Monday, June 06, 2011

ஃபிகரோடு விளையாடு.. ஃபிகரோடு உறவாடு.. ஃபிகரோடு மல்லுக்கட்டு

1. ஃப்ளையிங்க் கிஸ் தர்றதா சொல்லிட்டு ஏன் டைரக்ட் கிஸ்? என்றாள் காதலி.. உன்னுடன் இருக்கும்போதே வானத்தில் பறப்பது போல் தான் உள்ளது என்றேன்#சீட்டிங்க்காலஜி

--------------------------------

2.  அரசு நேர்கோட்டில் தான் சென்று கொண்டிருக்கிறது-விஜயகாந்த்#படத்துல டைட்டிலே இன்னும் போடலை.. அதுக்குள்ள படம் செமன்னானாம்,அவசரக்குடுக்கை

----------------------------

3. கூடா நட்பு கேடாய் முடியும் - கருணாநிதி #ஏற்கனவே கூடியாச்சு..கூடிய பிறகு ஏற்பட்ட நட்பு தான் அப்டின்னு கிசு கிசு வருதே.. தலைவரே?

-------------------

4. என்னை ரொம்ப ஓவரா தாங்கறே என அலுத்துக்காதே? என் மீதே நீ சாய்ந்து வருகையில் நான் தாங்கித்தானே ஆகனும்?#லவ்வபிள் வாக்

---------------------

5.காதலியுடன் இணைந்து நடப்பதில் கண்களை பார்க்க முடிவதில்லை என்பதால் எதிரெதிரே அமர்ந்து பேசுவதே கிக்காக இருக்கிறது#லவ்வாலஜி

------------------------------
________________________________________


6. ஞாயிறு ஆஃபீஸுக்கு வரவேண்டியதில்லை என்ற சந்தோஷங்கள் மனதில் இருந்தாலும் ஆஃபீஸ் லேடி ஸ்டாஃபை சனிக்கிழமைகளில் உற்றுநோக்கல் வழக்கமாகிவிடுகிறது#ஆஃபீசாலஜி

--------------------------------
7.பார்க் போக லவ்வர் கூட வர வேண்டும் என்பதில்லை,லவ்வர்சை வேடிக்கை பார்க்கவும் அது எக்ஸ்ட்ரா உபயோகம்#சைட்டாலஜி

----------------------

8. சினிமாவுக்குப்போலாமா? என காதலி கூப்பிடும்போது என்ன படத்துக்குப்போலாம்?என கேட்பவன் காதல் அரிச்சுவடி கற்காதவனாக இருப்பான்#கில்மாலஜி

---------------------9. பஸ் பயணங்களில் ஜன்னலோர சீட்டில் அமர்ந்து வெளியே ரசிப்பவனை பஸ்சுக்குள் அமர்ந்திருக்கும் ஃபிகர்கள் ரசிப்பதில்லை#பஸ்சாலஜி

--------------------------

10, பார்க்கில் காதலியுடன் இருக்கும்போது காதலியைமட்டும் பார்த்துக்கொண்டிருக்க மனது நினைத்தாலும் கண்கள் மற்ற லவ்ஜோடிகளை ஒரு க்ளான்ஸ்பார்க்கும்

-----------------------------
டிஸ்கி - 1. டைட்டிலில் ஒரு சின்ன கரெக்‌ஷன்.. ரீ ப்ளேஸ் த வார்த்தை ஃபிகர் பை வெயில்.. ஹி ஹி

 டிஸ்கி 2 - ஸ்விம்மிங்க் பூல் -ல் விளையாடுவது விக்கி தக்காளியும்,. ஆஃபீஸ் பி ஏ  ஷர்மிளா சீராவும்...
டிஸ்கி 3 - லேப் டாப் மனோ போன ஜென்மத்தில் எப்படி இருந்திருப்பார் என அறிய ஆவலா? கீழே பார்க்க.. ஹி ஹி


Bunday at the Office Gif - Bunday at the Office


35 comments:

தினேஷ்குமார் said...

ஹையா வட எனக்கே

தினேஷ்குமார் said...

போங்க பாஸ் நீங்க எப்பவுமே சின்ன பசங்க மனச கெடுக்குறீங்க

தினேஷ்குமார் said...

பாஸ் அந்த கரடி ஏன் அடம்பிடிக்குது

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இந்த மனோ என்ன அட்டகாசம் பண்றாறு பர்ருங்க...

Mohamed Faaique said...

படங்கள் கிக் இல்லை பாஸ்....

கவி அழகன் said...

தாங்க முடியல போஸ்

ராஜி said...

மனோ சார் ஏன் தள்ளாடி தள்ளாடி விழறார்?! டவுட்டு

Unknown said...

ஹிஹி சொசோ சே சே சு சு !

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ஐயகோ செந்தில் எங்கயோஓஓஓஓ போயிட்டிங்க...... போஸ்ட் டைட்டில் என்ன? அனிமேஷன் படம் என்ன? அட அட அட் ...... தல மாத்தியோசிச்சிங்களா?

Unknown said...

தலைப்பு கிளு கிளு படம் எல்லாம் குளு குளு அசத்துறீங்க பாஸு....

தினேஷ்குமார் said...

மனோ அண்ணே ஆன்லைன்ல வர்றதுக்கு இன்னும் கொஞ்சம் நாளாகும் அண்ணே அவங்க பில்டிங் மாத்துற வேலையில இருக்காங்க ....

Speed Master said...

அட்டகாசம்
அட்டகாசம்அட்டகாசம்

சக்தி கல்வி மையம் said...

தக்காளி வீட்ல இருக்குற பிரச்சனை பத்தாதுன்னு கோத்து வேற விடறியா நீ ராஸ்கல் மாப்ள..

THOPPITHOPPI said...

உங்க பதிவுக்கு நீங்க வைக்கிற தலைப்பே உள்ள இழுத்துட்டு வந்திடும். பதிவு எழுதுறத விட தலைப்பு வைக்கத்தான் ரொம்ப யோசிப்பிங்க போல ?

rajamelaiyur said...

Sir . . First photo la t-shirt la ula word ku what meaning

rajamelaiyur said...

Bus pola photos um super

Jana said...

அரசு நேர்கோட்டில் தான் சென்று கொண்டிருக்கிறது-விஜயகாந்த்#படத்துல டைட்டிலே இன்னும் போடலை.. அதுக்குள்ள படம் செமன்னானாம்,அவசரக்குடுக்கை

Ahaaa,,,,,

Unknown said...

ஹ்ஹி கலக்கல் பாஸ்...மனோ தக்காளி paavam

உணவு உலகம் said...

மனோவையும், விக்கியையும் வம்புக்கு இழுக்காம இருக்க முடியாதே!

Yoga.s.FR said...

கேடாய் முடிந்தது கூடா நட்பு என்று சொல்லியிருக்க வேண்டுமோ?ஏனென்றால் கேடு வந்ததால் தானே அதனை இப்போ கூடா நட்பு என்று சொல்கிறார்கள்!கூடாநட்பு என்றால் ஒத்து வராத,மேம்போக்கான,கூடிவராத நட்பு என்று தானே பொருள்படும்?(டவுட்டாலஜி)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அண்ணே மேக்னெட் சூப்பர்ணே.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

தக்காளி இப்படி ஒரு பிஏ கெடச்சா.......................................................!!!!!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கரடி என்னண்ணே வெள்ளையா இருக்கு?

சுதா SJ said...

தலைப்பே அசத்தல் பாஸ்
உக்காந்து ஜோசிப்பின்களோ ???
அவ்வ

சுதா SJ said...

பதிவு , பதிவின் தலைப்பு , படங்கள்
எல்லாமே சூப்பர் பாஸ்

தமிழ்வாசி பிரகாஷ் said...

படங்கள் அருமை...சி.பி. நீங்க வர வர எங்கேயோ போய்டிங்க...

நிரூபன் said...

பிகரோடு மல்லுக்கட்டு//

அவ், அதனைத் தானே நாம இப்ப பண்ணிக்கிட்டிருக்கோம்...
ஹி...ஹி...

நிரூபன் said...

1. ஃப்ளையிங்க் கிஸ் தர்றதா சொல்லிட்டு ஏன் டைரக்ட் கிஸ்? என்றாள் காதலி.. உன்னுடன் இருக்கும்போதே வானத்தில் பறப்பது போல் தான் உள்ளது என்றேன்#சீட்டிங்க்காலஜி//

மாப்பு, Plain Kiss இற்கு அர்த்தம் தெரியலை...
நீங்க இன்னமும் கத்துக் குட்டியாவே இருக்கிறீங்க..
உதடு ஒட்டாமல் தாறது Plain Kiss, ஒட்டி வைச்சு தாறது?
ச்,,,சீ அருமையான ஒரு சான்ஸை மிஸ்ட் பண்ணிட்டீங்களே.

நிரூபன் said...

அரசு நேர்கோட்டில் தான் சென்று கொண்டிருக்கிறது-விஜயகாந்த்#படத்துல டைட்டிலே இன்னும் போடலை.. அதுக்குள்ள படம் செமன்னானாம்,அவசரக்குடுக்கை//

ஹையோ.........ஹையோ........

நிரூபன் said...

கூடா நட்பு கேடாய் முடியும் - கருணாநிதி #ஏற்கனவே கூடியாச்சு..கூடிய பிறகு ஏற்பட்ட நட்பு தான் அப்டின்னு கிசு கிசு வருதே.. தலைவரே?//

அசக், பசக்..........விசுக்க்...

ஹா....

நிரூபன் said...

ஞாயிறு ஆஃபீஸுக்கு வரவேண்டியதில்லை என்ற சந்தோஷங்கள் மனதில் இருந்தாலும் ஆஃபீஸ் லேடி ஸ்டாஃபை சனிக்கிழமைகளில் உற்றுநோக்கல் வழக்கமாகிவிடுகிறது#ஆஃபீசாலஜி//

இருங்க, முத வேலையா உங்க ஆப்பிசுக்கு போன் பண்ணி போட்டுக் கொடுக்கிறன்./

நிரூபன் said...

8. சினிமாவுக்குப்போலாமா? என காதலி கூப்பிடும்போது என்ன படத்துக்குப்போலாம்?என கேட்பவன் காதல் அரிச்சுவடி கற்காதவனாக இருப்பான்#கில்மாலஜி//

மக்களே, நோட் திஸ் பாயிண்ட்...

அனுபவசாலி சொல்றாரு;-)))

நிரூபன் said...

ஸ்விம்மிங்க் பூல் -ல் விளையாடுவது விக்கி தக்காளியும்,. ஆஃபீஸ் பி ஏ ஷர்மிளா சீராவும்...//

அவங்க இரெண்டு பேருமே ஆன்லைனில் இல்லை என்ற தெம்பில ஒருத்தர் கடிக்கிறாரு,...


நாஞ்சில் மனோ, விக்கி சகோ இருவரும் உடனடியாக அட்ராசக்க தளத்திற்கு வரவும். சிபியைப் போட்டுத் தாக்குவம்.

நிரூபன் said...

லேப் டாப் மனோ போன ஜென்மத்தில் எப்படி இருந்திருப்பார் என அறிய ஆவலா? கீழே பார்க்க.. ஹி ஹி//

கொடுமை...கொடுமை....
ஹி....ஹி...

VELU.G said...

ஹ ஹ ஹ ஹ ஹா

நல்ல அனுபவசாலி