Tuesday, April 23, 2013

சுஜாதாவுக்குப் பிறகு சுஜாதாவைப் போல் சுவாரசியமாக எழுதும் ஒரே ஆள் சாருவா? என்ன கொடுமை சார் இது?

Photo
1. சுஜாதாவுக்குப் பிறகு சுஜாதாவைப் போல் சுவாரசியமாக எழுதும் ஒரே ஆள் சாரு தானாம். யார் சொன்னா? சாருவே தான் சொன்னாரு # ஹி ஹி--------------------------


2. 100 கோடி க்ராஸ் பண்ணியே ஆகனும்.நமக்கு இது கவுரவப்பிரச்சனை. ரஜினி - நான் 1 கோடி வசூல் பண்ணினா 100 கோடி வசூல் பண்ண மாதிரினு சமாளிச்சடலாமா?


------------------------------


3. ஸாரி டியர் ! சொரணை கெட்டவன் தான் வீட்டோட மாப்ளையா இருப்பான் . சரி.உங்களுக்கு என்ன? இருந்துட்டுப்போங்களேன் 


------------------------


4.  விரைவில் திருமணம் நடக்க இருக்கும் மாப்ளை ராஜா சினிமா எடுத்தா என்ன டைட்டில் வைப்பாரு? நான் கூஜா ஆகப்போகிறேன் ;-)----------------------5. ஆஃபீஸ்ல  ஒரு ஸ்டெனோ கிட்டே  சேலை பிரமாதம்னு ஆளாளுக்கு புகழ்ந்துட்டு இருந்தாங்க.நான் போய் அய்யய்யே நல்லாவே இல்லைனு குழப்பிவிட்டுட்டு வந்துட்டேன் # யாரு கிட்டே--------------------------


Photo6. ஆபீஸ் ல மீட்டிங் நடக்கும்போது கடைசி சீட்டுக்குப்போயிடனும்.எல்லாரும் டேமேஜரை பார்த்துட்டு இருக்கும்போது ஜாலியா நாம சைட் அடிச்சுக்கலாம்---------------------


7. ஜில் ஜில் ஜில் மனஜில் ஒரு ஜல் ஜல் ஜல் காஜல்.


--------------------


8. பிரம்மச்சாரி உழவர் சந்தை போனா வெண்டைக்காயை தடவிப்பார்த்து வாங்குவான் # லேடீஸ் பிங்கர்


----------------------


9. ராதா மோகன் - என் படத்துல எல்லாரும் நல்லவங்கதான். பிரகாஷ்ராஜ் - ஆனா உங்க படம் எல்லாமே நல்ல படம்னு சொல்லிட முடியாது # கவுரவம்


---------------------


10. பூமிக்கு பாரமா இருந்தாலும் பூமிகா மாதிரி இருக்கும் ஃபிகருக்கு தூரமா இராதே


-----------------------Photo

11. கல்யாண மண்டபத்தில் கூடி இருக்கும் பெண்களில் 95% பேர் பேர் & லவ்லி போட்டிருப்பதால் அவர்கள் தங்கள் தனித்துவ வாசத்தை இழக்கிறார்கள்


-----------------------


12. இன்று பூமி தினம்.பூமிகா மாதிரி பிகர் தான் வேணும் என அடம் பிடிக்காமல் கிடைச்ச பிகரை மடக்கி கடலை போடவும்.எல்லா நாளும் இனியா நாளே.


-----------------------


13. எதுக்காக நர்சோட இடுப்பைக்கிள்ளுனே?டாக்டர்.பசி வயித்தைக்கிள்ளுச்சு.ஒரு செயின் ரி ஆக்ஷன் ல.ஹி ஹி--------------------------


14. பிள்ளைப் பிடிக்குறவனுக்கு புன்னை மரத்தடியில் என்ன வேலை...?


புள்ளையை அந்த மரத்தடிக்கு வரச்சொல்லி இருப்பான்----------------------


15. டியர்.சாம்பார் காரம் ஜாஸ்தியா இருக்கே.ஏன்? காரம் அதிகமா வெச்சா தண்ணி அதிகம் குடிப்பீங்க.நைட் அடிக்கடி எந்திரிப்பீங்க.


---------------------


 


16. இளைய தளபதி ரசிகைகளுக்கு பிடிச்ச ஊரு.ஆனா மத்தவங்க உச்சரிச்சா மட்டும் பிடிக்காது அது என்ன ஊர் ? விஜய வாடா


-------------------------


17. தனிமனித ஒழுக்கம் னா தனியா இருக்கும்போது ஒழுக்கமா இருப்பதா ?;-))


-----------------------


18. தியேட்டர்ல எல்லாரும் ஜோடி ஜோடியாத்தான் வந்திருக்காங்க.அது எப்டி எல்லாருக்கும் 1 சிக்கிடுது ?;-))


-----------------------


19. இந்த கொடுமையான வெய்யில்ல ஒரு பிகரு லவ்வரோட கோட் சூட் ல வந்திருக்கு.தியேட்டருக்குள்ளே வந்ததும் ட்ரெஸ் மாத்திக்கும் போல # ஐ ஆம் வெயிட்டிங்


----------------------


20. லெக்கின்ஸ் என்பது ரம்பா மாதிரி தை (thigh) ஸ்பெஷலிஸ்ட்களுக்காண முழு நீள சாக்ஸ்---------------------------------விசயகாந்த் கைப்போல?
Photo: விசயகாந்த் கைப்போல?


டி வி டுடேடி வி டுடே

0 comments: