Wednesday, June 29, 2011

ஆண்கள் ஏன் வில்லங்கமா யோசிக்கறாங்க?

1. வில் அங்கமாய் பெண்கள் நம் கண் முன்னே தோன்றும்போது மனம் வில்லங்கமாய் சிந்திக்கிறதே#ஜிகிடி

--------------------

2. ஒரே சமயத்தில் 2 ஃபிகர்களை கரெக்ட் பண்ண முயற்சிப்பது தவறல்ல,ஆனால் இருவரும் ஒரே தளத்தில் இருப்பவர்களாக இருந்தால் ஆபத்து

------------------

3. மாமா என அழைக்கும் முறைப்பெண்கள் அவர்கள் திருமணத்துக்குப்பின் முறைக்கும் பெண்களாக மாறும் அபாயம் இருப்பதால் அதற்கு முன்பே.......#ஜிகிடி

----------------

4. ஃபிகர்கள் நம்மை மாமா என்று கூப்பிட்டுவிடக்கூடாது என்று தான் முன்யோசனையாக நான் டபுள் எம்ஏ படிக்காமல் சிங்கிள் எம்ஏ வோடு நிறுத்திவிட்டேன்

----------------------

5.  விரைவில் 'விண்ணைத்தாண்டி வருவாயா 2' குறித்து அப்டேட் செய்கிறேன்-சிம்பு #முடிஞ்சா ஹீரோயினா நயன் தாராவையும் அப்டேட் பண்ணப்பாருங்க

------------------6. சிறையில் ஏழு போர்வைகளை பயன்படுத்தும் ஆ ராசா -செய்தி#நல்லவன்கற போர்வைல நடமாடறவர் அவரு ஜாக்கிரதை..

---------------------

7. தமிழக போலீசில் 20 ஆயிரம் பணியிடம் காலி: #காலி இடம்னு யாராவது வளைச்சுப்போட ட்ரை பண்ணிடப்போறாங்க,நான் ஈரோடு என் கே கே பி ராஜாவை சொல்லலை

--------------------

8. ஐஸ்வர்யா ராய் கர்ப்பமானதால் ஹீரோயின் படத்திலிருந்து நீக்கம்#அதனால என்ன?அம்மா தான் கர்ப்பவதிகளுக்கு  நிவாரண நிதி வழங்கறாரே?

------------------

9. கல்யாணத்திற்கு பிறகு மனைவியிடம் எப்படி அன்பாய் பழக வேண்டும், என்று கார்த்திக்கு டிப்ஸ் -ஜோதிகா#அப்போ சூர்யா ரஞ்சனிக்கு டிப்ஸ் தருவாரா?

-------------------

10. என் ரசிகர்கள்விரும்பும்வரை நான் குத்துப்பாட்டு  ஐட்டம் டான்சராக இருப்பேன்- மல்லிகா ஷெராவத் #நல்லவேளை,உங்க ஸ்டேட்மெண்ட்ல டான்சர்  இருந்துது

-----------------------
11. கஸ்டம்சிடம் தொடர்ந்து சிக்கும் பாலிவுட் நடிகைகள்!#கஸ்டம்ஸ் ரெய்டுலதானே சிக்குனாங்க.. ஒண்ணும் பாதகம் இல்ல..

----------------

12. புனிதமான இடத்தில் அரசியல் பேச விரும்பவில்லை-எடியூரப்பா#அப்போ அரசியல் பாவச்செயல்னு ஒத்துக்கறீங்களா?

------------------26 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

பார்றா....

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நமக்மெல்லாம் வடை கிடைக்குதப்பா...

ராஜி said...

பிகர்கள் நம்மை மாமா என்று கூப்பிட்டுவிடக்கூடாது என்று தான் முன்யோசனையாக நான் டபுள் எம்ஏ படிக்காமல் சிங்கிள் எம்ஏ வோடு நிறுத்திவிட்டேன்
>>
ம்க்கூம் அப்படியே படிச்சுட்டாலும்

கவிதை வீதி... // சௌந்தர் // said...

///////
ஒரே சமயத்தில் 2 ஃபிகர்களை கரெக்ட் பண்ண முயற்சிப்பது தவறல்ல,ஆனால் இருவரும் ஒரே தளத்தில் இருப்பவர்களாக இருந்தால் ஆபத்து
///////


அப்புறம் இரண்டு பேரிடமும் உதைவாங்கினா எப்படியிருக்கும் அதையும் யோசிங்க...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இந்த தமிழ்மணம் என்னதான்ய்யா ஆச்சி...

ராஜி said...

ஒரே சமயத்தில் 2 ஃபிகர்களை கரெக்ட் பண்ண முயற்சிப்பது தவறல்ல,ஆனால் இருவரும் ஒரே தளத்தில் இருப்பவர்களாக இருந்தால் ஆபத்து
.>>>>>
அடி ரொம்ப பலமோ

சசிகுமார் said...

எப்பவும் போல ஜோக்ஸ் நல்லா இருக்கு

கவி அழகன் said...

வாழ்த்துக்கள் ஒவ்வொன்றும் கலக்குது

சக்தி கல்வி மையம் said...

அசத்தல் நகைச்சுவை மாப்ள..

கூடல் பாலா said...

ஆ ராசா ஏற்கெனவே பசுத்தோல் போர்த்தினவர் .....அவருக்கு எதுக்கு ஏழு போர்வை .......

செங்கோவி said...

ஹலோ, நீங்க ஒரு ஆள் அப்படி யோசிக்கறதால எல்லா ஆண்களையும் அப்படிச் சொல்லாதீங்க பாஸ்.

Unknown said...

ஒரு குண்டூசி பலூனை குத்தப்பார்க்கிறது ...ஹிஹி!

சுதா SJ said...

அசத்தல் அசத்தல்

மாலதி said...

வணக்கம் உங்களிடுக்கைக்குவரும்போது நான் வயிற்றுவலிக்கநமருந்துஎடுத்துவர மறந்து விட்டேன் படிக்கப்படிக்க கம்பியுட்டர் சென்டரில் என்னை ஒரு மாதிரி பார்க்க ஆரம்பித்து விட்டார்கள் அவ்வளவு சிரிப்பு இடுக்கைக்கு பாராட்டுகள் நன்றி

MANO நாஞ்சில் மனோ said...

டேய் திருந்திட்டேன்னுதானேடா நெல்லையில பாவமன்னிப்பு கேட்டாய் ராஸ்கல், அப்போ நீ திருந்தவே மாட்டியாடா...???

MANO நாஞ்சில் மனோ said...

விக்கியுலகம் said...
ஒரு குண்டூசி பலூனை குத்தப்பார்க்கிறது ...ஹிஹி!//

ஜாக்கிரதை ஹே ஹே ஹே ஹே ஹே....

Unknown said...

இன்றைக்குத்தான் உங்க வலைப்
பக்கம் வந்தேன்
இன்னும் கொஞ்சநாள்
போகட்டும்
அடிரா சக்க அப்பிடின்னு அப்புறம் பாக்கலாம்
நன்றி
முடிஞ்சா நம்ம வலைப்பக்கம்
வாங்க
புலவர் சா இராமாநுசம்

தமிழ்வாசி பிரகாஷ் said...

சூப்பரப்பு....

குறையொன்றுமில்லை. said...

நல்ல நகைச்சுவைதான்.

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
நிரூபன் said...

வில் அங்கமாய் பெண்கள் நம் கண் முன்னே தோன்றும்போது மனம் வில்லங்கமாய் சிந்திக்கிறதே#ஜிகிடி//

பாஸ், எல்லாப் பெண்களின் அங்கங்களும் வில் அங்கம் போல இருக்காதே..

ஹி....ஹி..

நிரூபன் said...

ஒரே சமயத்தில் 2 ஃபிகர்களை கரெக்ட் பண்ண முயற்சிப்பது தவறல்ல,ஆனால் இருவரும் ஒரே தளத்தில் இருப்பவர்களாக இருந்தால் ஆபத்து//

அனுபவசாலி சொல்றார், நோட் பண்ணி வையுங்க மக்கள்ஸ்

நிரூபன் said...

ஒரே சமயத்தில் 2 ஃபிகர்களை கரெக்ட் பண்ண முயற்சிப்பது தவறல்ல,ஆனால் இருவரும் ஒரே தளத்தில் இருப்பவர்களாக இருந்தால் ஆபத்து//

அனுபவசாலி சொல்றார், நோட் பண்ணி வையுங்க மக்கள்ஸ்

நிரூபன் said...

சிறையில் ஏழு போர்வைகளை பயன்படுத்தும் ஆ ராசா -செய்தி#நல்லவன்கற போர்வைல நடமாடறவர் அவரு ஜாக்கிரதை..//

ஆஹா...திமுக அறிஞ்சாங்க. இப்பவே ஆட்டோ அனுப்பிடுவாங்க.

நிரூபன் said...

. ஐஸ்வர்யா ராய் கர்ப்பமானதால் ஹீரோயின் படத்திலிருந்து நீக்கம்#அதனால என்ன?அம்மா தான் கர்ப்பவதிகளுக்கு நிவாரண நிதி வழங்கறாரே?//

இது ஐஸ்வர்ஜாவுக்கு தெரியாமலா இருக்கும்;-))

இனிமே மக்கள் தொகை இரட்டிப்பு மடங்காவதற்கான வாய்ப்புக்கள் தான் அதிகமாக உள்ளன போல தோணுதே.

Mr.Madras said...

உங்களது பதிவுகளை எல்லாமேதமிழ்.காம் என்னும் பதிவர் தளத்தில் பதிவு செய்து மற்றும் உங்களது நண்பர்களுக்கு அறிமுக படுத்துங்கள் EllameyTamil.Com

இப்படிக்கு
EllameyTamil.Com