Tuesday, April 30, 2013

பார்வதி ஓமணக்குட்டன் கூட வன்னியர் தானா? டாக்டர் ராம் தாஸ் மகிழ்ச்சி

1. 20 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்கும் திட்டம் - ஜெ # வாக்கிய அமைப்பே தப்பு.1 கிலோ அரிசி 1 ரூபா தானே ஏன் 20 ரூபா?னு தானைத்தலைவர் கேட்பாரு


------------------------


2. உடன் பிறப்பே! கழக ஆட்சியிலே எந்த இணைய தளமும் முடக்கப்பட்டதில்லை.உணர்ந்திடுவீர்.( ஒரு ஆணின் இஷ்டம் இன்னொரு ஆணுக்கே தெரியும் )


------------------------


3. 90 சதவீத படத்தை கேமராமேன் இல்லாமலேயே எடுத்த அம்பிகா # ஹீரோயின் 3 ஷா தானே ? ஹி ஹி மியாவ்.-------------------


4. ஏழைகளுக்கு மலிவு விலையில் மது கொடுக்கவிருக்கிறது உத்திரபிரதேச அரசு..! # ஏழை பரம ஏழை ஆகிடுவான்


---------------------

5. சித்தார்த்துடன் கை கோர்க்கும் 'பிட்சா' கார்த்திக் சுப்புராஜ்! # அவரு ஸ்ருதி கூட கை கோர்த்த லவ்வே புட்டுக்கிச்சு---------------------


6. அம்மாவுக்கு நாங்கவிசுவாசமானநாய்கள் அமைச்சர் இடப்பாடி பழநிச்சாமி # கவுதம் சார் நடுநிசிநாய்கள் 2 எடுக்கறாராம்.நடிக்கறீங்ளா?்


----------------------


7. அஜித்துடன் நடிக்க ஆசை - ஸ்ரீதேவி # நல்லா யோசிச்சு சொல்லுங்க.நடக்க ஆசையா? நடிக்க ஆசையா ?


------------------------

8.  எம்.எல்.ஏ.,வை அ.தி.மு.க.,விற்கு அனுப்பி வைக்க தயார்: விஜயகாந்த் அறிவிப்பு # பேக்கரி உனக்கு , அடுப்புக்கரி எனக்கு ஹி ஹி----------------------


9.  சிவ பெருமானும், பார்வதியும் வன்னியர்களே -காடுவெட்டி குரு # அட ஈஸ்வரா. GOD வெட்டி குருவா இவரு


--------------------


10. இந்தி பேசும் தனுஷை பிடிச்சிருக்கு: ஐஸ்வர்யா # அவருக்கும் ஹிந்தி பேசும் நடிகையைப்பிடிச்சுடப்போகுது


---------------------


11. விலங்குகளை கொல்ல கொய்யாவில் வெடிகுண்டு: சிக்கி கொண்ட விவசாயி # அடங்கொய்யா ல


---------------------


12. தே.மு.தி.க.வை அழிக்க அ.தி.மு.க முயற்சி: கருணாநிதி # அறிவாலயம் கோடம்பாக்கம் போகப்பார்க்குதே அடடே


-----------------------


13. ஜெ வை எதிர்க்க யாருக்கும் துணிச்சல் இல்லை -கனிமொழி # ஏம்மா? அப்பா கூட சண்டையா?அவரு டெய்லி முரசொலி ல எதிர்த்துட்டுத்தானே இருக்காரு?


----------------------


14. பிரதமராகும் எண்ணம் இல்லை கட்சி பணியாற்றவே விரும்புகிறேன் - ப.சி #அண்ணா நீங்க ஆத்துனது போதும்.VRS வாங்கிட்டு வீட்டுக்கு கிளம்புங்ணா-------------------------


15. மோடி பூஜ்ஜியம் என்றால் ராகுல் காந்தி மிக பெரிய பூஜ்ஜியம்: பாஜக. # பார்த்து.சைபர் க்ரைம் கேஸ்ல உள்ளே தள்ளிடப்போறாங்க-------------------------


16.  நடிகைகள் என் பெயரையும் பச்சை குத்த மாட்டார்களா! -மன்சூர் அலிகான் # மன்சூர் ( mansure) SURE MAN.சிம்புக்கு ஒருகாலம் வந்தா வம்புக்கு ஒரு ரோ
------------------------------


17.  மனைவி தேவயானியை மேடம் என்று அழைக்கும் ராஜகுமாரன் # நாங்களும் அப்டித்தான்.ஆனா அதை விளம்பரப்படுத்திக்கறதில்லை--------------------------


18. விஜயகாந்த்தை நேரில் சந்தித்தது தேர்தல் கூட்டணிக்காக அல்ல- திருமாவளவன்# நயன் தாராவை நான் சந்தித்து பழைய காதலை புதுப்பிக்க அல்ல - சிம்பு--------------------------


19. வன்னியர் பேச்சை விட்டு வந்தால் ராம்தாஸ்க்கு WON NEAR-----------------------


20. ஆதாய கொலைகள் தமிழகத்தில் குறைந்துள்ளன. - ஜெ. # கழக ஆட்சி மலர்ந்ததும் அக்குறை சரி செய்யப்படும மு க்
--------------------------------


21. கே.ஏ.செங்கோட்டையனிடம் ஜெ செல்போனில் திடீர் பேச்சு:# உங்க பேரை மாத்துங்க முதல்ல.டில்லி ல இருக்கற பீலிங்கு------------------------


22. விஜயகாந்த்துடன் திருமாவளவன் திடீர் சந்திப்பு. #,கன்னம் இப்டி வீங்கி இருக்கே பீரா? உங்க கண் இப்டி சிவந்து இருக்கே ? விடிய விடிய சரக்கா?


-------------------------


23. நாங்கள் நெருப்பில் பிறந்தவர்கள் - கா.வெ.குரு. # பொறக்கும்போதே கெட்ட சகுனம்.ஹாஸ்பிடல் ல தீ விபத்து----------------------


24. ஜெ ஆட்சிக்கு வந்தாலே சாதிக் கலவரம்தான்:- ஸ்டாலின் # உங்கப்பா ஆட்சிக்கு வந்தா உங்க குடும்பத்துக்குள்ளே கலவரம் தான் தினசரி நிலவரம்-------------------------


25. நல்ல வேளை பார்வதி ஓமணக்குட்டன் கூட வன்னியர் தான்னு யாரும் சொல்லலை ;-)

2 comments:

கலியபெருமாள் புதுச்சேரி said...

அட்ரா அட்ரா அட்ரா சக்க என்ன தத்துவங்கள்..

”தளிர் சுரேஷ்” said...

ரசிக்க வைத்த ட்விட்ஸ்! நன்றி!