Wednesday, June 15, 2011

ஒரே ஃபிகர், ஒரே குஜிலி எந்தன் வாழ்விலே

 

1. ராம்தேவை சந்தித்து ஆசி பெற விரும்பும் பெண் பக்தர்கள் பாட வேண்டிய பாட்டு - சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே@பூவெல்லாம் கேட்டுப்பார்

---------------------------

2. நான் உன் மீது கோபமாக இருக்கறப்ப ,திட்டறப்ப எப்படி சமாதானப்படுத்துவே?என்றாள் காதலி.உன்னைப்பேசவே விடமாட்டேன் என்றேன்#கிஸ்ஸாலஜி

---------------------------

3. வெளியில் செல்கையில் சேலை அணிந்தால் ஏன் உனக்கு பிடிப்பதில்லை? என்றாள் காதலி.உன் முழு அழகும் நான் ரசிக்க மட்டுமே என்றேன்#லவ்வாலஜி

----------------------

4. வாழ்க்கையின் நோக்கம் ஜாலியாய் வாழ்வது,நாம் முகமூடிகளுடன் இருப்பதால் பலவற்றை இழக்க வேண்டி இருக்கிறது#அஜால்குஜால் அழகேஷ்


-----------------------
5. நம்மளை தூக்கிட்டுப்போகத்தான் 4 பேரு, நாம தூக்கிட்டுப்போக ஒரு ஃபிகரே போதும்.. எதுக்கு அளவுக்கதிகமா ஆசப்படனும்?#ஒரே ஃபிகர், ஒரே குஜிலி எந்தன் வாழ்விலே


--------------------------

Train Flood
Fast way to stop a train...


6. என் மனசுக்குள் என்ன நினைக்கிறேன் என கண்டு பிடி பார்ப்போம் என்றாள் காதலி.என்னைத்தவிர எதை நினைக்கப்போகிறாய்?என்றேன் #லவ்வாலஜி

---------------------


7. நாம் குறும்பு செய்யும்போது கண்டிக்கும் அம்மாவை கிண்டல் செய்து அப்பா அம்மாவை மூக்குடைக்கும்போது அப்பா டக்கர் என்போமே அதுதான் அப்பாடக்கர்

---------------------

8. 5 ஆண்டுகளில் கருணாநிதி குடும்பத்துக்கு கிடைத்தது: ரூ 20,000 கோடி ஜெ தகவல்#ரொம்ப குறைச்சு மதிப்பிட்டுட்டீங்கன்னு அய்யா கடிதம் எழுதப்போறார்

--------------------------

9.. வாழ்வில் சந்தோஷம் வேண்டும் என்றால் உன்னை நேசி,வாழ்வே சந்தோஷமாக அமைய வேண்டும் என்றால் உன்னை உண்மையாக நேசிப்பவர்களை நீயும் நேசி#SMS

-----------------------------

10. தவறு செய்யும் மனிதர்களைப்பார்த்து தவறாக பேசாதீர்கள் ,உங்கள் வாழ்க்கை இன்னும் முடியவில்லை - விவேகானந்தர்

---------------------------------

the hottest lickers08 The Hottest Lickers

51 comments:

நிரூபன் said...

ஒரே ஃபிகர், ஒரே குஜிலி எந்தன் வாழ்விலே //

பாஸ்...என்ன கனவேதும் கண்டு எந்திருச்சு வந்து போட்ட பதிவா இது;-))

நிரூபன் said...

ராம்தேவை சந்தித்து ஆசி பெற விரும்பும் பெண் பக்தர்கள் பாட வேண்டிய பாட்டு - சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே@பூவெல்லாம் கேட்டுப்பார்//

ஆஹா...ஐடியா சிங்கம் நீங்க...
என்னமா யோசிக்கிறீங்க..

நிரூபன் said...

2. நான் உன் மீது கோபமாக இருக்கறப்ப ,திட்டறப்ப எப்படி சமாதானப்படுத்துவே?என்றாள் காதலி.உன்னைப்பேசவே விடமாட்டேன் என்றேன்#கிஸ்ஸாலஜி//

அடடா, இங்கிபீசு முத்தம் நல்லாத் தெரிஞ்சு வைச்சிருக்கிறீங்களே.

நிரூபன் said...

வெளியில் செல்கையில் சேலை அணிந்தால் ஏன் உனக்கு பிடிப்பதில்லை? என்றாள் காதலி.உன் முழு அழகும் நான் ரசிக்க மட்டுமே என்றேன்#லவ்வாலஜி//

அடிங்....இரட்டை அர்த்தம் பேசுற நேரமா இது..
ஹி...

ஓ இரவாகிட்டுதில்ல...
காலத்திற்கேற்ற காமெடி போடுறார் தலைவர்.

நிரூபன் said...

வாழ்க்கையின் நோக்கம் ஜாலியாய் வாழ்வது,நாம் முகமூடிகளுடன் இருப்பதால் பலவற்றை இழக்க வேண்டி இருக்கிறது#அஜால்குஜால் அழகேஷ்//

பாஸ்...இது யாருக்கு பாஸ், உள் குத்தெல்லாம் போடுறீங்க..

நிரூபன் said...

-----------------------
5. நம்மளை தூக்கிட்டுப்போகத்தான் 4 பேரு, நாம தூக்கிட்டுப்போக ஒரு ஃபிகரே போதும்.. எதுக்கு அளவுக்கதிகமா ஆசப்படனும்?#ஒரே ஃபிகர், ஒரே குஜிலி எந்தன் வாழ்விலே//

டபுள் மீனிங் மன்னரே,,
தூக்கிட்டுப் போக....ஹையோ, ஹையோ!

கலக்கல் டுவிட்ஸ்,,,

குட் நைட் பாஸ்

நிரூபன் said...

என்னய்யா,ஒருத்தரையும் காணோம்

சி.பி.செந்தில்குமார் said...

வாங்க இலங்கை காதல் மன்னா

Unknown said...

குட் நயிட்டு பாஸ்....பதிவு போடுற நேரத்த பாரு,,,அவனவன் அஜால் புஜாலா இருக்கிற நேரத்தில ...

Unknown said...

ஹிஹி ஆமா கடை ஓனர் இங்க தான்யா இருக்காரு...

நிரூபன் said...

#ஒரே ஃபிகர், ஒரே குஜிலி எந்தன் வாழ்விலே//

தூங்காம இருந்து தலைவர் குயிலி பற்றி காதல்ல் கனவு காண்கிறாரோ.

Unknown said...

ஹிஹி பாஸ் இனிமேல் இரவில் அஜால் குஜால் மேட்டர் போடுங்க சும்மா பிச்சிக்கும்....

Unknown said...

எங்கடா இன்னிக்கு மூணாவது பதிவை காணேல எண்டு பாத்தன்...

ராஜி said...

வாழ்க்கையின் நோக்கம் ஜாலியாய் வாழ்வது,நாம் முகமூடிகளுடன் இருப்பதால் பலவற்றை இழக்க வேண்டி இருக்கிறது#அஜால்குஜால் அழகேஷ்
>>>>
உண்மைதானுங்கோ சிபி சார்

Unknown said...

பாஸ் நயிட்டில ட்ரெயின் ஓடுறாரு பாருங்க...
நான் ஸ்டாப்பா!!!
என்ன ஸ்பீடு இந்த வயசிலையும்!!!அவ்வ்வ்வ்

Unknown said...

பாஸ் நயிட்டில ட்ரெயின் ஓடுறாரு பாருங்க...
நான் ஸ்டாப்பா!!!
என்ன ஸ்பீடு இந்த வயசிலையும்!!!அவ்வ்வ்வ்

நிரூபன் said...

மைந்தன் சிவா said...
ஹிஹி பாஸ் இனிமேல் இரவில் அஜால் குஜால் மேட்டர் போடுங்க சும்மா பிச்சிக்கும்....//

அடிங் கொய்யாலா, வீட்டில எஸ் எஸ் மியூசிக் இல்லையா?
இல்லே MTV இல்லையா? இரண்டில ஒன்றைப் போட்டு பார்க்கிறது.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

வணக்கம் சி பி , நிரூ அன்ட் மை பர்ட்னர் இன் ஹன்சிகா மைந்தன்!

வணக்கம்!!

ராஜி said...

வாழ்வில் சந்தோஷம் வேண்டும் என்றால் உன்னை நேசி,வாழ்வே சந்தோஷமாக அமைய வேண்டும் என்றால் உன்னை உண்மையாக நேசிப்பவர்களை நீயும் நேசி#SMS

-----------------------------

தவறு செய்யும் மனிதர்களைப்பார்த்து தவறாக பேசாதீர்கள் ,உங்கள் வாழ்க்கை இன்னும் முடியவில்லை - விவேகானந்தர்
>>>>>>>>>>.
என்ன இன்னிக்கு தத்துவ முத்துக்களை அள்ளி இறைத்திருக்கீங்க சார்

நிரூபன் said...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
வணக்கம் சி பி , நிரூ அன்ட் மை பர்ட்னர் இன் ஹன்சிகா மைந்தன்!

வணக்கம்!!//

வணக்கம் ஓட்ட வடை,
என்ன நடக்கிறது?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

சி பி யின் இப்படியான எல்லா சிந்தனைகளையும் தொகுத்து பின்னாளில் புத்தகமாக வெளியிடலாம்! - ஐடியாலஜி

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
வணக்கம் சி பி , நிரூ அன்ட் மை பர்ட்னர் இன் ஹன்சிகா மைந்தன்!

வணக்கம்!!//

வணக்கம் ஓட்ட வடை,
என்ன நடக்கிறது?

June 15, 2011 10:22 PM

என்ன நடக்குதோ? யானை, சிங்கம், புலி , கரடி , மைனா இதெல்லாம் நடக்குது!

பாம்பு ஊருது!

Unknown said...

பாம்புன்ன ஊரத்தான் செய்யும்!!!இப்பிடித்தான் நானும் ஹன்சிகாவும் ஒருக்கா zoo போகேக்க,பாம்பு ஒன்னு வந்திட்டு வெளியில...
அப்புறம் பிடிச்சு உள்ள விடும் மட்டும் ஹன்சிகா கதைக்கவே இல்லைனா பாருங்களேன்!!

உணவு உலகம் said...

//மைந்தன் சிவா said...
பாம்புன்ன ஊரத்தான் செய்யும்!!!இப்பிடித்தான் நானும் ஹன்சிகாவும் ஒருக்கா zoo போகேக்க,பாம்பு ஒன்னு வந்திட்டு வெளியில...
அப்புறம் பிடிச்சு உள்ள விடும் மட்டும் ஹன்சிகா கதைக்கவே இல்லைனா பாருங்களேன்!!//
வீர தீரன் சிவா புகழ் ஓங்குக.

உணவு உலகம் said...

வந்திருக்கிற ஜோடிகள் அற்புதம்.

Unknown said...

பாம்புன்னா ஹன்சிகாக்கு பயம் பாருங்கோ..அதனால நான் என்ன பண்றது எண்டால்,
முதல் சட்டையை கழட்டிட்டு (ஐ மீன் பாம்பு செட்டையை_)..அப்புறம் தான் பாம்பை காட்டுவன்...
அப்போ பயமில்லாம பாப்பாங்க ஹன்சிகா பாம்பை!!

Unknown said...

ஓட்டவடைக்கு இதெல்லாம் எங்க தெரிய போகுது!!
மைந்தன் ராக்ஸ்..ஹன்சிகா உனக்கு தான் மைந்தா...கவலைப்படாதே!!

உணவு உலகம் said...

//மைந்தன் சிவா said...
பாம்புன்னா ஹன்சிகாக்கு பயம் பாருங்கோ..அதனால நான் என்ன பண்றது எண்டால்,
முதல் சட்டையை கழட்டிட்டு (ஐ மீன் பாம்பு செட்டையை_)..அப்புறம் தான் பாம்பை காட்டுவன்...
அப்போ பயமில்லாம பாப்பாங்க ஹன்சிகா பாம்பை!!//
நல்லா கழட்டுறீங்க நண்பா!

உணவு உலகம் said...

//மைந்தன் சிவா said...
ஓட்டவடைக்கு இதெல்லாம் எங்க தெரிய போகுது!!
மைந்தன் ராக்ஸ்..ஹன்சிகா உனக்கு தான் மைந்தா...கவலைப்படாதே!!//
இப்படி தனக்குத்தானே சமாதானப்பட்டுக்க வேண்டியதுதானா?

Unknown said...

// FOOD said...
//மைந்தன் சிவா said...
பாம்புன்னா ஹன்சிகாக்கு பயம் பாருங்கோ..அதனால நான் என்ன பண்றது எண்டால்,
முதல் சட்டையை கழட்டிட்டு (ஐ மீன் பாம்பு செட்டையை_)..அப்புறம் தான் பாம்பை காட்டுவன்...
அப்போ பயமில்லாம பாப்பாங்க ஹன்சிகா பாம்பை!!//
நல்லா கழட்டுறீங்க நண்பா!

June 15, 2011 10:35 பம்//'

என்னாத்த??சட்டைய தானே??

ஹிஹி ஹன்சிகாக்கு நான் செய்யாட்டி யாரு செய்வாங்க??

யாரு ஓட்டவடையா??ஹிஹி அவரு பாவம்...

உணவு உலகம் said...

Where is the owner of the blog?
Ran away, he he!

சி.பி.செந்தில்குமார் said...

@FOOD

அண்னே, குற்றாலம் டூர் போக ஒரு ஆளுக்கு என்ன செலவு ஆகும்னு சொன்னீங்கன்னா நாளை போடும் பதிவில் தெரிவிக்கலாம்

Unknown said...

//நிரூபன் said...
மைந்தன் சிவா said...
ஹிஹி பாஸ் இனிமேல் இரவில் அஜால் குஜால் மேட்டர் போடுங்க சும்மா பிச்சிக்கும்....//

அடிங் கொய்யாலா, வீட்டில எஸ் எஸ் மியூசிக் இல்லையா?
இல்லே MTV இல்லையா? இரண்டில ஒன்றைப் போட்டு பார்க்கிறது.

June 15, 2011 10:19 பம்//

ஹிஹி சி பி ப்ளாக் இருக்கேக்க அது எதுக்குன்னு அப்பா தான் மூடிட்டாரு டிவிய!!

Unknown said...

///

சி.பி.செந்தில்குமார் said...
@FOOD

அண்னே, குற்றாலம் டூர் போக ஒரு ஆளுக்கு என்ன செலவு ஆகும்னு சொன்னீங்கன்னா நாளை போடும் பதிவில் தெரிவிக்கலாம்

June 15, 2011 10:38 பம்//

என்ன இலங்கையிலிருந்து வர ஒரு பதினஞ்சாயிரம்??

அதாவது உங்க காசு ஆறாயிரம்??

உணவு உலகம் said...

//சி.பி.செந்தில்குமார் said...
@FOOD
அண்னே, குற்றாலம் டூர் போக ஒரு ஆளுக்கு என்ன செலவு ஆகும்னு சொன்னீங்கன்னா நாளை போடும் பதிவில் தெரிவிக்கலாம்//
குற்றாலம் பஸ்ஸில தனியா போனா, இருபது ரூபா.நீங்க போற மாதிரி தள்ளிட்டு போனா இரு ஃபிகருங்களுக்கு சேர்த்து, அறுபது ரூபா. அணைச்சிட்டு போணும்னு, டாக்ஸியில போனா, ஒரு ஆயிரம் ரூபா. அம்புட்டுதேன்!

சி.பி.செந்தில்குமார் said...

@FOOD

அண்ணன் பார்க்கத்தான் நல்லவர் மாதிரி ஹி ஹி

உணவு உலகம் said...

//சி.பி.செந்தில்குமார் said...
@FOOD
அண்ணன் பார்க்கத்தான் நல்லவர் மாதிரி ஹி ஹி//
ஆஹா கண்டுபுடிச்சிட்டீங்களே! அவார்ட் ஒண்ணு 17.06.11ல் கொடுத்துபுடலாம்.

உணவு உலகம் said...

நன்றி நண்பரே, நாளை உங்கள் பதிவிலும், நாளை மறுநாள், நெல்லையிலும் சந்திக்கலாம். எதிர்பார்ப்புகளுடன். . . . . .

உணவு உலகம் said...

பண்ணயக்காரர் ஆக்கி புட்டீங்களே, உங்களை செலவு பண்ண விட்ருவோமா?

உணவு உலகம் said...

இரவு வணக்கம் நண்பர்களே.

Unknown said...

Good night!

Unknown said...

super jokes boss

Unknown said...

ராம்தேவை சந்தித்து ஆசி பெற விரும்பும் பெண் பக்தர்கள் பாட வேண்டிய பாட்டு - சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே@பூவெல்லாம் கேட்டுப்பார்//
ha ha ha hee he heee

Unknown said...

tamil manam 6 ............

rajamelaiyur said...

Ram dev joke super

sathishsangkavi.blogspot.com said...

Good Photos...

செங்கோவி said...

அண்ணன் செம குஷில இருக்காரே..

சக்தி கல்வி மையம் said...

ரைட்டு..

Unknown said...

நான் மட்டும் என்ன மாத்தியா சொல்லப்போறேன், எல்லாம் சரி சார்.

சசிகுமார் said...

ஒரே பிகர எவ்ளோ நாளப்பா ஓட்றது

Rajan said...

எங்கேருந்து சார் இந்த மாதிரி புகைப்படம் எல்லாம் எடுக்கிறீங்க? கலக்கலா இருக்கு எல்லாமே! ஐஸ்கிரீம் மேல செர்ரி மாதிரி!