Thursday, June 23, 2011

சாருநிவேதிதாவுக்கும் அமலாபாலுக்கும் என்ன சம்பந்தம்?

Copying in Exam.

1. 9 லட்சம் இலவச லேப்டாப்:டெண்டர் விடும் பணி துவக்கம்#ஜாக்கிரதையா ஊழல் பண்ணுங்கம்மா.. 5 வருஷம் கழிச்சு அடுத்த ஆட்சில தோண்டிடப்போறாங்க

---------------------------

2. நடிகர் விஜய்  தனது 37வது பிறந்த நாளை நேற்று பல்வேறு சமூக நலப் பணிகளை செய்து கொண்டாடினார்.#வேலாயுதம் ரிலீஸ் இல்லைன்னு சொல்லிட்டாரா?

--------------------------------

3. துணைவேந்தர் தேர்வு வெளிப்படையாக அமையுமா?#அதுக்காக இண்ட்டர்வியூவை போர்ட்டிகோவுல வைக்க முடியுமா?தனி ரூம்ல வெச்சாத்தானே கை நீட்டலாம்?

----------------------------

4. கனிமொழியை சந்தித்த கருணாநிதி அப்செட்: ஐ.மு., கூட்டத்தை புறக்கணித்தார்#வெல்செட் என்ற ஜெ இந்த சம்பவம் தொடரும் என கணித்தார்#இமேஜினேஷன்

--------------------------

5. கணக்கு பாடத்தில் சந்தேகம் கேட்டதால் ஆசிரியர்கள் மிரட்டல்:  மாணவர் தற்கொலை#அந்த நாள் முதல் இந்த நாள் வரை கணக்கு கேட்டாலே பிரச்சனை தான்

-------------------------------

Sweet Home Alabama Gif
Reese Witherspoon laying on a bed...she is so cute in this movie!


6. 23 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை: பிரதமருக்கு முதல்வர் கடிதம்#ஆச்சரியமா இருக்கே மேடம்.. கலைஞர்-ன் கடிதம் எழுதும் யுக்தியை நீங்களும்?

----------------------------

7. பிரதமர் பதவியை ராகுல் ஏற்பது குறித்து, அவர் தான் முடிவு செய்ய வேண்டும்- ஜெயந்தி நடராஜன் #இப்படி நீங்க பேட்டி குடுக்கறதைக்கூட அவர் தான் முடிவு செய்யனுமா?

---------------------

8. எல்லா அரசுகளும், தனியார் பள்ளிகளுக்குத் துணையாக இருக்கின்றன-டாக்டர் ராம்தாஸ்#உங்களை CM ஆக்குனா அன்புமணிக்கு துணையா இருப்பீங்களாக்கும்?

-----------------------------

9. சுப்பிரமணியசாமி  சோனியாவின் வீட்டு ஊது குழலாக திக் விஜய் சிங் #இந்தக்காலத்துல எல்லார் வீட்லயும் கேஸ் சிலிண்டர் தான்,புதுசா யோசிங்க ப்ளீஸ்

---------------------

10. சமச்சீர்க்கல்விக்காக சுப்ரீம்கோர்ட் உத்தரவின்பேரில், 9 பேர்கொண்ட குழு .#அம்மாவுக்கு ராசியான நெம்பர் 9 ன்னு கோர்ட்க்கும் தெரிஞ்சிடுச்சா?

--------------------

Cat Pillow Sleep11. திமுக., கூட்டணியில் இருந்து, காங்கிரஸ் உடனே விலக வேண்டும் -இளங்கோவன் #காங்கிரஸ் தமிழ்நாட்டை விட்டே விலக வேண்டும் - பொதுமக்கள்

----------------------

12.  ஐஸ்வர்யா ராய் கர்ப்பம்! அமிதாப் பச்சன் தகவல்!!#இது எதிர்க்கட்சிகள் சதின்னு யாரும் சொல்லிடாதீங்கப்பா,வில்லங்கமாப்போயிடும்

---------------------------

13.  ஜாகீர் கானுக்கும் எனக்கும் எந்த உறவும் கிடையாது. இதுபோன்ற வதந்திகள் எங்கிருந்து வருகிறது என்று தெரியவில்லை-இஷா சர்வானி#மனுஷங்களோட வாய்ல இருந்துதான்.

------------------------

14. ரிலீஸ் ஆக இருக்கும் ஜித்தன் ரமேஷ் படத்தில் என்னை வெச்சி காமெடி பண்றாங்களே...? டி.ஆர். வருத்தம்!!#பின்னே உங்களை வெச்சு படமா பண்ண முடியும்?

-------------------------

15.  மீரா ஜாஸ்மின் மேரேஜ்க்குப்பிறகு நடிக்க மாட்டார்-செய்தி# அவரோட ரசிகர்கள் யாரும் வருத்தப்பட வேண்டாம்,டைவர்சுக்குப்பிறகு நடிப்பாராம்

------------------------------

Optical Illusion Face


16.  ஜூலை15ல் பிரசாந்தின் மம்பட்டியான் ரிலீஸ் #அதே நாளில் ஷகீலா நடித்த  வெரைட்டி தம்புராட்டி இன் மராட்டி ரிலீஸ்,SO தியேட்டர் கிடைப்பது டவுட்

-------------------------

17. சிவாஜி குடும்பத்தில் இருந்து அடுத்த வாரிசு நடிகர்!#சாரி,வந்தாரை,இடை மெலிந்தாரை வாழவைக்கும் தமிழகம்,நொந்தாரை அல்ல,வீ வாண்ட்ஸ் நடிகைஸ் ஒன்லி

--------------------

18.  அமலா பால் இளம்பெண்களை கெடுக்கிறார் -இந்து மக்கள் கட்சி #அவர் என்ன சாரு நிவேதிதாவா?சேட்டிங்க் பண்ணி கெடுக்க?

------------------

19. விரைவில் வருகிறது கேப்டன் செய்திகள் சேனல்! #வந்துட்டுப்போகட்டும்,ஆனா ஒரு கண்டிஷன்,செய்தியை கேப்டனேதான் சொல்வார்னு யாரும் மிரட்டக்கூடாது

---------------------------

20. அரசுக்கு ரூ.300 கோடி இழப்பு! சினிமாவுக்கு வரிச்சலுகை தேவையா?#சினிமாவே தேவை இல்லை தான்,என்ன பண்ணறது?

------------------------

36 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...

முதல் மழை என்னை நனைத்ததே

தமிழ்வாசி பிரகாஷ் said...

திருநெல்வேலி அல்வாடா... மொத ஆளா வந்தேன்டா....

தமிழ்வாசி பிரகாஷ் said...

தமிழ்மணம் லோடிங்...லோடிங்...லோடிங்...லோடிங்...

தமிழ்வாசி பிரகாஷ் said...

ஸ்வீட் டிவீட்ஸ்

Unknown said...

அல்வா சுடுதே

Unknown said...

இன்னாது பொறந்த நாளைக்கு சமூகப்பணியா....அப்போ பசங்கள லைன்ல நிக்க சொல்லி டான்ஸ் ஆடி காட்டுவாரா டவுட்டு!

Unknown said...

யாரு சொல்றா பாருங்க மக்களே...சினிமாவே தேவையில்லன்னு சினிமா பாக்ஸ் = சிபி சொல்றாரு ஹிஹி!

காங்கேயம் P.நந்தகுமார் said...

சினிமாக்காரர்கள் வாழ்க்கை இப்படித்தான் இருக்கும் என்பதற்கு மீரா ஜாஸ்மினை ஒப்பிட்ட நீர் உலக மகா நகைச்சுவை கதாநாயகன்

Anonymous said...

////1. 9 லட்சம் இலவச லேப்டாப்:டெண்டர் விடும் பணி துவக்கம்#ஜாக்கிரதையா ஊழல் பண்ணுங்கம்மா.. 5 வருஷம் கழிச்சு அடுத்த ஆட்சில தோண்டிடப்போறாங்க/// ஆமா, அப்புறம் வேலூரில களி கிண்ட வேண்டி வரும்ல..)))

Anonymous said...

///2. நடிகர் விஜய் இன்று தனது 37வது பிறந்த நேற்று பல்வேறு சமூக நலப் பணிகளை செய்து கொண்டாடினார்.#வேலாயுதம் ரிலீஸ் இல்லைன்னு சொல்லிட்டாரா?/// ஹஹாஹா, நாம் எதிர்பார்க்கும் முதலாவது சமூக பணி...)))

காங்கேயம் P.நந்தகுமார் said...

சினிமா தேவையில்லைன்னு நீங்க சொல்லாதீங்க! நாளை வெள்ளிக்கிழமை ஞாபகம் இருக்கட்டும்

Anonymous said...

///6. 23 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை: பிரதமருக்கு முதல்வர் கடிதம்#ஆச்சரியமா இருக்கே மேடம்.. கலைஞர்-ன் கடிதம் எழுதும் யுக்தியை நீங்களும்?

/// செலவு குறைவு தானே, எல்லாம் நாட்டு சொத்தை வீணாக்க கூடாது என்ற நல்லெண்ணம் தான் ..))

Anonymous said...

///12. ஐஸ்வர்யா ராய் கர்ப்பம்! அமிதாப் பச்சன் தகவல்!!#இது எதிர்க்கட்சிகள் சதின்னு யாரும் சொல்லிடாதீங்கப்பா,வில்லங்கமாப்போயிடும்/// ஹஹாஹா, சூப்பர் பாஸ்...

Anonymous said...

///15. மீரா ஜாஸ்மினன் மேரேஜ்க்குப்பிறகு நடிக்க மாட்டார்-செய்தி# அவரோட ரசிகர்கள் யாரும் வருத்தப்பட வேண்டாம்,டைவர்சுக்குப்பிறகு நடிப்பாராம்

/// யதார்த்தம் ..)))

ராஜி said...

இன்னிக்கு ட்வீட்ல அரசியல் நெடி கொஞ்சம் அடிக்குற மாதிரி இருக்கே.

கடம்பவன குயில் said...

optical illusion face really superb.

கடம்பவன குயில் said...

மீரா ஜாஸ்மினுக்கு அதுக்குள் டைவர்ஸ் பண்ணி வைச்சுட்டீங்களா? என்ன ஸ்பீடா யோசிக்கிறீங்க.

கடம்பவன குயில் said...

முதல் படம். காலேஜில் இப்படித்தான் பிட் அடிச்சீங்களா? oh....secret of your success.....(in the examination)

சக்தி கல்வி மையம் said...

blog owner எங்கப்பா போனாரு?

சசிகுமார் said...

தமிழ்நாட்ட விட்டே காங்கிரஸ் ஒழிய வேண்டும் = பொதுமக்கள் சூப்பர் சிபி

நிரூபன் said...

வணக்கம் சிபி,
இருங்கோ படித்து விட்டு வருகிறேன்....

நிரூபன் said...

2. நடிகர் விஜய் தனது 37வது பிறந்த நாளை நேற்று பல்வேறு சமூக நலப் பணிகளை செய்து கொண்டாடினார்.#வேலாயுதம் ரிலீஸ் இல்லைன்னு சொல்லிட்டாரா?//

அட்ரா.....அட்ரா....அட்ரா.....

என்ன ஒரு பஞ்ச்,....

நிரூபன் said...

கணக்கு பாடத்தில் சந்தேகம் கேட்டதால் ஆசிரியர்கள் மிரட்டல்: மாணவர் தற்கொலை#அந்த நாள் முதல் இந்த நாள் வரை கணக்கு கேட்டாலே பிரச்சனை தான்//

யதார்த்ததினை நகைச்சுவையாக்கிருக்கிறீங்க......

நிரூபன் said...

பொண்ணுங்க டெலிபோனில இப்படியா, அசைஞ்சு, அசைஞ்சு பேசுவாங்க...
ஹி....ஹி....

நிரூபன் said...

ரிலீஸ் ஆக இருக்கும் ஜித்தன் ரமேஷ் படத்தில் என்னை வெச்சி காமெடி பண்றாங்களே...? டி.ஆர். வருத்தம்!!#பின்னே உங்களை வெச்சு படமா பண்ண முடியும்?//

ஜித்தன் ரமேஷ் டீ.ஆரை விட்டு வைத்தாலும் நீங்க விடமாட்டீங்க போல இருக்கே...

ஹி....ஹி....

நிரூபன் said...

வழமை போல எல்லாமே கலக்கல் டுவிட்ஸ்கள்...ரசித்தேன் சகோ.

தனிமரம் said...

என்ன தொடரை நிப்பாட்டி இப்படி கலக்கல் பதிவில் வந்தாச்சா? பாவம் அந்த மங்கை படுக்கையில் tp பேசிக்கொண்டு   நெளிவதைக் கானும் போது அவனவன் தப்பா படுக்கையை  மாத்தப் போறாங்க !
சின்னப் பொடியங்களை கெடுக்கலாமா?

கூடல் பாலா said...

பிரசாந்த் ...பாவம்ண்ணே .விடுங்க ....

Unknown said...

///மீரா ஜாஸ்மினன் மேரேஜ்க்குப்பிறகு நடிக்க மாட்டார்-செய்தி# அவரோட ரசிகர்கள் யாரும் வருத்தப்பட வேண்டாம்,டைவர்சுக்குப்பிறகு நடிப்பாராம்////
பாவம் பாஸ் இப்படியா வாழ்த்து சொல்றது

Unknown said...

படங்களில்
முதல் படம் குறும்பு ,
அந்த ஒப்டிகால் எல்லுசியன் சூப்பர் ....
அந்த கிப் இமேஜ் உங்கள் இமேஜ்க்கு தேவையா ....

Unknown said...

voted ....

காங்கேயம் P.நந்தகுமார் said...

ஐஸ்வர்ராய் கர்ப்பம் இதில் ஏதோ உள் குத்து நடந்திருக்கிறது

Sathish said...

இத படிங்க முதல்ல

http://007sathish.blogspot.com/2011/06/blog-post_23.html#axzz1Q6D750oF

செங்கோவி said...

tamil444-ன் கமெண்ட் சூப்பர்..என்னமா யோசிக்காங்க.

Menaga Sathia said...

கலக்கல் ட்விட்ஸ்!!

குணசேகரன்... said...

அமலாபால் எப்படி இளம்பெண்களை.....புரியல