Monday, March 07, 2011

”மப்” பொழுதும் உன் கற்பனைகள்

http://spicy.southdreamz.com/spicydb/hot-actress-anjali-pictures/actress-anjali-saree-stills-05.jpg

1. ஹீரோ ஒரு சரக்கு பார்ட்டி..ஹீரோயின் ஞாபகமாவே எப்பவும் கவிதை எழுதிட்டே இருக்காரு..

ஓ,என்ன டைட்டில்?

மப்பொழுதும் உன் கற்பனைகள் (முப்பொழுதும் உன் கற்பனைகள் பட டைரக்டர் என்னை மன்னிப்பாராக)

---------------------------------------------------------

2.தலைவரு கமல் ரசிகர்னு எப்படி சொல்றே,,?

அவர் எடுக்கப்போற சொந்தப்படத்துக்கு மகளிர் அணித்தலைவி இருக்கின்றாள்னு டைட்டில் வெச்சிருக்காரே...

--------------------------

3. மேடம்.. முகம் பூரா ஜிகினா ஒட்டிக்கிட்டு வர்றீங்களே...ஏன்?

ஷைனிங்க் ஸ்டார்னு பெயர் எடுக்கத்தான்.

-------------------------------------

4 ஆடியன்ஸ் எல்லாரும் ஓடி வந்து அந்த டி வி காம்ப்பியரர் லேடி பின்னால ஒட்டிக்கிட்டு நிக்கறாங்களே..?  ஏன்?

வெல்கம் பேக்  ட்டூ  (WELCOME BACK   TO ) னு சொன்னாங்காட்டி அவர் பேக் பின்னால போய் நின்னுக்கிட்டாங்களாம்.

---------------------------

5.மிஸ்,,நான் குடுத்த லவ் லெட்டரை  ஏன் கிழிச்சுப்போட்டுட்டீங்க..?

உங்க முகத்தைக்கூட சகிச்சுக்கலாம் போல.. உங்க கவிதையை சகிக்க முடியல....

---------------------------------------------
http://www.bevapphasanam.com/wp-content/uploads/2011/02/Anjali-Tamil-Actress-Cute-In-Salwar-Kameez-bevapphasanam.com_.jpg
6. உங்க மனைவியை பாடவா டூயட் பாடலை நிகழ்ச்சில தான் முதன் முதலா சந்திச்சீங்களாமே...?

ஆமா... இப்போ வீட்ல தினமும் அவ பாட்டுத்தான்.. ஹி ஹி .

-----------------------------------

7. உங்க மனைவி கோவிச்சுக்கிட்டு அவங்கம்மா வீட்டுக்கு போயிடாங்களாமே..? ஏன்?

எங்கம்மா வீட்டுக்கு போக முடியாதே.. ஏன்னா,அவங்க என் கூடத் தானே இருக்காங்க..
-----------------------------------------------

8. நான் ஜாலியா,சந்தோஷமா இருக்கரது உங்க கண்ணை உறுத்துதா..?

அப்படியெல்லாம் இல்லையே.. ஏன் கேட்கறே..?

அம்மா வீட்டுக்கு கோவிச்சுக்கிட்டு போன மனைவியை சமாதானம் பண்ணி கூட்டிட்டு வான்னு சொன்னீங்களே...

-----------------------------------------

9. ஹீரோயின் கொஞ்சம் அழகு கம்மி தான்.. அதுக்காக வில்லன் அவரை ரேப் பண்ணற மாதிரி சீன்ல கூட  நடிக்க மாட்டேன்னு சொல்றது ஓவர்....--------------------------------------------------------

10. டாக்டர்.. எனக்கு தூக்கத்துல நடக்கற வியாதி இருக்கு.

வெரிகுட்... அப்போ காலைல எழுந்ததும் நீங்க உங்க வேலையைபார்க்கலாம்,வாக்கிங்க் போற வேலை இல்லை..

--------------------------------------

டிஸ்கி (v) - 1. நாளைய இயக்குநர் நிகழ்ச்சில கலந்துக்கிட்ட இயக்குநர்கள் யாராவது ஷூட்டிங்க் டைம்ல எடுத்த ஃபோட்டோ இருந்தா என் மெயிலுக்கு அனுப்புங்க.

டிஸ்கி 2 - முப்பொழுதும் உன் கற்பனைகள் டைட்டிலுக்கும் அஞ்சலி படத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்ல.லேட்டஸ்ட் கனவுக்கன்னி அஞ்சலியா?ன்னு கேட்டு கமெண்ட் போட்டுடாதீங்க..

டிஸ்கி 3. அஞ்சலிக்கு ஒரு பர்சனல் அட்வைஸ்.. நீங்க மேட்ச்சுக்கு மேட்ச் பொட்டு வைக்கிற பழக்கம் ஏற்படுத்திக்குங்க. நான் பார்த்த 328 ஃபோட்டோலயும் உங்க டிரஸ்க்கும்,நெற்றிப்பொட்டு கலருக்கும் சம்பந்தமே இல்ல...( ரொம்ப முக்கியம்..?)

94 comments:

எல் கே said...

//டாக்டர்.. எனக்கு தூக்கத்துல நடக்கற வியாதி இருக்கு.

வெரிகுட்... அப்போ காலைல எழுந்ததும் நீங்க உங்க வேலையைபார்க்கலாம்,வாக்கிங்க் போற வேலை இல்///

ஹிஹிஹி உனக்கு இந்த வியாதி இருக்கா

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இரண்டவாது வெட்டு..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

மூன்றாவது வெட்டு..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நாலாவது வெட்டு..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இன்னும் இருக்கிங்கிளா..

சி.பி.செந்தில்குமார் said...

ரத்தம் நிறைய வந்துடுச்சு சவுந்தர்

சி.பி.செந்தில்குமார் said...

>>எல் கே said...

//டாக்டர்.. எனக்கு தூக்கத்துல நடக்கற வியாதி இருக்கு.

வெரிகுட்... அப்போ காலைல எழுந்ததும் நீங்க உங்க வேலையைபார்க்கலாம்,வாக்கிங்க் போற வேலை இல்///

ஹிஹிஹி உனக்கு இந்த வியாதி இருக்கா

பெரியப்பா, எனகும் உங்களுக்கு இருக்கற மாதிரிதான்

ஏக்கத்துல நடக்கற வியாதி மட்டும்

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நீங்க பதிவுக்கு அதிகம் யோசிப்பிங்களா..
தலைப்புக்கு அதிகம் யோசிப்பிங்களா..எனக்கு இன்றைக்கு மின்தடை (9 to 5)அதனால்தான் இவ்வளவு காலையிலே வந்துட்டேன்.

ம.தி.சுதா said...

////ஷைனிங்க் ஸ்டார்னு பெயர் எடுக்கத்தான்////

அப்ப சைனிங் புளொக்கர் என பேரெடுக்க எதாவது ஐடியா இருக்கா ?

சி.பி.செந்தில்குமார் said...

@ சவுந்தர்

யோசிச்சு பதிவோ, தலைப்போ போட்டிருந்தா நல்லாருந்திருக்குமே..அப்படியே போற போக்குல வர்றதுதான்

சி.பி.செந்தில்குமார் said...

>>♔ம.தி.சுதா♔ said...

////ஷைனிங்க் ஸ்டார்னு பெயர் எடுக்கத்தான்////

அப்ப சைனிங் புளொக்கர் என பேரெடுக்க எதாவது ஐடியா இருக்கா ?

ஆமா.. என் பிளாக் லே அவுட்ல நிறைய ஜிகினா ஒட்டப்போறேன் சுதா

ம.தி.சுதா said...

ஃஃஃஃஃநான் பார்த்த 328 ஃபோட்டோலயும் உங்க டிரஸ்க்கும்,நெற்றிப்பொட்டு கலருக்கும் சம்பந்தமே இல்ல...ஃஃஃஃ

ஏன்யா அம்புட்டு நுணுக்கமா பார்க்கிறீக.. நீங்க பார்த்துப் பார்த்துத் தான் அவ முகத்தில 14 முகப்பரு வந்திருக்கு பாருங்க...

ம.தி.சுதா said...

பொறய்ய உம்கூட மல்லுக்கட்டிக் கொண்டு நின்ன வாக்குப் போட மறந்திடுவேன் அப்புறம் வாறன்...

சக்தி கல்வி மையம் said...

காலையிலே உங்கசிரிப்பை படிச்சிட்டு சந்தோஷமாக ஸ்கூலுக்கு போகிறேன்.
நண்பேன்டா...

சி.பி.செந்தில்குமார் said...

♔ம.தி.சுதா♔ said...

ஃஃஃஃஃநான் பார்த்த 328 ஃபோட்டோலயும் உங்க டிரஸ்க்கும்,நெற்றிப்பொட்டு கலருக்கும் சம்பந்தமே இல்ல...ஃஃஃஃ

ஏன்யா அம்புட்டு நுணுக்கமா பார்க்கிறீக.. நீங்க பார்த்துப் பார்த்துத் தான் அவ முகத்தில 14 முகப்பரு வந்திருக்கு பாருங்க...

சுதா.. அவ இவ என்ற ஏக வசனம் வேண்டாம். என்னை திட்ட உரிமை இருக்கு திட்டிக்குங்க.. என் ஆளை திட்டுனா அப்புறம் மைனஸ் ஓட்டு போட்டுடுவேன். ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

வேடந்தாங்கல் - கருன் said...

காலையிலே உங்கசிரிப்பை படிச்சிட்டு சந்தோஷமாக ஸ்கூலுக்கு போகிறேன்.
நண்பேன்டா...

நன்றி கருண்...

கார்த்தி said...

எல்லாம் கலக்கல் பகிடிகள். கடைசிதான் சுப்பர்! அஞ்சலிய விட டொப்பான ஆக்களை பாருங்க சார். உங்கள் கட்டழகிற்கு அவங்கள்தான் சரி!

கார்த்தி said...

உங்களையும் இப்ப தொடருறமுல்ல! வாழ்க்கை இனி நல்லாதான் இருக்கும்!

சி.பி.செந்தில்குமார் said...

@ கார்த்தி

வஞ்சப்புகழ்ச்சி?

சி.பி.செந்தில்குமார் said...

Blogger கார்த்தி said...

உங்களையும் இப்ப தொடருறமுல்ல! வாழ்க்கை இனி நல்லாதான் இருக்கும்!

என் வாழ்க்க்கையா? உங்க வாழ்க்கையா?

Thirumalai Kandasami said...

ஜோக்ஸ் ஒகே தலைவா,,நேத்து சிங்கம் புலி படத்துக்கு போனேன்..மூன்று மாதத்திற்கு பின் பார்த்த தமிழ் படம்..இனி முப்பது மாசம் ஆனாலும் இந்த மாதிரி மொக்க படத்துக்கு போகவே மாட்டேன் சாமி...

வைகை said...

மிஸ்,,நான் குடுத்த லவ் லெட்டரை ஏன் கிழிச்சுப்போட்டுட்டீங்க..?

உங்க முகத்தைக்கூட சகிச்சுக்கலாம் போல.. உங்க கவிதையை சகிக்க முடியல....//

இது உங்ககிட்ட மோஹனா சொன்னதுதானே?

நிரூபன் said...

மிஸ்,,நான் குடுத்த லவ் லெட்டரை ஏன் கிழிச்சுப்போட்டுட்டீங்க..?

உங்க முகத்தைக்கூட சகிச்சுக்கலாம் போல.. உங்க கவிதையை சகிக்க முடியல....//

கவிதையில் ஏனிந்த கொலை வெறி. நகைச்சுவைகளை ரசித்தேன். அஞ்சலி -- அஞ்சலி என்று நீங்கள் அடிக்கடி புராணம் பாடுவதாக மாத்தியோசி விசேட தகவல்.

சி.பி.செந்தில்குமார் said...

hirumalai Kandasami said...

ஜோக்ஸ் ஒகே தலைவா,,நேத்து சிங்கம் புலி படத்துக்கு போனேன்..மூன்று மாதத்திற்கு பின் பார்த்த தமிழ் படம்..இனி முப்பது மாசம் ஆனாலும் இந்த மாதிரி மொக்க படத்துக்கு போகவே மாட்டேன் சாமி...

கனி இருப்ப காய் கவர்ந்தற்று. என் விமர்சனம் படிச்சும் போனீங்கன்னா...

சி.பி.செந்தில்குமார் said...

வைகை said...

மிஸ்,,நான் குடுத்த லவ் லெட்டரை ஏன் கிழிச்சுப்போட்டுட்டீங்க..?

உங்க முகத்தைக்கூட சகிச்சுக்கலாம் போல.. உங்க கவிதையை சகிக்க முடியல....//

இது உங்ககிட்ட மோஹனா சொன்னதுதானே?

ஹி ஹி பப்ளிக் பப்ளிக்

சி.பி.செந்தில்குமார் said...

@ நிரூபன்

மணீரத்த்னம் இயக்கிய அஞ்சலியை பற்றி சொல்லி இருப்பார்

Unknown said...

காமடி என்னும் காதடி ஜோக்கு திலகம் சிபி வாழ்க ஹி ஹி!

சி.பி.செந்தில்குமார் said...

அதென்ன காதடி?

காங்கேயம் P.நந்தகுமார் said...

அண்ணே நீங்க நல்ல நகைச்சுவை உணர்வு உள்ளவர். திரைப்படங்களை எப்படி எடுக்க கூடாது என்ற சூட்சமம் அறிந்தவர். பேசாம நீங்க ஒரு நல்ல தயாரிப்பாளரை பார்த்து ஒரு கதை எழுதி கொடுக்கலாமே. உங்களுக்கு சினிமாவுல நல்ல எதிர்காலம் இருக்கு. (சும்மா ஊ லல்லலளா) எப்பூடி!

சி.பி.செந்தில்குமார் said...

@நந்தா

இதோ காங்கேயம் பஸ் ஏறிட்டேன். நீங்க தான் புரொடியூசர்...துண்டு இருந்தா எடுத்து தலைல போட்டூக்குங்க

Unknown said...

காது மேல அடின்னு அர்த்தம் ஹி ஹி!

சி.பி.செந்தில்குமார் said...

ம.தி.சுதா♔ said...

ஃஃஃஃஃநான் பார்த்த 328 ஃபோட்டோலயும் உங்க டிரஸ்க்கும்,நெற்றிப்பொட்டு கலருக்கும் சம்பந்தமே இல்ல...ஃஃஃஃ

ஏன்யா அம்புட்டு நுணுக்கமா பார்க்கிறீக.. நீங்க பார்த்துப் பார்த்துத் தான் அவ முகத்தில 14 முகப்பரு வந்திருக்கு பாருங்க...

சுதா.. மெனக்கெட்டு எண்ணி பார்த்தேன்,48 பருக்கள் இருந்தன.. இப்படிக்கு கவுண்ட்டிங்க் கண்னாயிரம்

வெங்கட் said...

திடீர்னு இப்படி அஞ்சலி படத்தை பதிவுல
போட்டுடீங்க.. உங்க " நமீதா " கோவிச்சுக்க
மாட்டாங்களா..?

சி.பி.செந்தில்குமார் said...

Blogger விக்கி உலகம் said...

காது மேல அடின்னு அர்த்தம் ஹி ஹி

என் ஜோக்கை விக்கி கேவலப்படுத்தியதால் கோவிச்சுக்கிட்டு என் பதிவை விட்டு நானே வெளி நடப்பு பண்றேன் ( ஆஃபீசுக்குப்போறேன்)

Unknown said...

என்ன நண்பா இதுக்கெல்லாம் நாம கோச்சிகிட்டா நாம தமிழன்ற உணர்வு போயிரும் ஹிஹி!

டக்கால்டி said...

என் ஜோக்கை விக்கி கேவலப்படுத்தியதால் கோவிச்சுக்கிட்டு என் பதிவை விட்டு நானே வெளி நடப்பு பண்றேன் ( ஆஃபீசுக்குப்போறேன்)

March 7, 2011 9:25 AM//

வெளங்கிருச்சு...இவரு ஆபிசுக்கு போறாராம்...ஈரோட்டுல ஆனூர்லையோ இல்ல சண்டிகாவுலையோ முக்காடு போட்டுட்டு ஒக்காந்துட்டு இருப்பாரு

டக்கால்டி said...

என்ன நண்பா இதுக்கெல்லாம் நாம கோச்சிகிட்டா நாம தமிழன்ற உணர்வு போயிரும் ஹிஹி!

March 7, 2011 9:27 AM//

அசிங்கப்படுறாண்டா தமிழன்

சி.பி.செந்தில்குமார் said...

@dakaaldi

யோவ், வெள்ளீக்கிழமை மட்டும் தான் சினிமா

தமிழ் 007 said...

ஹிஹிஹிஹிஹிஹிஹிஹி.................ஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹி

எல்லாம் உங்க ஜோக் படிச்சுத்தான் இப்படி சிரிக்கிறேன்.(ஹிஹிஹி....ஹிஹிஹி)

Unknown said...

நானா அசிங்கப்படுத்திநேனா ஐயோ நான் தமிழன் அய்யய்யோ நான் தமிழன்!

டக்கால்டி said...

@dakaaldi

யோவ், வெள்ளீக்கிழமை மட்டும் தான் சினிமா

March 7, 2011//

ஒ இதுல டைம் டேபிள் வேற?

சி.பி.செந்தில்குமார் said...

வெங்கட் said...

திடீர்னு இப்படி அஞ்சலி படத்தை பதிவுல
போட்டுடீங்க.. உங்க " நமீதா " கோவிச்சுக்க
மாட்டாங்களா..?

புதியன புகுதலும், பழையன கழிதலும்

கனி இருப்ப காய் கவர்ந்தற்று

டக்கால்டி said...

அது சரி அன்ன டீன் ஏஜ் இல்ல..அதான் டைம் டேபிள் மெய்ண்டைன் பண்றாரு

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

நானா அசிங்கப்படுத்திநேனா ஐயோ நான் தமிழன் அய்யய்யோ நான் தமிழன்!

தமிழன் தான் இப்படி செய்வான்

சி.பி.செந்தில்குமார் said...

Blogger டக்கால்டி said...

அது சரி அன்ன டீன் ஏஜ் இல்ல..அதான் டைம் டேபிள் மெய்ண்டைன் பண்றா

பதிவுலகில் உள்ள 1489 பேர்ல டகால்டி அண்ணன் தான் என்னை பற்றி நல்ல புரிஞ்சு வெச்சிருக்காரு ஹி ஹி

Unknown said...

"கனி இருப்ப காய் கவர்ந்தற்று"

மச்சி இப்ப நீ இதுக்கு அர்த்தம் சொல்றே இல்ல படுவா பிச்சிபுடுவேன்!

டக்கால்டி said...

புதியன புகுதலும், பழையன கழிதலும்

கனி இருப்ப காய் கவர்ந்தற்று

March 7, 2011 9:30 AM//

ஆஹா என்னே! உங்கள் விளக்கம்...
நவீன திருவள்ளுவர் அண்ணன் சிபி வாழ்க வாழ்க!!!

சி.பி.செந்தில்குமார் said...

தமிழ் 007 said...

ஹிஹிஹிஹிஹிஹிஹிஹி.................ஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹி

எல்லாம் உங்க ஜோக் படிச்சுத்தான் இப்படி சிரிக்கிறேன்.(ஹிஹிஹி....ஹிஹிஹி)

ஜோக் நல்லாருக்குன்னு சிரிச்சா ஓக்கே.. ஆனா இதெல்லாம் ஒரு ஜோக்கா ( 10 ஜோக்) அப்ப்டிங்கர அர்த்தத்துல சிரிச்சா நாட் ஓக்கே

டக்கால்டி said...

பதிவுலகில் உள்ள 1489 பேர்ல டகால்டி அண்ணன் தான் என்னை பற்றி நல்ல புரிஞ்சு வெச்சிருக்காரு ஹி ஹி

March 7, 2011 9:32 AM//

பாம்பின் கால் பாம்பறியும்!!!
ஹேய்! பை தி பை ஐ ஆம் அலசோ யூத் யா

டக்கால்டி said...

50

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

"கனி இருப்ப காய் கவர்ந்தற்று"

மச்சி இப்ப நீ இதுக்கு அர்த்தம் சொல்றே இல்ல படுவா பிச்சிபுடுவேன்!

ஹி ஹி பப்ளிக் பப்ளிக்

டக்கால்டி said...

ரஸ்தாளி 50 எனக்கே

ரஹீம் கஸ்ஸாலி said...

நானும் வந்துட்டேன் .....நானும் வந்துட்டேன்

டக்கால்டி said...

வாருங்கள் ரஹீம் தோழரே

Unknown said...

அப்ப "ஹி ஹி பப்ளிக் பப்ளிக்"

இதுக்கு சொல்லு!

டக்கால்டி said...

அண்ணன் உண்மையாலுமே ஆபிஸ் போய்ட்டாரு போல

ஆனந்தி.. said...

:))

Unknown said...

மூனாவுது மிக மிக முக்கியமான டிஸ்கி ,அஞ்சலி நாளை கனவில் வரும்பொழுது கூறிவிடுகிறேன் ஹி ஹி ஹி

settaikkaran said...

//லேட்டஸ்ட் கனவுக்கன்னி அஞ்சலியா?ன்னு கேட்டு கமெண்ட் போட்டுடாதீங்க..//

அப்போ இல்லியா? :-)

settaikkaran said...

//நான் பார்த்த 328 ஃபோட்டோலயும் உங்க டிரஸ்க்கும்,நெற்றிப்பொட்டு கலருக்கும் சம்பந்தமே இல்ல.//

வாசிக்கும்போதே கண்களில் நீர் துளிர்த்தது. இதயம் கனத்தது.

Unknown said...

வணக்கம் பாஸ் ரெண்டு நாளா நான் மிஸ்ஸிங் தானே??

Unknown said...

//.மிஸ்,,நான் குடுத்த லவ் லெட்டரை ஏன் கிழிச்சுப்போட்டுட்டீங்க..?

உங்க முகத்தைக்கூட சகிச்சுக்கலாம் போல.. உங்க கவிதையை சகிக்க முடியல....//
ஹிஹி அவங்கள விட நான் நல்ல இருப்பனா ??

Unknown said...

//

வெரிகுட்... அப்போ காலைல எழுந்ததும் நீங்க உங்க வேலையைபார்க்கலாம்,வாக்கிங்க் போற வேலை இல்லை..//

ஹிஹிஹி என்ன ஆளுயா நீங்க??

http://kaviyulagam.blogspot.com/2011/03/blog-post_07.html

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வாசிக்கும்போதே கண்களில் நீர் துளிர்த்தது. இதயம் கனத்தது. வயிறு கலக்கியது. ஹிஹி

Speed Master said...

/டிஸ்கி (v) - 1. நாளைய இயக்குநர் நிகழ்ச்சில கலந்துக்கிட்ட இயக்குநர்கள் யாராவது ஷூட்டிங்க் டைம்ல எடுத்த ஃபோட்டோ இருந்தா என் மெயிலுக்கு அனுப்புங்க.

காக்கா ஏன் பறக்குது??

நர்மதன் said...

:)))

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

9. ஹீரோயின் கொஞ்சம் அழகு கம்மி தான்.. அதுக்காக வில்லன் அவரை ரேப் பண்ணற மாதிரி சீன்ல கூட நடிக்க மாட்டேன்னு சொல்றது ஓவர்....

ரொம்ப ரொம்ப ஓவர்!!! ஹி.......ஹி.....!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

3. மேடம்.. முகம் பூரா ஜிகினா ஒட்டிக்கிட்டு வர்றீங்களே...ஏன்?

ஷைனிங்க் ஸ்டார்னு பெயர் எடுக்கத்தான்.

அட்டகாசம்!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

4 ஆடியன்ஸ் எல்லாரும் ஓடி வந்து அந்த டி வி காம்ப்பியரர் லேடி பின்னால ஒட்டிக்கிட்டு நிக்கறாங்களே..? ஏன்?

வெல்கம் பேக் ட்டூ (WELCOME BACK TO ) னு சொன்னாங்காட்டி அவர் பேக் பின்னால போய் நின்னுக்கிட்டாங்களாம்.

ஹி..........ஹி.....ஹி....... செம செம செம செம.....!!

சி.பி.செந்தில்குமார் said...

வாங்க ஓனர்

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

டிஸ்கி 2 - முப்பொழுதும் உன் கற்பனைகள் டைட்டிலுக்கும் அஞ்சலி படத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்ல.லேட்டஸ்ட் கனவுக்கன்னி அஞ்சலியா?ன்னு கேட்டு கமெண்ட் போட்டுடாதீங்க..

கனவுக்க்கன்னியா னு எனக்கு டவுட்டு வரலீங்க! அஞ்சலி ' கன்னி ' யா? அதுதான் டவுட்டு! ஹி...........ஹி.....ஹி...............!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

டிஸ்கி 3. அஞ்சலிக்கு ஒரு பர்சனல் அட்வைஸ்.. நீங்க மேட்ச்சுக்கு மேட்ச் பொட்டு வைக்கிற பழக்கம் ஏற்படுத்திக்குங்க. நான் பார்த்த 328 ஃபோட்டோலயும் உங்க டிரஸ்க்கும்,நெற்றிப்பொட்டு கலருக்கும் சம்பந்தமே இல்ல...( ரொம்ப முக்கியம்..?

நெசமாவே நெற்றிப் பொட்டு பத்திதானே சொல்றீங்க?

ADMIN said...

சிரிப்பு..சிரிப்பு.. மேலும் சிரிப்பு..! மனசு லேசாச்சு...வணக்கம்.வாழ்த்துக்கள்.தொடருங்கள்.!www.thangampalani.blogspot.com

செல்வா said...

எனக்கு ஏழாவதும் ஒன்பதாவதும் தான் ரொம்ப பிடிச்சிக்கு .. ஹி ஹி

செல்வா said...

டாக்டர் ஜோக் ஓகே ... நல்லா இருக்கு ..

Unknown said...

சிபி அடுத்தப்பதிவு உங்கள பத்திய சர்ச்சை தான்...........ரெடியா இரு மச்சி!

Anonymous said...

//டிஸ்கி 3. அஞ்சலிக்கு ஒரு பர்சனல் அட்வைஸ்.. நீங்க மேட்ச்சுக்கு மேட்ச் பொட்டு வைக்கிற பழக்கம் ஏற்படுத்திக்குங்க. நான் பார்த்த 328 ஃபோட்டோலயும் உங்க டிரஸ்க்கும்,நெற்றிப்பொட்டு கலருக்கும் சம்பந்தமே இல்ல...( ரொம்ப முக்கியம்..?) //

நிஜமாவே 328ஆ???
உங்க ஆராய்ச்சிக்கு பி.எச்.டி பட்டம் குடுக்கலாம்..

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

சிபி அடுத்தப்பதிவு உங்கள பத்திய சர்ச்சை தான்...........ரெடியா இரு மச்சி!

யோவ்.. தக்காளி.. பிச்சுப்போடறதுன்னு முடிவு பண்ணுன பிறகு எதுக்கு மச்சி..?

கீறிப்புள்ள!! said...

/மப்பொழுதும் உன் கற்பனைகள்//
படிக்கும்போதே போதை அப்டின்னு subtitle.. ;)

/நான் பார்த்த 328 ஃபோட்டோலயும் உங்க டிரஸ்க்கும்,நெற்றிப்பொட்டு கலருக்கும்//
இதுல எதுவும் டபுள் மீனிங் ட்ரிப்ள் மீனிங் இருக்கோ!!

Unknown said...

எவ்ளவோ பாத்த ராசா நீங்க இத பாக்க மாட்டேங்களா ஹிஹி!

டீலா நோ டீலா !

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

எவ்ளவோ பாத்த ராசா நீங்க இத பாக்க மாட்டேங்களா ஹிஹி!

டீலா நோ டீலா !

எவ்வளவோன்னா? இதுல ஏதோ உள்குத்து மாதிரி இருக்கே.. சரி டீல். என்னமோ பண்ணித்தொலையும்

சி.பி.செந்தில்குமார் said...

கீறிப்புள்ள!! said...

/மப்பொழுதும் உன் கற்பனைகள்//
படிக்கும்போதே போதை அப்டின்னு subtitle.. ;)

/நான் பார்த்த 328 ஃபோட்டோலயும் உங்க டிரஸ்க்கும்,நெற்றிப்பொட்டு கலருக்கும்//
இதுல எதுவும் டபுள் மீனிங் ட்ரிப்ள் மீனிங் இருக்கோ!!

இப்படிக்கேட்டு கேட்டே அபடி ஆக்கிப்புடுவீங்க போல இருக்கே

கீறிப்புள்ள!! said...

/9. ஹீரோயின் கொஞ்சம் அழகு கம்மி தான்.. அதுக்காக வில்லன் அவரை ரேப் பண்ணற மாதிரி சீன்ல கூட நடிக்க மாட்டேன்னு சொல்றது ஓவர்....//
Taste உள்ள வில்லன் சார்.. புலி பசிச்சாலும் புள்ள திங்காதுங்கற மாதிரி.. ஹா ஹா ஹா..

செங்கோவி said...

அஞ்சலி..அஞ்சலி..புஷ்பாஞ்சலி..குத்துங்கையா ஓட்டை!

Unknown said...

//முப்பொழுதும் உன் கற்பனைகள் //

தாலாட்டும் பூங்காற்று நான் அல்லவா பாடலில் வரும் வரிகள் தானே இது?

காங்கேயம் P.நந்தகுமார் said...

அண்ணா சீக்கிரம் அடுத்த போஸ்ட் போடுங்க! ஆவலுடன் காங்கேயம் பி.நந்தகுமார்

காங்கேயம் P.நந்தகுமார் said...

மனைவி வீட்டுல இல்லைன்னா ரொம்ப சந்தோசம் தான்! (ஒரு சில நேரங்களில் இது முரண்பாட தெரியுற மாதிரி இல்ல)

சி.பி.செந்தில்குமார் said...

>>>பாரத்... பாரதி... said...

//முப்பொழுதும் உன் கற்பனைகள் //

தாலாட்டும் பூங்காற்று நான் அல்லவா பாடலில் வரும் வரிகள் தானே இது?

அடேங்கப்பா ,பாரத் அண்னனுக்கு அபார ஞாபக சக்தி

சி.பி.செந்தில்குமார் said...

செங்கோவி said...

அஞ்சலி..அஞ்சலி..புஷ்பாஞ்சலி..குத்துங்கையா ஓட்டை!

கருத்தே சொல்லாமல் கலாய்த்த அண்ணன் செங்கோவியை... என்னால ஒண்ணும் பண்ண முடியாது

சி.பி.செந்தில்குமார் said...

பி.நந்தகுமார் said...

அண்ணா சீக்கிரம் அடுத்த போஸ்ட் போடுங்க! ஆவலுடன் காங்கேயம் பி.நந்தகுமார்

அஞ்சு மணீக்கு

MANO நாஞ்சில் மனோ said...

அந்த பிகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....

MANO நாஞ்சில் மனோ said...

// # கவிதை வீதி # சௌந்தர் said...
நாலாவது வெட்டு..//

இப்போ யாரை வெட்ட கிளம்பி இருக்கீங்க ஒய்...

MANO நாஞ்சில் மனோ said...

//# கவிதை வீதி # சௌந்தர் said...
நீங்க பதிவுக்கு அதிகம் யோசிப்பிங்களா..
தலைப்புக்கு அதிகம் யோசிப்பிங்களா..//

அவரு பிகரை பற்றிதான் அதிகம் ரோசிப்பாரு....

அன்பரசன் said...

//டிஸ்கி 3. அஞ்சலிக்கு ஒரு பர்சனல் அட்வைஸ்.. நீங்க மேட்ச்சுக்கு மேட்ச் பொட்டு வைக்கிற பழக்கம் ஏற்படுத்திக்குங்க. நான் பார்த்த 328 ஃபோட்டோலயும் உங்க டிரஸ்க்கும்,நெற்றிப்பொட்டு கலருக்கும் சம்பந்தமே இல்ல...( ரொம்ப முக்கியம்..?)//

நல்லா கணக்கு வச்சு இருக்கீங்க..