Sunday, April 28, 2013

உலகில் அழகான பிகருக்கு கிடைக்கும் முதல் அங்கீகாரம் எது?

1. ஒரு கெட்டவனிடம் ஏமாறும் பெண் பின் நல்லவனை சந்தேகிப்பாள்.


-----------------------


2. ஒரு ஜீவன் சமைத்தது . அதே ஜீவன் துவைத்தது.இனி நீ பெட் ( bed) டை விட்டு எழ வேணாம்.எந்த வேலையும் செய்ய வேணாம்.உன்னையே கட்டி மாரடிக்கிறேன். # கீதா ஞ்சலி ரீமிக்ஸ்


----------------------


3. முத்தத்தைக்கேட்டாலே கற்பையே கேட்ட மாதிரி பதறுகிறாயே! கற்பைக்கேட்டால் என்ன செய்வாய்? # தப்பு சங்கர ரீ மிக்ஸ்்


------------------------


4. தங்கம் எவ்ளவ் விலை குறைஞ்சாலும் இந்த பொண்டாட்டிங்க மட்டும் வெயிட்டே குறைய மாட்டாங்க--------------------


5. திருமதி தமிழ் ஷுட்டிங் ஸ்பாட்ல சொந்த் சம்சாரம் கூடத்தான் டூயட்டானு ராஜகுமாரனுக்கு சலிப்பும் தேவயானிக்கு வெட்கமும் வந்திருக்கும்்----------------------


6. ஹனிமூன் போறதுன்னா நீங்க பாட்டுக்கு போங்க.கார்ல ரோஸ் மல்லிகை எல்லாம் ஒட்டி நிலவைக்கொண்டு வா ( வாலி) பாட்டெல்லாம் போட்டு க்டுப்பேத்தாதீங்


------------------------

7. மெல்லத்திறந்ததுகதவு அமலா மாதிரி ஒரு பிகரு பஸ்ல.சத்யா கமல் மாதிரி கிஸ் அடிச்சுடலாம்னு பார்த்தா சின்னத்தம்பி வில்லன் மாதிரி 3 அண்ணன்க-------------------

8. ஜட்ஜ் ,வக்கீல்களுக்குப்பிடிச்ச நடிகை - அமLAW பால்-----------------------


9. ஒத்தைல மெத்தைல அத்தை பொண்ணு காத்திருக்கு # கவித கவித


---------------------


10. டியர்.நம்ம பையனுக்கு குழப்பம் இல்லாத ஒரு பேரு வைக்கனும்.குழப்பாதேடி.நமக்குப்பொறந்தது பொண்ணு----------------------------


11. தியேட்டரில் இடைவேளை விட்ட பின் இயல்பாய் இருக்க முடிவதில்லை ...கள்ளக்காதலர்கள்


-------------------


12. பளீர்னு பிகர் இருக்குன்னு லவ் பண்ணாதே.பளார்னு அறை.விழலாம் # டேவிட்டின் டைரியிலிருந்து


--------------------


13.  டாக்டர்.ஒரு பத்து வருசம் பின்னாடி போயிட்டா நல்லா இருக்கும் போல இருக்கு.ரியாஸ்.-,10 ஸ்டெப் பின்னால போனாலே 10 டைம் இடிச்சுக்குவீங்க


--------------------------------


14. கர்ச்சீப்பை தொலைச்சுட்டேன். ( பஸ்ல சீட் போட்டப்ப) இன்னைக்கு பூரா ஜொள் விடாம இருக்கனும் குமாரு ;-)---------------------


15. உலகில் அழகான பிகருக்கு கிடைக்கும் முதல் அங்கீகாரம் " மிஸ் டைம் ப்ளீஸ் " னு எதிர் ல வர்ற எல்லாரும் கேட்பதே


---------------------


16. நான் சின்னப்பையனா இருக்கும்போது ( அதாவது 5 வருசத்துக்கு முன்) போர் அடிக்காத படம் எல்லாமே போர் நோ (போர்னோ) பிலிம்னு நினைச்சேன் ;-)


------------------


17. மன்னன் விஜயசாந்தி மாதிரி அடாவடி பொண்டாட்டி அமைஞ்சுட்டா புருஷன் ஓ பி எஸ் மாதிரி பம்முனா போதும்


--------------------


18. கமலின் கலை உலக வாரிசா தனுஷை கமலே அறிவிச்சுட்டா தனுஷ்க்கு தர்மசங்கடம்.ஸ்ருதி தங்கச்சி முறை ஆகிடும்


----------------------


19. தனுஷ் - உங்க வாரிசு ஆகிடனும்னு கடுமையா உழைக்கிறேன் . கமல் - மாப்ளை ஆகிடாம இருந்தா சரிதான்.


---------------------


20. பஸ்ல ஒரு பிகரு - ஹாய் ஜென்ட்டில்மேன்.மே ஐ சிட் ஹியர். மீ - தாராளமா உக்காந்துக்குங்க.ஆனா என்னைப்பத்தின தப்பான அபிப்ராயத்தை மாத்திக்குங்க--------------------------------

2 comments:

Unknown said...

No . 19 எங்கேயோ இடிக்குதே

கலியபெருமாள் புதுச்சேரி said...

கள்ளக் காதலர்கள் ஹைக்கூ அருமை..உங்களைப்பத்தி இருந்த தப்பான அபிப்ராயத்தை மாத்திக்கிட்டேன் பாஸ்..