Monday, May 13, 2019

அத்திப்பழ ஜூஸ்,மாம்பழம் ஜூஸ் முலாம்பழம் ஜூஸ் குடிச்சா கில்மாவுக்கு நல்லதா?

இன்சென்ட்டிவ்வோ, அதீத"/எதிர்பாராத வருமானமோ கைல பணம் இருந்தா அப்பப்ப அருகாமை தபால் நிலையம்/வங்கியில் பணத்தை சேமிக்கனும்.கைல காசிருந்தா எதையாவது வாங்கத்தோணும்===============
2 பொண்ணு கட்றப்ப அறிவுக்கொழுந்தா இருக்கா?னு செக்"பண்ணுவதை விட அழகுக்கொழுந்தியா ரெண்டோ நான்கோ இருக்கானு பாத்துக்கட்றது ஒளிமயமான எதிர்காலத்துக்கு நல்லது − கொல்லிமலை சித்தரின் ஓலைச்சுவடியிலிருந்து
=============3 டிக்டாக் ல ஆடற கேரளா பிகருங்க 80% பேரு ஒட்டகத்தைக்கட்டிக்கோ பாட்டைதான் செலக்ட் பண்றாங்க.அதுக்கப்றம் பல ஹிட்"சாங் வந்தாச்.இருந்தும் அது முன்னிலை வகிக்க எதுனா ஸ்பெஷல் காரணம் இருக்குமோ?
===========
4 2 பேர் அமரும் இருக்கைல பஸ் ல ஒருத்தன் (அவனோட)கால் மேல"கால் போட்டு தெனாவெட்டா உக்காந்திருக்காப்டி,மனசுக்குள்ள பெரிய அமித்ஷா னு"நினப்பு===============
5 முன்பதிவு செய்யாத தொலை தூர ரயில் பயணங்களில் செய்தித்தாள் தான் பத்தமடை பாய்.கை வசம் உள்ள கைப்பை/கட்டைப்பை தான் தலையணை
============
6 அடிக்கிற வெயிலுக்கு எந்த கலர் குடை உகந்தது...


கறுப்பா? அல்லது வேறு நிறமா??

கறுப்புதான்.அதுதான் புற ஊதாக்கதிர்களிடமிருந்து"நம்மைக்காக்கிறது.கேரளாவில் பேஷனுக்காக"கலர்"குடைகள் உபயோகிக்கறாங்க.=============


7 பாக்குற பொண்ணு பாதி பேருக்கு ராகு கேது தோஷம் இருக்கு, பாதிப்பேருக்கு"செவ்வாய் தோஷம் இருக்கு,என்ன பண்ண?


பொண்ணை மட்டும்"பாரு.மனப்பொருத்தம் அமைஞ்சா"அது பத்துப்பொருத்தம் அமைஞ்சதுக்கு"சமம்.=============


8 அடிக்கடி பஸ்,ரயில் பிரயாணங்களில் ஜன்னல்"சீட் பிரியர்களுக்கு எச்சரிக்கை.காற்று வீசுவதால்"தலைமுடி"வேர் வலுவிழந்து சீக்கிரம் கொட்டிடுமாம்.தலையில் கர்ச்சீப்"கட்டிக்கொள்க.பெண்கள்"ஸ்கார்ப் கட்டலாம்


============


9 கம்பெனி/ஆபீஸ்/தொழிற்சாலை எங்கு நீ பணி புரிந்தாலும் தொழில் நுணுக்கம்,தொழில்"ரகசியம் இவற்றை நீ ரகசியமாக வைத்திருக்கும்வரைதான் உனக்கு மதிப்பு


=============


10 பங்குச்சந்தை யில் முதலீடு செய்வோர் கவனத்துக்கு, மே 23 வரை பொறுத்திருக்கவும் .பாஜக 300 சீட் பெற்று 30 கோடி வாக்குகள் பெற்று நிலையான அரசு அமைந்தால் ஏற்றம். காளையின் ஆதிக்கம்.அன்றேல் கரடியின் ஆதிக்கம்தான்.வீண் புரளிகளை நம்பாதீர்!


===============


11 நாளை கன்னக்கதுப்பழகி சாய் பல்லவி பிறந்தநாளாம்.பங்குமார்ககெட் இன்னும் "சாய்"ந்து விடும் என தகவல்.


===========


12 நான் சின்னப்பையனா இருக்கும்போது ஆண்கள் கோக்குமாக்கு ட்வீட்களை நநீக (நடுநிசிக்கீச்சு)னு மிட்நைட் 12 மணிக்கு போடுவாங்க.விழிச்சிருந்து படிக்க ஒரு கூட்டம் (ஏன்னா விடிஞ்சதும் சிலர் எரேஸ் பண்ணிடுவாங்க)இப்ப என்னடான்னா பட்டப்பகல்ல பொண்ணுங்களே ட்ரிபிள் meaningல விளையாடறாங்க

============


13 பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆந்திர தளபதி மகேஷ்பாபு வின் சுமார் தான் என தகவல்.3 மணி நேரம் இழு இழுனு இழுத்துட்டாங்களாம்.கமர்ஷியலா தப்பிச்சிடும்


========


14 கேரளாவில் திமுக ஆட்சி நடக்குதா?டெய்லி 6 மணி நேரம் கரண்ட் இருக்கறதில்லை


==========


15 நெருப்புல கொளுத்துதல் இந்த ள கரம்தான் வரும்.பெரும்பாலானோர் கொழுந்தியா க்கு வர்ற சிறப்பு ழகரம் போடுவது ஏனோ? கொழுத்துதல் னு நிறைய பார்க்கறேன்


============


16 சுட்டாதான் அது நெருப்பு


"சுடலை"ன்னா வெறும் பருப்பு===============

17 சர்க்கரை (சீனி) (அஸ்கா) டப்பாவில் எறும்பு,வராமல் இருக்க ஒரே வழி பராத்தில் (பெரிய தட்டம்) தண்ணீர் ஊற்றி நடுவில் டப்பாவை வைப்பதே


===========


18 அத்திப்பழ ஜூஸ் குடிச்சா அத்தை பொண்ணை கரெக்ட் பண்ணலாம்

மாம்பழம் ஜூஸ் குடிச்சா மாமா பொண்ணை கரெக்ட் பண்ணலாம்

முலாம்பழம் ஜூஸ் குடிச்சா முறைப்பொண்ணைக்கரெக்ட் பண்ணலாம்
என்பதெல்லாம் MOODட நம்பிக்கையே!


==========


19 நல்லகண்ணு அவர்களின் விஷயத்தில் அரசு சட்டப்படிதான் நடந்துள்ளது,ஆனால் மனசாட்சிப்படி,மனிதநேயப்படி,தார்மீகமுறைப்படி நடக்கவில்லை.தமிழ்நாட்டில் திருட்டு அரசியல்வாதிகள்தான் திரும்பியபக்கமெல்லாம்,ஆனால் இவர் எளிமையான நல்ல மனிதர்


============

20 இன்று அம்மா தினம் ,உடன்பிறப்புகளால் அதைக்கூட"கொண்டாட முடியாது பாவம்==============

0 comments: