Saturday, April 16, 2011

Lake Consequence (1993) - சினிமா விமர்சனம் 18 +

http://img.getglue.com/movies/lake_consequence/rafael_eisenman/normal.jpg

A MAN AND TWO WOMEN  -என்னதான் ஹோட்டல்ல வெரைட்டியா சாப்பிட்டாலும்,கல்யாண மண்டபத்துல பஃபே சிஸ்டத்துல ஓ சி ல ஒரு வெட்டு வெட்டினாலும் ,கிராமங்கள்-ல சாப்பிடற பழைய சோறும், மோர் மிளகாய் அல்லது வத்தல் காம்பினேஷனும் செம டேஸ்ட்டா இருக்கும்..( இது கில்மா பதிவா ?உப்புமா பதிவா? #டவுட்டு) 

 அது சாப்பிட்டாத்தான் உண்மையிலேயே வயிறு நிறைஞ்ச மாதிரி இருக்கும்.. அந்த மாதிரி தான் இந்த மாதிரி பழைய படங்களை ஒரு ரிவிஷன் பண்றதும். (ம்க்கும்.. எட்டாங்க்ளாஸ் படிக்கறப்ப இப்படி ரிவிஷன் பண்ணி இருந்தா பாஸ் ஆகி இருப்பே..# மனசாட்சி )


 படத்தோட கதை என்ன? ஓப்பனிங்க்ல (என்னது எடுத்ததுமே ஓப்பனிங்கா?)
ஒரு சந்தோஷமான தம்பதி சந்தோஷமா இருக்காங்க.. ( இதென்ன கேனத்தனமான லைனா இருக்கு? சந்தோஷமான தம்பதி சந்தோஷமா த்தான்இருப்பாங்க. இதுல என்ன இருக்கு?ன்னு தங்கபாலுத்தனமா கேள்வி கேட்கறவங்க எல்லாம் ஒன் ஸ்டெப் பேக் மேன்..)


மங்களகரமா முத எடுத்ததும் சீன் பார்த்த சந்தோஷம் தியேட்டர்ல இருந்த 890 பேர்ல 760 பேருக்கு.. (பெரிய சைக்காலஜி சகுந்தலான்னு நினப்பு) மீதி 130 பேரோட கருத்து என்னான்னா புருஷன் பொண்டாட்டி குஜாலா இருக்கறதுல என்ன சுவராஸ்யம் வந்துடப்போகுது?அது காங்கிரஸ்காரங்க கோஷ்டி சண்டை போடற மாதிரி..ரெகுலரா நடக்கறதுதான்.

http://kinofilms.tv/images/films/8/7090/pict/3.jpg

ஏதாவது கள்ளக்க்காதல் சீன் வந்தாத்தான் விறுவிறுப்பா இருக்கும்னு நயன் தாராத்தனமா  அடச்சே.. நாதாரித்தனமா  நினைக்கறப்பத்தான் படத்துல ஒரு டர்னிங்க் பாயிண்ட் வருது.. ( ம் ம் இப்பத்தான் கொட்டாவி விட்டவனெல்லாம் நேரா உட்கார்றான்)


ஹீரோயின் தனிமைல இருக்கா ( ஹி ஹி சீன் கன்ஃபர்ம் # பட்சி சொல்லுது) ஹீரோ ஆஃபீஸ்க்கு போயிட்டான் ( தொலைந்தான் எதிரி )
இப்போ வில்லன் ஹீரோயின் வீட்டுக்கு பக்கத்துல ஒரு வேன்ல வந்து மரங்களை வெட்றான்.( இவன் படத்துக்குத்தான் வில்லன்.. நமக்கு ஹீரோ எப்படின்னா இவனாலதானே சீன் வருது?# வாஸ்கோடகாமா தோத்தான் போ)
ஏன் இப்படி  சத்தம் வர்ற மாதிரி மரம் வெட்றே?ன்னு ஹீரோயின் சண்டை போடறா..( மரத்தை வெட்றப்ப கோடாலியை அல்லது ரம்பத்தை சைலண்ட் மோடுலயா போட முடியும்?)வில்லன் சிரிக்கறான்.ஒரு கட்டத்துல ஹீரோயின் வில்லனோட வேன் ல ஏற வேன் கிளம்பிடுது. (வேன் மட்டுமா? ஹி ஹி )

 ஒரு ஏரி.. ஒளிப்பதிவு  சூப்பர்னு ஒருத்தன் சிலாகிக்கறான்.. அப்போ ஒரு கமெண்ட்.. டே கூமுட்டை... கேமராவைப்பாராட்ற நேரமா இது?அப்போ இன்னொரு ஃபிகரு சேரில அடச்சே ஏரில குளிக்குது... அவள் புன்னகையை மட்டுமே அணிந்திருந்தாள் ( நன்றி அமரர் சுஜாதா @நில்லுங்கள் ராஜாவே)

Lake_Consequence___Un_uomo_e_due_donne_Joan_Severance_Rafael_Eisenman-008.jpg
இப்போ நம்ம பழைய ஹீரோயினும், புது ஹீரோயினும் சேர்ந்து குளிக்கறாங்க. பாவம் ரொம்ப நாளா குளிக்கல போல. 17  நிமிஷம் ரெண்டு பேரும் கம்பைன் பாத் பண்றாங்க.. ( கம்பைன் ஸ்டடி பண்றப்ப கம்பைன் பாத் பண்ணக்கூடாதா?)

அப்புறம் வில்லன் வந்து 2 பேரையும் ஒரு கிளப்புக்கு கூட்டிட்டு போறான்.அங்கே புது ஹீரோயின் கூட வில்லன் சந்தோஷமா இருக்கான். அது பழைய ஹீரோயினுக்கு  பிடிக்கலை.. ( ஆனா நமக்கு பிடிக்குது ஹி ஹி )

இப்போ அந்த பழைய ஹீரோயின் வில்லி ஆகறா.. அதாவது ஹீரோவுக்கு ஜோடியா இருந்தப்ப அவ ஹீரோயின்.. வில்லனுக்கு ஜோடி ஆன பின்னே அவ வில்லி... ( நம்ம பழைய ஹீரோயின் வில்லன் கூட மேட்டரை முடிச்சுட்டா என்பதை இவ்வளவு கண்ணியமா ,மறைமுகமா சொன்னதுக்காக இந்த நூற்றாண்டின் சிறந்த கண்ணிய எழுத்தாளர் என்ற விருதை எனக்கு நானே வழங்கிக்கறேன் ஹி ஹி )


http://content.internetvideoarchive.com/content/photos/266/011179_3.jpg
இப்போ டைம் ஆகிடுச்சு.. ( ஹீரோயினுக்கா/) அதாவது ஹீரோ வீட்டுக்கு வர்ற டைம் ஆகிடுச்சு.. வீட்டுக்கு திரும்பி போகனுமே.. வில்லன் டிராப் பண்ணலை.. இவ கோவிச்சுக்கிட்டு தானே போறா.. இது வில்லனுக்கு பிடிக்கலை.. துரத்தறான்... ஒரு காட்டுல சேஸிங்க் சீன்.. ( சேஸிங்க்கின் முடிவில் ஒரு சீன் உண்டு என்பதால்  சேஸிங்க் சீன். என்ற பதம் உருவக அணியாகவும், தற்குறிப்பேற்ற அணியாகவும் இங்கே இடம் பெறுது. # தமிழ் இலக்கணத்துல பின்றேடா போன்ற பின்னூட்டங்கள் வரவேற்கப்படுது ஹி ஹி .)

இப்போ காலம் போன காலத்துல ஹீரோயின் சின்ன வயசுல அவளுக்கு நடந்த ஒரு பாலியல் பலாத்கார ஃபிளாஸ்பேக்கை சொல்றா... வில்லன் அதை கேட்டுக்கறான்... இப்போ ஹீரோயின் வீடு வந்து சேர்ந்துடறா... 

பழையபடி பத்தினி ஆகிடறா.... இப்போ சுபம்... ஹி ஹி 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgU7SQLFzi4jvOPPpbXZ_zkzLtPmazlDxSXrM8JOazPBofT8sDyzIs20FPNCRA3NzgqhN6x4bXOf5aYHVpG0hyOWC1WRIuxywyS-A6FSHZU3gbSKyBlfGDvGiQuwo0xWwWVjD4ilW3zVqg/s400/star-joan_severance-nue.jpg
.
படம் முடிஞ்சிடுச்சுன்னு ரசிகர்களுக்கு உணர்த்தறதுக்காக  THE END  கார்டு போட்ட பின்பும் எவனும் கிளம்ப மாட்டேங்கறான்.. என்னமோ அத்தை பொண்ணோட திரட்டிக்கு வந்த முறைமாமன் கணக்கா அங்கேயே உக்காந்திருக்கான்.. 
தியேட்டர்காரன் வந்து கிளம்பப்பா படம் முடிஞ்சுதுன்னு சொன்ன பிறகு வேண்டா வெறுப்பா கிளம்பறாங்க.. இதுல எத்தனை பேரு ரிப்பீட் ஆடியன்சா அடுத்த ஷோவே வரப்போறாங்களோ.. 

இந்தப்படம் ஈரோடு அபிராமி தியேட்டர்ல  4 வாரம் ஹவுஸ் ஃபுல்லா தியேட்டர் பூரா ஜொள்ளா ஓடுச்சு.. நான் 3 தடவை பார்த்தேன்  என்பதை வெட்கத்தை விட்டு சொல்றேன்.. ( தக்காளி.. பார்க்கறது சீன் படம் இதுல வெட்கம் என்ன வேண்டி கிடக்கு..?)



http://pulsarwallpapers.com/data/media/554/Lake_Bell_001_2837_Wallpaper.jpg
 படத்துல மொத்தம் 6 சீன் இருக்கு. 1. ஹீரோ ஹீரோயின் 2. வில்லன் வில்லி 3 வில்லன் ஹீரோயின் 4 வில்லி ஹீரோயின் 5 வில்லன் + வில்லி + ஹீரோயின்
6.க்ளைமாக்ஸ்ல வில்லன் ஹீரோயின்.

பாருங்கள் பயன் பெறுங்கள். ஹி ஹி.

படத்தோட உண்மையான டைட்டில் THW LAKE CONSEQUENCE. ஆனா போஸ்டர்ல A MAN AND TWO WOMEN  அப்படின்னு போட்டிருக்கறதுக்கு காரணம் ஒரு கிளாமருக்கு..


http://dodjer.com/uploads/posts/2010-10/1288311725_Lake_Consequence_1993_1.jpg
டிஸ்கி -1  இந்தப்படத்துல ஹீரோ, வில்லன்,ஹீரோயின், வில்லி யாரோட நடிப்பு நல்லாருந்ததுன்னு சொல்லவே இல்லை? என யாரும் கேட்காதீங்க.. யார் நடிப்பை பார்த்தா..? ஹி ஹி,படத்தின் ட்ரெய்லர்

டிஸ்கி 2 - வழக்கமா சிறந்த வசனங்கள்னு ஒரு இடம் ஒதுக்குவேன் அதுவும் இந்த போஸ்ட்க்கு இல்லை.. ஏன்னா வசனத்துகு வேலையே இல்லாத படம்.. ஹி ஹி  டிஸ்கி 3 - இளைஞர்களை கெடுக்கறதா யாரும் என்னை சொல்ல முடியாது.. ஏன்னா அதுக்கு அட்வான்ஸ் பாவ மன்னிப்புபப்ரிகாரமா இன்று 2 நல்ல பதிவு போட்டூட்டேன்.. ஹி ஹி .. Lake_Consequence___Un_uomo_e_due_donne_Joan_Severance_Rafael_Eisenman-010.jpg

91 comments:

சி.பி.செந்தில்குமார் said...

வாய்யா.. இது என்ன ஸ்கூலா? அட்டண்டன்ஸ் போடறே.. அதுவும் மரியாதையோட.. என்ன ஆச்சு? நீ ஜெ மாதிரி யாரையும் மதிக்காத ஆள் ஆச்சே? ஹி ஹி

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

hi good night

MANO நாஞ்சில் மனோ said...

எலேய் வடை தின்னிகளா...

சி.பி.செந்தில்குமார் said...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

hi good night

என்னது? வர்றவங்க எல்லாம் திருந்திட்ட மாதிரியே பம்பறாங்களே.. என்னாச்சு?

MANO நாஞ்சில் மனோ said...

காத்திருந்து வடையை தூக்கிட்டானுகளே....

சி.பி.செந்தில்குமார் said...

Blogger MANO நாஞ்சில் மனோ said...

எலேய் வடை தின்னிகளா...

ம் இப்போத்தான் கடை சூடாகுது ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

Blogger MANO நாஞ்சில் மனோ said...

காத்திருந்து வடையை தூக்கிட்டானுகளே....

பதிவைப்படிய்யா முதல்லா.. ஹா ஹா

Unknown said...

மனோ எனும் வடை தின்னி ஹிஹி!

MANO நாஞ்சில் மனோ said...

யோவ் நீர் போட்டுருக்குற படங்களை பஹ்ரைன் சென்சார்'காரணுவ கட் பண்ணிட்டனுகய்யா...

சி.பி.செந்தில்குமார் said...

MANO நாஞ்சில் மனோ said...

யோவ் நீர் போட்டுருக்குற படங்களை பஹ்ரைன் சென்சார்'காரணுவ கட் பண்ணிட்டனுகய்யா...

haa haa ஹா ஹா மெயில் பண்ணவா?

Unknown said...

மிஸ் ஆச்சா மிசஸ் ஆச்ச வட ஹிஹி டவுட்டு!

Unknown said...

மிஸ் ஆச்சா மிசஸ் ஆச்சா வட ஹிஹி டவுட்டு!

MANO நாஞ்சில் மனோ said...

//சி.பி.செந்தில்குமார் said...
Blogger MANO நாஞ்சில் மனோ said...

காத்திருந்து வடையை தூக்கிட்டானுகளே....

பதிவைப்படிய்யா முதல்லா.. ஹா ஹா//

கும்மாங்குத்தா குத்திட்டுதானே பதிவை படிக்கிறது வழக்கம். இதென்ன புதுசா இருக்கு ஹி ஹி ஹி ஹி...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

என்னது திருந்திட்டமா? ஹி.......ஹி...... அந்த நீருக்குள் மூழ்கிடும் தாமரையை......... பார்த்த பிறகா?

Unknown said...

இந்த பிட்டுக்காக ரெண்டு பதிவு மண்ணு சுமந்த சிபி ஹிஹி!

MANO நாஞ்சில் மனோ said...

//சி.பி.செந்தில்குமார் said...
MANO நாஞ்சில் மனோ said...

யோவ் நீர் போட்டுருக்குற படங்களை பஹ்ரைன் சென்சார்'காரணுவ கட் பண்ணிட்டனுகய்யா...

haa haa ஹா ஹா மெயில் பண்ணவா?//

ஆத்தீ வேண்டவே வேண்டாம் ஏற்கெனவே சூடாகி இருக்கு உடம்பு. போட்டோ பாத்தா தாங்காதுடா சாமி....

MANO நாஞ்சில் மனோ said...

//விக்கி உலகம் said...
மிஸ் ஆச்சா மிசஸ் ஆச்சா வட ஹிஹி டவுட்டு!//

யோவ் என்ன குப்பியை ஒப்பன் பண்ணியாச்சா இப்பவே....

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

அந்த ஆறு ச்செணுல எத்தன சீன......... " நல்ல " சீன்?

Unknown said...

ஆத்தாடி காத்தாடி பாத்தாடி கொஞ்சம்.......செத்தாடி ஹிஹி!

MANO நாஞ்சில் மனோ said...

வர்ற கமேண்ட்சை பார்த்தா இன்னைக்கு ஒரு பயலுகளும் தூங்க மாட்டானுக போல தெரியுதே....

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

//சி.பி.செந்தில்குமார் said...
MANO நாஞ்சில் மனோ said...

யோவ் நீர் போட்டுருக்குற படங்களை பஹ்ரைன் சென்சார்'காரணுவ கட் பண்ணிட்டனுகய்யா...

haa haa ஹா ஹா மெயில் பண்ணவா?//

ஆத்தீ வேண்டவே வேண்டாம் ஏற்கெனவே சூடாகி இருக்கு உடம்பு. போட்டோ பாத்தா தாங்காதுடா சாமி..

appadi அப்படி என்னதான் பண்ணுவீங்க மனோ?

Unknown said...

"//விக்கி உலகம் said...
மிஸ் ஆச்சா மிசஸ் ஆச்சா வட ஹிஹி டவுட்டு!//

யோவ் என்ன குப்பியை ஒப்பன் பண்ணியாச்சா இப்பவே...."

>>>>>>>

மாம்ஸ் 4 வது ரவுண்டு ஹிஹி!

Unknown said...

கில்மா விமர்சனமா இல்ல கிழிஞ்ச விமர்சனமா பாஸ்??
அதுக்குள்ளே ஏன் காங்கிரஸ் கட்சியை இழுக்கிறீங்க??
பிரியங்கா கடுப்பில இருக்காங்களாம்!!!

MANO நாஞ்சில் மனோ said...

//ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
அந்த ஆறு ச்செணுல எத்தன சீன......... " நல்ல " சீன்//

எனக்கு சீனே தெரியமாட்டேங்குது அவ்வ்வ்வ்வ்வ் இது சிபி'யின் சதி கொய்யால....

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

வர்ற கமேண்ட்சை பார்த்தா இன்னைக்கு ஒரு பயலுகளும் தூங்க மாட்டானுக போல தெரியுதே....

இளைஞர்களின் தூக்கத்தை கெடுக்க முதியவர்கள் சதி! நான் சி பி யா சொல்லல!

MANO நாஞ்சில் மனோ said...

// விக்கி உலகம் said...
"//விக்கி உலகம் said...
மிஸ் ஆச்சா மிசஸ் ஆச்சா வட ஹிஹி டவுட்டு!//

யோவ் என்ன குப்பியை ஒப்பன் பண்ணியாச்சா இப்பவே...."

>>>>>>>

மாம்ஸ் 4 வது ரவுண்டு ஹிஹி!//

யோவ் நீ உருப்படுவியா இப்பிடி ஒத்தைக்கு சாப்புடுறியே....ஐஸ் கியூப்ஸ் போட்டு குடிய்யா குடலுக்கு நல்லது....

Unknown said...

குஜாலா ஒடிச்சா தியேட்டர்ல??
அப்பிடீன்னா??
ஓஹோ இது அடல்ஸ் ஒன்லியா??
சாரி பாஸ் நான் உள்ள வந்திட்டேன்...

Unknown said...

"//ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
அந்த ஆறு ச்செணுல எத்தன சீன......... " நல்ல " சீன்//

எனக்கு சீனே தெரியமாட்டேங்குது அவ்வ்வ்வ்வ்வ் இது சிபி'யின் சதி கொய்யால....'

>>>>>>>>

ஏன்யா அரிசி மூட்டைக்கு சீல் குத்தல சொல்லுய்யா சிபி!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

யோவ் செந்தில் நம்மள இங்க தவிக்க விட்டுட்டு நீங்கள் என்ன பண்ணுறீங்க?

Unknown said...

"யோவ் நீ உருப்படுவியா இப்பிடி ஒத்தைக்கு சாப்புடுறியே....ஐஸ் கியூப்ஸ் போட்டு குடிய்யா குடலுக்கு நல்லது...."

>>>>>>

கூடவே ஐஸ்(!) இருக்கு மாம்ஸ் ஹிஹி!

MANO நாஞ்சில் மனோ said...

//ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
வர்ற கமேண்ட்சை பார்த்தா இன்னைக்கு ஒரு பயலுகளும் தூங்க மாட்டானுக போல தெரியுதே....

இளைஞர்களின் தூக்கத்தை கெடுக்க முதியவர்கள் சதி! நான் சி பி யா சொல்லல!//


சிபி'யை சொரிஞ்சி விட்டுட்டீரே....

MANO நாஞ்சில் மனோ said...

//விக்கி உலகம் said...
"யோவ் நீ உருப்படுவியா இப்பிடி ஒத்தைக்கு சாப்புடுறியே....ஐஸ் கியூப்ஸ் போட்டு குடிய்யா குடலுக்கு நல்லது...."

>>>>>>

கூடவே ஐஸ்(!) இருக்கு மாம்ஸ் ஹிஹி//


சாப்ட்டு குடல் அவிய போகுது என் வயித்தெரிச்சல் அப்பிடி ஹி ஹி ஹி ஹி...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

" மொத்ததுல " விமர்சனம் சூப்பர்

MANO நாஞ்சில் மனோ said...

//ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
யோவ் செந்தில் நம்மள இங்க தவிக்க விட்டுட்டு நீங்கள் என்ன பண்ணுறீங்க///

யோவ் யாருய்யா அது பாத்ரூம் கதவை தட்டுறது....

Unknown said...

"கூடவே ஐஸ்(!) இருக்கு மாம்ஸ் ஹிஹி//


சாப்ட்டு குடல் அவிய போகுது என் வயித்தெரிச்சல் அப்பிடி ஹி ஹி ஹி ஹி..."

>>>>>>>>

அவியத்தானே வந்து இருக்கு ஹிஹி!

MANO நாஞ்சில் மனோ said...

// ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
" மொத்ததுல " விமர்சனம் சூப்பர்///


அதை விட கிளம்பியாச்சுன்னு நேரே சொல்லி இருக்கலாமே ஹே ஹே ஹே ஹே....

MANO நாஞ்சில் மனோ said...

//விக்கி உலகம் said...
"கூடவே ஐஸ்(!) இருக்கு மாம்ஸ் ஹிஹி//


சாப்ட்டு குடல் அவிய போகுது என் வயித்தெரிச்சல் அப்பிடி ஹி ஹி ஹி ஹி..."

>>>>>>>>

அவியத்தானே வந்து இருக்கு ஹிஹி!
///


ஊர்வன பறப்பன நடப்பன எல்லாம் இருக்கா பக்கத்துல....

சி.பி.செந்தில்குமார் said...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

என்னது திருந்திட்டமா? ஹி.......ஹி...... அந்த நீருக்குள் மூழ்கிடும் தாமரையை......... பார்த்த பிறகா?

நீர் கவிஞரய்யா..

Unknown said...

எல்லாம் ஒன்னா சேர்த்து இருக்கு ஹிஹி!

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

இந்த பிட்டுக்காக ரெண்டு பதிவு மண்ணு சுமந்த சிபி ஹிஹி!

சுகமான சுமைகள்

MANO நாஞ்சில் மனோ said...

//யாரு நடிப்பை பார்த்தா///


உங்க நேர்மை என்கிற எருமை எனக்கு பிடிச்சிருக்கு....

சி.பி.செந்தில்குமார் said...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

அந்த ஆறு ச்செணுல எத்தன சீன......... " நல்ல " சீன்?

எல்லாமே தான்.. நான் பார்த்த பிட்டை நீ பார்க்கவில்லை நீ பார்த்த ஃபிகரை நான் பார்க்கவில்லை..

சி.பி.செந்தில்குமார் said...

Blogger விக்கி உலகம் said...

ஆத்தாடி காத்தாடி பாத்தாடி கொஞ்சம்.......செத்தாடி ஹிஹி!

தக்காளி.. நல்லவனாட்டம் பதிவு போட்டே காலைல.. ?

Unknown said...

ஓகே பா நான் கெளம்பறேன்!

MANO நாஞ்சில் மனோ said...

//சி.பி.செந்தில்குமார் said...
விக்கி உலகம் said...

இந்த பிட்டுக்காக ரெண்டு பதிவு மண்ணு சுமந்த சிபி ஹிஹி!

சுகமான சுமைகள்///

இதுக்காக வேண்டிதான் சாமி படத்தை போட்டீரா கம்முனாட்டி....

செங்கோவி said...

ஆஹா, அருமை..அருமை..அடுத்து அலெக்ஸாண்ட்ரா படத்துக்கு விமர்சனம் போடவும்..

சி.பி.செந்தில்குமார் said...

MANO நாஞ்சில் மனோ said...

வர்ற கமேண்ட்சை பார்த்தா இன்னைக்கு ஒரு பயலுகளும் தூங்க மாட்டானுக போல தெரியுதே....

இந்த லைனில் ஒரு இலக்கணப்பிழை ஒரு பயலும் அல்லது எந்தப்பயல்களும் என்றே வரவேண்டும்.. தமிழ்சங்கத்துல அபராதம் கட்டய்யா.. ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

//சி.பி.செந்தில்குமார் said...
MANO நாஞ்சில் மனோ said...

யோவ் நீர் போட்டுருக்குற படங்களை பஹ்ரைன் சென்சார்'காரணுவ கட் பண்ணிட்டனுகய்யா...

haa haa ஹா ஹா மெயில் பண்ணவா?//

ஆத்தீ வேண்டவே வேண்டாம் ஏற்கெனவே சூடாகி இருக்கு உடம்பு. போட்டோ பாத்தா தாங்காதுடா சாமி..

appadi அப்படி என்னதான் பண்ணுவீங்க மனோ?

கை வலிக்குது கை வலிக்குது மாமோய்.. அம்மி அரைப்பது...

சி.பி.செந்தில்குமார் said...

செங்கோவி said...

ஆஹா, அருமை..அருமை..அடுத்து அலெக்ஸாண்ட்ரா படத்துக்கு விமர்சனம் போடவும்..


ஹி ஹி ஹி

MANO நாஞ்சில் மனோ said...

//விக்கி உலகம் said...
எல்லாம் ஒன்னா சேர்த்து இருக்கு ஹிஹி!//

எது பக்கார்டியும், பி'லேபளுமா....டவுட்டு....

Unknown said...

"ஆத்தாடி காத்தாடி பாத்தாடி கொஞ்சம்.......செத்தாடி ஹிஹி!

தக்காளி.. நல்லவனாட்டம் பதிவு போட்டே காலைல.. ?"

>>>>>>

நல்லவன் நல்லவனடி!

சி.பி.செந்தில்குமார் said...

Blogger MANO நாஞ்சில் மனோ said...

//சி.பி.செந்தில்குமார் said...
விக்கி உலகம் said...

இந்த பிட்டுக்காக ரெண்டு பதிவு மண்ணு சுமந்த சிபி ஹிஹி!

சுகமான சுமைகள்///

இதுக்காக வேண்டிதான் சாமி படத்தை போட்டீரா கம்முனாட்டி....

கம்முன்னு இருந்தா நாட்டி கம்மலைன்னா கம்மனாட்டி ஹி ஹி கும்மலைன்னா அவ என்ன பொண்ட்டாட்டி?

MANO நாஞ்சில் மனோ said...

//
விக்கி உலகம் said...
ஓகே பா நான் கெளம்பறேன்!//

மட்டையாகிட்டேன்னு சொல்லாம சொல்லுது பாரு.....

சி.பி.செந்தில்குமார் said...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

" மொத்ததுல " விமர்சனம் சூப்பர்

அதென்ன கொட்டேட்ஷன்ல?

MANO நாஞ்சில் மனோ said...

//சி.பி.செந்தில்குமார் said...
Blogger விக்கி உலகம் said...

ஆத்தாடி காத்தாடி பாத்தாடி கொஞ்சம்.......செத்தாடி ஹிஹி!

தக்காளி.. நல்லவனாட்டம் பதிவு போட்டே காலைல.. //


அது காலையில இது மாலையில....பி கேர் புல்...

சி.பி.செந்தில்குமார் said...

மைந்தன் சிவா said...

கில்மா விமர்சனமா இல்ல கிழிஞ்ச விமர்சனமா பாஸ்??
அதுக்குள்ளே ஏன் காங்கிரஸ் கட்சியை இழுக்கிறீங்க??
பிரியங்கா கடுப்பில இருக்காங்களாம்!!!

அதுவும் நல்ல ஃபிகர்தான்

Unknown said...

"விக்கி உலகம் said...
ஓகே பா நான் கெளம்பறேன்!//

மட்டையாகிட்டேன்னு சொல்லாம சொல்லுது பாரு....."

>>>>>>

ஒரே பிரெண்ட்ஸ் ஹிஹி!

MANO நாஞ்சில் மனோ said...

//
கை வலிக்குது கை வலிக்குது மாமோய்.. அம்மி அரைப்பது...//

நோ நோ நோ நோ சேச்சி அடிக்க வருவாங்க....

Unknown said...

என்னை அவமானப்படுத்திட்டார்
சிபி இனி அவர் மன்னிப்பு கேக்கற வரைக்கும் அவர் பதிவுக்கு வரப்போறதில்ல!

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

present

MANO நாஞ்சில் மனோ said...

// விக்கி உலகம் said...
"விக்கி உலகம் said...
ஓகே பா நான் கெளம்பறேன்!//

மட்டையாகிட்டேன்னு சொல்லாம சொல்லுது பாரு....."

>>>>>>

ஒரே பிரெண்ட்ஸ் ஹிஹி!//


மட்டையாகி கீழே உருண்டுட்டே கமெண்ட்ஸ் போடுது பாரு ஹா ஹா ஹா ஹா ஹா நீ என் இனமடா...ஹா ஹா ஹா.....

MANO நாஞ்சில் மனோ said...

//
சி.பி.செந்தில்குமார் said...
MANO நாஞ்சில் மனோ said...

வர்ற கமேண்ட்சை பார்த்தா இன்னைக்கு ஒரு பயலுகளும் தூங்க மாட்டானுக போல தெரியுதே....

இந்த லைனில் ஒரு இலக்கணப்பிழை ஒரு பயலும் அல்லது எந்தப்பயல்களும் என்றே வரவேண்டும்.. தமிழ்சங்கத்துல அபராதம் கட்டய்யா.. ஹி ஹி//

செங்கல்ல சுட்டது வேற சுடாதது வேறயா, எல்லாமே செங்கல்தானே அவ்வ்வ்வ்வ்வ்வ்....

MANO நாஞ்சில் மனோ said...

// விக்கி உலகம் said...
என்னை அவமானப்படுத்திட்டார்
சிபி இனி அவர் மன்னிப்பு கேக்கற வரைக்கும் அவர் பதிவுக்கு வரப்போறதில்ல!///

அதான் நாளைக்கு காலையில எல்லாம் மறந்துருமே ஹே ஹே ஹே ஹே ஹே....

Unknown said...

மாம்ஸ் அயம் சீரியஸ்!

MANO நாஞ்சில் மனோ said...

// விக்கி உலகம் said...
"//ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
அந்த ஆறு ச்செணுல எத்தன சீன......... " நல்ல " சீன்//

எனக்கு சீனே தெரியமாட்டேங்குது அவ்வ்வ்வ்வ்வ் இது சிபி'யின் சதி கொய்யால....'

>>>>>>>>

ஏன்யா அரிசி மூட்டைக்கு சீல் குத்தல சொல்லுய்யா சிபி!//

ஒரு கல்லை வீசுங்க எசமான் அப்பவாவது சிபி'க்கு புத்தி வரட்டும்....

MANO நாஞ்சில் மனோ said...

//
விக்கி உலகம் said...
மாம்ஸ் அயம் சீரியஸ்!//

என்னய்யா ஆச்சு....

Unknown said...

"//
விக்கி உலகம் said...
மாம்ஸ் அயம் சீரியஸ்!//

என்னய்யா ஆச்சு...."

>>>>

ஐ சண்ட சண்ட ஹிஹி!

சி.பி.செந்தில்குமார் said...

மைந்தன் சிவா said...

குஜாலா ஒடிச்சா தியேட்டர்ல??
அப்பிடீன்னா??
ஓஹோ இது அடல்ஸ் ஒன்லியா??
சாரி பாஸ் நான் உள்ள வந்திட்டேன்...

மனசுக்குள்ள சி போ ரமேஷ்னு நினப்பு

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

என்னை அவமானப்படுத்திட்டார்
சிபி இனி அவர் மன்னிப்பு கேக்கற வரைக்கும் அவர் பதிவுக்கு வரப்போறதில்ல!

சரி சரி உன்னை மன்னிச்சுட்டேன்யா ஹி ஹி

உணவு உலகம் said...

நேற்றும் இன்றும் யாரையும் தூங்க விடக்கூடாதுன்னு கங்கணம் கட்டி வேலை பார்க்கிற மாதிரி இருக்கே!

சி.பி.செந்தில்குமார் said...

FOOD said...

நேற்றும் இன்றும் யாரையும் தூங்க விடக்கூடாதுன்னு கங்கணம் கட்டி வேலை பார்க்கிற மாதிரி இருக்கே!

எப்படியோ.. மக்களிடையே விழிப்புணர்வு வந்தா சரிதான்

நிரூபன் said...

A MAN AND TWO WOMEN - ஹாலி கி மா - சின
மா
வ ம சன 18 ப ள //

you mean Threesome?

நிரூபன் said...

எ னதா ேஹா ட ல ெவைர யா சா ப டா ,க யாண ம டப ல
பஃேப சி!ட ல ஓ சி ல ஒ$ ெவ % ெவ னா ,கிராம&க'-ல சா ப டற
பைழய ேசா* , ேமா+ மிளகா- அ ல வ த கா ப ேனஷ0 ெசம ேட! டா
இ$23 ..( இ கி மா பதிவா ?உ
மா பதிவா? #ட )//

அதனைப் பதிவைப் படித்த பின்னாடி தான் சொல்ல முடியும்/

நிரூபன் said...

இந்த மாதிரிப் படத்திற்கு வெறும் எண்ணூறு பேரா... நான் நினைத்தேன் ஆயிரம் பேர் வந்திருப்பாங்க என்று.

நிரூபன் said...

விமர்சனம் எழுதும் போது, றிஜாலிட்டியாக இருக்க வேண்டும் என்பதற்காக எத்தனை சீன் என்று எண்ணிக்கை வேறு..
ஆறு சீனாம்...ஆறும் எப்பூடி... டாப்பா...இல்லை அவரேஜ்ஜா?

நிரூபன் said...

படத்தோடை உண்மையான பெயர்.....
இது தான் வெளியை பார்த்து எப்பவுமே உள்ள இறங்க கூடாது என்பதனை அழகாக சொல்வது

நிரூபன் said...

டிஸ்கி 1: இந்த மாதிரிப் படத்திற்கு யார் நடிப்பைப் பார்க்கப் போறாங்க.. 64கலைகளில் ஏதாவது ஒரு கலையை மாற்றி மாற்றிக் காட்டுவாங்க. அப்போ நடிப்பு ஒன்றாகத் தான் இருக்கும்.

நிரூபன் said...

டிஸ்கி 2: வசனத்திற்கு பதிலாக பக் ரவுண்டிலை ஸ்பெசல் எபக்ட்ஸ் மட்டும் வந்திருக்கும் தானே...

சி.பி.செந்தில்குமார் said...

Blogger நிரூபன் said...

இந்த மாதிரிப் படத்திற்கு வெறும் எண்ணூறு பேரா... நான் நினைத்தேன் ஆயிரம் பேர் வந்திருப்பாங்க என்று.

தியேட்டர்ல மொத்த சீட்டே 750 தான் .. மீதி ஆட்கள் ஸ்டேண்டிங்கல பார்த்தாங்க

சி.பி.செந்தில்குமார் said...

நிரூபன் said...

விமர்சனம் எழுதும் போது, றிஜாலிட்டியாக இருக்க வேண்டும் என்பதற்காக எத்தனை சீன் என்று எண்ணிக்கை வேறு..
ஆறு சீனாம்...ஆறும் எப்பூடி... டாப்பா...இல்லை அவரேஜ்ஜா?

6லயும் டாப் உண்டு.. க்ளியவேஜ் உண்டு

நிரூபன் said...

டிஸ்கி 3: ஆன்மிகப் பதிவை போட்டிட்டு. பிராயாச்சித்தமாக ஹில்மாவாம்......ஹி..ஹி...

சி.பி.செந்தில்குமார் said...

நிரூபன் said...

டிஸ்கி 1: இந்த மாதிரிப் படத்திற்கு யார் நடிப்பைப் பார்க்கப் போறாங்க.. 64கலைகளில் ஏதாவது ஒரு கலையை மாற்றி மாற்றிக் காட்டுவாங்க. அப்போ நடிப்பு ஒன்றாகத் தான் இருக்கும்.

ச்சே ச்சே இதுல நடிப்பும் முக்கியம்.. நேச்சுரலா இருக்கனும்

சி.பி.செந்தில்குமார் said...

நிரூபன் said...

டிஸ்கி 3: ஆன்மிகப் பதிவை போட்டிட்டு. பிராயாச்சித்தமாக ஹில்மாவாம்......ஹி..ஹி...

ந்நோ நோ இதற்குப்பிராயசித்தமா அது முன் கூட்டியே..

சி.பி.செந்தில்குமார் said...

நிரூபன் said...

டிஸ்கி 3: ஆன்மிகப் பதிவை போட்டிட்டு. பிராயாச்சித்தமாக ஹில்மாவாம்......ஹி..ஹி...

ந்நோ நோ இதற்குப்பிராயசித்தமா அது முன் கூட்டியே..

நிரூபன் said...

விமர்சனம் படத்தின் உள்ளடக்கத்திற்கு ஏற்றாற் போல வந்திருக்கிறது. கில்மா படம் என்பதால் தொழில் நுட்பம், மற்றும் இத்தியாதி அயிட்டங்களை சிபி அலசவில்லை. நல்ல வேளை கட்டில் தொழில்நுட்பம் என்னவென்று விமர்சிக்கவில்லை./.

sulthanonline said...

//டிஸ்கி 3: ஆன்மிகப் பதிவை போட்டிட்டு. பிராயாச்சித்தமாக ஹில்மா//

அப்போ அடுத்த தடவை ஆன்மீக பதிவு போட்ட அடுத்ததாக கில்மா பதிவு கண்டிப்பாக வரும் அப்படித்தான.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சிபி எக்குத்தப்பான கில்மா மேட்டர் போடப்போறாரு, அதுக்குத்தான் பிராயச்சித்தம் பண்ணிட்டு இருக்காருன்னு நான்தான் நேத்தே சொன்னேனே.... !

பன்னிக்குட்டி ராம்சாமி said...

மொத்தத்துல சூப்பர் மேட்டரு.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அப்போ மத்த மூணு படமும் எப்போ வருது?

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அப்போ மத்த மூணு படமும் எப்போ வருது?

நாளை

சரியில்ல....... said...

நான் எதோ தப்பான ஏரியாவுக்கு வந்திருக்கேன்னு நினைக்கிறேன்.. சாரி.. பெரியவங்களா..