Tuesday, June 14, 2011

லேடீஸ் ஹாஸ்டல் வாட்ச்மேனிடம் ...கில்மா கேள்வி

A Bengal Tiger
tiger%252520in%252520water.jpg
1.இன்று ஏன் உன் முகம் முற்றியது போல் இருக்கு என்றாள் காதலி,அமாவாசை என்றால் பைத்தியம் முற்றும் என்பது உனக்கு தெரியாதா? என்றேன்#லவ்வாலஜி


--------------------------------

2. வாங்க போங்க என கூப்பிடாமல் பெயர் சொல்லிக்கூப்பிட்டால் உங்களுக்கு கோபம் வருமா? என கேட்டாள் காதலி,இல்லை காதல் வரும் என்றேன்#லவ்வாலஜி

-------------------------------

3. நமது படைப்பை வேறு யாரும் ரசிக்காத போது நாமே மீண்டும் மீண்டும் படித்து ரசிப்ப்பதால் அது நமக்கு நாமே திட்டத்தின் கீழ் வந்து விடுகிறது#பகடி

-----------------------

4.  கமர்ஷியல் பாதையில் வெற்றிப்பயணம் செல்கையில் சில படைப்புகள் தட்டுத்தடுமாறி ”காம”ர்ஷியல் ஆகி விடுவதை தவிர்க்க முடிவதில்லை#சமாளிஃபிகேஷன்

----------------------------

5. நேரடியான தாக்குதல்கள் முகத்தில் அறையும்போது அவர்கள் நேர்மையை பாராட்ட வாய் திறக்கும்போது கண்ணீர்த்துளிகள் உதட்டை மூடிவிடுகிறது


-------------------------------

6. முயற்சி என்பது விதைகள் போல்,அதை விதைத்துக்கொண்டே இரு,முளைத்தால் மரம்,இல்லாவிட்டால் மண்ணிற்கு உரம்#நம்பிக்கைSMS


----------------------

7. புதிதாக வேலைகு சேர்ந்த லேடீஸ் ஹாஸ்டல் வாட்ச்மேனிடம் பிரின்ஸ் 


,”ஏன்பா 2 மாசமா சம்பளம் வாங்கவேவர்லை?”

”அடங்கோ.. சம்பளமும் உண்டா?”

#கில்மாலஜி


----------------------

8. இந்த உலகத்தில் எதுவுமே நிரந்தரம் இல்லை என்பது உண்மையானால் நமது சோகம்,வருத்தம்,கேர்ள் ஃபிரண்ட் மட்டும் எப்படி நிரந்தரம் ஆகும்?

-----------------------

9. ஹாஸ்பிடலில் இருக்கும் சிநேகிதியைப்போய் பார்க்கையில் ஆறுதல்வார்த்தை எதுவும்தேவை இல்லை.விழியோரத்தில் தேங்கி நிற்கும் கண்ணீர் மட்டும் போதும்

---------------------------------

10. வெளியில் செல்கையில் சேலை அணிந்தால் ஏன் உனக்கு பிடிப்பதில்லை? என்றாள் காதலி.உன் முழு அழகும் நான் ரசிக்க மட்டுமே என்றேன்#லவ்வாலஜி

---------------------------------

45 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...

ponda

தமிழ்வாசி பிரகாஷ் said...

tea

தமிழ்வாசி பிரகாஷ் said...

coffee

தமிழ்வாசி பிரகாஷ் said...

milk

தமிழ்வாசி பிரகாஷ் said...

soup

தமிழ்வாசி பிரகாஷ் said...

banana

தமிழ்வாசி பிரகாஷ் said...

nine

தமிழ்வாசி பிரகாஷ் said...

ten

சக்தி கல்வி மையம் said...

பிரகாஷ் டைமிங் மிஸ் ஆயிடுச்சே?

Admin said...

மூணாவதும் ஏழாவதும் சூப்பர் அண்ணாச்சி!

நான் அப்போ நமக்கு நாமே திட்டத்திலதான் கடந்த 2 வருஷமா இருந்திருக்கேன் போல!!!!!!!!!!!!!!

சூப்பர் அண்ணாச்சி!!

தமிழ்வாசி பிரகாஷ் said...

படங்கள் ரொம்ப அழகு. கண்ணை கொள்ளையடிக்கிறதே.....

சக்தி கல்வி மையம் said...

மாப்ள பதிவிற்கும் அந்த புலி படத்திற்கும் சம்பந்தமே இல்லையே.. ஒரு வேலை அது பென்புலியோ?

சக்தி கல்வி மையம் said...

பகடின்னா என்ன மாப்ள?

சக்தி கல்வி மையம் said...

நமக்கு நாமே திட்டம் சூப்பரோ சூப்பர்..

தமிழ்வாசி பிரகாஷ் said...

முதல் காதல் வரிகள் சூப்பர்.

சி.பி.செந்தில்குமார் said...

@!* வேடந்தாங்கல் - கருன் *!

மாப்ள உன் எதிர் வீட்டு ஃபிகர் உன்னை பார்த்ததும் ஏதோ கமெண்ட் அடிக்குமே அதுதான் பகடி

ராஜி said...

முயற்சி என்பது விதைகள் போல்,அதை விதைத்துக்கொண்டே இரு,முளைத்தால் மரம்,இல்லாவிட்டால் மண்ணிற்கு உரம்#நம்பிக்கைSMS

>>>>>>
அட உங்களுக்கு இப்படிலாம் கூட எழுத வருமா? # டவுட்டு.

ராஜி said...

இந்த உலகத்தில் எதுவுமே நிரந்தரம் இல்லை என்பது உண்மையானால் நமது சோகம்,வருத்தம்,கேர்ள் ஃபிரண்ட் மட்டும் எப்படி நிரந்தரம் ஆகும்.
>>>>>
அட ,தத்துவம்சொல்ற வயசு வந்துடுச்சா சிபி சார் உங்களுக்கு.

ராஜி said...

ஹாஸ்பிடலில் இருக்கும் சிநேகிதியைப்போய் பார்க்கையில் ஆறுதல்வார்த்தை எதுவும்தேவை இல்லை.விழியோரத்தில் தேங்கி நிற்கும் கண்ணீர் மட்டும் போதும்.
>>>
உண்மைதானுங்கோ

ராஜி said...

வெளியில் செல்கையில் சேலை அணிந்தால் ஏன் உனக்கு பிடிப்பதில்லை? என்றாள் காதலி.உன் முழு அழகும் நான் ரசிக்க மட்டுமே என்றேன்#லவ்வாலஜி
>>>>
ஓஹோஹோஹோஹோ

ராஜி said...

23

ராஜி said...

24

ராஜி said...

Twenty five

ராஜி said...

Bye

வைகை said...

வாங்க போங்க என கூப்பிடாமல் பெயர் சொல்லிக்கூப்பிட்டால் உங்களுக்கு கோபம் வருமா? என கேட்டாள் காதலி,இல்லை காதல் வரும் என்றேன்//

பதிலுக்கு அவ செருப்பு வரும்னு சொல்லியிருப்பாளே?

வைகை said...

லேடீஸ் ஹாஸ்டல் வாட்ச்மேனிடம் ...கில்மா கேள்வி//

உங்கள்ட்ட யாரு பாஸ் கேள்வி கேட்டா?

வைகை said...

இன்று ஏன் உன் முகம் முற்றியது போல் இருக்கு என்றாள் காதலி,//

அட்ராசக்க ப்ளாக் படிச்சா வேற எப்பிடி இருக்கும்? # உண்மையாலாஜி

வைகை said...

வெளியில் செல்கையில் சேலை அணிந்தால் ஏன் உனக்கு பிடிப்பதில்லை? என்றாள் காதலி.உன் முழு அழகும் நான் ரசிக்க மட்டுமே என்றேன்#//

இது சைக்கோலாஜி!

சசிகுமார் said...

பிரகாஷ் நாளா தானே இருந்தார் என்னாச்சு அவருக்கு ஹி ஹி

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
Unknown said...

//3. நமது படைப்பை வேறு யாரும் ரசிக்காத போது நாமே மீண்டும் மீண்டும் படித்து ரசிப்ப்பதால் அது நமக்கு நாமே திட்டத்தின் கீழ் வந்து விடுகிறது#பகடி

நம்மள நாமளே பாராட்டிக்கிடாட்டி வேற யாரு செய்வா? உங்களுக்கே பிடிக்கலன்னா வேற யாருக்கு பிடிக்கும்??


//4. கமர்ஷியல் பாதையில் வெற்றிப்பயணம் செல்கையில் சில படைப்புகள் தட்டுத்தடுமாறி ”காம”ர்ஷியல் ஆகி விடுவதை தவிர்க்க முடிவதில்லை#சமாளிஃபிகேஷன்

நல்லா சமாளிக்கிறீங்க பாஸு


//5. நேரடியான தாக்குதல்கள் முகத்தில் அறையும்போது அவர்கள் நேர்மையை பாராட்ட வாய் திறக்கும்போது கண்ணீர்த்துளிகள் உதட்டை மூடிவிடுகிறது
புரியலையே, அவங்க நேர்மையா தாக்குதல் நடத்துனா நீங்க சொன்னது சரி, உள்குத்து இருந்தா வாய் மூடி இருக்க முடியுமா?

//8. இந்த உலகத்தில் எதுவுமே நிரந்தரம் இல்லை என்பது உண்மையானால் நமது சோகம்,வருத்தம்,கேர்ள் ஃபிரண்ட் மட்டும் எப்படி நிரந்தரம் ஆகும்?
நாம நெனைச்சுகிட்டே இருந்தா நிரந்தரம் ஆயிடும், அதுவும் இல்லாம நேத்து இருந்த சோகத்துக்கும் இன்னைக்கு இருக்குற சோகத்துக்கும் வித்தியாசம் இருக்கும்

கில்மா படம் இல்லாத உங்களோட மொதோ பதிவா?

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ரசிக்கும்படியான நகைச்சுவை துணுக்குகள்...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

தமிழ்மணம் 7

Sadhu said...

மேலும் வாசிக்க....

Do Visit

http://www.verysadhu.blogspot.com/

Unknown said...

இந்த படங்கள் ரொம்ப டாப் ....இதை விட்டுவிட்டு கண்ட கண்ட பொம்பள படம் போட்டு இம்சை பண்ணாதிங்க (நற நற )

Unknown said...

வாட்ச்மன் வேலை காலி இருக்குமா ,இந்தியாவுல செட்டில் ஆக ஆசைபடுகிறேன் ...

மார்ச்சுவாரியா நோ நோ ...

ஒன்லி லேடீஸ் ஹாஸ்டல் ஹி ஹி

நிரூபன் said...

லேடீஸ் ஹாஸ்டல் வாட்ச்மேனிடம் ...கில்மா கேள்வி //

இந்தப் பதிவிற்குப் பின்னாடி இருக்கும் புலிப் படத்தின் அர்த்தம்,
புலியைப் போலப் பதுங்கிப் பாய்வது தான் ஆண்கள் என்று காட்டவோ;-))

நிரூபன் said...

இன்று ஏன் உன் முகம் முற்றியது போல் இருக்கு என்றாள் காதலி,அமாவாசை என்றால் பைத்தியம் முற்றும் என்பது உனக்கு தெரியாதா? என்றேன்#லவ்வாலஜி//

அடிங்...என்ன ஒரு வில்லத்தனம்
ஹி...ஹி...

நிரூபன் said...

நமது படைப்பை வேறு யாரும் ரசிக்காத போது நாமே மீண்டும் மீண்டும் படித்து ரசிப்ப்பதால் அது நமக்கு நாமே திட்டத்தின் கீழ் வந்து விடுகிறது#பகடி//

அவ்...இடையில நமக்கு நாமே வகுத்த திட்டம் என்று போட்டால் இன்னும் கலக்கலா இருக்குமே.

நிரூபன் said...

5. நேரடியான தாக்குதல்கள் முகத்தில் அறையும்போது அவர்கள் நேர்மையை பாராட்ட வாய் திறக்கும்போது கண்ணீர்த்துளிகள் உதட்டை மூடிவிடுகிறது//

அவ்.....உங்களின் வெளிப்படையான மனசிற்கு ஒரு சல்யூட் பாஸ்

நிரூபன் said...

4. கமர்ஷியல் பாதையில் வெற்றிப்பயணம் செல்கையில் சில படைப்புகள் தட்டுத்தடுமாறி ”காம”ர்ஷியல் ஆகி விடுவதை தவிர்க்க முடிவதில்லை#சமாளிஃபிகேஷன்//


நல்லாத் தான் உற்றுப் பார்க்கிறீங்க...

கொஞ்ச நாளா படைப்பாளிகள் மீது ஒரு கண்ணாத் தான் இருக்கிறீங்க;-)))

நிரூபன் said...

இன்றைய டுவிட்ஸ் எல்லாமே கலக்கல் சகோ.

Unknown said...

பம்பர கண்ணாலே காதல் சங்கதி சொன்னாலே....ஹிஹி!

வை.கோபாலகிருஷ்ணன் said...

புலியும் மயிலும் அருமை.

லேடீஸ் ஹாஸ்டல் வாட்ச்மேன் சொன்னது நல்லாயிருக்கு.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அண்ணே இப்போ லேடீஸ் ஹாஸ்டல்லதான் வேல செய்றீங்களா? அப்போ நமீதா வீட்டு நைட் வாட்ச்மேன் வேலைய விட்டுட்டீங்களாண்ணே?