Monday, June 13, 2011

காதலியை கழட்டி விட எளிய வழி என்ன? ஒரு அழகிய ஆராய்ச்சி

http://www.town67.com/girls/indian-girls-playing-holy-2.jpg 

1.தான் எழுதும் எல்லாப்படைப்புகளும் பிரமாதம் என நிறைய படைப்பாளிகள் மனதுக்குள் நினைத்துக்கொள்கிறார்கள்#ரைட்டராலஜி


----------------------------------

2. ரயிலில் முதல் 3 பெட்டிகளும், கடைசி 3 பெட்டிகளும் அன்ரிசர்வ்டு கம்ப்பார்ட்மெண்ட்ஸ் என்பது படித்தவர்களுக்கு கூட தெரிவதில்லை#ரயில் பயணங்கள்

--------------------------

3.  10 லட்சம் பிரதிகள் விற்கும் பத்திரிக்கையில் தன் ஒரு படைப்பு வந்து விடாதா? என 10,000 பேர் ஏங்குகிறார்கள்,அதில் 10 பேர்தான் ஜெயிக்கிறார்கள்

-----------------------

4. படைப்பை வாசகன் ரசிக்கும்போது படைப்பாளி படைப்பின் கீழ் உள்ள தன் பெயரை ரசிக்கிறான்#ரைட்டராலஜி


--------------------------

5. காதலியை கழட்டி விட எளிய வழி அடிக்கடி அவளிடம் கடன் கேட்டல்,அல்லது அவளிடமே அவள் தோழிகளைப்புகழ்தல்,அவர்கள் செல் நெம்பர் கேட்டல்#ஜிகிடி


-----------------------------

http://www.egirlsmag.com/wp-content/uploads/2008/11/pakistani-girls.jpg

6. பெண்களை ஆண்கள் எளிதில் நம்பி விடுகிறார்கள்,அதிர்ஷ்டவசமாக அவர்களின் துரோகங்களை ஆண்களால் அறிய முடிவதில்லை


---------------------------

7. செகண்ட் காதலி (ரெண்டாவதா ஒரு லவ்வர்)வேண்டாம் என யாரும் சொல்வதில்லை,ஆனால் செகண்ட்ஸ் காதலியை( ஹி ஹி இதுக்கு விளக்கம் தேவை இல்லை) யாரும் விரும்புவதில்லை#ஃபிரஸ் லைக்கர்ஸ் முன்னேற்ற முன்னணி

------------------------

8. அபிமானத்தோழிகள் கவனிக்கிறார்கள் எனும்போது எழுத்தில் கண்ணியத்தை கூட்டவேண்டும்,பெண்ணியத்தைக்காட்ட வேண்டும் என்ற பொறுப்பு வந்து  தொலைத்து விடுகிறது#அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்



-----------------------

9. மற்றவர் படைப்பை மனம் விட்டுப்பாராட்டாதவர்கள் கூட  தன் படைப்பை யாராவது பாராட்டுவார்களா? என ஏங்குபது மனித மன விசித்திரங்களில் ஒன்று

---------------------

10. தனது BASIC SALARY மிகவும் குறைவு என்றாலும் ஆண்கள் கேமரா வசதி இல்லாத பேசிக் மாடல் செல் ஃபோன் வாங்க விரும்புவதில்லை#வெட்டிபந்தாவெள்ளைச்சாமி

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgJLUUMnRxBo5YxsikOSTWvrvEU9RJsSN9p1LA5ZAL7kLVUpZ-pLccZufeDvMfN9Pzs1EBZzaLMtmnoHXNKQg9M_AYsIc-hsd5PxlTMbzgu7w-dwD0kbbOQK2UNjrm7ulNlLK2OJA__uNd2/s1600/indian+girls+resized-720588.jpg

47 comments:

sulthanonline said...

முதல் மழை

தமிழ்வாசி பிரகாஷ் said...

எங்கண்ணே இந்த மாதிரி பிகர்கள் உங்களுக்கு கிடைக்குது? அழகோ அழகு...

தமிழ்வாசி பிரகாஷ் said...

கடைசி படத்துல சில ஆண்டிகளை புடிச்சு போட்டிருக்கிங்களே.... இது நியாயமா?

கூடல் பாலா said...

\\\அபிமானத் தோழிகள் கவனிக்கிறார்கள் எனும்போது ..............அவ்வ்வ்வ்வ்வ்வ்\\\முழுக்க நனைஞ்சபிறகு முக்காடு எதுக்குண்ணே.....???

முரளிகண்ணன் said...

:-)))

சென்னை பித்தன் said...

முனைவர் சிபி அவர்களே!ஆராய்ச்சி தொடரட்டும்!

Unknown said...

இப்பிடி எல்லாம் உண்மையை வெளியே சொல்லமா? இது உங்களுக்கே நல்ல இருக்கா? ஆனா படிக்கும் போது எங்களுக்கு நல்லா இருக்கு.

என்னது எப்பிடியா?

இதெல்லாம் உங்களை பத்தி நீங்களே சொன்னமாதிரி நாங்க நெனைச்சுகிறோம் அதனால..

சக்தி கல்வி மையம் said...

நறுக்குன்னு நாலு ஓட்டு குத்தியாச்சு..

Unknown said...

ஹிஹி!...பய புள்ள என்னமா யோசிக்குது...ஆனா நால்லா இருக்குய்யா!

கவி அழகன் said...

சூப்பர்
அருமை

வை.கோபாலகிருஷ்ணன் said...

எல்லாமே படு ஜோர்.
3, 4 & 9 எனக்கு ரொம்பவும் பிடிச்சுது. ஆனால் படங்கள் எல்லாமே பிடிச்சுது.


Voted in Indli 9 to 10

Mohamed Faaique said...

ஐ!! பாகிஸ்தான் பிகருங்க......

Mohamed Faaique said...

ஸாரி..பாஸ்... ரோம் பற்றி எரியும் போது, நீரோ மன்னன் பிடில் வாசிச்சது போல, நீங்க எவ்ளோ சீரியஸ்’ஆ பதிவு போட்டாலும் நாங்க பிகருங்களைதான் பார்ர்ப்போம்...

Mohamed Faaique said...

கடைசி மேட்டர் டக்கரு...

rajamelaiyur said...

இன்று எனது வலையில்

சிறந்த பொழுதுபோக்கு தளம் - விருது

rajamelaiyur said...

விருது தங்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது தயவு செய்து பார்க்கவும் & ஏற்றுகொள்ளவும் .

Anonymous said...

கலக்றீங்க பாஸ் ....)

ராஜி said...

ரயிலில் முதல் 3 பெட்டிகளும், கடைசி 3 பெட்டிகளும் அன்ரிசர்வ்டு கம்ப்பார்ட்மெண்ட்ஸ் என்பது படித்தவர்களுக்கு கூட தெரிவதில்லை#ரயில் பயணங்கள்
>>>> அப்படியா எனக்கும் தெரியாதே. தெரிய வச்சதுக்கு நன்றி

ராஜி said...

காதலியை கழட்டி விட எளிய வழி அடிக்கடி அவளிடம் கடன் கேட்டல்,அல்லது அவளிடமே அவள் தோழிகளைப்புகழ்தல்,அவர்கள் செல் நெம்பர் கேட்டல்#ஜிகிடி
>>
இப்படிலாம் கூட வழி இருக்கா? இத்தனை நாள் நம்ம பயபுள்ளைகளுக்கு தெரியாம போயிடுச்சே!!

ராஜி said...

அபிமானத்தோழிகள் கவனிக்கிறார்கள் எனும்போது எழுத்தில் கண்ணியத்தை கூட்டவேண்டும்,பெண்ணியத்தைக்காட்ட வேண்டும் என்ற பொறுப்பு வந்து தொலைத்து விடுகிறது#அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
>>>>
எங்க ரொம்ப நாள் டவுட்டு தீர்ந்தது சிபி சார்.

Unknown said...

கலக்கல்

Unknown said...

தமிழ் மணம் 10

சசிகுமார் said...

ரொம்ப முக்கியமான ஆராய்ச்சி ஹா ஹா ஹா

செங்கோவி said...

//அபிமான தோழிகள்//........யோவ், அப்போ அபிமான தோழர்களான எங்களையெல்லாம் மதிக்கிறதே இல்லையா..

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ஆஹா அருமையான கண்டுபிடிப்புக்கள்! இன்று வழமைக்கு மாறாக ரைட்டர்ஸ் பற்றி சொல்லியிருப்பது சிறப்பு!

ஒரு டவுட் தல,

“ அபிமான நண்பர்கள் கவனிக்கிறார்கள் எனும் போது, ஒருவருக்கு எப்படி எழுத தோணும்? “

டவுட்!!

Riyas said...

ம்ம்ம்ம் அட்ரா சக்க மிக நீண்ட நாளுக்குப்பிறகு எனது கமெண்ட்.. கலக்குங்க பாஸ்

சுதா SJ said...

செம கலக்கல் பதிவு பாஸ்

உணவு உலகம் said...

என்னைக்கு சோடை போயிருக்கீங்க, இன்னைக்கு நல்லாயிருக்குன்னு சொல்ல!

உணவு உலகம் said...

கலக்கல் காமெடிகள்+ லாஜிகள்.

காங்கேயம் P.நந்தகுமார் said...

அண்ணே ரயிலில் லோக்கலில் எல்லாமே அன்ரிசர்வ் தான். அப்பால மகளிருக்கு ஒரு பெட்டி இருக்கே.

காங்கேயம் P.நந்தகுமார் said...

டெக்னாலஜி வளர்ந்துடுச்சு. அண்ணே கேமரா மொபைல்னு சொல்லாதீங்க! டபுள் கேமரா 3G ன்னு சொல்லுங்க எங்களுக்கு கொஞ்சம் சங்கடமா இருக்குது.

காங்கேயம் P.நந்தகுமார் said...

காதலியை கழட்டிவிட நீங்க சொன்ன டிப்ஸ் அருமை. ஆனா பெரும்பாலும் பெண்கள் தான் தன் காதலனை கழட்டி விடுறாங்க?

Ashwin-WIN said...

எல்லாமே சூப்பர். அதுவும் காதலிய கழற்றிவிட வழி சொப்பரோ சூப்பர். ஆனா அதுக்குமுதல்ல காதலிய செட் பண்ணுறதுக்கு வழிய சொல்லிதரனுமே பாஸ்.

இன்று என் வலையில்:
உச்சக்கட்ட இன்பம்

குணசேகரன்... said...

இப்பெல்லாம் பதிவைப் பார்க்க வருவதை விட பிகர்கள் பார்க்க நிறைய கூட்டம் வருது. உங்க காட்டுல மழைங்க. Plz visit my today post when u r free.

நிரூபன் said...

காதலியை கழட்டி விட எளிய வழி என்ன? ஒரு அழகிய ஆராய்ச்சி//

பாஸ்.ஒரு காதலி இருந்தா இலகுவாக கழட்டி விடலாம், நிறைய இருந்தா நம்மளை மாதிரிப் பசங்க என்ன பண்ண முடியும் பாஸ்?

நிரூபன் said...

1.தான் எழுதும் எல்லாப்படைப்புகளும் பிரமாதம் என நிறைய படைப்பாளிகள் மனதுக்குள் நினைத்துக்கொள்கிறார்கள்#ரைட்டராலஜி//

யாரையப்பா இந்தக் குத்து குத்துறீங்க..
ஹி..ஹி...

நிரூபன் said...

10 லட்சம் பிரதிகள் விற்கும் பத்திரிக்கையில் தன் ஒரு படைப்பு வந்து விடாதா? என 10,000 பேர் ஏங்குகிறார்கள்,அதில் 10 பேர்தான் ஜெயிக்கிறார்கள்//

பாஸ்..
எழுத்தாளர்களின் மனதினை அச்சொட்டாகப் படம் பிடிக்கிறீங்க..
சூப்பர் டுவிட்ஸ் இது.

நிரூபன் said...

காதலியை கழட்டி விட எளிய வழி அடிக்கடி அவளிடம் கடன் கேட்டல்,அல்லது அவளிடமே அவள் தோழிகளைப்புகழ்தல்,அவர்கள் செல் நெம்பர் கேட்டல்#ஜிகிடி//

நான் ஏதோ நிறைய டிபரண்ட் வழிகள் இருக்கு என்று நினைச்சேன்,
இவ்ளோ தான மேட்டர்...ஹி..ஹி..

சொல்லிட்டீங்க எல்லே,
செய்திட மாட்டமா என்ன?

நிரூபன் said...

மற்றவர் படைப்பை மனம் விட்டுப்பாராட்டாதவர்கள் கூட தன் படைப்பை யாராவது பாராட்டுவார்களா? என ஏங்குபது மனித மன விசித்திரங்களில் ஒன்று//

அட்ரா....அட்ரா....அட்ரா....அட்ரா....

இன்னைக்குத் தலைவரே கடுப்பாயிட்டார்,
வழமையாக எல்லோரிடமும் மன்னிப்புக் கேட்கும் தல...இன்றைக்கு சூடாகிட்டாரே,

யாருக்கப்பா இன்னைக்கு இந்தக் குத்து குத்துறீங்க.

நிரூபன் said...

எல்லா டுவிட்ஸ்களும் வழமை போலவே சூப்பர்.

மயில் றெக்க said...

உங்க பிளாக்கை தினமும் படிக்கிறேன் தயவு செய்து உங்க கால்ல விழுந்து கேட்கிறேன் இந்த மாதிரி பொண்ணுங்க போட்டாவை எல்லாம் போடாதீங்க. அப்படி போடணும்னு முடிவு பண்ணீங்கன்னா
உங்க குடும்ப பெண்கள் புகைப்படங்களை போடுங்கள் பார்க்கலாம் முடியாதுல்ல..
உங்களின் எழுத்தின் அழகை செயலிலும் எதிர்பார்க்கிறோம்

கடம்பவன குயில் said...

6வது பாயிண்ட்டை ஆட்சேபிக்கிறேன். துரோகம் என்பதின் ஸ்பெல்லிங்கூட பெண்களுக்குத் தெரிவதில்லை அதை ஆண்கள் கற்றுக்கொடுக்கும் வரை.

இராஜராஜேஸ்வரி said...

தான் எழுதும் எல்லாப்படைப்புகளும் பிரமாதம் என நிறைய படைப்பாளிகள் மனதுக்குள் நினைத்துக்கொள்கிறார்கள்#ரைட்டராலஜி -----------------தான் எழுதும் எல்லாப்படைப்புகளும் பிரமாதம் என நிறைய படைப்பாளிகள் மனதுக்குள் நினைத்துக்கொள்கிறார்கள்#ரைட்டராலஜி -----------------//
ஆமாம்.. சாமி...ஆமாம்..சாமி..

இராஜராஜேஸ்வரி said...

எத்தனை ஆராய்ச்சி.. பாராட்டுக்கள்.

Anonymous said...

அனுபவப் பேச்சா? அண்ணா?

உலக சினிமா ரசிகன் said...

எழுத்தாளர் சுஜாதாவின் கதையை திருடி ஹாலிவுட்காரன்கள் படமெடுத்துவிட்டான்கள்.
இது பற்றிய தகவலறியவும்... இந்தக்கொடுமையை உலகறியச்செய்யவும் எனது வலைப்பக்கம் வாருங்கள்.ப்ளீஸ்...

jayarani said...

ungalukkellam vere vele illeya????