Wednesday, April 03, 2013

லஞ்ச்க்கு சம்சாரம் மேங்கோ ரைஸ் குடுத்து விட்டா அதுக்கு அர்த்தம் ?

1. இந்தக்காலப்பொண்ணுங்களுக்கு சமையல்ல (யும்) கைப்பக்குவம் குறைஞ்சுட்டே வருதுனு கேள்விப்படும்போது பக் பக் னு மனசு அடிச்சுக்குது
---------------------2. இடை யில் ஏற்பட்ட மடங்கலுக்கு வருந்துகிறேன் ;-)))
-------------------------


3. கீர்த்தீ = பாயாசத்தை தீய வெச்சுடுவா--------------------


4. யாருக்கும் அடங்காத பிகரை நீ மடக்கி விட்டால் உன் வாழ்க்கை எடக்கு மடக்கு தான்
---------------------------


5. மனைவியின் மௌன மொழி சமையல் அறையிலிருந்து பாத்திரங்கள் ணங் சத்தம்
-------------------------------
6. பிசிக்ஸ் படிச்சதுனால உடனே சிக்ஸ் பேக் வந்துடும்னு சூர்யா மாதிரி கனவு காணாதே.பி SICKஸ் ஆகிடுவே------------------------


7.  ஆண்களுக்கு சரிநிகர் சமமா சரக்கு அடிச்சு சியர்ஸ் சொல்லும் கேர்ள்ஸ் தான் சியர்ஸ் கேர்ள்சா?--------------------


8. மதியாதார் தலைவாசல் மிதியாதே ன்னு இருந்தா நீ ஒரு பிகரைக்கூட கரெக்ட் பண்ண முடியாது-----------------------


9. பொண்டாட்டி புருசனை துரத்தறான்னா அவன் மச்சினி வீட்டுக்கு போய்ட்டு வந்துட்டான்னு அர்த்தம்------------------------


10. சன்டே ஒர்க்கிங் டே டு டே.டேமேஜர் டி சர்ட்டில்.மனசுக்குள்ளே யூத்னு நினைப்பு.நல்ல வேளை.லேடிஸ் யாரும் நைட்டி ல வர்ல-----------------


11. பிகர் செட் ஆகும்போது கிருஷ்ணர்கள் நினைப்பது 'எனக்கு இதும் வேணும்,இன்னமும் வேணும்!"----------------


12. தமிழர்களை சினிமா ஆக்ரமித்திருப்பதுகூடப்பரவாயில்லை.சினிமா நட்சத்திரங்களின் ஆதிக்கம் தான் கவலைகொள்ள வைக்கிறது------------------------13. அப்ரைசல் சாக்கு வெச்சு டேமேஜர் ஸ்டெனோவை கரெக்ட் பண்ணிடுவார்னு தோணுது--------------------


14. கூடங்குளம் அணுமின் நிலையம் = நமீதா மாராப்பு # ரெண்டையும் யாராலும் மூடி விட முடியாது------------------------


15. டேமேஜர் டூ ஸ்டெனோ - இன்னைக்கு லஞ்ச் என்னம்மா கொண்டு வந்திருக்கே?நான் மனசுக்குள் - சாப்பாடு தாண்டா சப்போட்டாத்தலையா---------------------------16. லஞ்ச்க்கு சம்சாரம் மேங்கோ ரைஸ் குடுத்து விட்டா அதுக்கு அர்த்தம் மே பி1 டேய் மாங்கா மடையா2 நான் மாசமா இருக்கேன்-----------------------------------

 17. சீதா ,சீமா ,சீமாட்டி ,இவங்க புருஷன் இவங்களை செல்லமா ச்சீ ன்னு கூப்புடுவாங்ளோ?


-----------------------


18. பேசிக்கலி ஐயம் எ டயட்டிஷியன் னு சொல்ற பொண்ணுங்க மினிமம் 75 கிலோ வெயிட்டாவது இருப்பாங்க--------------------


19 கல் நெஞ்சம் பெண்களுக்கு அப்டினு சொல்ல அவங்க கிட்டேயே யூ ராக்ஸ் னு சொல்லிடனும்.புரியாம புளகாங்கிதம் அடைஞ்சிடுவாங்க-------------------


20. சாயாக்கடை சரசுவின் டாடி - உன்னை பாராட்டீ சீராட்டீ வளர்த்ததை ஒரு வாட்டீ கூட நினைக்காம ஒருத்தனை ஓட்டீட்டுப்போய்ட்டீயே-------------------------21. இன்னைக்கு புனித வெள்ளி.இன்னைக்காவது எந்தப்பாவமும் செய்யாம புனிதா த்மாவாக இருக்க முயற்சிக்கவும்-------------------22. ஒரு காலத்துல பொண்ணுங்க குனிஞ்சு கோலம் போடுவாங்க வாசல்ல அரை மணி நேரம்.ஹூம்.இப்பவெல்லாம் வெளிலயே வர்றதில்ல-------------------


23. பஸ்ல புதுமணத்தம்பதி.பொண்ணு கைமணிக்கட்டுல இருந்து முழங்கை வரை தலா 13 வளையல் போட்டிருக்கு.வளையலைக்கழட்டவே 20 நிமிஷம் ஆகும் போல-------------------


24. எல்லாரும் நல்லாருக்கனும்.ஆரோக்யத்தோட என ஆண்டவனிடம் வேண்டும் டாக்டர்கள் மிகக்குறைவு-------------------


25. என்னமோ இவனுக்கு மட்டும்தான் சம்சாரம் இருக்கற மாதிரி பஸ் ல லூட்டி அடிச்சுட்டு வர்றான்.அடேய்!--------------------------1 comments:

Unknown said...

14 & 15 ரசிக்க சிரிக்க