Tuesday, June 07, 2011

LITTLE BIG SOLDIER -சினிமா விமர்சனம்

http://4.bp.blogspot.com/_Bezc9VQ3iRA/Sg_pCx-XRCI/AAAAAAAAAGk/DKqUfxztuVk/s400/little+big+solidier.jpg 

எவ்ரி ஹீரோ ஈஸ் பிக்கம் போர் ஒன் டே (EVERY HERO IS BECOME BORE ONE DAY)என்று சொல்வது ஜாக்கிசானுக்கு மட்டும் பொருந்தாது என நினைக்கிறேன்..அவர் மொக்கை படத்தில் நடித்தாலும் அவர் வரும் காட்சிகள் போர் அடிப்பதில்லை..போர் சம்பந்தப்பட்ட படம் என்றாலும் போர் அடிக்காமல் காட்சிகள் பர பரவென நகர்கின்றன... 

ஒரு பேரரசின் 2 வாரிசுகளில் (ஸ்டாலின்,அழகிரி மாதிரி) ஒரு வாரிசு சதித்திட்டத்தால் அரண்மனை விட்டு வெளியேற்றப்படுகிறார்..பேரரசின் ஆளுகைக்கு உட்படாத ஒரு சிற்றரசின் வீரரிடம் பணயக்கைதியாக மாட்டிக்கொள்ளும் இளவரசரின் பயணம் தான் படம்.. 

புரூஸ்லிக்குப்பிறகு டூப் போடாமல் ஒரிஜினல் ஃபைட் போடுவதில் ஜாக்கிக்கு நிகரான ஒரு ஃபைட் வீரர் இனி கிடைப்பது சிரமம் தான். அப்படியே கிடைத்தாலும் ,நவீன விஞ்ஞான உலகில் எது ஒரிஜினல்,எது கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் என வரையறுப்பது சிரமம் தான்.. 

ஜாக்கிசானுக்கு வயசாகிக்கொண்டே இருப்பது  நன்றாகவே தெரிகிறது.. ஆனால் நம்மூர் ஆட்கள் போல் மேக்கப் போட்டு மறைக்க நினைக்காத அசால்ட் தனம் அவர்க்கு கூடுதல் அழகை தருகிறது.. 

இளவரசரும், ஜாக்கிசானும் செல்லும் பயணம் லேசான அலுப்பை தந்தாலும் அவ்வப்போது அவர் செய்யும் காமெடிகள்,லேசான ஃபைட் காட்சிகள் ஓரளவு படத்தை காப்பாற்றுகிறது.. 

க்ளைமாக்ஸ் காட்சியில் ஜாக்கிசான் தாய் நாட்டுக்கொடியை பிடித்துகொண்டே வீர மரணம் அடைவது திருப்பூர் குமரன் கதை நினைவு படுத்துகிறது..

படத்தில் 2 அழகிய பெண் கேரக்டர்கள் இருந்தும் இயக்குநர் படத்தில் அவர்களை சரியாக பயன் படுத்தாமல் அம்போ என விட்டதற்கு எனது கடும் கண்டங்கள்.. ( ஹி ஹி வர வர கண்டனம் எதெதுக்கு  தெரிவிக்கறதுன்னு  விவஸ்தை இல்லாம போச்சு.. ) இதை ஏன் சொல்றேன்னா ரொம்ப வறட்சியான போர்க்கதைல கொஞ்சம் காதல்,இளமை என சேர்த்தா கொஞ்சம் இண்ட்ரஸ்ட்டா படம் போகும்.. 
http://nimg.sulekha.com/entertainment/original700/peng-lin-jackie-chan-2010-2-17-17-45-55.jpg

படத்தில் காமெடி வசனங்கள்

1. சின்ன வயசுல ஒரு காட்டுப்பன்றியை பிடிச்சப்ப அதை எங்கப்பா விட்டுடச்சொன்னாரு.. பன்னி கர்ப்பமாம்.. நீங்க என் பணயக்கைதி.. உங்களை ஏன் நான் விடனும்?நீங்க என்ன கர்ப்பமா?

2.  வாயைக்கட்டி இருக்கும்போதே கெட்ட வார்த்தையா?

யோவ் நான் முனகுனேன்.. அவ்வளவ் தான்.. 

3. செத்த மாதிரி நடிக்கறதுல நானே ஒரு கில்லாடி.. என் கிட்டேயேவா?

4. கரடி சாணியை மிதிச்சா அதிர்ஷ்டம்னு எங்கப்பா அடிக்கடி சொல்வாரு.. அப்போ எனக்கு இன்னைக்கு செம லக் தான்./.  ( நம்ம ஊர்ல யானை சாணியை மிதிச்சா லக்காம்)

5. தளபதி.. எனக்கு பரிசா கிடைக்கப்போற 5 ஏக்கர் நிலத்துல நான் நெல்லு பயிரிடவா? அரிசியா?

அரிசியே பயிரிடலாமே..?

நெல்லு, அரிசி ரெண்டும் ஒண்ணுதான்கறதே உங்களுக்கு தெரியலை.. நீங்களேல்லாம் ஒரு தளபதியா? 

6.  என்னை யாரும் ஏமாத்த முடியாது.. 
அந்தப்பொண்ணைத்தவிர,,

நிறைய பேரு இப்படித்தான் சொல்லிட்டுத்திரியறாங்க..என்னை யாரும் ஏமாத்த முடியாது.. ன்னு.. ஆனா பொண்ணுங்க கிட்டே ஏமாறாத ஆணே கிடையாது.. http://jackiechan.com/attachments/2009/11/30/20/48180_2009113020583078.jpg
7. உனக்கு எந்த மாதிரி பொண்ணு பிடிக்கும்?அழகாவா? அறிவுடனா?

நேர்மையான பொண்ணு ( வாட் எ ஒண்டர்ஃபுல் டயலாக்!!)

8. உனக்கு பொண்ணுங்க கூட அதிகம் பழக்கம் இல்லை போல.. 

எப்படி சொல்றே..?

 நேர்மையான பொண்ணு வேணும்கறியே?

9. அட.. உனக்கு படிக்க தெரியுமா?
யார் படிச்சாங்க.. எங்கப்பா எழுதுன ஓலையை சும்மா பார்த்துட்டு இருக்கேன்.. அவ்வளவுதான்.. 

10. ஒரே தலைவரை மக்கள் எப்போ தேர்ந்தெடுக்க நினைக்கறாங்களோ அப்போ தான் அந்த நாட்டுக்கு நல்ல காலம் பொறக்கும், இல்லைன்னா சாபக்கேடு தான்,.. ( கலைஞர் வகையறாக்கள் கவனிக்க)

11. ஒரு சிட்டுக்குருவி கூட ஃபீனிக்ஸ் பறவையா மாறும்னு எங்கப்பா அடிக்கடி சொல்வாரு.. 

12. நாம 2 பேரும் ஒண்னு சேர்ந்தா தப்பிக்கலாம்..

நீங்க சொல்றது ஓக்கே தான்.. பசிக்கு நமக்கு கஞ்சி வேணும். அது கேப்பைக்கஞ்சியா இருந்தா என்ன? அரிசிக்கஞ்சியா இருந்தா என்ன?

13. உன் வருங்கால அரசனையே கொல்லப்பார்க்கிறாயா?
என்னைப்பொறுத்த வரை நீ அரசனே கிடையாது..

என் படையே அழிஞ்சாலும் நான்  சாகாம இருப்பேன்னு உன் தளபதி கிட்டே போய் சொல்லு.. 

14. உங்க குடும்ப சண்டைல 2000 படை வீரர்களை பலி ஆக்கீட்டீங்களே? ( கலைஞர் குடும்ப சண்டைல தினகரன் ஊழியர்கள் 3 பேர் இறந்த மாதிரி./. )

15. நம்ம நாட்டுக்கு ஒரு ராசா போதும்.... ( ஆமாமா அவரே ஒன்னேமுக்கால் லட்சம் கோடி அடிச்சிருக்காரே?)

இதுல இருந்து எனக்கு என்ன உண்மை தெரியுதுன்னா ராசா ஆகனும்னா கூடப்பொறந்த தம்பியே ஆனாலும் அவனை போட்டுத்தள்ளிடனும்.. 

http://cinema.dinakaran.com/images/movie/Little-Big-Soldier/Little-Big-Soldier-01.jpg
இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. போர்க்கதையாக இருந்தாலும் படம் நெடுக மனித நேய வசனங்கள் தூவி காண்ட்ரவர்சியான  கருத்துக்களை வாழைப்பழ ஊசி போல பார்வையாளன் மனதில் பதித்தது.. 

2. ஜாக்கிசான் அடிக்கடி எங்கப்பா அடிக்கடி சொல்வாரு என கூறி ஒரு பழைய சம்பவம் பற்றி சொல்வதாக காட்டும் சீன்களில் மனிதனின் வாழ்வில் தனது தந்தை பற்றிய நினைவுகள் பசுமரத்தாணி போல பதியும் என உணர்த்தியது

3. காட்டில் பசியுடன் இருக்கும்போதும்,இரை கிடைக்கும்போதும் கூட அது கர்ப்பம் என்று தெரிந்ததும் அதை தப்பிக்க விடும்  மனித நேயம்.. 

4. போர்க்காட்சிகளை பிரம்மாண்டமாக எடுத்தது.. பின்னணி இசை,ஒளிப்பதிவு போன்ற டெக்னிக்கல் மேட்டர்களில் பாஸ் மார்க்.

5. ஜாக்கிசான் என்ற மாஸ் ஹீரோ இருந்தும் கதையின் தன்மை கருதி அவரை அண்டர்ப்ளே ஆக்ட் பண்ண வைத்தது..http://english.cri.cn/mmsource/images/2010/02/09/zc100208jackiechan6001.jpg

இயக்குநர் பல்பு வாங்கிய இடங்கள்

1. ஹீரோ- வில்லனின் ஈகோவை தூண்டி விட்டு தன் படை வீரர்களை தவிர்த்து ஒண்டிக்கு ஒண்டி சண்டை  போட அழைப்பதும், அதற்கு வில்லன் சம்மதிப்பதும்.. இன்னும் எத்தனை படத்துல?

2.படத்தின் மிக முக்கியமான க்ளைமாக்சில் ஜாக்கிசான் தனது நாட்டின் கரையில் ஒதுங்கும்போது அங்கே போர் நடக்கிறது.. மரண ஓலங்கள், மனிதர்களின் அலறல்கள் என ஒரே சத்தமாக இருக்குமே? எப்படி அது கேட்காமல் ஜாக்கி மன்னரை விடு வித்து விட்டு தான் மாட்டிக்கொள்ள வேண்டும்..
3.பிடி பட்ட ஜாக்கி வீரர்களிடம் உங்கள் மன்னரை காப்பாற்றியதே நான் தான் இப்போதான் படகில் போறார்.. போய் கேட்டுப்பாருங்கள் என ஏன் சொல்லவில்லை?

4. ஜாக்கிசானின் உயிர்த்தியாகம் வலிய திணிக்கப்பட்டது போல இருப்பதால் மனதில் ஒட்டவில்லை..

5.மன்னருக்கு ஏன் ஓலை வரவில்லை? அவருக்கு தன் நாட்டின் ஸ்டேட்டஸ் ஏன் அப்டேட் செய்யப்படவில்லை?

ஜாக்கிசானின் ரசிகர்கள் மட்டும் பார்க்கலாம், மற்றபடி  பெரிதாக சொல்ல படத்தில் ஒன்றும் இல்லை.. ஈரோடு அபிராமி தியேட்டரில் படம் பார்த்தேன்..

29 comments:

rajamelaiyur said...

ஹய்யா .. எனக்கு வடை

rajamelaiyur said...

/// அழகிரி , ஸ்டாலின் போல ////
செம நக்கல் உங்களுக்கு

rajamelaiyur said...

என்ன யாரையும் காணும் ?

Speed Master said...

இதோ வந்துட்டேன்

தினேஷ்குமார் said...

ஹையோ படிச்சிட்டு வர்றதுக்குள்ள "என் ராஜபாட்டை"- ராஜா வடைக்கு காவல் போட்டுட்டாரே எப்புடி எடுக்குறது பாஸ் ...

Anonymous said...

கலக்கல்

ம்ம் மேக்கப் போடாமேலே நாடித்திருக்காரு.....

Sathish said...

தல அந்த இளவரசன் கதாபாத்திரத்தில் நடித்தவர் ஜாக்கி சானின் மகன் Jaycee Chan

Sathish said...

தல அந்த இளவரசன் கதாபாத்திரத்தில் நடித்தவர் ஜாக்கி சானின் மகன் Jaycee Chan நடிபதாக இருந்தார். சில காரணங்களால் அது முடியாமல் பொய் விட்டது. கடைசியில் அவருக்கு பதிலாக Leehom Wang என்ற நடிகர் நடித்தார்.

Unknown said...

ஆனந்த விகடன் மார்க் மறந்துட்டேலே ....
நல்ல விமர்சனம் குரு

சி.பி.செந்தில்குமார் said...

@ரியாஸ் அஹமது

மறக்கலை பாஸ்.. ஆனந்த விகடன்ல தமிழ்ப்படங்களுக்கு மட்டும் தான் மார்க்

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அட்ரா சக்க

சி.பி பக்கங்கள்

வாசல்
அரசியல்
சினிமா
திரை விமர்சனம்
நகைச்சுவை
தொடர்புகளுக்கு

Tuesday, June 7, 2011
LITTLE BIG SOLDIER -ஜாக்கிசான் -ன் 99 வது பட விமர்சனம்

http://4.bp.blogspot.com/_Bezc9VQ3iRA/Sg_pCx-XRCI/AAAAAAAAAGk/DKqUfxztuVk/s400/little+big+solidier.jpg

சக்தி கல்வி மையம் said...

present sir..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

எவ்ரி ஹீரோ ஈஸ் பிக்கம் போர் ஒன் டே (EVERY HERO IS BECOME BORE ONE DAY)என்று சொல்வது ஜாக்கிசானுக்கு மட்டும் பொருந்தாது என நினைக்கிறேன்..அவர் மொக்கை படத்தில் நடித்தாலும் அவர் வரும் காட்சிகள் போர் அடிப்பதில்லை..போர் சம்பந்தப்பட்ட படம் என்றாலும் போர் அடிக்காமல் காட்சிகள் பர பரவென நகர்கின்றன...

ஒரு பேரரசின் 2 வாரிசுகளில் (ஸ்டாலின்,அழகிரி மாதிரி) ஒரு வாரிசு சதித்திட்டத்தால் அரண்மனை விட்டு வெளியேற்றப்படுகிறார்..பேரரசின் ஆளுகைக்கு உட்படாத ஒரு சிற்றரசின் வீரரிடம் பணயக்கைதியாக மாட்டிக்கொள்ளும் இளவரசரின் பயணம் தான் படம்..

புரூஸ்லிக்குப்பிறகு டூப் போடாமல் ஒரிஜினல் ஃபைட் போடுவதில் ஜாக்கிக்கு நிகரான ஒரு ஃபைட் வீரர் இனி கிடைப்பது சிரமம் தான். அப்படியே கிடைத்தாலும் ,நவீன விஞ்ஞான உலகில் எது ஒரிஜினல்,எது கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் என வரையறுப்பது சிரமம் தான்..

ஜாக்கிசானுக்கு வயசாகிக்கொண்டே இருப்பது நன்றாகவே தெரிகிறது.. ஆனால் நம்மூர் ஆட்கள் போல் மேக்கப் போட்டு மறைக்க நினைக்காத அசால்ட் தனம் அவர்க்கு கூடுதல் அழகை தருகிறது..

இளவரசரும், ஜாக்கிசானும் செல்லும் பயணம் லேசான அலுப்பை தந்தாலும் அவ்வப்போது அவர் செய்யும் காமெடிகள்,லேசான ஃபைட் காட்சிகள் ஓரளவு படத்தை காப்பாற்றுகிறது..

க்ளைமாக்ஸ் காட்சியில் ஜாக்கிசான் தாய் நாட்டுக்கொடியை பிடித்துகொண்டே வீர மரணம் அடைவது திருப்பூர் குமரன் கதை நினைவு படுத்துகிறது..

படத்தில் 2 அழகிய பெண் கேரக்டர்கள் இருந்தும் இயக்குநர் படத்தில் அவர்களை சரியாக பயன் படுத்தாமல் அம்போ என விட்டதற்கு எனது கடும் கண்டங்கள்.. ( ஹி ஹி வர வர கண்டனம் எதெதுக்கு தெரிவிக்கறதுன்னு விவஸ்தை இல்லாம போச்சு.. ) இதை ஏன் சொல்றேன்னா ரொம்ப வறட்சியான போர்க்கதைல கொஞ்சம் காதல்,இளமை என சேர்த்தா கொஞ்சம் இண்ட்ரஸ்ட்டா படம் போகும்..
http://nimg.sulekha.com/entertainment/original700/peng-lin-jackie-chan-2010-2-17-17-45-55.jpg

கவிதை வீதி... // சௌந்தர் // said...

படத்தில் காமெடி வசனங்கள்

1. சின்ன வயசுல ஒரு காட்டுப்பன்றியை பிடிச்சப்ப அதை எங்கப்பா விட்டுடச்சொன்னாரு.. பன்னி கர்ப்பமாம்.. நீங்க என் பணயக்கைதி.. உங்களை ஏன் நான் விடனும்?நீங்க என்ன கர்ப்பமா?

2. வாயைக்கட்டி இருக்கும்போதே கெட்ட வார்த்தையா?

யோவ் நான் முனகுனேன்.. அவ்வளவ் தான்..

3. செத்த மாதிரி நடிக்கறதுல நானே ஒரு கில்லாடி.. என் கிட்டேயேவா?

4. கரடி சாணியை மிதிச்சா அதிர்ஷ்டம்னு எங்கப்பா அடிக்கடி சொல்வாரு.. அப்போ எனக்கு இன்னைக்கு செம லக் தான்./. ( நம்ம ஊர்ல யானை சாணியை மிதிச்சா லக்காம்)

5. தளபதி.. எனக்கு பரிசா கிடைக்கப்போற 5 ஏக்கர் நிலத்துல நான் நெல்லு பயிரிடவா? அரிசியா?

அரிசியே பயிரிடலாமே..?

நெல்லு, அரிசி ரெண்டும் ஒண்ணுதான்கறதே உங்களுக்கு தெரியலை.. நீங்களேல்லாம் ஒரு தளபதியா?

6. என்னை யாரும் ஏமாத்த முடியாது..
அந்தப்பொண்ணைத்தவிர,,

நிறைய பேரு இப்படித்தான் சொல்லிட்டுத்திரியறாங்க..என்னை யாரும் ஏமாத்த முடியாது.. ன்னு.. ஆனா பொண்ணுங்க கிட்டே ஏமாறாத ஆணே கிடையாது..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

http://jackiechan.com/attachments/2009/11/30/20/48180_2009113020583078.jpg
7. உனக்கு எந்த மாதிரி பொண்ணு பிடிக்கும்?அழகாவா? அறிவுடனா?

நேர்மையான பொண்ணு ( வாட் எ ஒண்டர்ஃபுல் டயலாக்!!)

8. உனக்கு பொண்ணுங்க கூட அதிகம் பழக்கம் இல்லை போல..

எப்படி சொல்றே..?

நேர்மையான பொண்ணு வேணும்கறியே?

9. அட.. உனக்கு படிக்க தெரியுமா?
யார் படிச்சாங்க.. எங்கப்பா எழுதுன ஓலையை சும்மா பார்த்துட்டு இருக்கேன்.. அவ்வளவுதான்..

10. ஒரே தலைவரை மக்கள் எப்போ தேர்ந்தெடுக்க நினைக்கறாங்களோ அப்போ தான் அந்த நாட்டுக்கு நல்ல காலம் பொறக்கும், இல்லைன்னா சாபக்கேடு தான்,.. ( கலைஞர் வகையறாக்கள் கவனிக்க)

11. ஒரு சிட்டுக்குருவி கூட ஃபீனிக்ஸ் பறவையா மாறும்னு எங்கப்பா அடிக்கடி சொல்வாரு..

12. நாம 2 பேரும் ஒண்னு சேர்ந்தா தப்பிக்கலாம்..

நீங்க சொல்றது ஓக்கே தான்.. பசிக்கு நமக்கு கஞ்சி வேணும். அது கேப்பைக்கஞ்சியா இருந்தா என்ன? அரிசிக்கஞ்சியா இருந்தா என்ன?

13. உன் வருங்கால அரசனையே கொல்லப்பார்க்கிறாயா?
என்னைப்பொறுத்த வரை நீ அரசனே கிடையாது..

என் படையே அழிஞ்சாலும் நான் சாகாம இருப்பேன்னு உன் தளபதி கிட்டே போய் சொல்லு..

14. உங்க குடும்ப சண்டைல 2000 படை வீரர்களை பலி ஆக்கீட்டீங்களே? ( கலைஞர் குடும்ப சண்டைல தினகரன் ஊழியர்கள் 3 பேர் இறந்த மாதிரி./. )

15. நம்ம நாட்டுக்கு ஒரு ராசா போதும்.... ( ஆமாமா அவரே ஒன்னேமுக்கால் லட்சம் கோடி அடிச்சிருக்காரே?)

இதுல இருந்து எனக்கு என்ன உண்மை தெரியுதுன்னா ராசா ஆகனும்னா கூடப்பொறந்த தம்பியே ஆனாலும் அவனை போட்டுத்தள்ளிடனும்..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

http://cinema.dinakaran.com/images/movie/Little-Big-Soldier/Little-Big-Soldier-01.jpg
இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. போர்க்கதையாக இருந்தாலும் படம் நெடுக மனித நேய வசனங்கள் தூவி காண்ட்ரவர்சியான கருத்துக்களை வாழைப்பழ ஊசி போல பார்வையாளன் மனதில் பதித்தது..

2. ஜாக்கிசான் அடிக்கடி எங்கப்பா அடிக்கடி சொல்வாரு என கூறி ஒரு பழைய சம்பவம் பற்றி சொல்வதாக காட்டும் சீன்களில் மனிதனின் வாழ்வில் தனது தந்தை பற்றிய நினைவுகள் பசுமரத்தாணி போல பதியும் என உணர்த்தியது

3. காட்டில் பசியுடன் இருக்கும்போதும்,இரை கிடைக்கும்போதும் கூட அது கர்ப்பம் என்று தெரிந்ததும் அதை தப்பிக்க விடும் மனித நேயம்..

4. போர்க்காட்சிகளை பிரம்மாண்டமாக எடுத்தது.. பின்னணி இசை,ஒளிப்பதிவு போன்ற டெக்னிக்கல் மேட்டர்களில் பாஸ் மார்க்.

5. ஜாக்கிசான் என்ற மாஸ் ஹீரோ இருந்தும் கதையின் தன்மை கருதி அவரை அண்டர்ப்ளே ஆக்ட் பண்ண வைத்தது..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

http://english.cri.cn/mmsource/images/2010/02/09/zc100208jackiechan6001.jpg

இயக்குநர் பல்பு வாங்கிய இடங்கள்

1. ஹீரோ- வில்லனின் ஈகோவை தூண்டி விட்டு தன் படை வீரர்களை தவிர்த்து ஒண்டிக்கு ஒண்டி சண்டை போட அழைப்பதும், அதற்கு வில்லன் சம்மதிப்பதும்.. இன்னும் எத்தனை படத்துல?

2.படத்தின் மிக முக்கியமான க்ளைமாக்சில் ஜாக்கிசான் தனது நாட்டின் கரையில் ஒதுங்கும்போது அங்கே போர் நடக்கிறது.. மரண ஓலங்கள், மனிதர்களின் அலறல்கள் என ஒரே சத்தமாக இருக்குமே? எப்படி அது கேட்காமல் ஜாக்கி மன்னரை விடு வித்து விட்டு தான் மாட்டிக்கொள்ள வேண்டும்..
3.பிடி பட்ட ஜாக்கி வீரர்களிடம் உங்கள் மன்னரை காப்பாற்றியதே நான் தான் இப்போதான் படகில் போறார்.. போய் கேட்டுப்பாருங்கள் என ஏன் சொல்லவில்லை?

4. ஜாக்கிசானின் உயிர்த்தியாகம் வலிய திணிக்கப்பட்டது போல இருப்பதால் மனதில் ஒட்டவில்லை..

5.மன்னருக்கு ஏன் ஓலை வரவில்லை? அவருக்கு தன் நாட்டின் ஸ்டேட்டஸ் ஏன் அப்டேட் செய்யப்படவில்லை?

http://www.asianmoviepulse.com/wp-content/uploads/littles_2ggs.jpg

ஜாக்கிசானின் ரசிகர்கள் மட்டும் பார்க்கலாம், மற்றபடி பெரிதாக சொல்ல படத்தில் ஒன்றும் இல்லை.. ஈரோடு அபிராமி தியேட்டரில் படம் பார்த்தேன்..

5/5

கவிதை வீதி... // சௌந்தர் // said...

Share
Posted by சி.பி.செந்தில்குமார் at 1:00 PM
Email This BlogThis! Share to Twitter Share to Facebook Share to Google Buzz
Labels: FILM REVIEW, JACKIECHAN, சினிமா, ஜாக்கிசான், திரை விமர்சனம், ஹாலிவுட் சினிமா
9 comments:

"என் ராஜபாட்டை"- ராஜா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

ஹய்யா .. எனக்கு வடை
June 7, 2011 1:05 PM
"என் ராஜபாட்டை"- ராஜா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

/// அழகிரி , ஸ்டாலின் போல ////
செம நக்கல் உங்களுக்கு
June 7, 2011 1:06 PM
"என் ராஜபாட்டை"- ராஜா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

என்ன யாரையும் காணும் ?
June 7, 2011 1:06 PM
Speed Master said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

இதோ வந்துட்டேன்
June 7, 2011 1:10 PM
தினேஷ்குமார் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

ஹையோ படிச்சிட்டு வர்றதுக்குள்ள "என் ராஜபாட்டை"- ராஜா வடைக்கு காவல் போட்டுட்டாரே எப்புடி எடுக்குறது பாஸ் ...
June 7, 2011 1:16 PM
கந்தசாமி. said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

கலக்கல்

ம்ம் மேக்கப் போடாமேலே நாடித்திருக்காரு.....
June 7, 2011 1:18 PM
Sathishkumar said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

தல அந்த இளவரசன் கதாபாத்திரத்தில் நடித்தவர் ஜாக்கி சானின் மகன் Jaycee Chan
June 7, 2011 1:25 PM
Sathishkumar said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

தல அந்த இளவரசன் கதாபாத்திரத்தில் நடித்தவர் ஜாக்கி சானின் மகன் Jaycee Chan நடிபதாக இருந்தார். சில காரணங்களால் அது முடியாமல் பொய் விட்டது. கடைசியில் அவருக்கு பதிலாக Leehom Wang என்ற நடிகர் நடித்தார்.
June 7, 2011 1:28 PM
ரியாஸ் அஹமது said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

ஆனந்த விகடன் மார்க் மறந்துட்டேலே ....
நல்ல விமர்சனம் குரு
June 7, 2011 1:43 PM

Post a Comment
Links to this post

Create a Link
Older Post Home
Subscribe to: Post Comments (Atom)
இந்தியன்
இந்தியன்
counting
Followers
Popular Posts

சுஹாசினியா இப்படி நடித்தார்?திரை உலகம் அதிர்ச்சி
கலைஞரின் அந்தரங்கத்தை அம்பலப்படுத்திய ஆனந்த விகடன்- தி மு க அதிர்ச்சி + தொண்டர்கள் கிளர்ச்சி
காவலன் - விஜய் -ன் புதிய பரிமாணம் - சினிமா விமர்சனம்
சன் டி வி பெண் ஊழியர் மர்ம மரணம் - குற்றம் நடந்தது என்ன?
கனிமொழியை கல்கியில் காய்ச்சி எடுத்த ஓ பக்கங்கள் ஞாநி -திமுக அதிர்ச்சி
சீமான் VS விஜயலட்சுமி -கில்மா?!! நடந்தது என்ன? ஜூ வி கட்டுரை

About Me
My Photo

சி.பி.செந்தில்குமார்
ஈரோடு, தமிழ்நாடு, India
B.Sc.,Maths [email protected] Ph : 9842713441

View my complete profile
பேஸ் புக்கில் நான்.....
Senthil Kumar

கவிதை வீதி... // சௌந்தர் // said...

Blog Archive

▼ 2011 (341)
▼ June (17)
LITTLE BIG SOLDIER -ஜாக்கிசான் -ன் 99 வது பட விம...
நமீதாவையே தூக்கி சாப்ட்ட நடிகை... ( எவ அவ?)
ஃபிகரோடு விளையாடு.. ஃபிகரோடு உறவாடு.. ஃபிகரோடு மல்...
ஆண்மை தவறேல் - திரில்லர்+பெண்களுக்கான விழிப்புணர்வ...
மேடம்.. ஏன் மாசாமாசம் உங்க புருஷனை மாத்திடறீங்க?
ஹோட்டலுக்குப்போகாமல் வீட்டில் சமைக்கும் பெண்களுக்க...
குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டு கேக்குதா...
வடிவேலு VS விஜய்காந்த் -இனி என்ன ஆகும்? காமெடி கும...
சீமான் VS விஜயலட்சுமி -கில்மா?!! நடந்தது என்ன? ஜூ ...
பதிவுலகில் ஜொள் பார்ட்டிஸ் VS லொள் பார்ட்டிஸ் க...
வெள்ளிக்கிழமைகள்ல மட்டும் ஃபிகர்கள் ஏன் செமயா இருக...
ஜிகிர்தண்டா ஜிகிடிஸ் C/O ஜில் ஃபிகர்ஸ்-ஒன்லி ஃபா...
கவர்ச்சி காட்டுவதை நான் சமூக சேவையாய் நினைக்கிறேன்...
தயாநிதி மாறனின் 440 கோடி ஊழல்,ஆதாரம் சிக்கியது,சி ...
ஆனந்த விகடன் VS விஜய் கலக்கல் பேட்டி - காமெடி கும...
விஜயகாந்த் VS கவுண்டமணி காமெடி கலாட்டா சந்திப்பு
ஆ ராசாவுக்கு அடுத்த ஆப்பு,சாதிக்பாட்சா போஸ்ட் மார்...
► May (79)
► April (73)
► March (66)
► February (53)
► January (53)

► 2010 (204)

கவிதை வீதி... // சௌந்தர் // said...

profile
c.p.senthilkumar
senthilcp
senthilcp profile

senthilcp மனைவியின் தோழிகளோடு சகஜமாக பேசும் ஆண்கள்,தன் நண்பர்கள் தன் மனைவியோடு பேசும்போது சகஜமாக இருப்பது இல்லை 24 minutes ago · reply · retweet · favorite
senthilcp profile

senthilcp காதலிக்கும்போது இருந்த ஆர்வம் காதலியை திருமணம் செய்தபின் அதே அளவு இருக்கிறதா என கேட்டால் பெரும்பாலானோர் பதில் ஏமாற்றத்தை அளிக்கிறது. 27 minutes ago · reply · retweet · favorite
senthilcp profile

senthilcp அட்ரா சக்க: LITTLI BIG SOLDIER -ஜாக்கிசான் -ன் 99 வது பட விமர... http://t.co/81cyqEZ 44 minutes ago · reply · retweet · favorite
senthilcp profile

senthilcp மனைவி திட்டும்போது பக்கத்து வீடுகளுக்கு கேட்டுவிடுமோ என கணவன் பயப்படுகிறான், அதைக்கண்டதும் மனைவியின் குரல்மேலும்உயர்கிறது#ஃபேமிலி ஸ்மைலி 55 minutes ago · reply · retweet · favorite
senthilcp profile

senthilcp பக்கத்து வீட்டுக்குழந்தைகளை ரசிக்காதவர்கள் ஓவியங்களில்,போஸ்டர்களில்,ஸ்டில்களில் குழந்தை படங்களை ரசிப்பது கேலிக்குரியது 57 minutes ago · reply · retweet · favorite
Join the conversation
Labels

ABILASHA (1)
AISWARYARAI (1)
AJAL KUJAL FILM REVIEW (4)
AJITH (1)
AMALAA PAAL (1)
AMALAPAAL (1)
asin (1)
ASTROLOGY (1)
BANU (1)
beauty barlour (1)
bit film (1)
BSNL (2)
BUS (1)
CAPTAIN (5)
CHANDRABABU (1)
CRIME (1)
DHANUSH (2)
DMK (1)
erode (4)
FIRST NIGHT (1)
fishermen (2)
GILMA (1)
gilma joks (8)
HANSIKA MOTHVANI (2)
HEALTH (2)
JEYALALITHA (4)
KALAIGNAR TV (2)
KAMAL (2)
KANIMOZI (2)
KISS (1)
KOUNDAMANI (1)
KUMUDHAM (2)
KUSHPU (1)
LAYOLA COLLEGE (1)
NAMEEDHAA (5)
NAVARASU MURDER CASE (1)
SANIYA MIRSA (1)
SHORTFILM (1)
SIMBU (2)
SUN TV (1)
அஜால் குஜால் படம் (1)
அஜித் (1)
காதல் (14)
காமெடி (22)
கார்த்திகா (4)
காவ்யா மாதவன் (2)
சமூக விழிப்புணர்வு (7)
நீத்து சந்திரா (1)

More than a Blog Aggregator
சந்தா
Posts
Comments
மார்க்கெட்
Alexa Certified Traffic Ranking for adrasaka.blogspot.com Tamilish Thiratti.com Tamil Blog Aggregator Tamil Top Blogs Tamil Blogs & Sites
Feedjit

அட்ரா சக்க. Template images by Maliketh. Powered by Blogger.

இதெல்லாம் உங்க பிளாக்கில் காபி பண்ணியது...
முடஞ்சா பாடிங்க...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அவ்வளவுதாம்மா உன் பிளாக்குல காபி பண்ண முடிஞ்சது....

இன்னும் கொஞ்ம் ட்ரைப்பண்ணா நீ திட்டுவே அதனால நான் கிளம்புறேன்...

கவி அழகன் said...

கலக்குங்க மச்சி

Unknown said...

இன்னுமொரு மகுடம், நல்ல விமர்சனம்.

Unknown said...

அடங்கொன்னியா மொத்த ப்ளோக்கய்யும் காப்பி எடுத்து போட்டு பூட்டாங்க! இந்த பய புள்ள விமர்சனத்த பூட்டு போட்டதா சொல்லிட்டு திரியுதே......ஆனாலும் சிபி அண்ணே உங்க விமர்சன சூப்பரு...உண்மைய சொல்லனும்ல!

மாதேவி said...

ஜாக்கி சான் படங்கள்... சிரிப்புக்கு குறை இருக்காது.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

கலக்கல் விமர்சனம் சி பி. இடையிடையே அரசியல் கமெனண்டுகளை அள்ளிவிட்டது உங்கள் தனித்துவம் + சாமர்த்தியம்!

பெண் கேரக்டர்கள் தொடர்பான உங்கள் கவலை நியாயமானது! சேம் கவலை மீ டூ!

இயக்குனர் பல்பு வாங்கிய இடமாக 5 இடங்கள் சொல்லி இருக்கீங்க! ஆமா வாங்கிய பல்புகள வச்சு இயக்குனரு என்ன பண்ணுவாரு?

பின்னூட்டத்தில் கவிதை வீதியின் சித்து வேலைய ரசித்தேன்!

உணவு உலகம் said...

கலக்கல் நண்பரே, ஆனாலும், நீங்க போட்ட பூட்டை ஒரு நண்பர் உடச்சிட்டாரே!

கடம்பவன குயில் said...

இந்தப் படம் ஜாக்கிசான் ரசிகர்களுக்கு மட்டுமே பிடிக்கும் என்ற உங்கள் நேர்மைக்கு ஒரு சல்யுட்.

செங்கோவி said...

நல்லா விமர்சனம் பண்ணி இருக்கீங்க..