Monday, April 29, 2013

ஸ்"கிண்' ஸ்பெசலிஸ்ட் லேடி டாக்டர்


1. முற்பகல் செய்யின் பிற்பகல் (தூக்கம்) விளையும்-----------------------


2. ஏழையின் உண்ணா விரதம் பட்டினி எனவும் ,அரசியல்வாதியின் டயட் உண்ணாவிரதம் எனவும் புரிந்து கொள்ளப்படும் நாடு இது


-----------------------


3. கை விட்ட காதலியின் திருமணத்துக்குப்போன காதலனின் பந்தி சாப்பாடுதான் அவன் வாழ்வில் ஜீரணமே ஆகாத சாப்பாடாக இருக்கும்


-------------------------


4. சோகத்தில் பெரிய சோகம் ஆறுதல் சொல்லக்கூட அருகில் அன்புள்ள ஆள் இல்லாமல் போவதே----------------------------


5. இன்று பூமி தினமாம்.பிகர் பூமிகா மாதிரி இருந்தாலும் வேதிகா மாதிரி இருந்தாலும் அட்ஜஸ் பண்ணிக்கோ------------------------


SHATH Photography..!!
Like us on : http://www.facebook.com/PrashathPhotography6. என்னா ஒரு வில்லத்தனம் னு பசங்க கிட்டே கிண்டல் பண்ற மாதிரி பொண்ணுங்க கிட்டே என்னா ஒரு வில்லித் தனம் னு சொல்லிட முடியாது
---------------------


7. கோடம்பாக்கத்தில் வாயைக்கொடுத்து வாங்கிக்கட்டிக்கறவங்க லிஸ்ட் 1 ஜினி 2 குஷ்பூ 3 வடிவேலு--------------------------8. லேடி - குளிச்சுட்டு FRESH ஆகிட்டு வரேன். @ எ பிலிம் # மேரேஜ் தான் ஆகிடுச்சே.எப்டி FRESH ஆவாங்க?--------------------------


9. ரஜினி - சஞ்சய் தத்தை மன்னிச்சு விட்ருங்கனு நான் சொன்னது தப்புத்தான்.என்னை மன்னிச்சு விட்ருங்க # விரைவில்
------------------------------


10. அமாவாசை வந்துடுச்சா ? # ரஜினி ,குஷ்பூ ,சுச்வாமி உளறல்கள்


---------------------

அறிவோம் ஆயிரம்!
விஷம் தீண்டியவரை புளியமர நிழல் பட்டால் காப்பாற்ற முடியாது என்பது ஏன்?

நம் சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவங்களில் நோய்வாய்ப்பட்டவர்கள் புளியினை உணவுடன் சேர்க்ககூடாது என்று கூறப்படுவது ஏனெனில் புளிப்பு சுவை மருந்தின் வீரியத்தினை குறைக்கும் தன்மையுடையது,எலுமிச்சைப்பழமும் அவ்வாறே.இதன் அடிப்படையில்தான் பாம்பு மற்றும் தேள் போன்ற ஜந்துக்களால் சீண்டப்பட்டவர்கள் புளிய மர நிழலில் நின்றால் அம்மரத்தின் தன்மைகள் அதன் நிழலில் உள்ளவர்கள் உடம்பில் பிராணன் வழியே ரத்தத்தில் கலந்து உடலில் விசம் மிக வேகமாக பரவ ஏதுவாகும்.எனவே இத்தகைய பாதிப்பு உள்ளவர்கள் புளியமர நிழலில் ஒதுங்குவதை தவிர்த்தல் நன்று.
Photo: அறிவோம் ஆயிரம்!
விஷம் தீண்டியவரை புளியமர நிழல் பட்டால் காப்பாற்ற முடியாது என்பது ஏன்?

நம் சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவங்களில் நோய்வாய்ப்பட்டவர்கள் புளியினை உணவுடன் சேர்க்ககூடாது என்று கூறப்படுவது ஏனெனில் புளிப்பு சுவை மருந்தின் வீரியத்தினை குறைக்கும் தன்மையுடையது,எலுமிச்சைப்பழமும் அவ்வாறே.இதன் அடிப்படையில்தான் பாம்பு மற்றும் தேள் போன்ற ஜந்துக்களால் சீண்டப்பட்டவர்கள் புளிய மர நிழலில் நின்றால் அம்மரத்தின் தன்மைகள் அதன் நிழலில் உள்ளவர்கள் உடம்பில் பிராணன் வழியே ரத்தத்தில் கலந்து உடலில் விசம் மிக வேகமாக பரவ ஏதுவாகும்.எனவே இத்தகைய பாதிப்பு உள்ளவர்கள் புளியமர நிழலில் ஒதுங்குவதை தவிர்த்தல் நன்று.

11. கில்மாப்படத்துல பாத்ரூம் கதவை தாழ் போட்டு குளிக்கும் பெண் டர்க்கி டவல் கட்டி இருப்பது ஏன் ?-------------------------------


12. ரஜினி - பொது வாழ்வில் ,கருத்து சொல்வதில் என் வழி எப்பவும் கேனத்தனமான வழி-----------------------


13. சஞ்சய்தத்தை மன்னித்து விடுதலை செய்ய வேண்டும் - ரஜினி்# ்
.நடிப்போட நிறுத்திக்குங்க.கருத்து கந்தசாமி ஆகி பேரை ரிப்பேர் ஆக்கிக்க வேணாம்------------------------


14. இறகு, சிறகு என்ன வித்தியாசம்?


பறவையிடம் இருக்கும் வரை சிறகு.உதிர்ந்து விட்டால் இறகு


-----------------------


15. லவ் பண்றப்ப பிகர் மஞ்சள் நிலா மாதிரி தெரியும்.மேரேஜ் பண்ணிட்டா மஞ்ச மாக்கி மாதிரி தெரியும்
------------------------


16. விருச்சிக ராசி ல பொண்ணு கட்டுனா தேள் மாதிரி கொட்டிடுமோ?----------------------------


17. காங்கிரஸ்க்கு நல்ல மாற்று பி ஜே பி ன்னு இத்தனை நாளா கேனத்தனமா நம்பி இருந்தோம் ;-(------------------------


18. ஆபத்தான கடல் வாழ் உயிரினம் - சுறா .ஆபத்துக்குள்ளாகும் கடல் வாழ் உயிரினம் - தமிழ் நாட்டு மீனவர்கள்
-----------------------------


19. rational writings. = எழுதுவதை குறைச்சுக்கறது # சபாஷ் துபாஷ்
----------------------------


20. இந்திய அரசியலின் போக்கையே மாற்றி அமைத்த ஒரு புரட்சிப்போராட்டத்தை நாம் வாழும் காலத்திலேயே கண்கூடப்பார்த்த திருப்தி
------------------------------

எங்களை எப்படியெல்லாம் கலாய்க்கிறிங்க??முதலில் புத்தகத்தை வாங்க முடியுமா?
Photo: எங்களை எப்படியெல்லாம் கலாய்க்கிறிங்க??முதலில் புத்தகத்தை வாங்க முடியுமா?

21. தோல் டாக்டர் ஒரு லேடியா இருந்து அவங்க கிண் ணுனு உடம்பை வெச்சிருந்தா அவங்க தான் ஸ்"கிண்' ஸ்பெசலிஸ்ட் டாக்டர்------------------------------


22. என் மடியில் கனமில்லை.ஏன்னா என் ஆளு மடி கணினியை ஆட்டையைப்போட்டுட்டா
-----------------------------------


23. சிரிச்ச முகத்தோடயும் ,கை நிறைய பணத்தோடயும் இருந்து பாருங்க.உம்முனு இருக்கிறவங்களும் உங்களுக்கு உம்மா குடுப்பாங்க# எ கீ-----------------------------24. மரியாதை தர்றேன் கற போர்வைல என்னை அண்ணா ,சித்தப்பு என்று யார் அழைத்தாலும் அன்பாலோ # இது ஒரு சீரியஸ் ட்வீட்
-------------------------25. சிட்டு குருவி ,
இன்று உலகமே உன்னை கொண்டாடும் நாள் .உன் நினைவாக சிட்டுக்குருவி லேகியம் சாப்பிடுவார்கள் தமிழர்கள்------------------------------


Photo: உள்ளே பாம்பு ,தவளை ,உடும்பு இருக்குமா இருக்காதா?அந்த பயமே இல்லை !டி வி டுடே

1 comments:

கலியபெருமாள் புதுச்சேரி said...

எந்த ராசி பொண்ண கட்டினாலும் தேள் மாதிரிதான் கொட்டுவாளுங்க..