Showing posts with label NAMEEDHAA. Show all posts
Showing posts with label NAMEEDHAA. Show all posts

Tuesday, June 07, 2011

நமீதாவையே தூக்கி சாப்ட்ட நடிகை... ( எவ அவ?)

http://1.bp.blogspot.com/-zZsTttvzsCw/TVtMOio7fOI/AAAAAAAAOSg/jHLv6W1rNTQ/s1600/reshmi-menon-hot-stills-04.jpg---------------------

1. பதவி ஏற்பு விழாவுல என்ன கலாட்டா? 

எல்லாரும் நெடுஞ்சாண் கிடையா விழுந்து கும்பிட்டுக்கிட்டே பதவி ஏத்துக்கிட்டாங்களாம்#அதிமுக பணிவு வாழ்க

-------------------------

2. மேடம்? காண்டம் வாங்க நீங்க வந்திருக்கீங்க?ரெகுலரா உங்க கணவர் தானே வருவார்?

இத்தனை நாளா நான் ஊருக்கு போயிருந்தேன்.இப்போ அவர் போயிருக்கார்.

(நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்)

=-------------------------------

3. மோஹனா. 1 4 3 .

என்ன டியர் ஐ லவ் யூ வா? 


இல்லைடி . 2 லிட்டர் பெட்ரோல் அடிக்க பணம் வேணும்.. எடு ரூ 143#பெட்ரோல் விலை ஏற்றம்

-----------------


Maybe she thought she was in reverse...Na 

4. நாட்டியம் ஆடறவங்களை நர்த்தகின்னு சொல்லலாம்.NORTHல குடி இருக்கறவங்களை நார்த்தகின்னு சொல்ல முடியுமா?#டவுட் டேவிட்டு

-----------------5. பெட்ரோல் விலை உயர்வுக்கும் மத்தியரசுக்கும் தொடர்பு இல்லை - பிரணாப்.#விட்டா ஊழலுக்கும் அரசுக்கும் சம்பந்தம் இல்லைன்னும் சொல்லிடுவீங்களோ

------------------


6. இந்த புது முக நடிகை நமீதாவையே தூக்கி சாப்ட்ருவாங்க போல.

ஏன்?? 

ரசிகர்களை அவர் மச்சான்னு கூப்பிடற மாதிரி இவர் அத்தான்னு கூப்பிடறாரே?

---------------------

http://2.bp.blogspot.com/-ivKLC58XLHE/TWH-1xIc67I/AAAAAAAAFq8/NklYrE-BP6w/s1600/Reshmi-Menon-at-Thaeneer-Viduthi-Movie-Stills+%252810%2529.jpg


7. அடிக்கடி வெண்டைக்காயை சாப்பிடறதால அவன் லேடி சபலிஸ்ட்னு எப்படி சொல்றே?

பொண்ணுங்களை கணக்கு பண்ணறதுக்காகத்தானே அவன் அந்த காயையே சாப்பிடறான்?

----------------------


8. டாஸ்மாக்,லேடீஸ் காலேஜ் என்ன வித்தியாசம்?

டாஸ்மாக்ல ஒரே தண்ணி மயம்,லேடீஸ் காலேஜ்ல ஒரே கன்னி மயம்

----------------------

9. விழிப்புணர்வுடன் இருப்பதாக நினைத்துக்கொண்டு பல பெண்கள் நல்ல ஆண்களை தவிர்த்து விட்டு கெட்ட ஆண்களிடம் மாட்டிக்கொள்கிறார்கள்#லேடீஸாலஜி

-------------------------

10. மன்மோகன்- ஊழலைத் தடுக்கவும், நிர்வாகத்தை மேம்படுத்தவும்நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.#எனக்கென்னவோ ஊழலை மேம்ப்படுத்தறிங்களோனு தோணுது

------------ 


http://img1.dinamalar.com/cini//CNewsImages/838subbulaxmi.jpg


டிஸ்கி - முதல்,மூன்றாவது ஸ்டில் தேநீர் விடுதி பட நாயகி ரேஷ்மி மேணன்,கடைசி ஸ்டில் கமல் மகள் தன் தோழியுடன்,அந்த வீடியோ க்ளிப்பிங்க் விக்கி தக்காளி தன் பி ஏ வுக்கு வண்டி ஓட்ட கத்து தர்றார்..ஹி ஹி

Tuesday, March 08, 2011

நமீதா பாவம்... மீ பாவம்

http://www.oopps.info/wp-content/uploads/2009/05/hot-namitha-wallpaper-3.jpg
1. தலைவர் சினிமா அதிகம் பார்க்கறதில்லை போல... ..

எப்படி சொல்றே..?

படத்துல நமீதாவைப்பார்த்துட்டு “ பாவம், ரொம்ப ஏழை போல.உடுத்திக்கவே நல்ல டிரஸ் இல்லாம கஷ்டப்படறார்,அரை குறையா டிரஸ் பண்றார்னு வருத்தப்படறாரே...?

-----------------------------
2. என்னது ? மேடைல தலைவர் எழு ,மேலே சிரிப்பு நிகழ்ச்சி வழங்கறாரா?

அதான்பா, ஸ்டேண்ட் அப் காமெடி... ( STAND UP COMEDY)

------------------------
3.  ஏம்மா .. பொண்ணு .. இந்தா டிக்கெட்.. வாங்கிக்க...

சாரி.. கண்டக்டர் சார்.. வெளில தனியா போறப்ப யார் எது குடுத்தாலும் வாங்கிக்கக்கூடாதுன்னு அம்மா சொல்லி இருக்கு....

-----------------------------

4.சைபர் கிரைம்ல தலைவர் சம்பந்தப்பட்டிருப்பார்னு எப்படி சொல்றே..?


அவருதான் எல்லா விஷயத்துலயும் பூஜ்யம் ஆச்சே..?

---------------------------------

5. பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்கன்னு மணமக்களை வாழ்த்தி தலைவரு 16 சீட் வேணும்னு சூசகமா கூட்டணிக்கட்சித்தலைவருக்கு உணர்த்திட்டாரே....

நோ யூஸ்.. ஒன்றுக்கு மேல் இப்போது வேண்டாம்,இரண்டுக்கு மேல் எப்போதும் வேண்டாம்னு சொல்லி தலைவர் சமாளிச்சிட்டாரே..

=------------------------------------------

http://www.cinehour.com/gallery/cinenews/39028028vijayalakshmi.jpg
6. கூட்டணிக்கு அழைச்ச தலைவர்ட்ட நம்ம தலைவர் ரொம்ப அல்பமா நடந்துக்கிட்டாராமே..?

சிவப்புக்கம்பள வரவேற்பு அளிக்கப்படும்னு கூட்டணிக்கு அழைச்சீங்களே.. அந்த கம்பளத்தை  நான் வீட்டுக்கு எடுத்துட்டு போயிடலாமா?ன்னு கேட்டுட்டார்.

-------------------
7. எனக்கு  இன்னும்  முதுகெலும்பு  முறிந்துவிடவில்லை.  10 சீட் பத்தாது-னு சொன்னது தப்பா போச்சு  தலைவரே!

ஏன்?

உங்களை  உதச்சு  முதுகெலும்பை  முறிக்க  ஆட்டோல  ஆட்கள்  வந்திருக்காங்க.

-----------------------
8. சாரி...  உங்களுக்கு 80 சீட்  தரமுடியாது.  4  சீட்தான்.

இது கூட்டணி  தர்மம்  இல்லை.  இது  கூட்டணி  பிச்சை.

----------------------
9. எதுக்காக  தியேட்டரை  பூட்டறீங்க?

திறந்தா ஆடியன்ஸ்  ஓடிடுவாங்க.

------------------------
10. தலைவர்  ஏன்  கோபமா  இருக்காரு?

கூட்டணி  பேச்சு  வார்த்தைக்கு  போனப்ப  வாசல்ல NO ENTRY போர்டு  வெச்சு  கேவலப்படுத்தீட்டாங்களாம்.

-------------------------------

டிஸ்கி (v)- மகளிர் தினத்தை முன்னிட்டு என்ன ஸ்பெஷல்?னு கேட்டவங்களுக்கு இன்று மாலை 5 மணிக்கு நான் பெண் பார்த்த அனுபவங்கள் பற்றி ஒரு மேட்டர் போடப்போறேன்.

Saturday, March 05, 2011

ஈரோட்டில் நமீதா நீதிமன்றம்.என்ன கொடுமை சார் இது?

http://www.tamilactress.org.in/images/full/7/namitha-0178.jpg 

1.எங்கள் கட்சி தொலை நோக்குடன் செயல்படுகிறது.

இல்லையே... மக்களுக்கு தொல்லை கொடுக்கும் நோக்கில் செயல்படறதா சொல்லறாங்களே..

--------------------------------

2. பிச்சைக்காரன் - சார்.. ரூ 6 குடுங்க..டீ குடிக்கனும்...


எதுக்கு 6 ரூபா?ஒரு டீ 3 ரூபா தானே..?

இலை சார்.. எனக்கு ஒரு கேர்ள் ஃபிரண்ட் இருக்கா.. அவளுக்கும் சேர்த்து...

என்னது?பிச்சைக்காரனுக்கும் கேர்ள் ஃபிரண்டா?

நான் பிச்சைக்காரன் ஆனதே கேர்ள் ஃபிரண்டாலதான்...” 

----------------------------------
3.ஜட்ஜ் - உனக்கு 6 மாச ஜெயில் தண்டனை விதிக்கிறேன்.

கைதி - என் பர்ஃபார்மென்ஸ் சரி இல்லைன்னு ஜெயிலை விட்டு எலிமினேட் பண்ணீடுவீங்கனு பார்த்தேன்.  ( மானாட மயிலாட பாதிப்பு போல)

--------------------------------------------
4. சன் டி வி புகழ் சந்தியா என ஊரே சொல்லுதே.. நீங்க சன் டி வி ல என்ன புரோகிராம் பண்ணி இருக்கீங்க?

அதெல்லாம் இல்ல... சன் டி வி ல வர்ற எல்லா புரொகிராமையும் ஒண்ணு விடாம பார்ப்பேன்...

------------------------------------------

5.  தலைவருக்கு ஒரு விபரமும் தெரியலைன்னு எப்படி சொல்றே..?

ஆ.ராசா,என் கே கே பி ராஜா  ரெண்டு பேரும் மன்னர் குடும்பமா?ன்னு கேட்கறாரே...?

----------------------------------------
http://www.telugu365.com/photo/1290056345Tapsee.jpg

6.இந்தப்படத்துல ஹீரோவுக்கு தாதா கேரக்டர்னு எப்படி சொல்றே..?
ஷூட்டிங்க் ல ஹீரோ கோட் சூட் போட்டுட்டு இந்தப்பக்கம்,அந்தப்பக்கம் நடக்கறதையே  28 நாள் எடுத்தாங்களே..?

-----------------------------------

7.என்னது? நமீதா நீதிமன்றமா?புதுசா இருக்கே?

நமீதா நற்பணி மன்றம்தான்.நமீதா ஜட்ஜா வந்ததால அதை நீதி மன்றமா மாத்தீட்டாங்களாம்.

------------------------------------
8. தலைவருக்கு அடிக்கடி எகனை மொகனையான டவுட் வருது.

எப்படி?

வெண்டைக்காயை லேடீஸ் ஃபிங்கர்னு சொல்றாங்களே... எந்தக்காயை ஜெண்ட்ஸ் ஃபிங்கர்னு சொல்வாங்க?ன்னு கேட்கறார்.

-------------------------------------
9.தலைவரைக்காண அலை அலை யா மக்கள் கூட்டம் வருதுன்னு சொன்னதும் சந்தோஷப்படாம தலைவர் ஏன் பயப்படரார்?

அவர் காதுக்கு அலை வரிசை அலை வரிசையா .. அப்படின்னு விழுந்துச்சாம்.அலை வரிசைன்னாலே சி பி ஐ யும் பின்னாலயே வருமே னு பயப்படறார்.

-------------------------------------

10.உங்களுக்கு சுகர் இருக்கறது எனக்கு தெரியம்.. இப்போ உப்பும் இருக்கே எப்படி?

கொஞ்சம் அசால்ட்டா இருந்துட்டேன் டாக்டர்.

-------------------------------------------

டிஸ்கி -
Thursday, February 24, 2011

ராணிமுகர்ஜி VS நமீதாஜி - 2 ஜி ஊழல் @ காமெடி கும்மி

http://kingrdx.com/data/Wallpaper/Bollywood%20Actress%20Wallpaper/Rani%20Mukharji/KingRDX.CoM-Rani%20Mukharji.jpg

1. நடிகை: என்  ஃபேஸ்புக்  அட்ரஸ்  வேணும்னு  ரசிகர்கள்  ரொம்ப  வேண்டி  விரும்பி  கேட்கறாங்க...  சொல்றேன்...  நோட்  பண்ணிக்குங்க.

நிருபர்: அப்படியே  உங்க  ஹிப் ( HIP) புக்  அட்ரஸ்,  செஸ்ட்  (CHEST) புக்  அட்ரஸையும்  சொல்லிடுங்க.

------------------------------------------------------


2. ட்விட்டர்-குவாட்டர்  என்ன  வித்தியாசம்?


ட்விட்டர்னா  140 (லெட்டர்ஸ்) ,      குவாட்டர்னா  180 (ml.)

-----------------------------------------


3. டைரக்டர்  சார்.  2Gயை  base  பண்ணி  படம்  எடுக்கப்  போறீங்களாமே?


ஆமா...  ராணி  முகர்ஜிதான்  ஹீரோயின்...  நமீதாஜிதான்  வில்லி.

-----------------------------------------------------

4. டாக்டர்...  என்  துரதிர்ஷ்டம்  பாருங்க...  24  மணி  நேரமும்  விடாம ‘லொக்  லொக்’-னு  இருமல்  வருது...

ஓஹோ...  அதிர்ஷடம்  இருந்தா  மட்டும் ‘லக்  லக்’- (LUCK) னு வந்திருக்குமாக்கும்?

-----------------------------------


5. டாக்டர்...  டெய்லி  மிட்நைட்ல  எனக்கும்,  என்  மனைவிக்கும்  தூக்கம்  வர்றதில்லை...

ஹி...  ஹி...  இது  எல்லாருக்கும்  வர்ற  நடு நிசி  நோய்கள்தான்.

------------------------------------------------------
http://www.extramirchi.com/gallery/albums/userpics/10003/namitha_0129.jpg

6. என்  லவ்வர்  வீட்டு  ஃப்ரிஜ்-ல  எப்பவும்  4  பீர்  பாட்டிலாவது ஸ்டாக்  இருக்கும்.

ஓஹோ...  காதலர்  ‘குடி’ இருப்பு  4-ன்னு  சொல்லு.

---------------------------------------


7. சார்...  உங்க  கம்பெனி  வாட்ச்மேன்  வேலையை  ரிசைன்  பண்றேன்.

ஏன்?

மாசாமாசம்  சம்பளமா  ஒரே  ஒரு  வாட்ச்  மட்டும்  தர்றீங்க. அது எப்படி  பத்தும்?

-------------------------------------8. இன்ஸ்பெக்டர்  இண்டர்நெட்  பைத்தியம்  போல...

ஏன்?

கொலைகாரனை  GOOGLE  Search-ல  போய்  தேடறாரே?

----------------------------------9. தலைவரே!  அரசியல்  நாகரீகம்-னா  என்ன?

50  சீட்  எதிர்பார்த்து  கூட்டணிப்  பேச்சுவார்த்தைக்குப்  போறப்ப  வெறும்  8  சீட்  கிடைச்சாக்கூடக்  கோபப்படாம  O.K. சொல்றதுதான் அரசியல்  நாகரீகம்.

----------------------------------------


10.( Dear...  I  Like  You..). டியர் ஐ லைக் யூ,   நீயும்  சொல்லு...

Sorry...  இந்த  ஜென்மத்துல  அது  நடக்காது. Better  Luck  Next ஜென்மம்.

-----------------------------
டிஸ்கி -1 :முதல் படத்துல ராணி முகர்ஜி கட்டி இருக்கற சேலை தீப்பெட்டி சேலை. அதாவது ரொம்ப மெல்லிசா இருக்கும். அந்த புடவையை தீப்பெட்டி சைஸ் டப்பாவுல அடக்கிடலாம்.ஷூட்டிங்க் ஸ்பாட்டுக்கு ஈஸியா எடுத்துட்டு போலாமாம்.# இனிமே பொது அறிவு சம்பந்தமான தகவல்களை நான் எழுதறதே இல்லைன்னு யாராவது சொல்வீங்க?

டிஸ்கி -2 : ஸ்டில் இரண்டில் இருக்கும் மச்சான் புகழ் நடிகை தனது வாழ்க்கையில் முதன் முதலாக சேலை கட்டிய நாள் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.நான் பதிவு டைப் பண்ண 27 நிமிஷம்தான் ஆச்சு. இந்த ஃபோட்டோ தேடி கண்டுபிடிக்க 45 நிமிஷம் ஆச்சு.படைப்புக்காக இப்படி மெனக்கெடற எனக்கு யாராவது பதிவுலக கமல்னு விருது குடுத்தா வேணாம்னு சொல்லவே மாட்டேன்.. ஹி ஹி

Monday, February 21, 2011

கில்மா பட ரசிகர்களே... உஷார்.. 18+

http://www.tamilmasalaa.com/wp-content/uploads/movies/Vambu/Vambu-Movie-Stills-09.jpg 
ஈரோடு பாரதி தியேட்டர்ல ஒரு சீன் படம் போட்டிருக்காங்க. படத்தோட பேரு வம்பு அப்படின்னு ஒரு தகவல் வந்தது..சரி.. முதல்ல போஸ்ட்டரை பார்ப்போம்.. திருப்தியா.(!??) இருந்தா படத்துக்கு போலாம்னு மேனேஜர்ட்ட ஃபீல்டுக்கு போறேன் சார்னு சொல்லீட்டு பைக்கை எடுத்து கிளம்புனேன்.

பஸ் ஸ்டேண்ட் வந்து போஸ்டரை தேடுனேன். கண்ணுல சிக்குச்சு. அனுஷ்கா &; ப்ரியாமணி கவர்ச்சியில் கலக்கும் படம்னு விளம்பர வாசகம் சொல்லுச்சு.போஸ்டரும் நல்லாத்தான் இருந்துது. பொதுவா சீன் படத்து போஸ்டர் எப்பவும் நல்லாத்தான் இருக்கும். போய் பார்த்தாதான் அப்புறம் தெரியும்..

சாதாரண தமிழ்ப்படத்துல இருக்கற சீன் கூட சில சமயங்கள்ல இந்த மாதிரி சீன் படத்துல இருக்காது.சரின்னு ஃபோனைப்போட்டேன்.சினி ஃபீல்டுல இருக்கற ஒரு அசிஸ்டெண்ட் டைரக்டரு.விவரத்தை சொன்னேன். அவரு உடனே அவருக்கு தெரிஞ்ச டீட்டெயிலை எடுத்து விட்டாரு.
 http://tamil.way2movies.com/wp-content/uploads/2011/02/Vambu-Movie-Stills-37-300x196.jpg
ஆந்திராவுல வெளி வந்து ஹிட் ஆகி ஓடிட்டு இருக்கற ரகடா என்ற படத்தின் டப்பிங்க் படம் தான் தமிழ்ல வம்பு என ரிலீஸ் ஆகி இருக்கு. நாகார்ஜூன் தான் ஹீரோ. ஆனா போஸ்டர்ல அவரைக்காணோம். அவரை ஸ்டில்லுல போட்டா நம்ம ஆட்கள் உஷார் ஆகிடுவாங்கன்னு புத்திசாலித்தனமா டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் பேசி வெச்சு இந்த மாதிரி அனுஷ்கா ,நமீதா ஸ்டில் மட்டும் போஸ்டர் அடிச்சு கல்லா கட்ட பார்த்திருக்காங்க.
கதை வழக்கமா நம்ம விஷால் பட கதை தான். சென்னையை ஆட்டி வைக்கும் ஒரு தாதா வை மதுரைல இருந்து வர்ற ஹீரோ ஆட்டிப்படைக்கிறார். (ஹூம்.. இது மாதிரி இன்னும் எத்தனை  படங்கள்ள்ல ஏமாத்துவீங்க?)
உடனே பைக்கை எடுத்தேன், அடிச்சேன் ஒரு யூ டர்ன். ஆஃபீஸ்க்கே ரிட்டர்ன். போன மச்சான் திரும்பி வந்தான்.

http://chennai365.com/wp-content/uploads/movies/Vambu/Vambu-Movie-Stills-10.jpg
எனது 301-வது பதிவு ஒரு சமுதாய விழிப்புணர்வா அமைஞ்சதுல எனக்கு ரொம்ப சந்தோஷம்.இதுல என்ன விழிப்புணர்வு?ன்னு கேட்கறவங்களுக்கு எத்தனை பேரோட பணம் மிச்சம் ஆகுதே.

உதாரணமா இந்த பதிவை படிக்கறவங்க 1000 பேர்னு வெச்சுக்குங்க. அதுல 200 பேராவது இந்தப்படத்துக்கு போலாம்னு நினைச்சிருப்பாங்க. ஒரு டிக்கெட் விலை ரூ 40 என வைத்துக்கொண்டாலும் ரூ 8000 லாபம்.

சினிமா ரசிகர்களின் பாக்கெட்டை பத்திரப்படுத்திய பணியில் அட்ரா சக்க திருப்தி அடைகிறது.
http://4.bp.blogspot.com/_Lb7wWaGboOw/TU2pEWsVMcI/AAAAAAAAEUg/NjlUnCc5TAQ/s1600/vambu_movie_hot_stills_pics_photos_10.jpg

டிஸ்கி 1 -  அனுஷ்கா ஏன் எப்போதும்  ஜாக்கெட் அணியும் போது கை இல்லாத ஜாக்கெட்டாவே அணிகிறார் என ஆராய்ந்ததில் கிடைத்த தகவல் அவர் காங்கிரஸ்க்கு ஆப்போசிட் பார்ட்டி.அதனால்தான் ரவிக்கையில் கை கட் ஆகி ரவிக் மட்டும் இருக்கிறது.

டிஸ்கி -2 -மேலே இருக்கும் ஸ்டில்ஸைப்பார்த்து போதுமே .. இந்த அளவு சீன் இருந்தாலே என நினைக்கும் மினிமம் பார்ட்டி முனீஸ்வரன்களுக்கு.. தியேட்டரில் இருந்து வெளியே வந்த ஆடியன்ஸிடமும் விசாரித்து விட்டேன்.. ஸ்டில்லில் உள்ளவை எல்லாம் ஸ்டில்லுக்கு மட்டும்.இதையும் மீறி படத்துக்கு போய் ஏமாந்தால் நிர்வாகம் பொறுப்பல்ல.

டிஸ்கி 3 - 2011 ஃபிப்ரவரி மாதத்தின் சிறந்த சினிமா சமூக விழிப்புணர்வுப்பதிவர்னு யாராவது விருது குடுத்தா அதை கலைஞர் மாதிரி எந்த கூச்சமும் இல்லாம வாங்கிக்க தயாரா  இருக்கேன்.