Wednesday, April 17, 2013

கேனத்தனமா 7 பிகர்களை லவ் பண்ணி கேசவன்

http://sphotos-h.ak.fbcdn.net/hphotos-ak-ash4/482213_515106325212569_1853378122_n.jpg1. நாட்டுப்பற்று ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு விதமாய் வெளிப்படுகிறது.சிலர் நாட்டுக்கட்டையை கரெக்ட் பண்ணி அதை வெளிப்படுத்துகிறார்கள்


--------------------------


2. பிகரு வாயாடியா இருந்தாக்கூட லிப் கிஸ் அடிச்சு அடக்கிடலாம்.ஆனா வாய் ஆடிக்கிட்டே இருந்தா நொறுக்குத்தீனி குடுத்தே நாம நொடிச்சுப்போய்டுவோம்----------------------------


3. Man proposes women disposes ..-------------------------------


4. லட்சுமி ராய் க்கும் ஐஸ்வர்யா ராய்க்கும் வித்தியாசம் - ரேஸ் குதிரை ,க்ரேஸ் குதிரை---------------------------------


5. இலியானா வின் செல்போன் ரிங் டோன் மே பி - சின்ன சின்ன ஆசை


-----------------------------


6. தீவிர ரசிகன் அமலா பால் லை நேர்ல சமீபத்தில் பார்த்துட்டா க பால் னு கட்டிப்பிடிச்சுடுவானோ?---------------------


7. கனவு மெய்ப்பட வேண்டும் = கனவுலயாவது உன் உடல் என் மீது பட வேண்டும்----------------------------


8. ட்ரீம் கேர்ள் = மோ கனா # சபாஷ் துபாஷ்


------------------------


9. கனவு கறுப்பு வெள்ளை ல வருதேன்னு கவலைப்படாதே.கனவுல பிகர் நல்ல கலரா வருதா ன்னு பாரு.சந்தோசப்படு-------------------------------


10. தூங்கும்போது கூட அழகால் நம் தூக்கத்தைக்கெடுக்கும் வல்லமை உள்ள அழகி தான் ஸ்வப்ன சுந்தரி


----------------------------------


11. பாண்டிச்சேரியில் லால் பகதூர் சாஸ்திரி தெரு ( BUSSY STREET) னு 1 இருக்கு.நல்ல வேளை ;-))-----------------------


12. காதலிக்கும்போது ரம் மாதிரி இருப்பவள் கல்யாணத்துக்குப்பின் ட்ரம் மாதிரி ஆவது உலக நடப்பு
------------------------


13. கரன்ட் கட் ஆன அதிகாலைப்பொழுதுகளில் சம்சாரங்களின் வேத வாக்கியம் தமிழ்நாட்டில் - யோவ்.தூங்கு ,தூங்க விடு ;-)----------------------------------


14. முழுப்பொய்யை உண்மையாய் காட்டி விடுதலே அரசியல்வாதியின் ஆகச்சிறந்த/ தந்திரம் !!
--------------------------


15. கேனத்தனமா 7 பிகர்களை லவ் பண்ணியும் எந்த பிரயோஜனமும் இல்லாது போனவங்க பெரும்பாலும் கேசவன் னு பேர் வெச்சிருப்பாங்க (கே 7)


-------------------------------


16. உச்சரிக்கும்போது உதடுகள் ஒட்டாத பேர் உள்ள பிகர்ங்க என் கிட்ட சொல்லுங்க.நான் வந்து ஒட்ட வைக்கிறேன் உங்க உதட்டை # சு ஒ எ கீ
----------------------------------


17. கன்னதானம் என்பது லிப் டூ லிப் கிஸ் கேட்கும்போது போனாப்போகுதுன்னு காதலி தருவது


------------------------------


18. பாண்டிச்சேரி காலேஜ் பிகர்கள் வகிடு எடுக்காமல் (கூந்தலை) தூக்கி சீவுகின்றனர் # பொழப்பத்த அவதானிப்பு-------------------------------


19. எந்த பிகராவது மாமானுட்டா ஒரேடியா பாசம் பொங்கி தொலைக்கிது ...என்ன அழகு சென்ட்டிமென்ட்டோ தெரில # எ கீ


-------------------------


20. நான் உன்னை பாலோ பண்றேன்.நீ என்னை பாலோ பண்ணு.2 பேரும் வேலை வெட்டிக்குப்போகாம இப்படியே ஒரே வட்டத்துல சுத்திட்டே இருப்போம்


---------------------------------------


21. எனக்கு போலித்தனங்கள் பிடிப்பதில்லை. போலி தனங்களும் # தனம் = செல்வம்


-----------------------


22. மு க மைன்ட் வாய்ஸ் - அழகிரியை அதிமுக ல சேர்த்துக்கிட்டாங்கன்னா தமிழ் நாட்ல மாறி மாறி நம்ம குடும்ப ஆட்சிதான்----------------------------


23. பிகரு வவ் வவ் என நாய் மாதிரி குலைத்தாலும் கண்டுக்காம லவ் லவ் என நாய்க்குட்டி மாதிரி அவ பின்னாலயே போகிறவன் தான் காதலன்-------------------------------


24. நொறுக்குத்தீனியகத்தில் உள்ள 56 அயிட்டங்களின் 10 கிராம் சாம்ப்பிள் சாப்பிட்டே 1/2கிலோதேத்திவிட்டு 100 கிராம் மிக்சர் வாங்குபவள் தமிழச்சி


--------------------------

25. அன்னப்பறவை = MEALS BIRD # சபாஷ் துபாஷ்---------------------------------------


டிஸ்கி - மேலே கேரளா ஜரிகை காட்டன் சேலை அணிந்திருக்கும் ஃபிகருக்கும் , இந்தப்பதிவுக்கும் , அட்ராசக்க ஓனருக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது , சும்மா கிளாமருக்கு

0 comments: