Wednesday, June 22, 2011

சாருநிவேதிதா சேட்டிங்க்கில் நடந்த சீட்டிங்க் - கில்மா ,ஜொள்மா நடந்தது என்ன? காமெடி கும்மி

 

1. சாரு நிவேதிதா கதையை மலையாளத்துல எடுக்கப்போறாங்களாமே? ஏன்?

ஆமா.. தமிழ்ல எடுத்தா சென்சார்ல விட மாட்டாங்களே?

------------------------

2. என் லட்சியமே ஒரு எழுத்தாளரா ஆகனும்கறதுதான்...

இலக்கியத்துல அவ்ளவ் ஆர்வமா?


ச்சே.. ச்சே.. சேட்டிங்க்ல எனக்கு ரொம்ப ஆர்வம்..

------------------------

3. நீ பாதி நான் பாதி படம் எடுத்த இயக்குநர் வஸந்தை ஏன் எல்லாரும் இப்போ கண்டிக்கறாங்க?

நிவேதா-ன்னு ஒரு பாட்டு ஃபுல்லா ஒரே வார்த்தையை போட்டு எழுதுனாரு இல்லையா? அது சாரு நிவேதிதாவைக்குறிக்குதுன்னு இப்போ ஸ்ட்ரைக் பண்றாங்களாம்.. அந்த பாட்டை எடுக்க சொல்லி..

-----------------------------

4.அந்த எழுத்தாளர் பெயர் கின்னஸ்ல வந்திருக்காமே?

ஆமா, ஒரே நாள்ல 240 ஃபிகர்களோட  சேட்டிங்க் பண்ணாராம்.. அதுவும் ஒரே டைம்ல.. 
-------------------------------

5. ஊர்த்திருவிழா, நெட் திருவிழா - என்ன வித்தியாசம்?

ஊர்த்திருவிழான்னா தேரு இழுத்து சந்தில நிறுத்துவாங்க..தேரு நிலை சேர்ந்துடும். நெட் திருவிழான்னா சாருவை வம்புக்கு இழுத்து தராசுல நிறுத்துவாங்க.. சாரு நிலை குலைஞ்சுடுவாரு.


------------------------------------------------


6. நக்கீரன் கோபால் ஏன் குஷியா இருக்காரு?

வீரப்பன் மேட்டருக்குப்பிறகு அவருக்கு கிடைச்ச செம தீனி.. சர்க்குலேஷன் எங்கேயோ போகப்போகுதாம்.. 

------------------------

7. அவர் ஃபேமஸ் எழுத்தாளர்னு எப்படி சொல்றே?ஏகப்பட்ட நாவல்ஸ் எழுதி இருக்காரா?ம்ஹூம்,ஏகப்பட்ட ஃபிகர்களோட சேட்டிங்க் பண்ணி  சீட்டிங்க் பண்ணி  இருக்காராம்..

-----------------------------------------

8.வணக்கம் சார்.. நான் உங்களோட ரசிகை.. 

போதும்மா... இனிமே நாம 2 பேரும் சும்மா சைகைலயே பேசிக்குவோம்.. எவனாவது ரெக்கார்டு பண்ணிடப்போறான்..

---------------------------------

9. சார்.. உங்க எழுத்தை எங்களால மறக்கவே முடியாதுங்க.. 

ரொம்ப தாங்க்ஸ்ங்க.. எந்த புக்ல பார்த்தீங்க?

ம், ஃபேஸ்புக்ல பார்த்தோம்..

------------------------------------

10. ஒரு பொண்ணுக்கு  ஆறுதலா 4 வார்த்தை பேசுனது தப்பாய்யா?

ஆனா பேசுனதெல்லாம் கெட்ட வார்த்தையா இருக்கே?

------------------------------

Not enough arm strength to keep her face off the ground!
11. ரைட்டர் சார்.. உங்க டி சர்ட்ல 18 + அப்டின்னு பிரிண்ட் பண்ணி இருக்கே ஏன்?

வயது வந்தவர்கள் மட்டும் படிக்கவேண்டிய எழுத்துக்கு சொந்தக்காரன்னு அர்த்தம்.. 

---------------------------------

12. பெண் எழுத்துங்கற தலைப்புல கட்டுரை எழுதச்சொன்னது தப்பா போச்சு.. 

ஏன்? 

பெண் கழுத்து அப்டிங்கற தலைப்புல வேணா எழுதறேன்கறாரே?

-----------------------------
13. அவர் ஒரு ரசனை கெட்ட எழுத்தாளர்னு எப்படி சொல்றே..?

தொடர் கதை அத்தியாயத்துக்கு கீழே தொடரும்னு போடறதுக்குப்பதிலா தொட்டு விட தொட்டு விட தொடரும்னு போட்டிருக்காரே..?

---------------------------------

14. ஃபைனான்சியர்,ரைட்டர் என்ன வித்தியாசம்..?


அவரு ஆண்,பெண் பாகுபாடில்லாம எல்லாரையும் சீட்டு போட வெச்சு சீட்டிங்க் பண்ணுவாரு,,. இவரு பொண்ணுங்களை மட்டும் சேட்டிங்க் பண்ணி சீட்டிங்க் பண்ணிடுவாரு..

---------------------------


15. ராஜேஷ் குமார்- சாரு நிவேதிதா என்ன வித்தியாசம்?

 அவரு அதிகமான க்ரைம்  நாவல் எழுதி சாதனை புரிஞ்சாரு.. இவரு அதிகமான க்ரைம் வேலை செஞ்சு சர்ச்சைல சிக்குனாரு,.. 


-------------------------

டிஸ்கி -  முதல் படம் சாரு பலரிடம் கண்டனம் பெற்றதையும், இரண்டாம் படம் இனி பெண்கள் சாருவை கேவலமாகப்பார்ப்பார்கள் எனவும்,மூன்றாம் படம் சாருவிடம் பெண்கள் சேட் பண்ணினால் ஓப்பனிங்க்ல ஜாலியா இருந்தாலும் ஃபினிஷிங்க்ல ஸ்லிப் ஆகிடுவாங்க என்பதையும் குறிக்கிறது..  இப்படிக்கு கவிதை,ஜோக் என எது எழுதினாலும் அதுக்கு விளக்கவுரை எழுதி நேரத்தை வீணடிக்கும்  வீணாப்போன பதிவர் ஹி ஹி

23 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...

முதல் மழை என்னை நனைத்தே...

தமிழ்வாசி பிரகாஷ் said...

மன்னிப்பு புகழ், கலாய்ப்பு மன்னன், காமெடி சிங்கம் அட்ராசக்க சி.பி. வாழ்க...

தமிழ்வாசி பிரகாஷ் said...

எங்கெல... ஒரு பயபுள்ளைகளையும் காணோம்...

Unknown said...

இதுக்கு என்னத்த சொல்ல ஹூம்!

அ.முத்து பிரகாஷ் said...

இது காமெடி கும்மி அல்ல.. காமெடி குத்து!

அனைத்தும் மிக அருமை தோழர். நன்றி.

சாரு என்கிற கோணல் மனிதரின் தப்புத் தாளங்கள்
http://neo-periyarist.blogspot.com/2011/06/blog-post.html

கூடல் பாலா said...

அந்த பொண்ண இப்படி கவுத்துட்டீங்களே சிபி அண்ணே ...!?

காங்கேயம் P.நந்தகுமார் said...

ஆமா சம்பந்தம் இல்லாமா நக்கீரன் கோபாலும் வீரப்பனும் உள்ள நுழைந்தது ஆளுங்கட்சியின் சதியாகத்தான் இதை நான் வன்மையாக கண்டித்து தற்காலிகமாக வெளிநடப்பு செய்கிறேன்.

Unknown said...

பாவம் சார் அந்த சாரு...
வேணும்மா அவருக்கு பீரு ..
உங்கள் ஜோக்குகள் எல்லாம் கீரு!!

டிஸ்கி :கீரு = இனிப்பு

காங்கேயம் P.நந்தகுமார் said...

ஆமா சம்பந்தம் இல்லாமா நக்கீரன் கோபாலும் வீரப்பனும் உள்ள நுழைந்தது ஆளுங்கட்சியின் சதியாகத்தான் இதை நான் வன்மையாக கண்டித்து தற்காலிகமாக வெளிநடப்பு செய்கிறேன்.

காங்கேயம் P.நந்தகுமார் said...

ஆமா சம்பந்தம் இல்லாமா நக்கீரன் கோபாலும் வீரப்பனும் உள்ள நுழைந்தது ஆளுங்கட்சியின் சதியாகத்தான் இதை நான் வன்மையாக கண்டித்து தற்காலிகமாக வெளிநடப்பு செய்கிறேன்.

காங்கேயம் P.நந்தகுமார் said...

ஆமா சம்பந்தம் இல்லாமா நக்கீரன் கோபாலும் வீரப்பனும் உள்ள நுழைந்தது ஆளுங்கட்சியின் சதியாகத்தான் இதை நான் வன்மையாக கண்டித்து தற்காலிகமாக வெளிநடப்பு செய்கிறேன்.

Unknown said...

கம்மேன்ட்டில் டிஸ்கி போட்ட தலை மகனே என்று புகழ்வது காதில் கேக்குது ,

காங்கேயம் P.நந்தகுமார் said...

ஆமா சம்பந்தம் இல்லாமா நக்கீரன் கோபாலும் வீரப்பனும் உள்ள நுழைந்தது ஆளுங்கட்சியின் சதியாகத்தான் இதை நான் வன்மையாக கண்டித்து தற்காலிகமாக வெளிநடப்பு செய்கிறேன்.

sathishsangkavi.blogspot.com said...

சாரு.... இனி நீ மோரு....

Unknown said...

tamil manam 5-6
indli 5-6

காங்கேயம் P.நந்தகுமார் said...

யார் அந்த சாரு நிவேதா? அதைப்பற்றி ஒரு இடுக்கை இடலாமே?

Mathuran said...

தமிழ்மணத்தில 8 ஆவது ஓட்டு பாஸ்

Mathuran said...

சாருவ வாங்கு வாங்குன்னு வாங்கிட்டீங்களே!

Unknown said...

அண்ணே அந்த பொண்ணுக்கு நீச்சல் தெரியுமா

சக்தி கல்வி மையம் said...

எல்லாமே டைமிங் ஜோக் கலக்கல் மாப்ள..

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
செங்கோவி said...

இலக்கிய சாருவை பதிவுகலக சாரு குறை சொல்ல்லாமா?..ஆனா முக்கு கும்முன்னு கும்மீட்டீங்க.

கேரளாக்காரன் said...

(அறிவுள்ள) பெண்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்திய ஆபாச சாருவை வன்மையாக கண்டிக்கிறோம்


இவன்

கடலை போடுவோம்
கட்டில்ல போ!@#$%வோம் சங்கம்