Wednesday, March 16, 2011

அதோ அந்த பதிவர் போல ட்வீட்ட வேண்டும்.. ...

http://wallpapers.oneindia.in/d/124594-2/ileana-wallpaper17.jpg

பொழுது போகாத நேரத்தில் டி வி முன் உட்கார்ந்த நேரம் எல்லாம் ஹில்ஸ் ஏறிப்போய் விட்டது..ட்விட்டர் முன் உட்கார்ந்தால் ஆளாளுக்கு கலக்கு கலக்கு என கலக்கித்தள்ளிக்கொண்டிருக்கிரார்கள்.. பதிவு எழுதுவதை விட, பதிவு படிப்பதை விட ட்வீட்ஸ்களைப்படிப்பது சுவராஸ்யமான ஒன்றாய் மாறி இருக்கிறது....


1. RajanLeaks சுயமரியாதையுடன் அதிமுக அணியில் இருந்து விலகுகிறோம்: கார்த்திக் # அப்பிடியே மானமரியாதையோட போயி தாத்தா கிட்ட சேர்ந்துகுங்க

------------------------------------------- 

2.
RajanLeaks தேர்தல் நடத்தை விதிமுறையை மீறமாட்டேன்: அழகிரி உறுதி # ஹா ஹா ஹா! யாரு கிட்ட சொல்றீங்கண்ணே! காங்கிரஸ் கிட்டயா?

----------------------------------------- 

3. 
RajanLeaks RT @kolaaru: சென்னை, கோவை, மதுரைனு காங்கிரஸ் கேட்டு வாங்கிருக்கே,எலெக்‌ஷ்ன்ல நிக்க போறான்களா இல்ல டிராவல்ஸ் பஸ் விட போறான்களா
---------------------------------------------
4.
Sangakavi உன்னை நானும் என்னை நீயும் சமரசமாய் திருடிக்கொண்டோம் .. அங்கே பார் காதலும் நட்பும் தமக்குள் சண்டை இட்டுக்கொள்கின்றன நம்மை திருட

----------------------------------------------------


http://tamilactressphotos.in/wp-content/uploads/2010/06/ileana25.jpg
5. Sangakavi தலைவர்கள் எல்லாம் சென்னையில் போட்டியிடாமல் சொந்த ஊர்ல போட்டியிடுகிறார்களாம்... தொகுதிக்கு நல்லது செய்திருந்தால் ஏன் தொகுதி மாறனும்?????
 
----------------------------------------------
6.
kolaaru இந்த சீட்ட வாங்குறதுக்கு எதுக்கு ஐவர் குழு,வெண்ணிலா கபடி குழுவே போதும் இத வாங்குறதுக்கு

---------------------------------------------
7.
Aaryan66 ஒதுக்கிய தொகுதியில் ஜெயிக்க வைக்க வில்லையென்றாலும் சிபிஐ பாயுமோ?


-----------------------------------------------

8.
karaiyaan அவமதித்து விட்டார் ஜெ.- கார்த்திக் 'பரபரப்பு' பேட்டி / எப்ப மதித்தார் தற்போது அவமதிக்க! RT @Kaniyen

--------------------------------------


http://www.idlebrain.com/movie/photogallery/anjali/images/newpg-anjali9.jpg
9. isr_selva வளையல்கள் கணக்கிட்ட முத்தங்களின் எண்ணிக்கையை, கொலுசுகள் மறுத்துக் கொண்டிருக்க, நானும் அவளும் முத்தங்களை தொடர்ந்து கொண்டிருக்கிறோம்.

 ------------------------------

10.
iamkarki வைகோ மேல‌ உன‌க்கு என்ன‌ கோவ‌ம்னு கேட்ப‌வ‌ர‌க்ளுக்கு.. உங்க‌ளுக்கு ஏன் கோவ‌மில்லைன்னு சொல்லுங்க‌ முத‌ல்ல‌.
 
------------------------------------------


11.
UVMP 25-30 தொகுதியில் போட்டியிடுவோம்-கார்த்திக்//என்ன பொசுக்குன்னு சொல்லிடீங்க, அவ்வளவு பேருக்கு எங்க போவது,இது என்ன நம்ம கட்சி மாநாடா
 
--------------------------------------------


12. 
kanapraba விக்ரமன் மீண்டும் "இளமை நாட்கள்" என்ற படத்தை இயக்குகிறாராம், நலிவடைந்த லலாலா கோரஸ் பாடகர் சங்கம் நன்றி நவில்கின்றது

--------------------------------------------  http://tamil.galatta.com/entertainment/photogallery/tamil/actress/Anjali/anjali-new05.jpg
13. kolaaru ஜெயிச்சா வீட்டுக்கொரு வாஷிங் மெஷின்-மன்சூரலிகான் # ஜெயிக்கலேனா வீட்டுக்கு வந்து கையால துவச்சு கொடுப்பாரு வாரமொருமுற

--------------------------------------------------


14.
thennarasu எவ்வளோ கொடுத்தாலும் வாங்கிப்பாரு...வைகோ ரொம்ப நல்லவருன்னுட்டாங்கய்யா அம்மா! 


-------------------------------------


15. navi_n திருமணத்தின் முன்பே தம்பதிகள் ஆனாலும் திருமணத்தின் பின் மருந்துக்குக் கூட காதலர்கள் ஆக மறந்துவிடுகிறார்கள்.


டிஸ்கி - எனக்கு இப்போ சூர்யனின் பார்வை உச்சத்தில் இருப்பதால்( சூர்யக்கதிர் புக் அல்ல) நேரம் சரி இல்லை என சித்தோட்டு ஜோதிடர் எச்சரித்து உள்ளார்.. எனக்கு ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லை என்றாலும் சொன்ன ஜோதிடர் நண்பர் என்பதால் அதற்கு கட்டுப்பட்டு நோ டிஸ்கி.. ஹி ஹி 

42 comments:

Unknown said...

mee the first..

Unknown said...

படங்களும்
கவிதை
தேர்தல் கருத்துக்களும் ம்ம்ம்ம்

ரஹீம் கஸ்ஸாலி said...

வந்துட்டேன்....இருங்க படிக்கிறேன்

சசிகுமார் said...

சூப்பரா இருக்கு அண்ணாதே

சமுத்ரா said...

super

பாலா said...

சூப்பரப்பு.....

Unknown said...

ல்க்டச்ஜ்ல்கஜ்ட்ப்ஸ்

T.V.ராதாகிருஷ்ணன் said...

:))

'பரிவை' சே.குமார் said...

சூப்பரா இருக்கு...
சூப்பரா இருக்கு...

சிந்தையின் சிதறல்கள் said...

அருமை அருமை

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

4.Sangakavi

உன்னை நானும் என்னை நீயும் சமரசமாய் திருடிக்கொண்டோம் .. அங்கே பார் காதலும் நட்பும் தமக்குள் சண்டை இட்டுக்கொள்கின்றன நம்மை திருட

நம்ம சங்கவியா? வாழ்த்துக்கள்! சூப்பரா இருக்கு!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

14. thennarasu

எவ்வளோ கொடுத்தாலும் வாங்கிப்பாரு...வைகோ ரொம்ப நல்லவருன்னுட்டாங்கய்யா அம்மா!

ஹி.....ஹி.....ஹி......!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

9. isr_selva

வளையல்கள் கணக்கிட்ட முத்தங்களின் எண்ணிக்கையை, கொலுசுகள் மறுத்துக் கொண்டிருக்க, நானும் அவளும் முத்தங்களை தொடர்ந்து கொண்டிருக்கிறோம்.


ஹே.... சிம்ப்ளி சூப்பர்! இத குறிச்சு வச்சுக்கணும்! தேவைப்படும்!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

முதலாவது மற்றும் நாலாவது, இரண்டாவது மற்றும் மூன்றாவது ஆகிய படங்களுக்கிடையிலான ஒற்றுமை குறித்து வியக்கிறேன்! இந்த வாரத்தின் மிகச்சிறந்த வியப்பும் இதுதான்!இடையிலுள்ள இரண்டு படங்கள் 'இடை' யிலும், மேலே உள்ள படம் 'மேலே'யும் உள்ளன! புரியுதா?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

இன்னிக்கு உங்களுக்கு மிகப்பெரிய நன்றி! நேரத்துக்கு பதிவு போட்டதுக்கு! நான் வேலைக்கு கெளம்பு முன்னாடி தமிழில் கமெண்டு போட முடிந்தது!

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
செங்கோவி said...

வழக்கமான(!) பதிவை விட ட்வீட் நல்லா இருக்குன்னு ஒத்துக்கிட்டதுக்கு நன்றி!

sathishsangkavi.blogspot.com said...

நச் நச்சுன்னு இருக்குது பஞ்ச் எல்லாம்...

settaikkaran said...

//எனக்கு ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லை என்றாலும் சொன்ன ஜோதிடர் நண்பர் என்பதால் அதற்கு கட்டுப்பட்டு நோ டிஸ்கி.. ஹி ஹி //

எனக்கும் டிஸ்கியைப் படிக்கக் கூடாது என்று நங்கநல்லூர் நரசிம்மன் சொல்லியிருக்காரு. நானும் படிக்கலை...! :-)

Sathish said...

போட்டமில்ல ஒட்டு

காங்கேயம் P.நந்தகுமார் said...

டிவிட்டர் கமென்ட் சூப்பர். ஆமா நாம எப்படி டிவிட்டரை படிப்பது?

வைகை said...

படத்த வச்சு ஒரு பதிவா?

வைகை said...

அதுவும் ஒவ்வொரு படத்துக்கு இடைல ஏன் இவ்ளோ கேப்?

சக்தி கல்வி மையம் said...

என்ன காலையில லேட்டு?

சக்தி கல்வி மையம் said...

ha..ha..ha..ha..ha..ah

வைகை said...

அந்த கேப்ல எல்லாம் ஏதோ கோடு கோடா கிரிக்கிருந்துச்சே அது என்ன பாஸ்?

Unknown said...

அனைத்து டிவீட்டுகளும் அருமை..

Unknown said...

//No DIS-Key, he he he //
U...
U...
U...

MANO நாஞ்சில் மனோ said...

//எவ்வளோ கொடுத்தாலும் வாங்கிப்பாரு...வைகோ ரொம்ப நல்லவருன்னுட்டாங்கய்யா அம்மா!//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.......

MANO நாஞ்சில் மனோ said...

//kolaaru

ஜெயிச்சா வீட்டுக்கொரு வாஷிங் மெஷின்-மன்சூரலிகான் # ஜெயிக்கலேனா வீட்டுக்கு வந்து கையால துவச்சு கொடுப்பாரு வாரமொருமுற///

ஹி ஹி ஹி ஹி என் ஒட்டு இவருக்குதான்....

MANO நாஞ்சில் மனோ said...

//kolaaru

ஜெயிச்சா வீட்டுக்கொரு வாஷிங் மெஷின்-மன்சூரலிகான் # ஜெயிக்கலேனா வீட்டுக்கு வந்து கையால துவச்சு கொடுப்பாரு வாரமொருமுற///

ஹி ஹி ஹி ஹி என் ஒட்டு இவருக்குதான்....

MANO நாஞ்சில் மனோ said...

//டிஸ்கி - எனக்கு இப்போ சூர்யனின் பார்வை உச்சத்தில் இருப்பதால்( சூர்யக்கதிர் புக் அல்ல) நேரம் சரி இல்லை என சித்தோட்டு ஜோதிடர் எச்சரித்து உள்ளார்.. எனக்கு ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லை என்றாலும் சொன்ன ஜோதிடர் நண்பர் என்பதால் அதற்கு கட்டுப்பட்டு நோ டிஸ்கி.. ஹி ஹி //

உமக்கும் கொலை மிரட்டல் வந்துருச்சா இது டூ லேட்டாச்சே ஹா ஹா ஹா ஹா....

THivya said...

உங்ளுடைய பதிவுகள் அனைத்தும் அருமை...வாழ்த்துக்கள்...

http://puthiyaulakam.com

(உலகின் புதுமைகளுக்காக மட்டும் படைக்கப்பட்ட ஒரே ஒரு தமிழ் இணையத்தளம்)

பாட்டு ரசிகன் said...

சபாஷ் சரியான போட்டி..

கலக்குங்க தலைவா..

பாட்டு ரசிகன் said...

/////
உன்னை நான் இந்த நெஞ்சில் வாங்கிட
மெத்தை போல் உன்னை மெல்லத் தாங்கிட
/////

என்ன இது..


http://tamilpaatu.blogspot.com/2011/03/blog-post.html

கோவை நேரம் said...

டிவீட்டுகளும் ....அப்படியே நம்ம அஞ்சலி பாப்பாவும் ரொம்ப அருமை ...

Anonymous said...

எவ்வளோ கொடுத்தாலும் வாங்கிப்பாரு...வைகோ ரொம்ப நல்லவருன்னுட்டாங்கய்யா அம்மா//
avvvaa

நிரூபன் said...

வணக்கம் சகோதரம், நலமா?
உங்களின் Point to point Express ரயிலைப் பிடிப்பது கடினமாக உள்ளது. அந்தளவு ஸ்பீட்டு. டுவீட்டர் டுவிட்டுக்கள் அருமை. நமாளுங்க எங்கேயும் கலாய்ப்பதை விடமாட்டாங்க என்பதற்கு உதாரணம்.

இனிமேல் இடையில் உள்ள படங்களை வெளியிடுவதற்கு ஓட்ட வடையின் சென்சர் போர்ட்டிடம் அனுமதி பெற வேண்டுமாம். (சும்மா காமெடிக்குச் சொன்னேன்).

//9. isr_selva

வளையல்கள் கணக்கிட்ட முத்தங்களின் எண்ணிக்கையை, கொலுசுகள் மறுத்துக் கொண்டிருக்க, நானும் அவளும் முத்தங்களை தொடர்ந்து கொண்டிருக்கிறோம்.//

//4.Sangakavi

உன்னை நானும் என்னை நீயும் சமரசமாய் திருடிக்கொண்டோம் .. அங்கே பார் காதலும் நட்பும் தமக்குள் சண்டை இட்டுக்கொள்கின்றன நம்மை திருட//

இவை தான் என்னைக் கவர்ந்தவை. இன்னும் நான்கு பதிவுகளுக்கு மேல் உங்களின் பதிவுகள் மட்டும் படிக்க்க இருக்கு. படித்து முடிய பின்னூட்டத்துடன் வாறேன்.

Last Bench இல் இருந்து Naughty boy நிரூபன்.

உணவு உலகம் said...

//ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

முதலாவது மற்றும் நாலாவது, இரண்டாவது மற்றும் மூன்றாவது ஆகிய படங்களுக்கிடையிலான ஒற்றுமை குறித்து வியக்கிறேன்! இந்த வாரத்தின் மிகச்சிறந்த வியப்பும் இதுதான்!
இடையிலுள்ள இரண்டு படங்கள் 'இடை' யிலும், மேலே உள்ள படம் 'மேலே'யும் உள்ளன! புரியுதா?//
பதிவை போட்டவரை விட பயங்கரமா சிந்திக்கிறாங்கப்பா! சி. பி. சார் பதிவு போடறதுல சூப்பெர்னா,நம்ம நாராயணன் (மாத்தி யோசி) சார் கமெண்டு போட்டே கலக்கிடறாரு.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்னது சூர்யனின் பார்வை உச்சத்துல இருக்கா? சம்மர்னா எல்லாருக்கும் அப்படித்தான்யா இருக்கும்.........!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
9. isr_selva

வளையல்கள் கணக்கிட்ட முத்தங்களின் எண்ணிக்கையை, கொலுசுகள் மறுத்துக் கொண்டிருக்க, நானும் அவளும் முத்தங்களை தொடர்ந்து கொண்டிருக்கிறோம்.


ஹே.... சிம்ப்ளி சூப்பர்! இத குறிச்சு வச்சுக்கணும்! தேவைப்படும்!////////

ப்ரெஞ்சுக்காரிக்கு இதெல்லாம் புரியுமா? அப்புறம் மறுபடியும் அதே மாதிரி கேட்டுட போறா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

எப்படியோ இப்போவாவது அஞ்சலி படத்த போட்டீங்களே.....?