Saturday, April 13, 2013

நயன் தாரா தெரியும் , புல் புல் தாரா ,க்வோரா (3 வது அயிட்டம் இன்னா?)

1. டியர்.இருட்டைக்கண்டா பயம்.
 நோ ஒர்ரி.கூட நான் இருக்கேன்.


என் பயமே அதுதான்--------------------


2  டியர்.இன்னிக்கு முழுநாள் எனக்கு Lean Office meeting இருக்கு. பீச் வர மாட்டேன்.லீனா இருக்கறவங்கதானே போகனும்.குண்டா இருக்கும் நீ ஏன் போறே?----------------------


3 டியர், இந்தா லவ லெட்டர்.டேய், லூசு நாம தான் தினமும் சந்திக்கறோமே? எதுக்கு லெட்டர்?


----------------------


4. தமிழ் சினிமாவை ஹாலிவுட்டுக்கு கொண்டு செல்ல முத்தக்காட்சியில் நடிக்கிறேன்: - ஆர்யா # அப்போ எனக்கு என்ன மரியாதை இருக்கு? - கமல்
----------------------


5. நயன் தாரா தெரியும் , புல் புல் தாரா தெரியும் ,யார் யா அது க்வோரா? இடம் சுட்டி பொருள் விளக்கவும்--------------------------------


6. ஆபீஸ் ல ஒரு பிகரு சம்பங்கிப்பூ 4 முழம் வெச்சுட்டு வந்திருக்கு.அடேங்கப்பா.என்னா வாசம்.ஒரு பய இன்னைக்கு வேலை செய்யமாட்டான்------------------------


7. இன்று பத்திரிக்கையாளர்களை நேரில் சந்திப்பேன் - அஞ்சலி # சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை தந்து விட்டேன் என்னை ( பேக்கிரவுன்ட் பாட்டு)-----------------------


8. முத பிரசவம் பொண்ணு வீட்டு செலவு.அடுத்த பிரசவம் மாப்ளை வீட்டு செலவு என்பதாலேயே பெரும்பாலானோர் ஒரு குழந்தையுடன் நிறுத்திக்கறாங்க-----------------------------


9. எம் ஜி ஆர் சுந்தர் சி படத்தில் நடித்தால் - மத கஜ ராஜா வின் பார்வை ராணியின் பக்கம்


----------------------------


10. ஃபேஸ்புக்கில் பாமக புரட்சி செய்துகொண்டு இருக்கிறது-ராமதாஸ்# அங்கேயும் ஜாதிக்கலவரமா?--------------------------


11. மேடம்.யார் கூட ஓடிப்போனீங்க ?அவசரத்துல பேரைக்கேட்கல.இருங்க கேட்டுச்சொல்றேன்.தம்பி.உன் பேரென்னப்பா ?-------------------------


12. கழக ஆட்சியில் அஞ்சலி எவ்வளவு பாதுகாப்புடன் இருந்தார் என்பதும் அம்மையார் ஆட்சியிலேதான் அவர் காணாமல் போனார் என்பதையும் அறிவீர்்
---------------------


13. கிரவுன்ட்ல ஒரே ஒரு ஆந்த்ரா பிகர்தான் இருக்கு.கை குடுத்து வாழ்த்து சொல்லலாம்னு பார்த்தா கிளவுஸ் போட்டிருக்கு


---------------------------

14. உங்க ஜோக்குக்கு சிரிப்பே வர்லைனு எந்த பிகராவது நம்மை கடுப்பேத்துனா இதுதான் சாக்குனு கிச்சு கிச்சு மூட்டிடனும்----------------------


15. யுகாதி வாழ்த்து சொல்றேன்கற போர்வை ல அக்கம் பக்கம் இருக்கும் ஆந்த்ரா பிகர்களின் உள்ளங்கையை தடவினால் நீயும் ஒரு தமிழனே!---------------------------16. ஒரு ஆணின் உள்ளத்தை திறக்கும் திறவுகோல் - ஏதோ ஒரு நேரத்தில் ஏதோ ஒரு பிகரால் கொடுக்கப்படும் ஏதோ ஒரு பரிசு-------------------------


17. தமிழ் டீச்சர் - பாரதி சிறுகுறிப்பு வரைக.முழுப்பேரு பாரதி தேவி.அஞ்சலியோட (கன்னத்துல ஓங்கி ) 1 விட்ட சித்தி.மு களஞ்சியத்துக்குநெருங்க்கியகுடும்பநண்பர்----------------------18. ARR போன்ற இசையமைப்பாளர்களுக்கு சுத்தமாக தமிழறிவே இல்லை -ராஜகுமாரன் # இசைக்கு எதுக்குங்ணா மொழி?தேவை இல்லாத பழி!--------------------------


19. கோச்சடையான் ல் ரஜினி அப்பா மகனாக இரு வேடம் # அப்பா தாத்தா மாதிரி மகன் அப்பா மாதிரி இருப்பார்---------------------------


20. ரஜினியின் முன்னுதாரணத்தை தனுஷ் போன்றவர்கள் பின்பற்ற வேண்டும்!-அன்புமணி#அதாவது மீனா குழந்தை கூட தனுஷ் ஜோடி சேரனுமா?்
----------------------------------

 


0 comments: