Friday, June 24, 2011

எகனை மொகனை செய்திகள் வாசித்து கமெண்ட்டுவது எடக்கு மடக்கு ஏகாம்பரம்


1. பக்தர்களிடம் தொடர்ந்து திருட்டு சுவாமிமலையில் வாலிபர் கைது#அட லூஸாப்பா நீ? உண்டியல்ல கை வைக்க வேண்டியது தானே?

-----------------------------

2. ஊழல் அதிகாரிகளின் சொத்துக்கள் பறிமுதல்: லோக்பால் மசோதாவில் அதிகாரம் #அதிகாரின்னா எளக்காரம்,அரசியல்வாதின்னா அதிகாரம்

----------------------

3. மனிதாபிமானமற்ற முறையில் கனிமொழி சிறையில் அடைப்பு: கருணாநிதி#முள்ளிவாய்க்காலில் தமிழர்கள் அடைபட்டபோது இப்படிகுரல் கொடுத்திருக்கலாமே?தலைவா

---------------------------

4. மதுரையில் பயன்படுத்தும் ஆணுறை 2.50 லட்சமாக உயர்வு#இதற்கும் எங்கள் ஆருயிர் அண்ணன் அழகிரிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை

--------------------

5. கையெழுத்து போட லஞ்சம்; கல்வி அலுவலர் கைது #ஒரு கவர்மெண்ட் ஆஃபீசர் ஆட்டோகிராஃப் போட உரிமை இல்லையா? என வாதாடி தப்பிச்சிடப்போறாரு,கபர்தார்

-----------------------

6. மெழுகுவத்தி தயாரிப்பது எப்படி: ஓய்வு நேரத்தில் கனிமொழி பயிற்சி#நான் வெளில இருக்கும்போது சக்கரவர்த்தி ஆனா உள்ளுக்குள்ள மெழுகுவர்த்தி

-------------------

7.  ரூ.100 கோடி நிலம், சொத்துகள் அபகரிப்பு: அரசியல் பிரமுகர்கள் விரைவில் கைது? #ஈரோடு என் கே கே பி ராஜா வெளிநாடு பயணம்னு நாளை நியூஸ்??

---------------------------

8. கூடுதல்சர்க்கரை ஏற்றுமதிக்கு அரசு அனுமதி #ஆல்ரெடி இங்கே சுகர் பேஷண்ட் ஜாஸ்தி எதுக்கு எக்ஸ்ட்ரா சுகர்?அனுப்பி விடுங்க

------------------

9.  நடிகர் கார்த்தி திருமணம்! கோவையில் ஜூலை 3ம்தேதி நடக்கிறது!!#நடிகை தமனா ஜூலை 1ந்தேதி வெளிநாடு பயணம்#இமேஜினேஷன்

--------------------

10  அவன் இவனுக்கு தடை கோரி வழக்கு#சும்மா விட்டாலே அந்தப்படம் 7 நாள்ல ஆல் செண்ட்டர்லயும் எடுத்துடுவாங்க.. இப்படி பரபரப்பைகிளப்புனாஹிட்ஆகிடும்

------------------------

11. மீண்டும் ரவீனா டாண்டன் நடிக்க வருகிறார்#சாரி,ரிப்பீட் ஆடியன்ஸ்னா ஓக்கே,ரிப்பீட் ஆக்ட்ரஸ்னா நாட் ஓக்கே.. செகண்ட்ஸ் இன்னிங்க்ஸ்வேணாம்

------------------

12. கவர்ச்சி மட்டும் நடிப்பல்ல; திறமையும் வேண்டும்: ஸ்ரேயா! #சான்ஸ் வாங்கும் திறமை தானே? அதான் உங்க கிட்டே நிறையா இருக்கே மேடம்?

-------------------------

13.  உதவி இயக்குநரை, இயக்குநராக்குகிறார் சசிகுமார்! #அப்போ இயக்குநரை உதவி இயக்குநர் ஆக்கிடுவாரோ?டவுட்டு

-------------------

14. ஆபாசமாத்தான் வருவேன்... ஆனா போட்டோ எடுக்கக் கூடாது! - ஸ்ரேயா #ஓக்கே மேடம் ஆனா ஒரு கண்டிஷன்,வீடியோ மட்டும் எடுத்துக்குவோம்,டீலா? நோ டீலா?

------------------------


----14.

23 comments:

ராஜி said...

உதவி இயக்குநரை, இயக்குநராக்குகிறார் சசிகுமார்! #அப்போ இயக்குநரை உதவி இயக்குநர் ஆக்கிடுவாரோ?டவுட்டு குண்டக்க மண்டக்க யோசிக்குறதே பொழைப்பா போச்சு சிபி சார் உங்களுக்கு

ராஜி said...

இன்னிக்கு ஜோக்லாம் சூப்பர்

கூடல் பாலா said...

ரைட்டு ...

Unknown said...

அண்ணே...சிந்திக்கிற மூளை எந்தப்பக்கம்ணே இருக்கு டவுட்டு!

தமிழ்வாசி பிரகாஷ் said...

விக்கி, உடம்பே மூளை தான், எங்க இருக்குன்னு கேட்டா எப்படி சொல்வார்?

தமிழ்வாசி பிரகாஷ் said...

ஸ்ரேயாவை போட்டோ எடுக்க கூடாதாம், வீடியோ மட்டும் எடுக்கலாமாம்,>>>
குசும்பு உங்களுக்கு...

காங்கேயம் P.நந்தகுமார் said...

போட்டோ எடுக்க வேண்டாமுன்னா எடுங்கன்னு அர்த்தம்.

காங்கேயம் P.நந்தகுமார் said...

போட்டோ எடுக்க வேண்டாமுன்னா எடுங்கன்னு அர்த்தம்.

காங்கேயம் P.நந்தகுமார் said...

உண்டியலில் கை வைத்தால் சாமி கண்ணை நோண்டி விடுமே?

காங்கேயம் P.நந்தகுமார் said...

லஞ்சத்திற்காக கை நீட்டிய கல்வி அதிகாரி ஆட்டோகிராப் தான் போட்டேன் என வாதாடி ஜெயிச்சுடுவாரு! நம்ம சிபி Bsc maths படிச்சிருக்கிறாரா? இல்லை B.A.B.L படிச்சிருக்கிறாரா? டவுட்டாலாஜி!

sathishsangkavi.blogspot.com said...

போட்டோவில் உள்ள நாய்க்குட்டி அழகு...

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
சசிகுமார் said...

ராஜா கைதானபோதே குரல் கொடுக்கலையே

சசிகுமார் said...

என்ன ஸ்ரேயா பத்தி நிறைய ஜோக்ஸ் காரணம்?

சுஜா கவிதைகள் said...

romba thaan lollu panringa .........

சக்தி கல்வி மையம் said...

maapla nee asathtu..

மாதேவி said...

உண்டீயல்,சர்க்கரை :)))

Jana said...

அந்த நாய் குட்டி ரொம்ப அழகு. வாழ்த்துக்கள். பாராட்டுக்கள் அழைத்து வந்த தங்கள் தளத்திற்கு

heee... heee...

நிரூபன் said...

எகனை மொகனை செய்திகள் வாசித்து கமெண்ட்டுவது எடக்கு மடக்கு ஏகாம்பரம்//

ஆஹா, தலைப்பிலையே கமெண்டு போடுற நம்மளை மாதிரிப் பசங்களைக் கடிக்கிறார் அண்ணாச்சி;-))
ஹி...ஹி...

நிரூபன் said...

பக்தர்களிடம் தொடர்ந்து திருட்டு சுவாமிமலையில் வாலிபர் கைது#அட லூஸாப்பா நீ? உண்டியல்ல கை வைக்க வேண்டியது தானே?//

அவ்...ஐடியா சொல்லிக் குடுக்கிற ஆள் இவர் தான், இதோ தன் ப்ளாக்கிலை போன் நம்பரும் போட்டு வச்சிருக்கிறார், போலீஸ் மாம, ஓடியாந்து சிபி அங்கிளைப் பிடிங்க.

நிரூபன் said...

பக்தர்களிடம் தொடர்ந்து திருட்டு சுவாமிமலையில் வாலிபர் கைது#அட லூஸாப்பா நீ? உண்டியல்ல கை வைக்க வேண்டியது தானே?//

அவ்.....என்ன ஒரு டெரர் தனம்,,,
ஹி.....ஹி...

நிரூபன் said...

துணுக்குகள் யாவும் வழமை போலவே டாப்பு!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அண்ணே அண்ணே, அந்த போட்டோ எங்கண்ணே..........?