Thursday, June 09, 2011

பூவைக்கு பூவை சூடும்போது....அய்யய்யோ இன்னாபா ஆச்சு?


1. மெடிக்கல் காலேஜ் ஃபிகர்கள் காதலில் விழுவது சிரமம் ஏன் எனில் தினமும் உடற்கூறுகளை பிரித்து மேய்வதால் அவர்களுக்கு உடல் கவர்ச்சி அலுக்கிறது#லவ்வாலஜி

---------------------2. மாப்ளைக்கு கவர்மெண்ட் வேலையா? சொந்த வீடு இருக்கா? என விசாரித்த பின்னரே கேரக்டர் எப்படி என விசாரிக்கிறார்கள் பெண் வீட்டார்#சைக்காலஜி


-----------------------------
3.ஆண் சிரிக்கையில் முகம் பொலிவு பெறுகிறது,அதுவே பெண் சிரிக்கையில் உடல் முழுவதும் அழகு பெறுகிறது#சைட்டாலஜி

------------------- 4. ஆணுக்கு கேஷூவல் டிரஸ் லுங்கி,பெண்ணுக்கு கேஷுவல் டிரஸ் நைட்டி,ஆனால் வெளியே செல்லும்போது அணிந்தால் யாராலும் விரும்பப்படாது@டிரஸ்ஸாலஜி


---------------------5. மெஜாரிட்டி பெண்கள் வட்டப்பொட்டுக்கு மாறி விட்டதால் நீளச்சாந்து வைத்தால் மைனாரிட்டிகள் மயிலாரிட்டிகளாக வாய்ப்புண்டு#டிப்ஸாலஜி


---------------------


6. பரிசுப்பொருளாக எதைக்குடுத்தாலும் அடிஷனல் அட்டாச்மெண்ட்டாக பூவைக்கு கூந்தலில் ஒரு பூவை சூடி விடவும்#கிஃப்டாலஜி

---------------------7. நேருக்குநேராக முகம் பார்த்து பழகிய சிநேகிதியை விட முகம் பார்க்காமல் சேட்டிங்கில் பழகிய சிநேகிதி நெருக்கம் ஆகி விடுவது மனித மன விசித்திரம்
#சேட்டிங்காலஜி

----------------------
8.ஜிமிக்கி அணிந்த பெண்களை ஆண்கள் விரும்புகிறார்கள்.ஆனால் அவர்கள் ஆண்களுக்குப்பிடிக்காத பெரிய சைஸ் ரிங்கை காதில் மாட்டி கடுப்படிக்கிறார்கள்#லேடீஸாலஜி

-------------------9. பொய்யான ஆண்களை சீக்கிரமாக பெண்கள் நம்பி விடுவதும், உண்மையான ஆண்களுக்கு 1008 டெஸ்ட் வைப்பதும் பெண்களின் பலகீனங்கள்#லேடீஸாலஜி


-------------------10. நம்ம 2 பேருக்கும் ஒரே ரசனை என்றோ எதிர் எதிர் துருவங்கள்தான்  ஈர்க்கும் என்றோ பொய் பிள்ளையார் சுழியுடன் காதல் அத்தியாயம் துவங்குகிறது#லவ்வாலஜி


---------------28 comments:

koodal bala said...

ஹைய்யா வடை சிக்கிடிச்சி ......

மதுரன் said...

எல்லா ஜி யும் அசத்தலா இருக்கு ஜி

மதுரன் said...

அதிலயும் லேடிஸாலஜி கலக்கல்+உண்மை

koodal bala said...

அப்புறம் சீக்கிரமா சைட்டாலஜில Phd பெற வாழ்த்துக்கள் !!!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

தல ஆல் லஜிக்களும் அருமை! ரசித்தேன்! என்னது நைட்டியுடன் பெண்கள் வெளியே வருவது விரும்பபடுவதில்லையா?

இங்கே நைட்டியையும் தாண்டி ஒரு வரைட்டியில் பெண்கள் வெளியில் நடமாடுகிறார்கள்! அதுதான் இங்கு மஜோரிடி! ஈவிண் மெச்சூரிடியும் கூட!

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

ரைட்டு,,

தமிழ்வாசி - Prakash said...

எல்லோரையும் நக்கலடிக்கும் சி.பி - சி.பி யாலஜி

தமிழ்வாசியில்: அட்ராசக்க சி.பி. செந்திலின் கலக்கல் எக்ஸ்க்ளுசிவ் பேட்டி! விரைவில்

ராஜி said...

மாப்ளைக்கு கவர்மெண்ட் வேலையா? சொந்த வீடு இருக்கா? என விசாரித்த பின்னரே கேரக்டர் எப்படி என விசாரிக்கிறார்கள் பெண் வீட்டார்#சைக்காலஜி
>>>>
கரெக்டாலஜி

செங்கோவி said...

ஆலஜில அண்ணன் பெரிய ஆராய்ச்சியே பண்றாரே..

அரசன் said...

அனைத்துமே டாப்பு

கடம்பவன குயில் said...

எல்லாம் சரிதான். லேடீஸாலஜி எழுத உங்களுக்கு பரிசோதனை எலியான லேடி சிநேகிதி யாருனு எனக்கு மட்டும் ரகசியமாக சொல்லுங்களேன் .

கடம்பவன குயில் said...

எல்லாம் சரிதான். லேடீஸாலஜி எழுத உங்களுக்கு பரிசோதனை எலியான லேடி சிநேகிதி யாருனு எனக்கு மட்டும் ரகசியமாக சொல்லுங்களேன் .

வை.கோபாலகிருஷ்ணன் said...

அந்தக்கடைசியிலே காட்டியுள்ள அரிக்கின் லைட் சூப்பரா தெரியுது.

ராஜி said...

Blogger கடம்பவன குயில் said...

எல்லாம் சரிதான். லேடீஸாலஜி எழுத உங்களுக்கு பரிசோதனை எலியான லேடி சிநேகிதி யாருனு எனக்கு மட்டும் ரகசியமாக சொல்லுங்களேன் .
>>>
எனக்கும் அதே டவுட்டுதான் சிபி சார் சொல்லுங்க சார். உங்களுக்கு வர்ற ராயல்டில பாதியை அவங்களுக்கு குடுத்துடுங்க சிபி சார்.

சரியில்ல....... said...

வந்தேன்...

சரியில்ல....... said...

ரொம்பநாள் ஆச்சில்ல?

சரியில்ல....... said...

வந்தாச்சி ..., படிச்சாச்சி... ரசிச்சாச்சி... கமெண்ட்டாச்சி ...ஓட்டாச்சி... போட்டாச்சி... நீயாச்சி...நானாச்சி...

குணசேகரன்... said...

நல்ல பதிவு.கலக்குங்க..உங்க அனுபவமா இந்த பதிவு???

Mohamed Faaique said...

வந்தாச்சி ..., படிச்சாச்சி... ரசிச்சாச்சி... கமெண்ட்டாச்சி ...ஓட்டாச்சி... போட்டாச்சி... நீயாச்சி...நானாச்சி...

Repeat....

நிரூபன் said...

எல்லா நகைச்சுவை நறுக்குகளும் அருமை....

காதல் அத்தியாயம் எப்படி தொடங்குகிறது என்பது அனுபவம் தானே?
ஹி...ஹி...

மதுரை சரவணன் said...

எல்லாம் நல்லா இருக்குங்க.. வாழ்த்துக்கள்

துஷ்யந்தன் said...

சூப்பர் பாஸ்

விக்கி உலகம் said...

அண்ணே கலக்கலா இப்படி எழுதறீங்களே...அவ்வளவு அடி வாங்கி இருக்கிகீங்களா டவுட்டு!

FOOD said...

எல்லா ஆலஜியும் அழகா இருக்கு ஜி.

ஜ.ரா.ரமேஷ் பாபு said...

பத்துக்கு பத்து,
எல்லாம் முத்து

Cool Boy கிருத்திகன். said...

ஆனுபவங்கள் சூப்பர்ஜி...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////9. பொய்யான ஆண்களை சீக்கிரமாக பெண்கள் நம்பி விடுவதும், உண்மையான ஆண்களுக்கு 1008 டெஸ்ட் வைப்பதும் பெண்களின் பலகீனங்கள்#லேடீஸாலஜி/////////

இல்லையா பின்ன, இத வெச்சித்தானே சிபி மாதிரி ஆளூக ஈசியா ஏமாத்திடுறங்க.....!

பூங்கோதை said...

athenna muthalavathu loveology appi irukku..romba kashdap paddirupeengalo..

nagacuvai arumai sagothara...

thamil type panna mudiyala.... sorry..