Monday, June 20, 2011

சாருநிவேதிதா - வாசகி @சேட்டிங்க் VS சீட்டிங்க் - காமெடி கும்மி

1.ஆண்களை பல பெண்கள் தவிர்க்க நினைக்கிறார்கள்,ஆனால் ஆண்கள் எந்தப்பெண்னையும் தவிர்க்க நினைப்பதில்லை#நீதி - பெண்ணை விட ஆண் நல்லவன்

----------------------------------

2. என்னுடன் எப்போதும் இருக்கும் தோழிகள் யாரையும் அடையாளம் தெரியாதா? ஏன்? என்றாள் காதலி.நிலா இருக்கும்போது நட்சத்திரங்களை யார் ரசிப்பது?

----------------------

3. கனிமொழிக்கு ரிலீஸ்ஆர்டர் கி‌டைக்கவில்லைசுப்ரீம் கோர்ட் கைவிரித்தது #கை விரிச்சா அப்போ உதய சூரியன் சின்னத்துக்கு ஆதரவுன்னு தானே அர்த்தம்?

---------------------

4.  சாருநிவேதிதா ON LINE -பெண் வாசகிகள் எச்சரிக்கை-யூ டியூப் நியூஸ்#அவர் ஆண்லைன்ல இருந்தா பெண்கள் ஏன் எச்சரிக்கையா இருக்கோணும்?டவுட்டு

--------------------

5. அடிக்கடி விடப்படுவதால் பெண்களின் கண்ணீருக்கு மதிப்பு கம்மி தான்,எப்போதாவது வருவதால் ஆணின் கண்ணீருக்குத்தான் மதிப்பு அதிகம்#அழகிய அழுகை

-----------------------\\

6. காதல் என்பது கண்ணுக்குத்தெரியாத ஒரு மந்திரக்கயிறு,அது காதலர்களை பிடித்துக்கொள்வதில்லை,காதலர்கள் தான் அதை பிடித்துக்கொள்கிறார்கள்#லவ்நெட்

-----------------------------

7. கான்ட்ராக்டர்களிடம் கமிஷன் கேட்காதீங்க: விஜயகாந்த் கண்டிப்பு#கமிஷன்னா கான்ட்ராக்டர்ட்ட தான் கேட்கனும்.. கண்டக்டர்ட்டயா கேட்க முடியும்?

------------------------------

8. கண்ணகி சிலை பஸ்ஸ்டாப் கூரை இடிந்தது#செண்ட்டிமெண்ட் சரி இல்லை, ஜெ ஆட்சி முடிந்தது-கலைஞர் ஆரூடம்

------------------------

9.  முழு நீள கவர்ச்சிப்படத்தில் நடிக்க ரெடி ஆகி விட்டேன் - நடிகை அனுயா #அப்படியும் சான்ஸ் லேதுன்னா முழுநீல கவர்ச்சிப்படத்துல நடிப்பீங்காளா? டவுட்டு

-----------------------

10.ஊழலால் இந்தியாவில்  ஆண்டுக்கு, 72,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது.-கிரண்பேடி #மிஸ்கால்குலேஷன்  மிஸஸ். தமிழகத்துலயே அவ்வளவு வந்துடுமே?

------------------------

-----------------------

11. சாருநிவேதிதா- வாசகி அம்புட்டு நல்லவரா இருந்தா வா சகி என நான் அழைத்தபோதே எஸ்கேப் ஆக வேண்டியதுதானே? எஸ் நோ கேப்  (YES ,NO GAP) என சொன்னது ஏன்?#இமேஜினேஷன்

------------------------ 

 12. நாளை மீடியாக்கள் தலைப்பு செய்தி -பெண்லைன் -ல் குறுக்கிட்ட ஆண் லயன் சாரு,சாட்டிங்க்கில் நடந்த அக்கப்போரு#இமேஜினேஷன்@டேமேஜினேஷன்

--------------------------
 13/.  ட்விட் உலகின் சாரு நிவேதிதா யார்? என ஒரு வதந்தி உலா வருது.. அவர்க்கும் கலைஞருக்கும் ஜென்மப்பகை.மஞ்சள் முகமே வருக@க்ளூஸ்#கிசு கிசு

---------------------------

46 comments:

யுவகிருஷ்ணா said...

மொதல்லே உங்களை எங்கனயாவது கடத்திக்கிட்டுப் போய் நாலு நாளு வெச்சிருந்து தலைப்பு எப்படி வெக்கிறதுன்னு பயிற்சிப்பட்டறை நடத்தி சொல்லிக் கொடுக்கணும் :-)

சி.பி.செந்தில்குமார் said...

@யுவகிருஷ்ணா

ஹா ஹா ஏன் சார்? டைட்டில் வைக்கறதுல எனக்கு அனுபவம் பத்தாதா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ராஜி said...

ஆண்களை பல பெண்கள் தவிர்க்க நினைக்கிறார்கள்,ஆனால் ஆண்கள் எந்தப்பெண்னையும் தவிர்க்க நினைப்பதில்லை#நீதி - பெண்ணை விட ஆண் நல்லவன்
>>>
அப்படிங்களா?

Jana said...

சாருநிவேதிதா- வாசகி அம்புட்டு நல்லவரா இருந்தா வா சகி என நான் அழைத்தபோதே எஸ்கேப் ஆக வேண்டியதுதானே? எஸ் நோ கேப் (YES ,NO GAP) என சொன்னது ஏன்?#இமேஜினேஷன்

வாஸ்தவம்தானே :)

ராஜி said...

அடிக்கடி விடப்படுவதால் பெண்களின் கண்ணீருக்கு மதிப்பு கம்மி தான்,எப்போதாவது வருவதால் ஆணின் கண்ணீருக்குத்தான் மதிப்பு அதிகம்#அழகிய அழுகை
>>>>
இதையே சொல்லி, சொல்லி ஆண்கள் பலர் அழுது காரியத்தை சாதிச்சுக்குறாங்களே சிபி சார்.

rajamelaiyur said...

Saru unkaketa matteketara? Paavam eni. . .

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

கார்த்தி , தமன்னாவத்தான் கல்யாணம் பண்ணுவாருன்னு எதிர்பார்த்துக் காத்திருந்த ஒரு ரசிகன், கார்த்தி வேறொரு பொண்ண கல்யாணம் பண்ணற மேட்டர கேட்டு அதிர்ச்சியடைவது போல,

இன்னிக்கு சாயந்தரம் நெல்லை பதிவர்கள் சந்திப்பு பார்ட் 2 வரும் எனக் காத்திருந்த நான், அது வராமை கண்டு அதிர்ச்சியடைகிறேன்!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

பதிவர்சந்திப்பின் போது, பெண்களிடம் சாபவிமோசனம் பெற்று, எமது கடுப்புக்கு ஆளாகிய சி பி, மறுபடியும், இந்தப் பதிவிலே முதலாவது படத்தைப் போட்டதன் மூலம் , பெண்களின் சாபத்துக்கு உள்ளாகியுள்ளார் என்பதோடு, மறுபடியும் எங்களுடன் வந்து ஒட்டிக்கொண்டுள்ளார் என்ற வரலாற்று உண்மையை இவ்விடத்தில் பதிவு செய்கிறேன்!

Unknown said...

அடங்கொன்னியா!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ஹன்சிகா போடும் அனைத்து ஆடைகளும் அழகு என்பது போல, நீங்கள் போடும் அத்தனை டுவீட்ஸ்களும் அழகு!

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இன்றைய காதலை புகைப்படம் அழகாக சொல்கிறது...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நகைச்சுவைகளையும் ரசித்தேன்..

தினேஷ்குமார் said...

எல்லா டிவிட்டும் சூப்பர் பாஸ்

Anonymous said...

ஹும்ம் நானும் பார்த்தன் சாருவின் திருவிளையாடல்களை

செங்கோவி said...

என்னதுய்யா சாருவின் திருவிளையாடல்? லின்க் கொடுங்கய்யா..

செல்ல நாய்க்குட்டி மனசு said...

அந்தப் பொண்ணு ஒரு வேளை நெல்லையா இருக்குமோ... அருவா (சரி, சரி அருவா மாதிரி) வச்சிருக்குதே அதான் கேட்டேன் .

கிருபா said...

நக்கலு சூபரோஓஓஓஓஓஓஓஓஓஓ
சூப்பர் சாரு..., சாரி... பதிவரு....

நாலு பேரு நல்லா இருந்தா மொக்க கமண்டு தப்பே இல்ல

குணசேகரன்... said...

எப்பவுமே சூப்பர் படம் போடறீங்க

கடம்பவன குயில் said...

1.//பெண்ணைவிட ஆண் நல்லவன்//.

கொழுந்தனாரே எப்படி இப்படி சிரிக்காமல் ஜோக்கடிக்கிறீர்கள்.
இந்த ஜோக்கைக்கேட்டால் எனக்கு நிறுத்தமுடியாமல் சிரிப்பு வருதே..ஹா..ஹா....

கடம்பவன குயில் said...

5.//ஆண்களின் கண்ணீருக்குத்தான் மதிப்பு அதிகம்#அழகிய அழுகை#//

எவ்வளவு மதிப்பு இருக்கும்? ஸ்பெக்ட்ரம் ஊழல் பணம் அளவுக்கா???

ஆண்களின் அழுகையால் ஒரு காரியமும் சாதிக்க முடியாது. பெண்கள் அழுதால்.........நான் சொல்லவே வேண்டாம். உங்களுக்கே தெரியும்.

கடம்பவன குயில் said...

8. //ஜெ ஆட்சி முடிந்தது. கலைஞர் ஆருடம்//

ஐய்யய்யோ... பயமாயிருக்குங்க...தாத்தா புச்சாண்டி காட்டுறார்.

கடம்பவன குயில் said...

சாருவை ஏன் சாருபிழிந்து எடுத்திட்டீங்க. பாவம் சக்கையாக்கிட்டீங்களே?

சுதா SJ said...

சாரு யாரு பாஸ் மலையாள படங்களில் நடிக்கும் காமெடி நடிகரா ??

சுதா SJ said...

உண்மைதான் அத்தி பூத்தார் போல் வரும் ஆண்களின் கண்ணீருக்கு எப்பவும் மதிப்பு அதிகம்தான்

தமிழ்வாசி பிரகாஷ் said...

சூப்பரப்பு.....

Unknown said...

//துஷ்யந்தன் said...
சாரு யாரு பாஸ் மலையாள படங்களில் நடிக்கும் காமெடி நடிகரா ??//

ஹா ஹா ஹா! இந்தப்பதிவ சாரு பாக்கணுமே! :-)

R.Gopi said...

சாரு ஆன்லைன் - பெண்கள் ஜாக்கிரதை!
http://tamizachi.com/index.php/sa/pe/121-2011-06-20-08-54-07.html

சக்தி கல்வி மையம் said...

காலையிலே இந்த பதிவிக்கு ஓட்டு போட்டுட்டேன் மாப்ள..

சக்தி கல்வி மையம் said...

காலையிலே இந்த பதிவிக்கு ஓட்டு போட்டுட்டேன் மாப்ள..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// துஷ்யந்தன் said...
சாரு யாரு பாஸ் மலையாள படங்களில் நடிக்கும் காமெடி நடிகரா ??
///////

இதுதான் பெஸ்ட் ஜோக்.......... கண்டிப்பா இதை சாரு பார்க்கனும்...... ஏற்பாடு பண்ணுங்க சிபி!

நிரூபன் said...

உங்கள் டுவிட்ஸ் அனைத்தும் வழமை போல கலக்கல் சகோ.

தமாதமான வருகைக்கு மன்னிக்கவும்,