Thursday, April 04, 2013

மனைவிக்கும் , மச்சினிக்கும் நடுவில் அமர்ந்து தியேட்டரில் படம் பார்ப்பது ....

1. குடும்ப வாழ்வில் நடு நிலைமை வகிப்பது என்பது மனைவிக்கும் , மச்சினிக்கும் நடுவில்  அமர்ந்து  தியேட்டரில் படம் பார்ப்பது ;-)----------------------


2.ஜட்ஜ் - இந்த வழக்குல உன் பக்கம் வாதாட வக்கீல் வெச்சுக்கறியா? கைதி - நமீதா ஜட்ஜா இருந்தா  ஜட்ஜை யே வெச்சுக்கலாம் , ஹூம்


-----------------------


3. கேரளா ஃபிகரையோ , ஆந்திரா ஃபிகரையோ லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டா  பரஸ்பரம் 2 பேர் பேசறதும் 2 பேருக்கும் புரியாது, செம ஜாலியா இருக்கும் லைஃப்----------------------------


4. மணமான பெண்களில் 2 வகை 1.புருஷன் பேச்சை சட்டை செய்யாதவர்கள் 2புருஷனையே சட்டை செய்யாதவர்கள்
--------------


5. இரண்டு முத்தங்களுக்கு இடையே போதிய இடைவெளி விடலாம், ஆனால் இரண்டு செட் உதடுகளுக்கு இடையே இடைவெளி விடக்கூடாது

--------------------


6. மிஸ்! உங்களை நான் எப்படி கூப்பிட? உங்க மேரேஜ்க்கா? பணம் பாக்கு வெத்திலை வெச்சு கூப்பிட்டா போதும்-------------------------------------


7.  முதல் இரவில் கணவன் - டியர், நான் சந்தோஷமா இருக்கும்போதெல்லாம் கவிதை எழுதுவேன்.நாசமாப்போச்சு ,கிழிஞ்சுது கிருஷ்ணகிரி-------------------8. நாளை முட்டாள்கள் தினம், அதாவது திருமணம் ஆன அப்பாவி ஆண்கள் தினம்----------------------


9. டி வி பார்க்கும்போது இடைல வர்ற விளம்பரங்களை பார்க்க மாட்டேன் ..என்னது? ”இடை”ல கூட விளம்பரமா? எங்கே எங்கே?----------------------------10 நீயாக ஏதாவது கேட்”பாய்” எனவும் , ஏதாவது சொல்”வாய்” எனவும் காத்திருந்”தேன்” ;-))---------------------------11. டியர், நான் எல்லா சப்ஜெக்ட்லயும் தலா 96 மார்க் ,
இது என்ன பிரமாதம்? நான் எல்லா சப்ஜெக்டல்யும் 69 மார்க்


---------------------


12. காலேஜ் ல ரூட்டு தல -ன்னு உதார் விட்டவன் மேரேஜ்க்குப்பின் சம்சாரம் கிட்டே உருட்டு தல ஆகி நொந்திருப்பான்-------------------


13. நகைக்கடை விளம்பரத்தில், கடை ஓனரை ஏன் காட்டறாங்க? :-)ஓனர் சம்சாரத்தை காட்டுனா ஆளாளுக்கு சைட் அடிச்சுட்டுப்போயிடுவானுங்களே, அதான்---------------------


14. அத்தான் , 1 + 1 = 3 எப்டி வரும்?இப்போ நாம 2 பேரும் மேரேஜ் பண்ணிக்கிட்டோம், தண்டமா உங்கம்மாவும் நம்ம கூட இருக்காங்களே, அதான்-----------------------


15. நல்ல வாய் ப்பு கிடைக்கும்போது தயங்கிட்டோ யோசிச்சுட்டோ இருக்காதே ;-)) # கிஸ்சாலஜி----------------------


16. டியர்.கிஸ் வேணும்.கடனாக்குடுத்தா உடனே திருப்பிக்குடுத்துடுவேன்.சாரி.மாசக்கடைசி.ரொம்ப DRYயா இருக்கு-------------------------------------


17. மாப்ளை வீட்டுக்கு போட்டோ தரும்போது பொண்ணோட இடது சைடு போஸ் தர மாட்டாங்க ;-)்
---------------------


18, மம்தா மனதை வதைக்கும்! மம்தா பேனர்ஜி நாட்டை சிதைக்கும்-------------------


19. ஆம்பளை வெச்சிருக்கும் டி பி அழகா இருக்குன்னு ஒரு ஆம்பளை கூட சொல்றதே இல்லை ( என்னையும் சேர்த்து) ;-)-------------------


20 என்னை வேணாம்னு சொன்ன பொண்ணுங்க லிஸ்ட் எடுத்தா தனியா ஒரு கொயர் நோட்டு வேணும் # பெண் பார்த்த படலம்------------------------21. இலங்கையில் நடந்தது போரும் அல்ல, இனப்படுகொலையும் அல்ல -சோ # சோகம்னா என்னன்னே சோ வுக்குத்தெரியாது போல-----------------------


22. சிவனை பார்ப்பதற்காக விஷத்தை சாப்பிட்ட 5பேர் பலி # பரலோகம் போய் பார்வதி சகிதமா பார்த்திருப்பாங்ளோ?-----------------------------


23. தசரதருக்கு 60,000 மனைவிகள்னா மச்சினிங்க எப்படியும் லட்சத்தை தாண்டி இருக்கும் ;-)---------------------


24. ராமன் காட்டுக்குப்போகும்போது விபரமா தன் சம்சாரத்தைக்கூட்டிட்டுப்போய்ட்டாரு.தன் தம்பி கிட்டே சொல்லி ஊர்மிளாவையும் காட்டுக்கு கூட்டிட்டு வா னு ஏன் சொல்லலை?-------------------


25.  ஊர் வாயை மூடிடலாம்.அணு உலை வாயை மூடிட முடியாது # கூடங்குளம்------------------------


 கோயில் பிரசாதத்தை கூச்சப்படாமல் சாப்பிடுவது எப்படி? -அட்ரா சக்க ட்யூசன் சென்ட்டர் ,மேல தாவணி மூல வீதி .ஈரோடு -143கோயில் பிரசாதத்தை கூச்சப்படாமல் சாப்பிடுவது எப்படி? -அட்ரா சக்க ட்யூசன் சென்ட்டர் ,மேல தாவணி மூல வீதி .ஈரோடு -143

-

1 comments:

நம்பள்கி said...

joke 14. தம்பி நீங்க ஈரோட்டு பேரையே டோட்டலா [மொத்தமா] கெடுக்குரீங்க..!

1+1= 3' எப்படி என்று கேட்ட முதல் குடும்பஸ்தன்...நீங்க தான்...

நீங்க காதலில் ஆத்திச்சூடி முதல் ஆரிச்சுவடி வரை படிக்கவேண்டும்...