Sunday, April 14, 2013

குஷ்பூ வின் வருசம் 16 இனி வருசம் 18 , ஏன்?

1. நெருப்புடன் விளையாடுகிறது மத்திய அரசு -டி.ஆர் பாலு // தீ தீ தித்திக்கும் தீ.துரத்த துரத்த நெருங்கும்்-----------------------


2. போலீஸாருக்கு போலி ஆவணம்: மார்ட்டின் மனைவி கைது # ஒரிஜினல் சம்சாரம்தானா?ன்னு நல்லா செக் பண்ணீட்டீங்ளா?


-------------------


3. சஞ்சய் தத்துக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும்-ரஜினிகாந்த்#அவரை தியாகி னு யோகி சொல்லிட்டாரு.--------------------------


4. மணிரத்னம் - ஏன்? 


ரஜினி - என் நண்பன். வெறும் பெயில்.கேட்டேன். தப்பா? # சஞ்சய் தத் சலம்பல்கள்
------------------------


5. சி.பி.ஐ., ரெய்டில் அரசின் பங்கில்லை -- பிரதமர் மன்மோகன் சிங் # பங்கு வேணுமா?-----------------------


6. சஞ்சய் தத்தை எனக்கு 30 வருஷமாத்தெரியும்.அவர் டெரரிஸ்ட் அல்ல - குஷ்பூ # சுந்தர் சி - தவளையும் என் மனைவியும் 1------------------------


7. லாட்டரி அதிபர் மார்ட்"டின்"் மனைவி லீமா ரோஸ் கைது # டின் கட்டப்போறாங்க்
-------------------------


8. அழகிரி - ஹூம்.ரெய்டுல கூட எனக்கு 2 வது இடம் தானா? தம்பிக்கு முதல் இடம்
------------------------


9. சென்னை ஈஞ்சம்பாக்கத்தில.அழகிரி பண்ணை வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை # நீங்கதான் அழகிரியா? வக்கீல் வந்த பின் தான் பதில் சொல்வேன்


-------------------------


10. தமிழர்கள் இராவணனின் வாரிசுகள் - அத்வானி #ஆசைப்பட்டு கடத்தி வந்த பொண்ணை கடைசி வரை தொடாதவன் அவன்்


--------------------------


11 சிங்களர்கள் அனுமன் வழி வந்தவர்கள்- அத்வானி # இதை அனுமன் கேட்டிருந்தா ஒரு கைல இலங்கை மறுகைல அத்வானி தூக்கி கடல்லபோட்டிருப்பார்-------------------------


12. 100ஆண்டுபழமையான அரசமரம் விழுந்தது# அரசும் விழப்போகுது மத்தியில்.தலை எழுத்து இத்தாலியின் நெத்தியில்--------------------------

13. கதைக்கு ஏற்ற கருப்புநிற பெண்ணை தேடி சலித்துப் போய்விட்டேன் -பாலா# கொல்லங்குடி போனா வீட்டுக்கு ஒரு கருப்பாயி

-----------------------------


14. ஸ்டாலின் வீட்டு ரெய்டை நான் எதிர்க்கிறேன் -சிதம்பரம்# ரெய்டுக்கு ஆள் அனுப்புனதே உங்காளுங்கதானே?-------------------------------


15. ஸ்டாலின் வீட்டுக்கு சிபிஐ ரெய்டு போனது தெரியாது - பிரதமர் # 3 அடி தொலைவில் நமீதாவை நிறுத்துனாக்கூட தெரியாதுன்னுதான் சொல்வார் போல.-------------------------


16. ஸ்டாலின் வீட்டில் சிபிஐ ரெய்டு # ஆதரவை வாபஸ் வாங்கறதுக்கு முன்னே முத வேலையா எல்லா டாகுமென்ட்சும் ஒளிச்சு வெச்சுட்டோமில்ல?-------------------------


17. ஓட்டுப்பொறுக்கிகள் நம்மை பொறுக்கி என்பதா?# சுப்ரமணியம்சாமி வரம்பு மீறிய ட்வீட்--------------------------------


18. பிட்சுக்கள் தாக்குதல் எதிரொலி- கொழும்பில் பிட்சுக்கள் ஆர்பாட்டம் # சன் ஆப் பிட்ச் னு திட்ட வழி இல்ல-----------------------------


19. செக்ஸ்-க்கான வயது 18 என்பது சரியானதே- குஷ்பூ # அப்போ உங்க முத பட டைட்டில் ஏன் வருசம் 16? வருசம் 18 னு மாத்த சொல்லி இருக்கலாமே
------------------------


20. குதிரை குப்புறத் தள்ளி குழி பறிச்சது- மு க # என்ன அநியாயம் தலைவரே? உங்க வேலையைக்குதிரை செஞ்சிடிச்சு?
------------------------------


21. திமுகவின் விலகல் முடிவை எதிர்பார்க்கவில்லை-ஞானதேசிகன்# நானே எதிர்பார்க்கலை - மு க


--------------------------


22. சென்னையில் காங்கிரஸ் கட்சியினர் கருணாநிதி கொடும் பாவி எரிப்பு# விலகுவதால் பாதிப்பு இல்லைன்னு சோனியா சொன்னாங்ளே?
---------------------------------


23. தலைமையின் முடிவே எனது முடிவு:அழகிரி # ஓஹோ.முடிவு னு முடிவே பண்ணீட்டீங்களா? தப்பிக்க வாய்ப்பு இல்லையா?
-------------------------


24. நானும் தமிழன்தான்,எனக்கும் தமிழ் உணர்ச்சி இருக்கு-தங்கபாலு# அப்புறம் ஏன் இத்தாலி கிட்டே அடிமாடா சேர்ந்தீங்க?்

-------------------------------


25. இதற்குப் பிறகும் ஆட்சியில் திமுக நீடிப்பது தமிழினத்திற்கே இழைக்கப்படும் பெரும் தீமை - கருணாநிதி# அதான் ஒரு இனமே அழிஞ்சுடுச்சே தலைவா
--------------------------------