Monday, April 01, 2013

முதல் இரவில் சோம்பேறித்தம்பதி - ( ஜோக்ஸ்)

1. டியர்.ஏதாவது பேசுங்க.


சேட்டு - எதுக்கு பேசி டைம் வேஸ்ட் பண்ணனும் ? காலம் பொன் போன்றது.கடமை கண் போன்றது


-------------------------


2. வீணாப்போனவனே ன்னு யாரையும் திட்டிடாதீங்க.நான் எப்போ வீணா கிட்டே போனேன் னு கேட்டுட்டா ?
--------------------------


3. உங்களுக்குத்தெரிஞ்ச பிகரு பேரு ஐஸ்வர்யா னு இருந்தா அவங்க பேரை நிதானமா கூப்பிட்ராதீங்க .அடி விழும் # ஐஸ் வர்யா?------------------------

4. மாப்ளை.என் பொண்ணை பூ மாதிரி பார்த்துக்கனும்னு ஒரு பேச்சுக்கு சொன்னேன்.அடிக்கடி அவமுகத்துல தண்ணீர்தெளிச்சு தூங்கவேவிடமாட்டீங்கறீங்களாம்

-----------------------5. பேசன்ட்கனவு ஏன் கலர் ல வர்றதில்ல?


DR - மிடில் கிளாஸ் பேமிலி.லோ பட்ஜெட் ட்ரீமா இருக்கும்
------------------------------


6. டாக்டர்.தூங்கும்போது கண் தெரிய மாட்டேங்குது.

டேய் கபோதி.என்ன உளர்றே ? 


ஐ மீன் கனவு தெரிய மாட்டேங்குது.


-----------------------------------


7. டியர்.உங்க காதல் நிஜமா பொய்யா னு உங்க கண்ணைப்பார்த்தே கண்டுபிடிச்சுடுவேன்.கிழிச்சே.நான் தான் கூலிங் கிளாசைக்கழட்றதே இல்லையே----------------------------------------


8. ஒரு காலத்தில் மயில் ஆர்ப்பரிக்கும் ஊர் என்பதே மயிலாப்பூர் என மாறிப்போனது.


ஸ்ரீ தேவிக்கு ஆப்பு வெச்ச ஊர்னு நினைச்சேன்


------------------------------


9. டாக்டர் . அடிக்கடி கனவு வருது.இதுக்கு என்ன அர்த்தம்? 


நீ சரியான தூங்குமூஞ்சின்னு அர்த்தம்.எந்திரி முதல்ல-------------------------


10. மிஸ்.நீங்க சீமப்பசு ரவளி மாதிரி இருக்கீங்க. 


எவ அவ ?


ஓல்டு ஆக்ட்ரஸ். 


ஓ.அப்போ என்னை கிழடுன்னு சொல்றியா?-------------------------


11. 'வாட் ஆர் யூ டுயிங் நவ் டியர்.? மல்டி சேட்டிங் வித் 5 கேர்ள்ஸ் வித்தவுட் எனி கில்டி பீலிங்க்ஸ்
-------------------------------


12. பிஎஸ்சி அக்ரி படிம்மா. சாரி.ஐ டிஸ் அக்ரி------------------------------


13. டியர்.என்னதான் செல்லம்னாலும் பொறுக்கினு கூப்பிடலாமா? 


கண்டவனெல்லாம் கூப்பிடறான்.கட்டிக்கப்போறவ நான் கூப்பிடக்கூடாதா?
---------------14. டாக்டர், டெயிலி உணவுல ரசம் சேர்த்துக்கிட்டா நல்லதுன்னு சொன்னீங்க, ஆனா சுகர் வந்துடுச்சே? 


அதிரசம் சாப்பிட்டிருப்பே------------------------------


15. இன்ஸ்பெக்டர்.என்னை ஒரு பொண்ணு ரேப் பண்ணிடுச்சு .நெட் அடிக்டட் எஸ் ஐ - லிங்க் இருக்கா?
-----------------------


16. முதல் இரவில் சோம்பேறித்தம்பதி # அத்தான் முதல்ல விளக்கை ,பின் என்னை அணைங்க.ஹூம்.அதுக்கு எந்திரிக்கனும்.அது பாட்டுக்குஎரிஞ்சுட்டுப்போகுது 
--------------------------


17. டியர்.உன்னை டைவர்ஸ் பண்ணலை. உனக்குக்குடுத்த ஆதரவை விலக்கிக்கறேன்.ஆனா வீட்டுக்கு டெயிலி வருவேன்.ஹி ஹி----------------------------------


18. டாக்டர்.எதையும் 3 டைம் சொன்னாதான் எனக்கு புரியுது. சொன்னது புரியல.என்ன சொன்னீங்க? ----------------------------


19.  டியர்.இன்னைக்கு இயற்பியல் அறிஞரான ஆல்பர்ட ஐன்ஸ்டீன் பிறந்த தினம். அதைக்கொண்டாட பிஸிக்கலா ஒரு டச் வெச்சுக்கலாமா?

------------------------


20.  லேடி டேமேஜர் -  யூ ஆர் டிஸப்பாய்ண்டட் மீ . 
மேடம், நீங்க தான் என்னை அப்பாய்ண்ட் பண்ணீங்க, நான் உங்களை எதுவுமே செய்யலையே?
--------------------------------


21. மிஸ்.ஐ லவ் யூ.பாசிட்டிவ்வா ஏதாவது சொல்லுங்க. ம் எனக்கு ஹெச் ஐ வி பாசிட்டிவ் # அய்யய்யோ -----------------------


22. கவர்மென்ட் ஆபீசர்ஸ் ஏன் வேலை நிறுத்தத்துல கலந்துக்கலை? வேலை செஞ்சாத்தானே வேலை நிறுத்தம் பண்ண முடியும்? ------------------------------------23. டியர்.இத்தனை நாளா உனக்கு சமைக்கத்தெரியும்னு நான்  தப்பா புரிஞ்சுட்டேன்..சரியாவோ தப்பாவோ எப்டியோ என்னை புரிஞ்சுக்கிட்டா சரி ---------------------


24. மிஸ்.நாம 2 பேருமே பி எஸ் சி பிசிக்ஸ்.நம்ம லவ் க்கு நீங்க ஏன் எஸ் சொல்லலை? சாரி.நமக்குள்ளே கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகல -----------------------25. எனக்கு பதிலா யாராவது பரீட்சை எழுதுவாங்களா.? எழுத சோம்பேறித்தனமா இருக்கு நல்ல வேளை .உங்களுக்கு மேரேஜ் ஆகலை. ---------------------------------
 டி வி டு டே டைம் டேபிள் 


டி வி டு டே டைம் டேபிள்

4 comments:

MANO நாஞ்சில் மனோ said...

ஹா ஹா ஹா ஹா கொலைகொலையா முந்திரிக்கா ஹி ஹி ஹி ஹி....

பூந்தளிர் said...

ஏங்க ரூம் போட்டு யோசிப்பீய்ங்களோ

abisri said...

நம்பர் 7 ))))))))

செல்விகாளிமுத்து said...

நான் தான் கூலிங் கிளாஸைக் கழற்றதே இல்லையே///நாஞ்சில் மனோவையும் சேர்த்துட்டாப்புல இருக்கு சிபி சார்!