Thursday, April 25, 2013

தேவயானி.இந்தப்படத்துக்கு தேவையா நீ

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு சமர்ப்பணம்...
1. இன்று அடால்ஃப் ஹிட்லர் பிறந்தநாள். 20 April 1889.எனவே மேரேஜ் ஆனவங்க அவங்கவங்க பொண்டாட்டிக்கும் ,டேமேஜருக்கும் வாழ்த்து சொல்லிடுங்க


---------------------------


2.  இன்னைக்கு உலக நகைச்சுவை நாளாம்.எப்படியும் பொண்டாட்டிங்க சிரிக்க மாட்டாங்க.கிச்சு கிச்சு மூட்டுவதே ஒரே வழி ;-)


----------------------


3. பஸ்ல ஒரு பிகரு அதோட லவ்வர்ட்ட போன் ல பேசுது.என் காதைக்கொண்டு போய் அதோட வாய்க்கிட்டேயே வெச்சு ஒட்டுக்கேட்டாச்சு.ஒரு வார்த்தை கூட வெளில வர்ல # ம் ம் ஹூம் அவ்ளவ் தான் ----------------------------


4. உங்களுக்கு சுக்கிர மேடு பிரமாதமா இருக்குனு ஒரு ஜோசியர் கம் சாமியார் ஒரு லேடிட்ட அள்ளி விட்டுட்டு இருக்கான் @ வைத்தீஸ்வரன் கோயில்.அடேய்


------------------------


5. ஏழைகள் அதிகம் வாழும் நாடு இந்தியா: உலக வங்கி ஆய்வறிக்கை தகவல் # கோழைகள் அதிகம் வசிக்கும் நாடும் அதேதான்---------------------


6. ராமநவமி விஷேஷ பிரசாதம் 80% பொண்ணுங்க தான் சாப்பிடறாங்க.ஆண்கள் யாரும் அதை கண்டுக்கலை # நீதி - ஆண் விட்டுக்கொடுப்பவன்


------------------------


7. திருமணஆசை காட்டி மாடலிங்பெண் லாட்ஜில் கற்பழிப்பு # அநேகமா லாட்ஜ் பெரு கல்யாண் லாட்ஜா இருக்கும்


-------------------------


8. ஃபர்ஸ்ட் நைட்ல கரண்ட் போனா,படாத எடத்துல பட்ருமாம்.V-GUARD UPS விளம்பரம் # FAN மட்டும் போதும்.லைட் எதுக்கு?


---------------------------


9. வெள்ளிக்கிழமை ஆனா கோயில் குளம்னு சுத்துனா புண்ணியம் கிடைக்குதோ இல்லையோ கண்ணுக்கு குளிர்ச்சி கிடைக்கும்-----------------------------


10. சிதம்பரம் வைத்தீஸ்வரன் கோயில் ல 370 காலேஜ் பிகருங்க.கூட்டி வந்த பிரின்சிபால்க்கும் அனுப்பி வைத்த பெற்றோருக்கும் நன்றி ;-)


-----------------------


11. பூக்காரியை லவ் பண்ணினா நாம என்ன தப்பு பண்ணினாலும் தண்ணி தெளிச்சு விட்டுடுவா னு எதிர்பார்க்க முடியாது


--------------------


12. இன்று ஸ்ரீராமநவமி.எனவே ஊர்ல இருக்கும் பொண்டாட்டிங்க எல்லாம் (அவங்கவங்க ) புருஷன் பேச்சை இன்று ஒரு நாளாவது கேட்கவும்


------------------------------


13. ஆண் கிள்ளும்போது ஆசையாய் விரல் தான் படும்.பொண்ணு கிள்ளுனா இது தான் சாக்குன்னு நகத்தை பதிச்சிடுவாங்க # சித்தர் வாக்கு ;-)--------------------------


14. வீணாவின் மம்மியிடம் - வீணா இருக்காளா? மம்மி - எப்பவோ வீணா போய்ட்டாளே! ---------------------------


15. தேவயானி.இந்தப்படத்துக்கு தேவையா நீ  ராஜகுமாரன் . மைன்ட் வாய்ஸ் # திருமதி தமிழ்.-----------------------------


16. பெண்களின் அகராதியில் ஆணின் தவறை மன்னித்தல் என்ற பேச்சுக்கே இடம் இல்லை.


----------------------------


17. பெண்கள் தங்கள் கணவனை ( காதலனை ) நம்புவதை விட தங்கள் தோழிகளை அதிகம் நம்புகிறார்கள்------------------------

18. அழகுக்காக பூ வெச்சுக்கனும்னு பொண்ணுங்க நினைக்கறாங்க.ஹய்யோ அய்யோ.


----------------------


19. பொண்டாட்டிங்க எப்பவும் ஆபீஸ்ல இருந்து வந்ததும் பூ வை (சவுரில இருந்து) கழட்டி பிரிட்ஜ்ல வெச்சு காலைல ஆபீஸ் போறப்ப மீண்டும் வெச்சுக்கறாங்க--------------------------


20. திருமதி தமிழ் ஹிட் ஆகிடற மாதிரி கெட்ட சொப்பனம் கண்டேன்.பலிச்சிடுமோ்-----------------------------

3 comments:

கலியபெருமாள் புதுச்சேரி said...

பொருத்தமான தலைப்பு..அந்த படத்துக்கு எந்த தியேட்டர்லயும் டிக்கெட்டே கிடைக்கலயாம்.(ஒண்ணு ரெண்டு பேருக்கெல்லாம் ஷோஓட்ட முடியாதுனு சொல்லிட்டாங்களாம்..

MANO நாஞ்சில் மனோ said...

டேய் அண்ணே படத்தை பார்த்துட்டு நிறைய பேரு வாந்தி பேதியில அலையுரானுகளாம். நீ எப்புடி?

நீ மேக்கப் இல்லாத தேவயானியைப் பார்த்துட்டு பத்து நாளா மயங்கி கிடந்த ஆளாச்சே.

விஸ்வநாத் said...

17. சரியாச் சொன்னிய சித்தப்பு