Sunday, April 07, 2013

பொர்க்கி

இனிய் காலை வணக்கம் நண்பர்களே....vikki
இனிய் காலை வணக்கம் நண்பர்களே....
1. ராகுலை எந்தப் பெண்ணுக்கும் பிடிக்காது-ராமதேவ்# சுடிதார் அணிந்து ஓடிய சொர்க்கமே! உமக்கும் பிடிக்கலையா?
------------------


2. பேரழிவை நோக்கி இந்தியா போய்க் கொண்டிருக்கிறது: அன்னா ஹசாரே..# மேரேஜ் பண்ணிக்காமயே எத்தனை வருஷம்தான் சமாளிப்பது?
--------------------------


3.  ஒவ்வொரு குடிமகனும் பாரத மாதாவுக்கான கடனை திருப்பிச்செலுத்த வேண்டும் : மோடி # லோன் லியா பீல் பண்ண வெச்சுட்டாரே?
---------------------------------


4. கூட்டணி கட்சிகளை கையாள்வது எளிதல்ல : பிரதமர் # இனி இந்தியாவை கை ( காங்க்ரஸ் )ஆள்வதும் எளிதல்ல.---------------------5. லேடீஸ் ஒன்லி டீக்கடை காந்திபுரம்ல இருக்கா?டீ மாஸ்டர் ஆம்பளை, பரவாயில்லையா?-------------------------
Kadhalil vizhilunthavanuku vazhnal pooravum Savuthan 

♥ Q$A  ♥


6. சேட்டை ஹன்சிகா மாதிரி காதலி எல்லாருக்கும் அமைஞ்சா இந்தியா சீனாவை மக்கள் தொகைல முந்திக்கும்-----------------------


7.  டியர், நீங்க ஒரு பொர்க்கின்னு சொல்றாங்க்ளே? 


கண்ட நாய்ங்க சொல்றதை எல்லாம் நம்பாதே--------------------------


8.  காலைல புருஷன் சமையல்ல பொண்டாட்டிக்கு உதவி செஞ்சா சாயங்காலம் ஆபீஸ்ல இருந்து சீக்கிரமா வீட்டுக்கு வந்துடுவான்னு அர்த்தம்--------------------------9. ஆபீஸ் ல லேடி ஸ்டாப்ச் கிட்டே பைல் குடுக்கும் சாக்கில் தொட்டுத்தொட்டுப்ப்பேசும் சுல்தான் கள் அதிகம் ஆகிட்டாங்க
------------------------------


10. ஜட்ஜ் - லேடி ரிப்போர்ட்டர்க்கு கிஸ் குடுத்தியா ? கைதி - ஆமாங்க எஜமான்.முத்தச்சந்தாதாரர் -------------------------


Thambi Thappu Thappaa Purinjutaan. . .


11.  ஸ்டெனோ கிட்டே " சாப்ட்டாச்சா? இன்னைக்கு என்ன சமையல்? னு லெட்டர் குடுத்திருக்கே.ஏன்? சார்.நீங்கதானே பொண்ணுங்க கிட்டே பேசக்கூடாதுன்னீங்க?-------------------------


12 டவுன் பஸ்ல டிரைவர் சீட்க்கு பின்னால இருக்கும் 4 வது சீட்ல ஜன்னல் ஓரம் உட்காந்தா முன்னால் ஸ்டேண்டிங்கில் நிற்கும் பிகர் முகங்கள் தெரியும்


-------------------------


13. புது ஜாப் எப்டி இருக்கு? வேலை ,இடம் ,கம்பெனி எல்லாம் செட் ஆகிடுச்சா ? ஹி ஹி இதுவரை எதுவும் செட் ஆகலை ;-) 


---------------------

14. டியர்.புரோட்டா பார்சல் வாங்கிட்டு வாங்கனு போன் பண்ணேன்.ரிப்ளை நோ.ஒய்? ஸாரி.புரோட்டா கால் எரர் 


-----------------------


15. திருவிழாக்கூட்டத்தை சாக்காக வைத்து அத்துமீறும் பக்த கேடிகளுக்கு இந்த பாட்டை டெடிகேட்- டேய் கையை வெச்சுக்கிட்டு சும்மா இருடா டோய்


---------------------ROFL :D 

JOIN US ══► @[338506796180091:274:ஒ ! சட்டை மேலே எவ்ளோ  பட்டன்]
▬▬▬▬•http://osmeb.blogspot.in/ •▬▬▬▬


16. சுகமான வாழ்க்கைக்கு இந்திய நகரங்களில் சென்னை முதலிடம்" - # கோபாலபுரத்தையும் போயஸ் கார்டனையும் வெச்சு எல்லாத்தையும் எடை போடக்கூடாது--------------------------


17. சேட்டை ஹன்சிகா மாதிரி காதலி எல்லாருக்கும் அமைஞ்சா இந்தியா சீனாவை மக்கள் தொகைல முந்திக்கும்
-------------------


18. தலைவா' ஒவ்வொரு காட்சியும் ஆர்.டி.எக்ஸ். போன்று அதிரும்:ஏ.எல். விஜய் # டூயட் சீன்லயுமா?---------------------


19. பொண்ணுங்க கூந்தல் மாதிரி நம்ம தலையும் வாசமா இருக்க தலயணை மேல் பூ வெச்சு அது மேல தலை வெச்சு தூங்கனும்------------------------


20. ஆபீஸ் ல ஒரு பிகரு 5 இஞ்ச் அகலத்துல கொலுசு போட்டுட்டு வந்திருக்கு.சலங்கையே 3 இஞ்ச் அகலம் தான் இருக்கும்----------------------


My dad..my world


21 100 கோடி பேர்களுக்கும் அதிகாரம் தரவேண்டும்: ராகுல் காந்தி # அதி காரம் தந்தா அத்தனை பேருக்கும் அல்சர் வந்துடுமே?்


------------------------


22. பொண்ணு பார்க்கப்போகும்போது முடிஞ்சா பொண்ணோட பாதத்தைப்பாருங்க.உள்ளங்காலை வெச்சே சமையல் வேலை தெரியுமாங்கறது தெரிஞ்சிடும்


------------------------


23. நல்லா நோட் பண்ணிப்பாருங்க.மேரேஜ்க்குப்பிறகு புருஷன் இளைச்சுட்டே போவான்.பொண்டாட்டி குண்டாகிட்டே போவா (அப்பப்ப உண்டாகிட்டும்)---------------------------


24. மிஸ் தீபா ! தீயா வேலை செய்யனும்.புரிஞ்சுதா ? எஸ் சார்.இது பேங்க்கா? பயர் சர்வீசா ? # டேமேஜர் பல்பு வாங்கிய தருணங்கள் -------------------------


25. பொண்ணு பார்க்கும் படலத்துல பொண்ணு கூட தனியா பேசனும்னு கூட்டிட்டுப்போறவன் அப்டி என்னத்தைப்பேசிடப்போறாங்க?---------------------------

உனக்கும் எனக்கும் உள்ள தூரத்தை
இதுவரை நான் கணக்கிட்டதில்லை
ஆதலால்தானோ...
உன்னை நினைத்தவுடன் -சற்றென்று
என் இமைகளில் இடம்பெறுகிறாய்..!

Kannadhasan Thangarasu

1 comments:

Unknown said...

அனைத்தும் அருமை , படிக்க ரசிக்க சிரிக்க . Mr Bean வாயிற்று வலியே வந்துவிடும்