Friday, June 17, 2011

ரதிநிர்வேதம் ரீமேக்கிற்கும் ,திமுக வுக்கும் என்ன சம்பந்தம்?


1. நான் நிர்வாணமாக நடிப்பதாகசொல்லப்பட்டது புரளி.

தெரியும் மேடம்.

அட புரளின்னு தெரியுமா?

ம்ஹூம் அப்படி நடிச்சா எல்லாமே தெரியும்னு சொல்லவந்தேன்.


------------------------

2.திறமையாக எழுதத்தெரிவதைவிட அதிகஃபாலோயர்ஸ்பெற ஒருகுறுக்குவழி உள்ளது,அது தமிழனின் மொய்க்கு மொய் சிஸ்டம்,கண்ணை மூடிக்கொண்டு பலரைஃபாலோசெய்க

--------------------------

3.சரி,7 மணி ஆச்சு ,நான் கிளம்பறேன் என்றாள் காதலி.ஆஃபீசில் மட்டும் தான் OT  பார்ப்பாயா? என்றேன்#லவ்வாலஜி

-------------------------

4. ஊழல்,காதல் இரண்டுக்கும் ஒரே வித்தியாசம் தான். ஊழலை யாராலும் ஒழிக்க முடியாது,காதலை யாராலும் ஒளிக்க முடியாது#தமிழ் டீச்சர் வாழ்க

--------------------------

5. பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா, நான்காவது இடத்தில் உள்ளது.#அம்மா ஆட்சிக்கு வந்துட்டாங்க இல்ல? இனி முதல் இடம்தான்

-------------------------

http://4.bp.blogspot.com/_ZCAwgWwQSdI/TM1VvfAbLXI/AAAAAAAANZ8/Kp3GnX3syVw/s1600/swetha_menon_hot_5.jpg
6. சிபிஐ இயக்குனருடன் நீரா ராடியா திடீர் சந்திப்பு#பகல்ல சந்திச்சா ஆடியோ டேப்பையும், நைட்ல சந்திச்சா வீடியோ டேப்பையும் ரிலீஸ் பண்ணுங்கப்பா

--------------------------

7. கனிமொழி, ராசாவை வீரமணி சந்திப்பு #இப்படி நியூஸ் போட்டா நம்மாளுங்க குழம்பிடுவாங்க.ரெண்டு பேரையும் தனித்தனியா போய் சந்தித்தார்னு போடனும்

-------------------------
8.  எந்தக்குழந்தையும் கருவாக இருக்கும் முதல் 2 வாரங்கள் பெண் சிசுவாகத்தான் இருக்குமாம்#விஞ்ஞான தகவல்

----------------------
9.  வெற்றி பெற்றவர்கள் சொல்வது எல்லாம் வேதம் அல்ல' : கருணாநிதி#தோல்வி அடைந்தவர்கள் இசைப்பதெல்லாம் நாதம் அல்ல@நாங்களும் சொல்வமில்ல?

--------------------

10.  ஸ்வேதா மேனனின் நடிப்பில் ரீமேக்காகி வரும் ‘ரதிநிர்வேதம்’#வெற்றி பெற்றவர்கள் எடுப்பதெல்லாம் ரதி நிர்”வேதம்” அல்லன்னு சொல்லிடுவாங்களோ?

-----------------------------
http://searchandhra.com/english/wp-content/uploads/2011/04/Swetha-Menon-Photo-Gallery-9.jpg

23 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நான்தான் பஸ்ட்டா..

Anonymous said...

////////5. பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா, நான்காவது இடத்தில் உள்ளது.#அம்மா ஆட்சிக்கு வந்துட்டாங்க இல்ல? இனி முதல் இடம்தான்/// அது சரி ...........அப்புறம் ஆண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடுகள் வரிசையில் இந்தியா முன்னுக்கு வந்துடுமே ))

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அப்புறம் நெல்லை பதிவர் சந்திப்பில் நடந்த வெட்டு குத்து பற்றி எப்ப பதிவு போடப் போறீங்க...

Anonymous said...

. /// எந்தக்குழந்தையும் கருவாக இருக்கும் முதல் 2 வாரங்கள் பெண் சிசுவாகத்தான் இருக்குமாம்#விஞ்ஞான தகவல்/// "பெண் சிசு" என்பதை சேர்த்து வாசிப்பதா இல்லை பிரித்து வாசிப்பதா ... ஏன்னா அர்த்தம் வேறுபாடும் )

Anonymous said...

////9. வெற்றி பெற்றவர்கள் சொல்வது எல்லாம் வேதம் அல்ல' : கருணாநிதி#தோல்வி அடைந்தவர்கள் இசைப்பதெல்லாம் நாதம் அல்ல@நாங்களும் சொல்வமில்ல?

/// ஹிஹிஹி சூபரு

saro said...

உங்கள் பதிவு நன்றாக இருந்தது சினிமா சம்பந்தமான செய்திகளை கீழே பதியவும்.Share

கூடல் பாலா said...

\\\சிபிஐ இயக்குனருடன் நீரா ராடியா ........\\\ அவள விட்டுடாதீங்க.....

Unknown said...

சூப்பர் தம்பி! :-)

சக்தி கல்வி மையம் said...

குற்றாலம் கிளம்புயா...

Unknown said...

வழக்கம் போல் அசத்தல்

Unknown said...

voted .....

rajamelaiyur said...

Followers matter very true

Shiva sky said...

eppadi ippadiyellam...?

காங்கேயம் P.நந்தகுமார் said...

அம்மா வந்துட்டாங்கள்ள இனி முதலிடம். சூப்பர். ஐய்யய்யோ பிள்ளை அழுகுற சவுண்ட் கேட்குதே!

Unknown said...

கருமாந்திரம் என்ன படமய்யா அது முதலாவது??என்ன ரசனையோ!

Unknown said...

-பலே பலே விஞ்ஞான தகவல்!!

Unknown said...

யார் அந்த தமிழ் டீச்சர்??பரங்கி மலை ஜோதியா??

கடம்பவன குயில் said...

யார் அந்த பரங்கி மலை ஜோதி?
யார் அந்த மோகனா?
ஹய்யோ... எனக்கு தலை வெடிச்சுடும் போல இருக்கே. யாராவது சொல்லுங்களேன்.

கடம்பவன குயில் said...

நெல்லையில் சந்திக்க முடியாத எங்களுக்கெல்லாம் திருநெல்வேலியிருந்து அல்வா வாங்கிட்டு வந்தீங்களா இல்லையா?

காலையில் கொடுத்தது livestream halva. ரொம்ப காரமா இருந்தது.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

முதல்ல ஒரு கேள்வி/

சி பி இந்த போஸ்ட் நெய்வேலில இருந்துதானே போட்டீங்க?

நிரூபன் said...

சகோ இன்றைய டுவிட்ஸ் எல்லாமே அருமை, அதிலும்
பதிவர்கள் பாலோயர்கள் பற்றிய காமெடி, பெண்களுக்கு மிகவும் ஆபத்தானா நாடுகள்..
செம சூப்பர் சகோ.

கவி அழகன் said...

புலந்து கட்டுது எல்லாம்

ஷஹன்ஷா said...

விஞ்ஞான தகவல் அருமை..


படங்கள் ரசனை..ஹீஹீஹீ

அரசியல் கலக்கல்..

மொத்தத்தில் பதிவு சூப்பர்..