 மணி நேரமும் உன் நினைப்புத்தான்....

பொய் சொல்லாதீங்க..நிரூபன் அப்படி நீங்க என்னை நினைச்சிருந்தா எனக்கு விக்கல் வந்திருக்குமே?/// ஹிஹிஹி நடக்கட்டும் நடக்கட்டும் .))

சிசு said...

//ஐ லவ் டூ //

கலக்கல்..........

//ஒரு நயா பைசா கூட எடுக்கமாட்டேன்//

திட்டங்களை நிறைவேத்துறதுக்காவது எடுப்பாரா.....

MANO நாஞ்சில் மனோ said...

டேய் அண்ணா உன்னை கொன்னேபுடுவேன்....

MANO நாஞ்சில் மனோ said...

நான் எப்படா பிகர் லவ் பன்னுச்சுன்னு சொன்னென், ஊருக்கு போகும் நேரம் பார்த்து பிளான் பண்ணுறியா ராஸ்கல் நறுக்கி புடுவேன் ஜாக்கிரதை...

Unknown said...

உங்களுக்கு எப்பவுமே தமாசுன்னே ஹிஹி!

MANO நாஞ்சில் மனோ said...

எவம்டா அது லேப்டாப் மனோ...?

மூதேவி மூதேவி.....

MANO நாஞ்சில் மனோ said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
அண்ணே அந்த கடைசி பிகரு நல்லாருக்குண்ணே... நீங்க கொஞ்சம் பாத்து..... ஹி ஹிண்ணே.....!///


எட்றா அந்த வீச்சருவாளை, ராஸ்கல் கொடைக்கானல் போயி நல்லா முங்கியும் இன்னும் அடங்கலையா பிச்சிபுடுவேன் பிச்சி....

MANO நாஞ்சில் மனோ said...

ஹேய் ஹேய் தக்காளி சொம்பு நசுங்கிருச்சி ஐ ஜாலி ஜாலி ஜாலி ஹே ஹே ஹே ஹே...

MANO நாஞ்சில் மனோ said...

விக்கி உலகம் said...
உங்களுக்கு எப்பவுமே தமாசுன்னே ஹிஹி!//

என்னா மேட்டருன்னு எங்களுக்குதானே தெரியும் ஹி ஹி ஹி...

MANO நாஞ்சில் மனோ said...

ஆபீசர் இந்த அநியாயம் எல்லாம் பண்ணி இருக்காரா....? அவ்வ்வ்வ்வ்வ்வ்....

MANO நாஞ்சில் மனோ said...

சத்தியமா லேப்டாப் மனோ'ன்னு கூபுடுன்னு நான் அவனுக்கு மிரட்டல் அனுப்பலை, மகா ஜனங்களே இந்த நாதாரி பன்னாடை'தான் என் பதிவை படி இல்லைனா உன் தளத்துல சூனியம் வச்சிருவேன்னு மிரட்டிகிட்டே இருக்கான் வெளங்காதவன்....ம்ஹும்....

rajamelaiyur said...

Paavam pathivarkal...

உணவு உலகம் said...

மஹா ஜனங்களே!சிபி கொஞ்சம் கூச்ச சு’பாவம்’. தான் பண்ணியதையெல்லாம், அடுத்தவர் பண்ணினதா சொல்றது அவர் வாடிக்கை.புரிஞ்சுகோங்க.

NKS.ஹாஜா மைதீன் said...

அண்ணே வார்த்தைகளில் வசம்பு தடவுவது எப்படி என உங்கள் டிஸ்கியை படித்து தெரிந்துகொண்டேன்....

லேப்டாப் மனோ...ஐ ...கலக்கல் பேரு

உணவு உலகம் said...

சிபி பதிவத்தான் படிக்காம ஓட்டு போடுவார்னு கம்ளெய்ண்ட்டுன்னு பார்த்தா, பதிவர் பேரைக் கூட படிக்க தெரியாதுன்னு இப்பத்தானே தெரியுது. ஹே ஹே.

உணவு உலகம் said...

போங்கப்பா போய் மறுபடியும் ஒண்ணங்கிளாஸிலிருந்து படிச்சுட்டு வந்து பதிவ எழுதுங்க.

உணவு உலகம் said...

சோடாபுட்டி கண்ணாடி போட்டுமா, பேரைப் படிக்க தெரியல!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ஹா ஹா ஹா ஹா சிபி சிரிச்சு சிரிச்சு நொந்து போனேன்! செம கலக்கல்

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

லேப் லப் மனோ வாழ்க! நிருபன் - அதானே!

விக்கி தக்காளி - விளக்கம் சூப்பர் மச்சி!

உணவு உலகம் சார்.....! - என்னாதிது? கேள்விப்பட்டதெல்லாம் உண்மையா?


திரிஷா விஷயத்தில் எனக்கு இன்னொரு டவுட்டும் இருக்கு - அது என்னவென்று சி பி க்கு நல்லாதெரியும்! ஹி ஹி ஹி ஹி .........

கடம்பவன குயில் said...

FOOD said
//மஹா ஜனங்களே!சிபி கொஞ்சம் கூச்ச சு’பாவம்’. தான் பண்ணியதையெல்லாம், அடுத்தவர் பண்ணினதா சொல்றது அவர் வாடிக்கை.புரிஞ்சுகோங்க.//

பொறாமை ...பொறாமை...நீங்க கலக்குங்க சார்

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
அண்ணே அந்த கடைசி பிகரு நல்லாருக்குண்ணே... நீங்க கொஞ்சம் பாத்து..... ஹி ஹிண்ணே.....//


ஆமாண்ணே..ஹி....ஹி..எனக்கும்ண்ணே..:))

வைகை said...

வேடந்தாங்கல் - கருன் *! said...
இந்த ஜோக் எல்லாம் சூப்பர் .. இன்னும் சிரிப்பு நிக்கல.//

ஒரு செகப்பு துணிய காமிங்க சார்.. நின்னுடும் :))

Mohamed Faaique said...

இந்த போட்டோ எல்லம் எங்கங்க சிக்குது...???

நிரூபன் said...

பதிவுலகில் ஜொள் பார்ட்டிஸ் VS லொள் பார்ட்டிஸ் காமெடி கலாட்டா கற்பனை//

அடப் பாவமே, இன்னைக்கு உங்க கையில் மாட்டியது நாங்களா...
அவ்...

நிரூபன் said...

பூங்கொடி.. எனக்கு 24 மணி நேரமும் உன் நினைப்புத்தான்....

பொய் சொல்லாதீங்க..நிரூபன் அப்படி நீங்க என்னை நினைச்சிருந்தா எனக்கு விக்கல் வந்திருக்குமே?//


ஆய்....தல ரொம்ப நன்றி. பூங்கொடியா யார் அவா...
நமக்குத் தானே செம்பகம், பங்கஜம், பார்வதி என ஏகப்பட்ட இருக்கு...
இதில் பூங்கொடியைப் பற்றி எனக்கு நினைவில்லையே.

நிரூபன் said...

அவருக்கு ஏகப்பட்ட பசங்களாம்..

இருக்கட்டும்.. அதுக்காக ராம்சாமி 1, ராம்சாமி 2 , ராம்சாமி 3 ...... அப்படியா வைப்பாங்க?//

அட...நம்ம பன்னி டவுசரா கிழியுது..

நிரூபன் said...

நம்ம உணவு உலகம் ராசலீலா ராஜேந்திரன் சரியான ஜொள் பார்ட்டின்னு எப்படி சொல்றே?

பள்ளிக்கல்வியில் மாற்றங்கள் வந்த மாதிரி புதிய ஆட்சியில் பள்ளியறைக்கல்வியிலும் மாற்றங்கள் வருமா?ன்னு கேட்கறாரே?//

பாவம்யா அந்த ஆளு...

நிரூபன் said...

நாஞ்சில் மனோ வேறு லேப்டாப் மனோ வேறு என யாரும் குழம்ப வேண்டாம்.. அண்ணன் மனோ தான் இனி லேப்டாப் மனோ என அழைக்குமாறு என்னை தனி மெயிலில் மிரட்டினார்.. ஹி ஹி //

அட இப்படியா சங்கதி...

நிரூபன் said...

விக்கி தக்காளி திடீர் என திருந்தி விட்டதாக பலர் ஆச்சரியப்படுகிறார்கள். அவர்களுக்கு ஒரு தகவல். அவர் சட்டப்படி தாலி கட்டிய முதல் மனைவி ஊரிலிருந்து (இந்தியா)வியட்நாம் வந்து விட்டதால் கண்காணிப்பு ஜாஸ்தி ஆகி விட்டதாம்..//

இதிலே ஏதோ உதைக்குதே;-))

அப்போ தாலி கட்டாமல்?

shunmuga said...

சி பி - இப்பொழுது தான் நயாபைசா கணக்கில் கிடையாதே அதனால் தான்விஜயகாந்த் அப்படி கூறியுள்ளார் !