Thursday, June 09, 2011

அழகிய ஃபிகர் என்பதற்கு ஆண்கள் அகராதியில் என்ன அர்த்தம்?

1.புத்திசாலியான ஆண்களைத்தான் அழகான பெண்கள் விரும்புவார்கள் என பெரும்பாலான ஆண்கள் முட்டாள் தனமாக நினைக்கிறார்கள்#ஜெண்ட்ஸாலஜி

--------------------------

2. சமையல் அறையில் மனைவிக்கு உதவி செய்வதை கேவலமாக நினைக்கும் ஆண்கள் சயன அறையில் பூரண திருப்தி பெறுவார்கள் என சொல்ல முடியாது#சரசாலஜி

-------------------------------


3.தனக்கு 10 கேர்ள் ஃபிரண்ட்ஸ் இருந்தாலும் அந்த 10 பேரும் தன்னிடம் மட்டுமே பழக வேண்டும் என எதிர்பார்ப்பது ஆண்கள் மனது#ஜெண்ட்ஸ்ஸாலஜி

---------------------------


Stunt Combo Gif - Stunt Combo
 



4. தாலிசெயின் 5 டூ 7 பவுனில் போடலாம் என்று மனைவி நினைக்கும்போது வெறும் மஞ்சள் கயிற்றில் போடக்கூடாதா?என்று கணவன் நினைக்கிறான்#ஜெண்ட்ஸாலஜி 

--------------------------


5. பொறாமை,பொஸஸிவ்னெஸ் இரண்டும் பெண்களுக்கு மட்டுமே உரித்த குணங்கள் அல்ல ,ஆண்களுக்கும் சம உரிமை உண்டு என்பதை பெண்கள் அடிக்கடி உணர்வார்கள்

--------------------

Tollywood Asheeka Photshoot

6. மாடர்ன் டிரஸ் மாடப்புறாக்களை 50% ஆண்கள் விரும்பினாலும் சேலை அணிந்த பாந்தமான குடும்பத்து குத்து விளக்குகள் மீதுதான் 100% ஆண்கள் விருப்பம்

----------------------


7.  ஆண்களுடன் பேசும்போது பெண்கள் இயல்பாக இருக்கிறார்கள்,பெண்களுடன் பேசும்போது ஆண்கள் இயல்பாக இருப்பது போல் காட்டிக்கொள்கிறார்கள்#ஜெண்ட்ஸாலஜி

----------------------


8. பேண்ட்பாக்கெட்ல இருந்து அடிக்கடி சீப்பை எடுத்து தன்னை சிங்காரித்துக்கொள்ளும் ஆண்களை பெண் ரசிப்பதில்லை,நமுட்டு சிரிப்பை வெளிப்படுத்துவாள்

-------------------------


9.  பெரும்பாலான பெண்களுக்கு மூக்குத்தி அழகாகத்தான் இருக்கிறது. ஆனால் ஏனோ ஆண்கள் அதை அவ்வளவாக விரும்புவதில்லை#ஜெண்ட்ஸாலஜி

-----------------------------


10. அழகிய ஃபிகர் என்பதற்கு ஆண்கள் அகராதியில் ஒரே அர்த்தம் தான்,அது செக்கச்செவேல் கலரில் கொழுக் மொழுக் என மிதக்கும் அழகுடன் இருப்பது#ஜொள்ளாலஜி

---------------------- 


 

27 comments:

King Viswa said...

நல்ல போட்டோக்கள்.


கிங் விஸ்வா
ஆண்மை தவறேல் - ஒரு நேர்மையான முயற்சி

Unknown said...

இந்த மாதிரி ஓவரா ஜொள்ளு ஊத்தும் பதிவர் உண்மையில....ஹிஹி!

கோவை நேரம் said...

ஸ்டில்ஸ் சூப்பர் .அதிலும் அந்த மாடர்ன் டிரஸ் மாடப்புறா 100 % அழகு..ஹி ஹி ஹி ...

கூடல் பாலா said...

அனுபவங்கள் கொஞ்சம் அதிகம்தான் .........!

ராஜி said...

ஜோக் அத்தனையும் அருமை.

ராஜி said...

ஆண்களுக்கு மூக்குத்தி ஏன் பிடிப்பதில்லைனு விளக்கம் குடுத்தால் தேவலை. ஏன்னா, மூக்குத்தியை மனைவிக்கு பரிசளித்த ஆண்களை நான் பர்த்திருக்கிறேன்.

Unknown said...

"ராஜி said...

ஆண்களுக்கு மூக்குத்தி ஏன் பிடிப்பதில்லைனு விளக்கம் குடுத்தால் தேவலை. ஏன்னா, மூக்குத்தியை மனைவிக்கு பரிசளித்த ஆண்களை நான் பர்த்திருக்கிறேன்"

>>>>>>>>

சகோ மூக்குல குத்துற பெண்களை பாத்து இருக்கீங்களா டவுட்டு...சும்மா கேட்டேன் ஹிஹி!

டக்கால்டி said...

Arumai Sir..Arputham Sir..Pramaatham Sir...Pinneeteenga Sir..Pichiteenga Sir...he he

Unknown said...

குத்தியாச்சு ஒட்டு ,சொல்லியாச்சு கருத்து { மனசாட்சி --ஒரு கருத்தும் சொல்லலையேடா நீ ) ஹி ஹி நல்ல ஜோக்ஸ் குரு

தமிழ்வாசி பிரகாஷ் said...

OK. RAITTU

ராஜி said...

விக்கி உலகம் said...

"ராஜி said...

ஆண்களுக்கு மூக்குத்தி ஏன் பிடிப்பதில்லைனு விளக்கம் குடுத்தால் தேவலை. ஏன்னா, மூக்குத்தியை மனைவிக்கு பரிசளித்த ஆண்களை நான் பர்த்திருக்கிறேன்"

>>>>>>>>

சகோ மூக்குல குத்துற பெண்களை பாத்து இருக்கீங்களா டவுட்டு...சும்மா கேட்டேன் ஹிஹி!
>>>
ஓ பார்த்திருக்கேனே. அன்னிக்கு உங்க வீட்டுக்கு விருந்துக்கு வரும்போது,உங்க மூக்குல மதனி குத்துன குத்தைதான் பார்த்தேனே

ராஜி said...

ஆண்களுடன் பேசும்போது பெண்கள் இயல்பாக இருக்கிறார்கள்,பெண்களுடன் பேசும்போது ஆண்கள் இயல்பாக இருப்பது போல் காட்டிக்கொள்கிறார்கள்#ஜெண்ட்ஸாலஜி
>>>
தலையில முடி இருக்குறவங்க தலை வாரிக்கிட்டாலும் பொறுத்துக்கலாம். ஆனால், வழுக்கை தலையை வச்சுக்கிட்டு சில ஆண்கள் பண்ற அழும்பு இருக்கே...,

சமுத்ரா said...

hmm good psychology

சக்தி கல்வி மையம் said...

பதிவு என்ன வேணுன்னாலும் போடலாம். அதுல கண்டிப்பா ஒரு கில்மா படம் இருக்கணும்# சிபியாலாஜி.

வை.கோபாலகிருஷ்ணன் said...

அகராதியின் அர்த்தங்கள் அனைத்தும் அருமை. பாரட்டுக்கள்.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

அடடா இப்பதான் விக்கி தக்காளிக்கு 7 வது ஓட்டுப் போட்டுட்டு வந்தேன்! பார்த்தா உங்களுக்கும்! அதே!!

எனிவே ரெண்டு நண்பர்களுக்கு 7 வது ஓட்டுப் போட்ட பெருமை எனக்கு!!!!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ஜெண்டாலஜியில் ஆண்களின் மனசை அப்படியே படம்பிடிக்கிறீர்கள்!!! ஹா ஹா ஹா நம்ம சார்பா குரல்கொடுக்கவும் ஒருவர் தேவைதானே!!!!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

படங்கள் மனதுக்கு இதமாக உள்ளன! ஹி ஹி ஹி!!!

சென்னை பித்தன் said...

முனைவர் சிபி(ஜொள்ளாலஜி) அவர்களுக்கு வாழ்த்துகள்1

Unknown said...

ஒரே கல்லுல ரெண்டு மாங்கா..
என்ன புரியலையா?
புது பட்டம் கிடைச்சு இருக்கு முனைவர்ன்னு.

Unknown said...

தத்துவம் நம்பர் 3 மற்றும் 7 சிம்ப்ளி உண்மை.


சைக்கிள் ஓட்டுறது யாருன்னு டிஸ்கில சொல்லையே

Unknown said...

சே! சான்சே இல்லை! உங்ககிட்ட நிறையக் கத்துக்கணும் தம்பி! :-)

சுதா SJ said...

சூப்பர் சுப்பர்

கலக்குறிங்க பாஸ்

NKS.ஹாஜா மைதீன் said...

சூப்பராலஜி .........

Anonymous said...

அத்தனையும் கலக்கிறீங்க பாஸ் ...

பெண்களின் மனசை நன்றாக தான் அறிஞ்சு வச்சுக்கிரீங்க ..)

Anonymous said...

@ திருமணத்துக்கு முன் : அந்த பெண்ணை அனைவரும் திரும்பிப் பார்க்க வேண்டும் என்று ஆண் ஆசைப்படுகின்றான் ..

திருமணத்துக்குப் பின் : அந்த பெண்ணை தப்பித் தவறிக் கூடத் தானே திரும்பிப் பார்த்துவிடக் கூடாது என்று ஆண் ஆசைப்படுகின்றான்.

இது தான் உண்மை .. அது சிவப்பா இருந்தா என்ன ? கருப்பா இருந்தா என்ன ? ஒல்லியா இருந்தா என்ன ? பருமனா இருந்தா என்ன ? தி.பி - க்கு பின் ஐஸ்வர்யா ராயே ஆனாலும் அபிசேக் பச்சானுக்கு எட்டிக்காய் தான் .. ஹிஹி !!!

நிரூபன் said...

சமையல் அறை, சயன அறை டாப்பு...

ஏனைய டுவிட்ஸ் உம் அருமை சகோ.