Saturday, May 04, 2019

ஆன் லைன் பிரமோஷன் team

 1 என்"ட்வீட்சை வைத்து என்"கேரக்டரை"எடை போடாதீர்கள்னு"ஊர்ல"இருக்கற பாதிப்பொண்ணுங்க பயோல"வெச்சிருக்காங்க.யாருக்காவது"அர்த்தம்"தெரிஞ்சா"சொல்லுங்க===========2 தலைவரே! வருத்தம் தெரிவித்தல்",மன்னிப்பு கேட்டல்


என்ன வித்யாசம்?

நாம நம்ம சுயநலத்துக்காக ,அரசியல் லாபத்துக்காக தவறான ஒரு ஸ்டேட்மெண்ட்டை சொல்லிடறோம்.நம்ம மனசாட்சிக்கே அது"தப்புனு தெரிஞ்சா வருத்தம்"தெரிவிக்கறோம்.கோர்ட் நம்ம தலைல கொட்டினா வேற வழி இல்லாம மன்னிப்பு கேட்கனும்


==============

3 ரஜினி+ விஜய் = ராகவாலாரன்ஸ்


எப்டி?
சன்டிவி + ராகவா லாரன்ஸ் = திகில் படம் Kala bairava காலபைரவா 3டி


==============


4 பூமாதேவிக்கும்,அன்னலட்சுமிக்கும் ஒரே சமயத்தில் மரியாதை செலுத்த எளிய வழி தரையில் அமர்ந்து சாப்பிடுவதே!
================5 தலைவரே!நம்ம பகுத்தறவுக்கொள்கைப்படி கடவுள் ,கோயில் இதுல எல்லாம் நம்பிக்கை இல்ல தானே?ஆமா

கோயில்னாலும் ஆலயம்னாலும் ஒண்ணுதானே?

ஆமா
அப்போ அறிவாலயம் னு ஏன் பேரு வெச்சிருக்கோம்.நம்ம அறிவு தான் ஆலயத்தை ஏத்துக்கலையே?
அது வந்து அது..ஆக..ஆக


===============


6 தமிழ்நாட்லயாவது பிகருங்க கோபமாவாவது ஒரு லுக் தரும்ங்க இந்த கேரள பிகருங்க நம்மை எல்லாம் ஒரு மனுஷனாவே மதிக்கறதில்ல==============


7 சுந்தரம் பைனான்ஸ் ம்யூச்சுவல்"பண்ட் போன"வருசம் 36% வருட வட்டி வர்ற அளவு லாபம் தந்தது,ஆனா இந்த வருசம் மைனஸ்ல போகுது,ரிலையன்ஸ் தேவல.ரெகுலரா 38% −40% வருட வட்டி வருது


===============


8 குருவே!சிவாஜி இரசிகர்கள்

எம்ஜிஆரை ரசித்த அளவுக்கு
எம்ஜிஆர் இரசிகர்கள்
சிவாஜியை ரசிக்கலை,அது"ஏன்?

ஓவர் ஆக்டிங் ஓமனாக்களை ரத்தத்தின் ரத்தங்கள் ரசித்ததில்லை


=============9 மத்தவங்களை ஏமாத்தாம

மத்தவங்க"சொத்துக்கு ஆசைப்படாம
திருடாம
கஷ்டப்பட்டே வேலை செய்து"சம்பாதிக்கிற தொழலாளர்களுக்கு மே தின வாழ்த்துகள்===============


10 நீ நடந்தால் நடை"அழகு.;பாடல் வரி அமைக்கப்பட்டது என்னவோ சூப்பர் ஸ்டாருக்குதான்


ஆனா சாலப்பொருந்துவது
அல்ட்டிமேட் ஸ்டாருக்குதான்=============


11 கோவம் வந்தா திட்டுறதுக்கு யூஸ் பண்ணுற vegetable's நீளும்"பட்டியல்


1 முந்திரி கொட்டை ...

2 புடலங்காய்
4 பச்ச மொளகா
3 வெங்காயம்
6 கத்திரிக்கா (காதலாவது"கத்திரிக்காயாவது)
5 குண்டூப்பூசணி
8 பேரிக்கா (மண்டையா)
7 மாங்கா(மடையன்)
10 கொத்தரவஙகா
9சுண்டைக்காய் (பயலே)
===========


12 நெட்"தமிழன்,Got தமிழ் டப்பிங் லிங்க் கேட்கறான்,என்னமோ வசனம்"கேட்கறக்காகவே அத"பாக்கறமாதிரி


===============


13 காதல் மன்னன் இயக்குநர் சரண் காதல் துரோகி ஆரவ் =


நல்லா வந்திருக்கு==============


14 டியர் ,ஒட்டியாணம் ,அரணாக்கொடி 2 க்கும் என்ன வித்யாசம்?


ஒத்த நாடி

2 க்கும் இருக்கற வித்யாசம் தான்
ரெட்ட நாடி================


15 ஆன் லைன் பிரமோஷன் team க்கு சங்கம் ஆரம்பிக்கப்போறாங்களாம்


வெரிகுட்.ஒவ்வொரு பட ரிலீசுக்கும் விமர்சனத்துக்கு விளம்பரத்துக்கு ஒரு ட்வீட்க்கு எவ்வளவு பணம்?எத்தனை பப்ஸ் எல்லாத்தையும் வரையறை பண்ணீட்டா நல்லாருக்கும்,ஜனங்க தெளிவாகிடலாம்
===============


16 திறமை இருக்கறவன் எந்த இடத்துல இருந்தாலும் பிழைத்துக்கொள்வான்


============


17 வடக்கு வாழ்கிறது..தெற்கு தேய்கிறது. சினிமாபூர்வ உதா

குஷ்பூ,நக்மா,மந்த்ரா,மாளவிகா

இலியானா,தமனா,சாய்பல்லவி


===============


18 கழக ஆட்சியிலே அம்மையார் நயன்தாரா சுதந்திரமாக தன் இஷ்டப்படி தம்பி சிம்பு கூடவோ ,தம்பி பிரபுதேவா கூடவோ சுற்றினார்.ஆனால் பாசிச பாஜக ஆட்சியில்தான் விக்னேஷ்சிவன் கூட நிச்சயதார்த்தம் வரை வந்து விட்டது,கழக ஆட்சி மலர்ந்தால் அம்மையாரின் அடிமை விலங்குகள் நீக்கப்பட ஆவண செய்யும்==============


19 குருவே!யாகம் வளர்த்தால்"மழை வருமா?

அது சரியா தெரில,ஆனா மரம் வளர்த்தால் நிச்சயம் மழை வரும்.மரம் வளர்த்தால் யாகம் வளர்க்காமலேயே மழை கிடைக்கும் யோகம் வரும்================


20 ரயில்வே ல பணி செய்ய ஹிந்தி தெரிஞ்சிருக்கறது ஒரு எக்ஸ்ட்ரா குவாலிபிகேசன்.நம்ம தானைத்தலைவர்தான் அவர் பேமிலி ஆட்களை ஹிந்தி படிக்கவெச்ட்டாலும் தொண்டர்களை ஹிந்தி எதிர்ப்புப்போராட்டத்துக்கு தூண்டி விட்டாரே?தமிழர்களுக்கு கிடைக்கலைனு புலம்ப வேண்டியதுதான்


=================

0 comments: