Wednesday, April 24, 2013

குஷ்பூ விமான நிலையம்

1.விஜயகாந்த் கருப்பு நிறம், நெருப்பு குணம், பொறுப்பு மனம் - கலைஞர் # தலைவா.முக்கியமான ஒண்ணை விட்டுட்டீங்க.அவர் செருப்பு திடம்.-----------------------


2.  சொரணை கெட்டவன் தான் அதிமுக கூட்டணியில் இருப்பான் - விஜயகாந்த்# டாக்டர் அய்யா உங்களுக்குத்தான் போன்.ஹி ஹி-------------------


3. பிரதமரை தவறாக வழிநடத்தினார் ஆ.ராசா_காங்கிரஸ்# அவர் பி எம் மா ? வயசுக்கு வராத மைனர் பொண்ணா ?


----------------------


4. பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் - மன்மோகன்சிங் # டெல்லில செஞ்ச மாதிரியா ?


-------------------------


5. கட்டினா உள்ளூர் மாப்பிள்ளையைத் தான் கட்டுவேன்: த்ரிஷா # ஊருக்குள்ளார குடி இருக்கும் எல்லாருமே உள்ளூர் மாப்ளைதான்----------------------


6. கருணாநிதி - விஜயகாந்த் திடீர் சந்திப்பு- # மு க - எனக்கு 90 உனக்கு 45, கேப்டன் - விளையாடாதீங்க.மொத்தமே 40 தான்---------------------


7. இந்த ஆண்டு இறுதிக்குள் மின்வெட்டு சரி செய்யப்படும்.- நத்தம் விசு # 9தாராவுக்கு மேரேஜ் ஆனாக்கூட உங்க ஆட்சிக்குக்கு வந்த டேமேஜ் சரி ஆகாது-------------------


8.  டைம்'100 செல்வாக்கு மிகுந்தோர் பட்டியலில் ப.சிதம்பரம்,அமீர்கான் # தானைத்தலைவி நமீதா இல்லையா ? என்னய்யா பிரிப்பேர் பண்றீங்க?்


---------------------


9. பெங்களூர் குண்டு வெடிப்பு சம்பவம்: துப்பு கொடுத்தா 5 லட்சம் பரிசு -போலீஸ்#-பணத்துக்கு ஆசைப்பட்டு குண்டு வெச்சவனே க்ளூ குடுத்துடப்போறான்.


---------------------


10. நயன்தாரா ரகசிய திருமணம் - தொடரும் சஸ்பென்ஸ்…# ஆப்ஷன் ஏ . சிம்பு பி. பிரபுதேவா சி. ஆர்யா டி .புது ஆள்


-----------------------


11. பைரஸியை ஒழிப்பது பெரும் தலைவலி! - இசைஞானி இளையராஜா # ஆமா சாமி.அது ஏ ஆர் ஆர் இசை மாதிரி இரண்டறக்கலந்துடுச்சு-----------------------


12. நவீன அம்பேத்கர் ஜெயலலிதா".. இந்திய கம்யூனிஸ்ட் புகழாரம்! # நவீன ஜிங் சக் கட்சி கம்யூனிஸ்ட்.எப்டி இருந்த நீங்க இப்டி கேவலமா


---------------------13. மதுவால் மனிதநேயம் அழிந்து போகும்—வைகோ# ஐ நோ.கஜானா புல்லா நிரம்ப டாஸ்மாக்தான் பெஸ்ட் சாய்ஸ்.யூ நோ?- ஜெ---------------


14. மீண்டும் ரஹ்மானிடம் கை கோர்க்கும் கவுதம் மேனன்.# இந்தப்பக்கமும் அந்தப்பக்கமும் சாய்ந்து சாய்ந்து நீ சேரும்போது அடடா-----------------------


15. 20 ரூபாய் அரிசி திட்டம்: முதல்வர் ஜெ., இன்று துவக்கி வைக்கிறார்#"அரிசி தந்த ரிஷியே .நோட் பண்ணுங்கப்பா


-------------------


16. மோடி, ராகுல் இருவருமே PM ஆகத்தகுதியற்றவர்கள்: அன்னா ஹசாரே # உங்க மனசு ல இருக்கறது புரியுது.ஆனா அதுக்கு நீங்க சரிப்பட்டு வரமாட்டீங்க


-----------------------


17. விமானநிலையத்துக்கு குழப்பம் வராத பெயர் சூடவேண்டும்: கருணாநிதி# குஷ்பூ விமான நிலையம்னு வெச்சுடுவோம்.மானம் கப்பல் ஏறட்டும்


------------------------


18. தனி ஈழம் சாத்தியமில்லை-ஈவிகேஎஸ்# உங்களைக்கேட்டாங்ளா முருகேசா?


------------------------


19. விமான நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர் வைப்பதால் குழப்பம் வரும்! - கருணாநிதி...#தலைவரே.நீங்க வாயைத்திறக்காம இருந்தா ஒரு குழப்பமும் வராது-----------------------


20. இந்தியர்களைப் பணியில் அமர்த்தக் கூடாது – சிறிலங்கா அரசு#,நின்னுக்கிட்டே வேலை செய்யும் டிராபிக் சிக்ன்ல் போலீஸ் ஒர்க் ஓக்கேவாங்ணா?------------------------------------

1 comments:

MANO நாஞ்சில் மனோ said...

அட்ரா அட்ரா அட்ரா சக்கை....மன்மோகன் சிங் வயசுக்கு வந்துட்டாரா?